<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,493,1221" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 06 2026 03:48:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261006T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06102026-TRY-04" position.sequence="04" ex-ref="06102026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">சட்டமன்றத்தில் வெறும் பாட்டுக்கச்சேரிதான் நடக்கிறது!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை....   3 ஆம் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஃபோனில் போதைப் பவு­டர். இது­வ­ரைக்­கும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை, கேட்­டால் தலை­வலி மாத்­திரை என்­றார். திருட்டு வி.சி.டி. அமைச்­சர்.  எல்­லா­ருமே திருட்டு வி.சி.டி. விற்­ற­வர்­கள்­தான். கடை­சி­யாக, `திருட்டு லாட்­டரி அமைச்­சர்’. இது­தான் தமிழ்­நாட்­டி­னு­டைய அமைச்­ச­ர­வைப் பட்­டி­யல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­கள்­தான் ஆட்சி அமைத்து, ஆட்சி நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். கேட்­டால் என்ன தெரி­யுமா கூறு­வார்? `கெரி­ய­ரின் உச்­சத்­தில் இருந்து வந்­தேன்’. எப்­போது கேட்­டா­லும், `கெரி­ய­ரையே விட்­டு­விட்டு வந்­து­விட்­டேன்’ என்று கூறி­விட்டு இன்று தாரா­பு­ரத்­தில் வாக்­கா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் `டிபன் கேரி­யர்’ கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்! பணத்தை வைத்து டிபன் கேரி­யர் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இப்­பொ­ழுது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் என்ன தெரி­யுமா சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘‘நாங்­கள் எல்­லாம் தூய்­மை­யான ஆட்சி அமைத்­தி­ருக்­கி­றோம்’’. இது தூய்­மை­யான ஆட்சி கிடை­யாது, துப்­பி­னால் துடைத்­துக் கொள்­கின்ற ஆட்சி! அதைச் சொன்­னது யார் என்று தெரி­யும் அல்­லவா உங்­க­ளுக்கு? இப்­போது அவர் அங்­கு­தான் இருக்­கி­றார். நம்­மோடு கொஞ்ச நாள் சுற்­றிக்­கொண்டு இருந்­தார், இப்­போது அங்­குப் போய்­விட்­டார். ஏன் நான் சொல்­கி­றேன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது தூய்­மை­யான ஆட்சி கிடை­யாது, காறி உமிழ்ந்­தால் துடைத்­துக் கொள்­கின்ற ஆட்சி என்று ஏன் சொல்­கி­றேன் தெரி­யுமா? ஆட்சி அமைந்த உடனே அவ­ரு­டைய ஜோதி­டர் ஒரு­வர் இருக்­கி­றார். அந்த ஜோதி­டரை அரசு ஆலோ­ச­க­ராக வைத்­துக்­கொண்­டார். எல்­லா­ரும் காறி துப்­பி­னார்­கள், எதிர்க்­கட்­சி­கள் எல்­லாம் கேள்வி கேட்­டார்­கள், மக்­கள் காறி துப்­பி­ய­வு­டன் அதை ரத்து செய்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">துடைத்­துக் கொள்­கின்ற ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து இப்­போது, `பட்­டி­னப்­பாக்­கத்­தில் தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வேன்’ என்று சொன்­னார், நான் ஏற்­க­னவே சொன்­னேன் அல்­லவா பீச் வியூ. அதை மக்­கள் இப்­போது காறி உமிழ்ந்­த­வு­டனே அதை­யும், ``இல்லை, நான் யோசித்­துச் சொல்­கி­றேன்’’ என்று கூறி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்று பார்த்­தீர்­கள் என்­றால் மாநில நெடுஞ்­சா­லை­க­ளி­லெல்­லாம் இந்­தி­யில் எழுத ஆரம்­பித்­தார். மக்­கள் எல்­லாம் காறி இப்­போது துப்­பி­ய­வு­டன்,  அந்­தத் திட்­டத்­தைக் கைவிட்­டு­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">`சட்­டம்-­ஒ­ழுங்கு தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தில் வராது’ என்று நடு­வில் ஓர் அர­சாணை வெளி­யிட்­டார்­கள். மக்­கள் அனை­வ­ரும் காறி துப்­பி­ய­வு­டன் இன்று அதை­யும் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டார்­கள். அத­னால்­தான் சொல்­கி­றேன், திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றேன், இது தூய ஆட்சி கிடை­யாது; காறி துப்­பி­னால் துடைத்­துக் கொள்­கின்ற ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆட்­சிக்கு இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யம். நான் இந்த முத­ல­மைச்­ச­ருக்கு வைத்­தி­ருக்­கிற செல்­லப்­பெ­யர் உங்­க­ளுக்­குத் தெரி­யும். நம்­பர் ஒன் ஓடு­காலி முத­ல­மைச்­சர். எதற்­கும் பதில் சொல்­லத் துப்­பில்லை. சட்­ட­மன்­றத்­தில் காவல்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் நான் பேசி­னேன், 40 நிமி­டங்­கள் பேசி­னேன், 18 கேள்­வி­கள் கேட்­டேன். கடந்த ஐந்து மாதங்­க­ளில் 500 படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. கடந்த ஐந்து மாதங்­க­ளில் கிட்­டத்­தட்ட 400 பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. ஐந்து மாதங்­க­ளில் போதைப் பொருள் பழக்­கம் எவ்­வ­ளவு உயர்ந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மேல் புகார் வந்­தி­ருக்­கி­றது, பாலி­யல் வன்­கொ­டுமை, ஸ்ரீவை­குண்­டம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ணன் அவ­ரு­டைய பெயர், அவர் மேல் ஒரு பெண் புகார் கொடுத்­தி­ருக்­கி­றார், எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. எப்­போது நட­வ­டிக்கை எடுப்­பீர்­கள் என்று 18 கேள்­வி­கள் கேட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அவர் ஓடிப்­போய்­விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வேக­மாக முத­ல­மைச்­சர் எழுந்­தார். நான் என்ன சொன்­னேன் என்­றால், மூன்று நாட்­கள் கால அவ­கா­சம் இருக்­கி­றது, நான் பேசி­யது வியா­ழக்­கி­ழமை, மூன்று நாட்­கள் விடு­முறை. முத­ல­மைச்­சர் மூன்று நாட்­கள் சென்று ஆயத்­த­மா­கி­விட்டு வாருங்­கள், அரசு அதி­கா­ரி­கள் இருக்­கி­றார்­கள் அவர்­க­ளி­டம் கேளுங்­கள் என்­ற­வு­டனே சபா­நா­ய­கர் உள்ளே வந்­து­விட்­டார். என்ன செய்­தார்? “எதிர்க்­கட்­சித் தலை­வர் இப்­படி எல்­லாம் பேசக்­கூ­டாது, எங்­கள் முத­ல­மைச்­சர் எப்­போ­துமே ஆயத்­த­மா­கத்­தான் இருப்­பார்’’ என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் கூறி­னேன், ``அப்­ப­டியா, ஆயத்­த­மாக இருக்­கி­றாரா, இப்­போதே பதில் சொல்­லச் சொல்­லுங்­கள், நான் உட்­கார்ந்து கேட்­கி­றேன்’’ என்­றேன். பயந்­து­விட்­டார். பயந்­து­விட்டு, ``என்­னடா இப்­படி மாட்டி விடு­கி­றார்­களே’’ என்று சொல்­லி­விட்டு எழுந்­தார் முத­ல­மைச்­சர். நான் கூட ``சரி, ஏதோ பேசப் போகி­றார்’’ என்று நினைத்து உட்­கார்ந்­தேன். உட்­கார்ந்து மேலே பார்க்­கி­றேன், ஆளைக் காணோம். உட்­கார்ந்து கொண்டு எதிரே பார்க்­கி­றேன், காணோம்! ``நான் திங்­கட்­கி­ழமை வந்து பதில் சொல்­கி­றேன், யாரும் ஓடி­வி­டா­தீர்­கள்’’ என்று கூறி அவர் ஓடிப்­போய்­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நடு­வில் சேலத்­திற்­குச் சென்­றார், உங்­க­ளுக்­குத் தெரி­யும். சேலத்­திற்­குச் சென்று நம்­மு­டைய மேட்­டூர் அணை­யைத் திறந்து விட்­டார். திறந்து விட்­டு­விட்டு என்ன செய்­தார், அங்­குப் போகின்ற வழி­யில் ஒரு பாட்டி இருந்­தார். அந்­தப் பாட்­டிக்­குக் கண்­ணாடி மாட்டி விட்­டார்., அது அப்­ப­டியே இருக்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் நம்­மு­டைய தலை­வர் கொண்டு வந்த திட்­டம். ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரைக்­கும் அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் கொண்டு வந்­தார். அந்­தத் திட்­டத்தை இவர்­கள் பெயரை மாற்­றி­விட்­டார்­கள், விரி­வாக்­கம் செய்­தி­ருக்­கி­றார்­கள், ஐந்­தாம் வகுப்­பி­லி­ருந்து எட்­டாம் வகுப்பு என்று ஆக்­கி­விட்­டார்­கள். அந்­தத் திட்­டத்­தி­னு­டைய துவக்க விழா­விற்கு முத­ல­மைச்­சர் செல்­கி­றார். ஒரு குழந்­தை­யோடு உட்­கார்ந்து சாப்­பி­டு­கி­றார், அந்­தக் குழந்­தைக்­குச் சாப்­பாடு ஊட்­டி­விட்­டார்.  அங்­குப் பாட்­டிக்­குக் கண்­ணாடி மாட்டி விட்­டார், இங்­குப் குழந்­தைக்­குச் சாப்­பாடு ஊட்டி விட்­டார். இப்­போது அந்­தப் பாட்­டி­யும் பேட்டி கொடுத்­து­விட்­டார், இந்­தக் குழந்­தை­யும் பேட்டி கொடுத்­து­விட்­டது. பாட்டி 10 பேட்டி கொடுத்­து­விட்­டார், குழந்தை ஒரு 10 பேட்டி கொடுத்­து­விட்­டது. ஆனால், முத­ல­மைச்­சர் இப்­போது வரைக்­கும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைப் பார்த்­தால் ஓடிப்­போய்­வி­டு­கி­றார். முத­ல­மைச்­சர் இப்­போது வரைக்­கும் ஒரு பேட்டி கூட கொடுத்­தது இல்லை. அத­னால்­தான் சொல்­கி­றேன், நம்­பர் ஒன் ஓடு­காலி முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பாடம் புகட்ட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சீப் மினிஸ்­டர் இல்லை, சீட்­டிங் மினிஸ்­டர். நம்­பர் ஒன் சீட்­டிங் மினிஸ்­ட­ருக்கு இந்­தத் தேர்­த­லில் ஒரு சரி­யான பாடத்­தைப் புகட்ட வேண்­டும் என்­றால், தாரா­பு­ரத்­தில் மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் வெற்றி பெற்­று­விட்­டது என்ற செய்தி 9-ஆம் தேதி வர வேண்­டும். அதை நீங்­கள் செய்து காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கு இருக்­கக்­கூ­டிய கழ­கத் தோழர்­கள் நீங்­கள் அத்­தனை பேரும் முடிவு செய்­து­விட்­டீர்­கள். வந்­தி­ருக்­கக்­கூ­டிய தாய்­மார்­கள், இந்­தப் பகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளி­டத்­தில் நான் கேட்­டுக்­கொள்­வது, வைக்­கும் ஒரே வேண்­டு­கோள்: அடுத்து இரண்டு நாட்­கள் இருக்­கின்­றன, 6-ஆம் தேதி தேர்­தல். நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் பிரச்­சா­ரம் செய்­யுங்­கள். 6-ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்­றீர்­கள் என்­றால், வாக்­குப்­பெட்­டி­யில் மூன்­றா­வது இடம் சகோ­தரி சுகன்­யா­வின் பெயர் இருக்­கும், பக்­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் இருக்­கும். 6-ஆம் தேதி மூன்­றா­வது இடத்­தில் இருக்­கும் பெயர், வாக்கு எண்­ணிக்­கை­யான 9-ஆம் தேதி முதல் இடத்­தில் வந்து உத­ய­சூ­ரி­யன் வெற்றி பெற்­று­விட்­டது என்ற செய்தி வந்­தாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செய்து காட்ட வேண்­டும் என்று உங்­கள் எல்­லோ­ரை­யும் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன். உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரு­டைய மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால், டாக்­டர் கலை­ஞ­ரு­டைய பேர­னாக இருந்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் சுகன்­யா­விற்கு வாக்­க­ளி­யுங்­கள். உங்­கள் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழக முதன்­மைச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் கே.என்.நேரு , கழ­கத் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் ஐ.பெரி­ய­சாமி, ஆ.ராசா,  அந்­தி­யூர் செல்­வ­ராஜ்,  வெள்­ளக்­கோ­யில் சாமி­நா­தன், மண்­ட­லப் பொறுப்­பா­ளர், முன்­னாள் அமைச்­சர்  செந்­தில் பாலாஜி, மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்  இல.பத்­ம­நா­பன் , முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி , முன்­னாள் அமைச்­சர் சகோ­தரி கயல்­விழி செல்­வ­ராஜ் , நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தர்­ம­புரி மணி, ஈரோடு பிர­காஷ், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்  அப்­துல் வஹாப், சீனி­வா­சன்,  ஜெயக்­கு­மார், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள்  காடு­வெட்டி தியா­க­ரா­ஜன்,  வைர­மணி, மேயர் அன்­ப­ழ­கன், வடக்கு மாவட்ட மாந­க­ரப் பொறுப்­பா­ளர்தங்­க­ராஜ், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், செயற்­குழு உறுப்­பி­னர்  தன­சே­கர், மாவட்­டக் கழ­கத் துணைச் செய­லா­ளர்  கே.ஆர்.முத்­துக்­கு­மார், ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள் எஸ்.ஆர்.எஸ்.செல்­வம், கே.கே.சிவா­னந்­தன், நக­ர­மன்­றத் தலை­வர் பாப்பு கண்ணு, மாநில இளை­ஞர் அணித் துணைச் செய­லா­ளர் இன்பா ரகு, ஆனந்­த­கு­மார், தாரா­பு­ரம் நக­ரக் கழ­கச் செய­லா­ளர்  முரு­கா­னந்­தம், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் யுவ­ராஜ், மதி­ய­ழ­கன், வில்­சன் மணித்­துரை, ஜெக­னா­தன், மாந­கர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் அருண்­சுந்­தர், கருப்­ப­சாமி கோட்­டை­யப்­பன், மாவட்ட மாண­வர் அணி அமைப்­பா­ளர்  குகன் மற்­றும் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்சி நிர்­வா­கி­கள் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>