<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,739,609,1154" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 06 2026 03:32:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261006T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06102026-CBE-05" position.sequence="05" ex-ref="06102026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23">3644 காவலர், 1299 எஸ்.ஐ. பணி நியமனத்தில் சிக்கல் நீடிப்பு!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">தகரம்.... </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, அக். 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீதி­மன்ற வழக்­கு­க­ளால் 3,644 காவ­லர்­கள் பணி­யி­டங்­கள் காலி­யாக இருப்­ப­தும் 1,299 எஸ்.ஐ. தேர்­வர்­கள் பணி­வாய்ப்­புக்­காககாத்­தி­ருப்­ப­தும் தொடர்ந்து நீடிக்­கி­றது. இத­னால் இருக்­கிற காவ­லர்­க­ளுக்கு பணிச்­சுமை அதி­க­ரிப்­ப­து­டன் எஸ்.ஐ. தேர்வு எழுதி காத்­தி­ருப்­ப­வர்­க­ளின் எதிர்­கா­ல­மும் கேள்­விக்­கு­றி­யாகி 
உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குற்­றங்­களை கட்­டுப்­ப­டுத்­த­வும் சட்­டம்-­ஒ­ழுங்கை பாது­காக்­க­வும் காவல்­து­றையை உயர் அதி­கா­ரி­கள் முடுக்­கி­விட்­டுள்­ள­னர். காவல் துறை­யின் செயல்­பாட்டை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு காலிப்­ப­ணி­யி­டங்­கள் இடை­யூ­றாக உள்­ளன. இந்­தாண்டு (2026) நில­வ­ரப்­படி தமி­ழக காவல்­து­றை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘1 லட்­சத்து 34,667 பணி­யி­டங்­கள் ஒப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், சுமார் 1 லட்­சத்து 18,851 பேர் மட்­டுமே பணி­யில் உள்­ள­னர். இத­னால் சுமார் 15 ஆயி­ரம் பணி­யி­டங்­கள் காலி­யாக உள்­ளன. சட்­டம் ஒழுங்கு, ரோந்து, குற்­றத்­த­டுப்பு, விசா­ரணை உள்­ளிட்ட பல்­வேறு பணி­களை மேற்­கொள்ள உரிய எண்­ணிக்­கை­யில் காவ­லர்­கள் இல்லை. இத­னால் பணி­யில் இருக்­கும் காவ­லர்­க­ளுக்கு பணிச்­சுமை அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­த­விர பணி ­ஓய்வு கார­ணத்­தி­னா­லும் காலி­யி­டங்­க­ளின் எண்­ணிக்கை மாதம்­தோ­றும் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, புதிய ஆட்­களை தேர்வு செய்து பணி­யில் அமர்த்த வேண்­டிய கட்­டா­யம் அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ளது. ஆனால், காவ­லர் தேர்வு என்­பது உட­ன­டி­யாக முடி­யும் பணி­யல்ல. அறி­விப்பு வெளி­யி­டு­தல், எழுத்­துத்­தேர்வு, உடற்­த­குதி தேர்வு, சான்­றி­தழ் சரி­பார்ப்பு, பயிற்சி என பல்­வேறு கட்­டங்­களை கடக்க ஒன்­றரை ஆண்­டு­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்­கி­டையே ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்ட ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளும் நீதி­மன்ற வழக்­கு­க­ளால் தாம­த­மாகி வரு­கின்­றன. தமிழ்­நாடு சீரு­டைப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் கடந்தஆண்டு ஆக.21-ம் தேதி 2,833 2-ம் நிலை காவ­லர்­கள், 180 இரண்­டாம் நிலை சிறைக் காவ­லர்­கள், 631 தீய­ணைப்­பா­ ளர்­கள் என மொத்­தம் 3,644 பணி­யி­டங்­க­ளுக்கு அறி­விப்பு வெளி­யிட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்­கான எழுத்­துத் தேர்வு நவ.9-ம் தேதி­யும், உடற்­த­குதி தேர்வு இந்­தாண்டு ஜன.22 முதல் பிப்.2-ம் தேதி வரை­யும் நடை­பெற்­றது. இறுதி கட்-­ஆப் மதிப்­பெண்­கள் வெளி­யி­டப்­பட இருந்த நிலை­யில், நிர்­ண­யிக்­கப்­பட்ட உய­ரத்­தில் இருந்து 1 செ.மீ. குறை­வாக அனு­ம­திக்­கக் கோரி உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொட­ரப்­பட்­டது. இத­னால் இந்­தத் தேர்வு நட­வ­டிக்கை நிலு­வை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதே­போல், 1,299 எஸ்.ஐ. பணி­யி­டங்­க­ளுக்­கான அறி­விப்பு கடந்­தாண்டு ஏப்.4-ம் தேதி வெளி­யி­டப்­பட்டு, எழுத்­துத் தேர்வு டிச.21-ம் தேதி நடை­பெற்­றது. தமிழ்­வழி கல்வி இட­ஒ­துக்­கீடு தொடர்­பான வழக்கு உயர் நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் இருப்­ப­தால் இந்த தேர்­வும் அடுத்த கட்­டத்­துக்கு நக­ரா­மல் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு­பு­றம் காவல்­து­றை­யில் சுமார் 15 ஆயி­ரம் காலிப்­ப­ணி­யி­டங்­கள், மறு­பு­றம் தேர்வு நடை­மு­றை­கள் முடிந்­தும் பணி­யில் சேர முடி­யா­மல் ஆயி­ரக்­க­ணக்­கான தேர்­வர்­கள் காத்­தி­ருக்­கும் நிலை என்ற அவல நிலை நீடிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, நிலு­வை­யில் உள்ள வழக்­கு­களை விரைந்து முடித்து, தகு­தி­யான தேர்­வர்­களை உட­ன­டி­யாக பணி­யில் சேர்க்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்ற கோரிக்கை வலுத்­துள்­ளது. எனவே, பணி ஓய்­வு­பெ­றும் காவ­லர்­க­ளின் எண்­ணிக்­கையை கருத்­தில் கொண்டு முன்­கூட்­டியே ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்­கை­களைமேற்­கொள்­வதே காலிப்­ப­ணி­யி ­டங்­க­ளின் அதி­க­ரிப்பை தடுக்க முடி­யும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>