<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,1201,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 05 2026 14:21:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261006T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06102026-CBE-04" position.sequence="04" ex-ref="06102026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="19">தேடப்படும் குற்றவாளியுடன் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">மாட்டு வண்டியில் பயணம் செய்த முதல்வர் விஜய்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">அ.தி.மு.க. நிர்வாகியை மிரட்டி கட்சியில் சேர்த்த த.வெ.க.!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தாரா­பு­ரம், அக். 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">காவல்­து­றை­யால் தேடப்­ப­டும் குற்­ற­வா­ளி­ யு­டன் முத­ல­மைச்­சர் விஜய், மாட்டு வண்­டி­யில் பய­ணம் செய்­தது சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி 
உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தாரா­பு­ரம் இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டும் த.வெ.க. வேட்­பா­ளர் சத்­ய­பா­மா­விற்கு எதி­ரா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட பொட்­டிக்­கம்­பா­ளை­யத்­தைச் சேர்ந்த அசோக் உள்­ளிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்­த­வர்­கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்­யப்­பட்­டது.  அசோக்­கு­டன் போரா­டிய மற்­ற­வர்­கள்  கைது செய்­யப்­பட்டு சிறை­யில் உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">த.வெ.க.வில் இணைய அசோக்கை அமைச்­சர் ஒரு­வர் மிரட்­டி­னார். இத­னால் கைதுக்கு பயந்து த.வெ.க. விற்கு, ஜம்ப் ஆனார் அசோக். இத­னால் அவரை மட்­டும் விஜய் அர­சின் ஏவல் துறை கைது செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இந்த நிலை­யில் தாரா­பு­ரத்­தில் முத­ல­மைச்­சர் விஜ­யின்   ரோடு ஷோவின் போது அவ­ருக்கு அசோக், மாட்டு வண்டி ஓட்­டி­னார். முத­ல­மைச்­சர் வச­முள்ள காவல்­து­றை­யால் தேடப்­ப­டும் குற்­ற­வாளி , அவர் அரு­கி­லேயே அமர்ந்து மாட்டு வண்டி ஒட்­டி­யது சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">பொய் வழக்­குப் போட்டு மிரட்­டு­ வ­தற்­கா­கவே அமைச்­சர் ஒரு­வரை த.வெ.க. அரசு நிய­மித்­தி ­ருப்­ப­தாக அ.தி.மு.க. குற்­றம் சாட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சி.பி.ஐ., அம­லாக்­கத்­துறை போன்ற விசா­ரணை அமைப்­பு­களை பூச்­சாண்டி காட்டி எதிர்க்­கட்சி நிர்­வா­கி­களை திரு­டு­வ­தோடு, ஊழல்­வா­தி­களை புனி­த­ராக்­கும் பா.ஜ.க.வின், வாஷிங்­மெ­ஷின், பார்­மு­லாவை, த.வெ.க.வும் பின்­பற்­று­வ­தற்கு கண்­ட­னங்­கள் குவிந்து வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இதற்கு பேர் மாற்று அர­சி­யல் அல்ல மானங்­கெட்ட அர­சி­யல். தூய சக்தி இல்லை துர்­நாற்ற சக்தி என சமூக வலை­த­ளத்­தில் கடு­மை­யாக விமர்­சி க்­கப்­பட்டுவரு­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>