<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,481,609,728" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 05 2026 14:28:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261006T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06102026-TRY-05" position.sequence="05" ex-ref="06102026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">விளையாடச் சென்றபோது சோகம்:</lang>
	<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="22"> </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">குரோம்பேட்டையில்  4 குழந்தைகள் ஏரியில் சடலமாக மீட்பு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குரோம்­பேட்டை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அக். 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வீட்­டின் அருகே விளை­யா­டச் சென்ற 4 பள்ளி மாண­வர்­கள் திரு­நீர்­மலை ஏரி­யில் மூழ்கி உயி­ரி­ழந்த சம்­ப­வம் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குரோம்­பேட்டை லட்­சு­மி­பு­ரம் கிருஷ்ணா தெரு­வைச் சேர்ந்த தயா­ளன் மகன் யுவ­னேஷ் (10), கிரு­பா­க­ரன் மகன் தேவ­தர்­ஷன் (12), ரங்­க­நா­த­சாமி 2-வது தெரு­வைச் சேர்ந்த பூஜா (13), ரங்­க­நா­த­சாமி 1-வது தெரு­வைச் சேர்ந்த லால்­சந்த் மகள் குஷி (13) ஆகிய 4 பேரும் நேற்று முன்­தி­னம் மாலை வீட்­டி­லி­ருந்து வெளியே சென்­றுள்­ள­னர். பின்­னர் அவர்­கள் வீடு திரும்­ப­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதை­ய­டுத்து பெற்­றோர் குரோம்­பேட்டை காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­த­னர். போலீ­ஸார் வழக்­குப்­ப­திவு செய்து மாண­வர்­க­ளைத் தேடி வந்­த­னர். மேலும் காணா­மல்­போன குழந்­தை­கள் குறித்த தக­வல்­கள் அப்­ப­குதி வாட்ஸ்-­அப் குழுக்­க­ ளி­லும் பகி­ரப்­பட்டு, அவர்­களை கண்­டு­பி­டிக்க பொது­மக்­கள் உதவி கோரப்­பட்­டது. இந்­நி­லை­யில் நேற்று காலை லட்­சு­மி­பு­ரம் பகு­தி­யில் உள்ள திரு­நீர்­மலை ஏரி­யில் 4 சிறார்­கள் உயி­ரி­ழந்த நிலை­யில் கிடப்­ப­தாக பொது­மக்­கள் போலீ­ஸா­ருக்கு தக­வல் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சம்­பவ இடத்­துக்கு சென்ற போலீ­ஸார் மற்­றும் தீய­ணைப்பு, மீட்­புப் படை­யி­னர் 4 பேரின் உடல்­க­ளை­யும் மீட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விசா­ர­ணை­யில், பள்ளி விடு­முறை என்­ப­தால் 4 பேரும் அரு­கி­லுள்ள ஏரிக்கு குளிக்­கச் சென்­றி­ருக்­க­லாம் என்­றும், அப்­போது ஏரி­யில் இருந்த சேற்­றில் சிக்கி நீரில் மூழ்­கி­யி­ருக் ­க­லாம் என்­றும் முதற்­கட்­ட ­மா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மீட்­கப்­பட்ட உடல்­கள் பிரே­தப் பரி­சோ­த­னைக்­காக தாம்­ப­ரம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன. குழந்­தை­க­ளின் உடல்­க­ளைப் பார்த்த பெற்­றோர், உற­வி­னர்­கள் கதறி அழு­தது அப்­ப­கு­தி­யில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யது. சம்­ப­வம் குறித்து குரோம்­பேட்டை போலீ­ஸார் தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">ஏரி­க­ளில் பாது­காப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏரி­யில் மூழ்கி 4 குழந்­தை­கள் உயி­ரி­ழந்த சம்­ப­வத்­தைத் தொடர்ந்து, தாம்­ப­ரம் மாந­க­ராட்சி மற்­றும் நீர்­வ­ளத்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள ஏரி­க­ளில் பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேலும் வலுப்­ப­டுத்த வேண்­டும் என பொது­மக்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>