<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,227,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 05 2026 14:23:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261006T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06102026-TRY-01" position.sequence="01" ex-ref="06102026-TRY-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="4">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">மாஃபியா கும்பல் கொள்ளையடிக்க அமைக்கப்பட்ட த.வெ.க. ஆட்சியை விரட்டிட</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="92">தன்மான வாக்காளப் பெருமக்களே   ! உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்   !</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">தாராபுரம் </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="37">–</lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="37">மதுராந்தகம் தொகுதியினருக்கு - கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="22">வாக்குச் சாவடிக்குச் செல்லும் முன் மின்கட்டணம் – மளிகைக் கடைப் பில்லை பார்த்துவிட்டு வாக்களியுங்கள்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தொடர்ச்சி 2–ஆம் பக்கம்</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="PRM_01_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="MKS_01_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சென்னை, அக்.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மாஃபியா கும்­பல் கொள்­ளை­ய­டிக்க அமைக்­கப்­பட்ட த.வெ.க. ஆட்­சியை விரட்­டிட தாரா­பு­ரம் – மது­ராந்­த­கம் தொகு­தி­ தன்­மான வாக்­கா­ளப் பெரு­மக்­களே உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளிப்­பீர் என கழ­கத் தலை­வர்  மு.க.ஸ்டா லின் அவர்­கள் வெளியிட்ட காணொலி­ உரை­யில்  வேண்­டு­கோள் விடுத்­துள் ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நேற்று முன்தினம் (04-.10-.2026), தாரா­பு­ரம் மற்­றும் மது­ராந்­த­கம் 
சட்­ட­மன்­றத் தொகுதி இடைத் 
­தேர்­த­லை­யொட்டி, கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சமூக வலைத்­­தளங்­க­ளில் வெளி­யிட்­டுள்ள 
காணொ­லி­யின் உரை வரு­மாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தாரா­பு­ரம் தொகுதி வாக்­கா­ளப் 
பெரு­மக்­க­ளுக்கு வணக்­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தேர்­தல் முடிந்து நான்கு மாதங்­கள்­தான் ஆகின்­றன. அதற்­குள் உங்­கள் தொகுதி இடைத்­தேர்­த­லைச் சந்­திக்­கிறது. இந்த இடைத்­தேர்­த­லுக்­கான அவ­சி­யம் என்ன என்­பதை ஒரு நிமி­டம் சிந்­தித்­துப் பாருங்­கள். இந்­நே­ரம் எல்லா தொகு­தி­க­ளி­லும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­க­ளது தொகு­தி­களுக்­கான பணி­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். ஆனால், உங்­க­ளுக்குஉண்­மை­யாக இருப்­பார் என்று நினைத்து நீங்­கள் தேர்ந்­தெடுத்த வேட்­பா­ளர் என்ன செய்­தி­ருக்­கிறார்? மீண்­டும் உங்­க­ளி­டமே வாக்கு கேட்டு வந்து நிற்­கி­றார். அவ­ரது இந்­தச் செய­லில் ஏதா­வது நியா­யம் இருக்­கி­றதா? கொள்கை நேர்மை இருக்­கிறதா? ஒரு துளி­யா­வது உங்­கள் நலன் இருக்­கிறதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">வாக்­க­ளித்த உங்­க­ளது தன்­மா­னத்தை விலை­பேசி, ஆளுங்­கட்­சி­யின் குதி­ரை­பே­ரத்­துக்­குப் துணை­போ­ன­வர்­க­ளுக்கு நீங்­கள் என்ன பதி­லடி தரப்­போ­கி­றீர்­கள்? வாக்­கு­களுக்­காக உங்­களை மீண்­டும் ஏமாற்ற அவர்­கள் சொல்­லும் கட்­டுக்­க­தை­க­ளை­யும் பொய்­க­ளை­யும் 
நம்­பப் போகி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">உங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று நினைத்து
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">ஏமாற்­றப் பார்க்­கி­றார்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">உங்­கள் தொகு­தி­யில் ஆளுங்­கட்சி வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டு­ப­வர், பெட்டி வாங்­கி­விட்டு உங்­க­ளி­டம் நடிப்­ப­தற்கு என்ன கார­ணம் சொல்­கி­றார்? ஆளுங்­கட்­சி­யில் சேர்ந்­தால்­தான் மக்­க­ளுக்கு நன்மை செய்ய முடி­யும் என்று நடிக்­கி­றார்­கள். அதுவா உண்மை? ஆளும்­கட்­சி­யாக இருந்­தால்­தான் நல்­லது செய்­ய­மு­டி­யும் என்­றால், எல்லா ஆட்­சி­யி­லும் எதிர்க்­கட்­சி­க­ளில் இருக்­கும் அத்­தனை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு ஆளுங்­கட்­சிக்­குச் சென்­றி­ருக்க வேண்­டுமே! எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் பிர­தி­நி­தித்­து­ வப் படுத்­தும் தொகுதி என்­ப­தற்­காக எந்த ஓர் அர­சும் அந்­தத் தொகு­தி­யைப் புறக்­க­ணிக்க முடி­யாது என்­ப­து­ கூட உங்­க­ளுக்­குத் தெரி­யாது என்றுநினைத்து ஏமாற்­றப் பார்க்­கி­றார்­களா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">தி.மு.க. – அ.தி.மு.க.வும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">கூட்­டணி என்­பது பொய்­கதை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">அடுத்து, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்­டணி அமைக்க முயன்­ற­தாகஇல்­லாத ஒரு கதை­யைச் சொல்லி மக்­களை ஏமாற்­றப் பார்க்­கி­றார்­கள். உண்­மை­யில், தன்னை வளர்த்து ஆளாக்­கிய கட்­சி­யையே ஒழிப்­ப­தற்கு ஆளுங்­கட்சி வேட்­பா­ளர் செய்த துரோ­ கத்­தின் விளை­வு­தான் இந்த இடைத்­தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இங்கு பிரச்­சா­ரத்­திற்கு வந்த முத­ல­மைச்­சர் தொடங்கி அமைச்­சர்­கள் வரை யாரா­வது, “நாங்­கள் வாக்­கு­றுதி அளித்த மக­ளி­ருக்­கான 2,500 ரூபா­யைக் கொடுத்­து­விட்­டோம்; ஆண்­டுக்கு ஆறு சிலிண்­டர்­களை உங்­க­ளுக்கு வழங்­கி­விட்­டோம் பாருங்­கள்” என்று சொல்லி வாக்­குக் கேட்­டார்­களா? இல்­லையே! ஏனென்­றால், த.வெ.க. ஆட்சி என்­பது மக்­க­ளா­கிய உங்­க­ளுக்கு நன்மை செய்­வ­தற்­காக அமைந்த ஆட்சி அல்ல; மாஃபியா கும்­பல்­கள் தமிழ்­நாட்­டைக் கொள்­ளை­ய­டிப்­ப­தற்­காக அமைந்­துள்ள ஆட்சி. தமிழ்­நாட்­டைப் பின்­னோக்கி அழைத்­துச் செல்­லப் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">விலை­வா­சி­யைக் கட்­டுப்­ப­டுத்­தச் சொன்­னால், முத­ல­மைச்­சர் ஜோசி­ய­ரின் ஆலோ­ச­னை­யைக் கேட்டு 1,200 கோடி ரூபா­யில் தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வார். விவ­சா­யி­கள், மீன­வர்­கள், அரசு ஊழி­யர்­கள் போரா­டி­னால் அதைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் லண்­ட­னுக்­குச் சென்று கார் பந்­த­யம் பார்ப்­பார். கொத்­துக் கொத்­தா­கக் கொலை­கள் நடந்­தால் அதைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் “சிங்­கப்­பெண் படை” என்று ரீல்ஸ் வெளி­யி­டு­வார். இப்­போ­தைக்கு அவர்­க­ளது கவ­னம் முழு­வ­தும், ஆட்­சி­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக எப்­படி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்­க­லாம் என்­ப­தில்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">அக். 6– அன்று வாக்­கு­க­ளால்-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">த.வெ.க.வை விரட்­டி­ய­டி­யுங்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">எனவே, நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வது ஒன்­று­தான். பிரச்­சா ­ரத்­திற்கு வந்த ஆளுங்­கட்சி வேட்­பா­ளர்­களை ஊருக்­குள்­ளேயே அனு­ம­திக்­கா­மல் எப்­படி விரட்­டி­னீர்­களோ, அதே­போன்று அக்­டோ­பர் 6-ஆம் தேதி உங்­கள் வாக்­கு­க­ளால் அவர்­க­ளுக்­குத் தோல்­வி­யைக் கொடுத்து விரட்­டி­ய­டிக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">மக்­க­ளுக்கு எப்­ப­டிப்­பட்ட பிரச்­சி­னை­கள் வந்­தா­லும் ரீல்ஸ் போட்­டும், பொய்­யானகதை­க­ளைச் செய்­தி­க­ளாக்­கி­யும் மக்­களை ஏமாற்­றி­வி­ட­லாம் என்று நினைக்­கும் த.வெ.க.வுக்கு, மக்­க­ளா­கிய நீங்­கள் இந்­தத் தேர்­த­லில் ஏமாற்­றத்­தைத் தர வேண்­டும். ஆளுங்­கட்­சி­யின் ஆண­வத்­துக்­கும் அதன் வேட்­பா­ள­ரின் துரோ­கத்­துக்­கும் நீங்­கள் சரி­யான பாடம் புகட்­டி­னால்­தான், மீண்­டும் நமது தமிழ்­நாட்­டில் எங்­கே­யும் இது­போன்ற அநி­யா­யம் நடை
­பெ­றாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">உங்­க­ளுக்­கா­க­வும், இந்­தத் தொகு­தி­யின் வளர்ச்­சிக்­கா­க­வும், மிக முக்­கி­ய­மாக உங்­க­ளுக்கு உண்­மை­யாக இருந்து மக்­கள் பணி­யாற்­ற­வும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் போட்­டி­யி­டும், உங்­கள் வீட்­டுப் பெண்­ணாக, மிக இளம் வய­தி­லேயே மக்­கள் பணி­யாற்ற வந்­தி­ருக்­கும் அரு­மைச் சகோ­தரி வழக்­க­றி­ஞர் எஸ். சுகன்யா அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றச் செய்ய வேண்­டும் என்று அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">வாக்­குச்­சா­வ­டிக்­குச் செல்­வ­தற்கு முன்பு, உங்­க­ளது மின்­கட்­ட­ணத்­தை­ யும் மளி­கைக் கடை பில்­லை­யும் ஒரு­முறை பார்த்­து­விட்­டுக் கிளம்­புங்­கள்! தன்­மா­ன­முள்ள தாரா­பு­ரம் மக்­களே, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">மது­ராந்­த­கம் தொகுதி வாக்­கா­ளப் 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">பெரு­மக்­க­ளுக்கு வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தேர்­தல் முடிந்து நான்கு மாதங்­கள்­தான் ஆகின்­றன.அதற்­குள் உங்­கள் தொகுதி இடைத்­தேர்­த­லைச் சந்­திக்­கிறது. இந்த இடைத்­தேர்­த­லுக்­கான அவ­சி­யம் என்ன என்­பதை ஒரு நிமி­டம் சிந்­தித்­துப் பாருங்­கள். இந்­நே­ரம் எல்லா தொகு­தி­க­ளி­லும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­க­ளது தொகு­தி­களுக்­கான பணி­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். ஆனால், உங்­க­ளுக்கு உண்­மை­யாக இருப்­பார் என்று நினைத்து நீங்­கள் தேர்ந்­தெ­டுத்த வேட்­பா­ளர் என்ன செய்­தி­ருக்­கி­றார்? மீண்­டும் உங்­க­ளி­டமே வாக்கு கேட்டு வந்து நிற்­கி­றார். அவ­ரது இந்­தச் செய­லில் ஏதா­வது நியா­யம் இருக்­கி­றதா? கொள்கை நேர்மை இருக்­கி­றதா? ஒரு துளி­யா­வது உங்­கள் நலன் இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">குதி­ரை­பே­ரத்­துக்­குத் 
துணை­போ­ன­வர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">என்ன பதி­லடி தரப்­போ­கி­றீர்­கள்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">வாக்­க­ளித்த உங்­க­ளது தன்­மா­னத்தை விலை­பேசி, ஆளுங்­கட்­சி­யின் குதி­ரை­பே­ரத்­துக்­குப் துணை­போ­ன­வர்­க­ளுக்கு நீங்­கள் என்ன பதி­லடி தரப்­போ­கி­றீர்­கள்? வாக்­கு­களுக்­காக உங்­களை மீண்­டும் ஏமாற்ற அவர்­கள் சொல்­லும் கட்­டுக்­க­தை­க­ளை­யும் பொய்­க­ளை­யும் நம்­பப் போகி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">உங்­கள் தொகு­தி­யில் ஆளுங்­கட்சி வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டு­ப­வர், பெட்டி வாங்­கி­விட்டு உங்­க­ளி­டம் நடிப்­ப­தற்கு என்ன கார­ணம் சொல்­கி­றார்? ஆளுங்­கட்­சி­யில் சேர்ந்­தால்­தான் மக்­க­ளுக்கு நன்மை செய்ய முடி­யும் என்று நடிக்­கி­றார்­கள். அதுவா உண்மை? ஆளும்­கட்­சி­யாக இருந்­தால்­தான் நல்­லது செய்­ய­மு­டி­யும் என்­றால், எல்லா ஆட்­சி­யி­லும் எதிர்க்­கட்­சி­க­ளில் இருக்­கும் அத்­தனை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு ஆளுங்­கட்­சிக்­குச் சென்­றி­ருக்க வேண்­டுமே! எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் தொகுதி என்­ப­தற்­காக எந்த ஓர் அர­சும் அந்­தத் தொகு­தி­யைப் புறக்­க­ணிக்க முடி­யாது என்­ப­து­கூட உங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று நினைத்து ஏமாற்­றப் பார்க்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">அடுத்து, தி.மு.க.வும் அ.தி.மு.க. வும் கூட்­டணி அமைக்க முயன்­ற­தாக இல்­லாத ஒரு கதை­யைச் சொல்லி மக்­களை ஏமாற்­றப் பார்க்­கி­றார்­கள். உண்­மை­யில், தன்னை வளர்த்து ஆளாக்­கிய கட்­சி­யையே ஒழிப்­ப­தற்கு ஆளுங்­கட்சி வேட்­பா­ளர் செய்த துரோ­கத்­தின்விளை­வு­தான் இந்த இடைத்­தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இங்கு பிரச்­சா­ரத்­திற்கு வந்த முத­ல­மைச்­சர் தொடங்கி அமைச்­சர்­கள் வரை யாரா­வது, “நாங்­கள் வாக்­கு­றுதி அளித்த மக­ளி­ருக்­கான 2,500 ரூபா­யைக் கொடுத்­து­விட்­டோம்; ஆண்­டுக்கு ஆறு சிலிண்­டர்­களை உங்­க­ளுக்கு வழங்­கி­விட்­டோம் பாருங்­கள்” என்று சொல்லி வாக்­குக் கேட்­டார்­களா? இல்­லையே! ஏனென்­றால், த.வெ.க. ஆட்சி என்­பது மக்­க­ளா­கிய உங்­க­ளுக்கு நன்மை செய்­வ­தற்­காக அமைந்த ஆட்சி அல்ல; மாஃபியா கும்­பல்­கள் தமிழ்­நாட்­டைக் கொள்­ளை­ய­டிப்­ப­தற்­காக அமைந்­துள்ள ஆட்சி. தமிழ்­நாட்­டைப் பின்­னோக்கி அழைத்­துச் செல்­லப் போகி­றார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>