<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,493,1146" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 07 2026 03:49:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261007T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07102026-TRY-03" position.sequence="03" ex-ref="07102026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.10.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">முதல்வர் விஜய்யின் நாற்காலியின் நான்கு கால்களும் ஊழல் கால்கள்தான்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">இ.பரந்தாமன் பேட்டி...   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">அமைச்­சர் ஆதவ் அர்­ஜூனா, மதி.மு.க. பொதுச் செய­லா­ளர் வைகோ, அவ­ரது மகன் துரை வைகோ ஆகிய 4 பேரும் கூட்­டு­சதி செய்­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">எங்­களை ராஜி­னாமா செய்ய சொல்லி வற்­பு­றுத்­தி­னார்­கள். குதிரை பேரத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்­கள். ராஜி­னாமா செய்ய சொல்லி திரும்­ப­வும் தேர்­த­லில் நிற்க வற்­பு­றுத்­தி­னார்­கள். எனவே, இவர்­கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்று பகி­ரங்­க­மாக 2 எம்.எல்.ஏ.க்கள் புகார் கொடுத்து சந்­தித்து பேசு­கிறார்­கள். இந்த 2 எம்.எல்.ஏ.க்களும் ராஜி­னாமா பண்ண சொல்லி நாங்­களே பார்த்து கொள்­கி­றோம். இவங்­களை ஜெயிக்க வைக்­கி­றோம். இவர்­களை தேவை­யான அள­வுக்கு பார்த்து கொள்­கி­றோம். அப்­படி என்று முதல்­வர் சொல்ல சொன்­னார் என்று கடந்த ஜூன் 16ம் தேதி ஆதவ் அர்­ஜூனா வைகோ­வி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றார். 17ம் தேதி முதல்­வரை வைகோ சந்­திக்­கி­றார். சந்­திக்­கின்ற இடம் தலைமை செய­ல­கம் தான். இருந்­தா­லும் அது அர­சி­யல் ரீதி­யான சந்­திப்­பா­க­தான் அது நடந்து இருக்­கி­றது. ஆனால் அர­சின் சார்­பில் 
மரி­யாதை நிமித்­த­மான சந்­திப்பு என்று செய்தி குறிப்­பில் வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">அங்கு முதல்­வர் வைகோ­வி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். இரண்டு பேரை­யும் ராஜி­னாமா செய்ய சொல்­லுங்­கள். நான் பார்த்து கொள்­கிறேன். ஜெயிக்க வைக்க வேண்­டிய பொறுப்பு என் பொறுப்பு என்று சொல்­லி­யிருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">இரண்டு எம்.எல்.ஏ.க்களும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­டம் புகார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">இதை பேசி முடித்த வைகோ, ஜூன் 17ம் தேதி வைகோ 2 எம்.எல்.ஏ.க்களை வீட்­டிற்கு கூப்­பி­டு­கி­றார்­கள். முதல்­வரை நான் பார்த்தேன் உங்­கள் 2 பேரை­யும் ராஜி­னாமா செய்ய சொல்­கி­றார். 2 தொகுதி இடைத்­தேர்­தல் கொண்டுவந்து விட­லாம். கொண்டு வந்த பின்­னர் அந்த தொகு­திக்கான தேர்­தல் செலவை அவரே பார்த்து கொள்­கி­றேன் என்று சொல்­கி­றார். அதில் 2 பேரில் ஒரு­வ­ருக்கு அமைச்­சர் பத­வியை கொடுப்­ப­தாக சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். இதை இரண்டு பேரும் மறுத்­துள்­ளார்­கள் இதற்கு 2 பேரும் ஒத்­துக்­கொள்­வில்லை. இதற்கு வைகோ சொன்ன வார்த்­தை­கொத்­த­டி­மை­க­ளாக இருக்­க­னும் என்று பார்க்­கி­றீர்­களா? நான் சொன்னா நீங்­கள் கேட்க மாட்­டிங்­களா?. ஏன் முரண்­டு­பி­டிக்­கி­றீக என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். லஞ்ச ஒழிப்புத் துறை அதி­கா­ரி­களை நாங்­கள் கேட்டு கொள்­வது கடந்த 1ம் தேதி புகார் கொடுத்து இருக்­கி­றார்­கள். அதை உட­ன­டி­யாக பதிவு செய்ய வேண்­டும். ஆளு­ந­ரி­டம் அனு­மதி வாங்கி பிரிவு 7, 7ஏ 8, 15 பிரி­வன்­சன் ஆப்­க­ரப்­சன் ஆக்­டில், தண்­டனை சட்­டங்­க­ளும் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">இப்போ முதல்­வர் விஜய்­யோட நோக்­கம், வெளிக்­கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்கி, இடைத்­தேர்­த­லில் கொண்டு வந்து தனக்கு ஒரு தனிப்­பட்ட பலத்தை கொண்டு சேர்த்­துக்­க­ணும் என்­பது தான். இதி­லி­ருந்து நாங்க கேட்­கி­ற­தும், மக்­கள் புரிந்து கொள்ள வேண்­டிய விஷ­ய­மும் என்­ன­வென்­றால். “நான் ஆட்­சிக்கு வந்த உடனே லஞ்ச லாவண்­யத்தை, ஊழலை நான் ஒழிச்­சிட்­டேன்” அப்­ப­டின்னு தம்­பட்­டம் அடிச்­கி­றாங்க. ஆனா இந்த அர­சாங்­கமே ஊழ­லில் தான் நடக்­குது, நிக்­குது. வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம் கொடு­கி­றாங்க அர­சி­யல் கட்­சி­கள் எல்­லாம்” அப்­ப­டின்னு சொல்லி தவெக பரப்­புரை செய்­றாங்க, பேச­றாங்க. பெரிய புண்­ணி­ய­வான் மாதிரி பேசு­றாங்க. ஆனா வாக்­கா­ளர்­க­ளுக்கு கொடுக்க வேண்­டிய பணத்தை கொடுக்­கி­றாங்­கன்னு சொல்லி எதிர்க்­கட்­சி­களை குற்­றம் சாட்­டு­வது ஒரு பக்­கம். ஆனா வாக்­கா­ளர்­க­ளி­ட­மி­ருந்து வாக்­கு­களை பெற்று வெற்றி பெற்ற சட்­ட­மன்ற உறுப்­பி­னரை அப்­ப­டியே கொத்தா எடுக்­கு­றாங்க. நீங்க 10 பேர் கிட்ட போய் பெற்று வர்­ற­தும் ஒன்னு தான். அந்த ஒரே ஆளை தூக்­கிட்டு வர்­ற­தும் ஒன்­னு­தான் என்­னும்­போது, நீங்க மற்ற கட்சி வாக்­கா­ள­ருக்கு பணம் கொடு க்குறாங்­கன்னுசொல்லி குற்­றம்சுமத்­து­வது எப்­படி சரி? நீங்க எப்­படி பார்க்­கி­றீங்­களோ, அதே­தான் எம். எல்.ஏ–வை நீங்க பர்­சேஸ் செய்­வ­தும். இதுக்­கும் அதுக்­கும் என்ன பெரிய வித்­தி­யா­சம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் தூய சக்­தியா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">நீங்க வந்து தூய சக்­தியா? இந்த கேள்வி நாட்டு மக்­கள் மத்­தி­யி­லும் ரொம்ப இருக்கு, புறை­யோடி போயி­ருக்கு. இன்­றைக்கு வந்து அடித்­தட்டு மக்­கள் கூட இந்த கேள்­வியை கேட்­டுட்டு இருக்­காங்க. இன்­னைக்கு முதல்­வர் விஜ­யு­டைய முதல்­வர் நாற்­காலி என்­பது, நாற்­கா­லி­யின் நான்கு கால்­க­ளும் ஊழல் கால்­கள்­தான். உத்­த­மர் போல் வேடம் போடு­கிறார் முதல்­வர். ஊழலை ஒழித்து விட்­டேன் என்று தம்­பட்­டம் அடித்­துக்­கொள்­கிற விஜய், ஆதவ் அர்­ஜுனா, அந்த ஆட்­சி­யா­ளர்­கள் எல்­லோ­ருமே வந்து இன்­றைக்கு வேறு கட்­சி­யில் இருக்­கிற சட்­ட­மன்ற உறுப்­பி­னரை விலைக்கு வாங்­கித்­தான் ஆட்­சியை தக்க வைக்­கி­ற­துக்­கும், இடைத்­தேர்­தலை கொண்டு வர்­ற­துக்­கும் ஒரு முயற்­சியை மேற்­கொண்டு வரு­கி­றார்­கள். அத­னு­டைய விளைவா­ கத்­தான் இன்­றைக்கு எல்­லாமே எதிர்­கொண்­டி­ருக்­கி­றோம் என்­பது இந்த புகார் மூல­மாக வெளிப்­ப­டை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">இதுக்கு முன் டி.டி.வி.தின­க­ரன் ஒரு கம்ப்­ளைன்ட் கொடுத்­தி­ருக்­காங்க, அதை ரிஜிஸ்­டர் செய்­யலே. 
அ.தி.மு.க. கம்ப்­ளைன்ட் கொடுத்­தி­ருக்கு, அதை ரிஜிஸ்­டர் செய்­யலே. இப்­படி சம்­பந்­தப்­பட்ட இந்த சப்­ஜெக்ட்­டுக்கு நேரடி தரப்­பி­னர் க­ளான இந்த 2 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் நேர­டி­யாக போய் கம்ப்­ளைன்ட் கொடுத்­தி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">விஜி­லென்ஸ் வந்து இந்த ஆட்­சி­யா­ளர்­கள் கையில் இருக்­கி­றது. அப்­படி இருக்­கும்­போது இவங்க வந்து ஒழுங்­கான முறை­யில் கேஸை ரிஜிஸ்­டர் பண்­ணு­வாங்­க­ளான்ற ஒரு சந்­தே­கம் இருக்­கி­றது. அத­னால தான் நாங்க வந்து ரிட்­டன் கம்ப்­ளைன்ட் கொடுத்­தி­ருக்­கோம். இதை­வந்து உட­ன­டி­யாக ரிஜிஸ்­டர் பண்ணி விசா­ரிக்­க­வில்லை என்­றால், தி.மு­.க­.வி­னு­டைய சட்­டத்­துறை இதை சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு மேற்­கொள்­வ­தற்கு தயா­ராக இருக்­கி­றது. அத­னால் லஞ்ச ஒழிப்­புத் துறை உட­ன­டி­யாக ஆளு­ந­ரி­டம் கேட்டு உட­ன­டி­யாக இதில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இல்லை என்­றால் தி.மு.க. சட்­டப்­படி போராட்­டம் எடுக்­கும். நாட்டு மக்­க­ளு­டைய வரிப்­ப­ணம் வீணா­கக் கூடாது. இது மாதி­ரி­யான ஒரு குறிப்­பிட்ட, ஒரு தனிப்­பட்­ட­வ­ரு­டைய லாபத்­திற்­காக, அர­சி­யல் சுய­லா­பத்­திற்­காக, தீய நோக்­கத்­திற்­காக இப்­படி மக்­க­ளு­டைய வரிப்­ப­ணத்­தில் தேர்­தல் முடிந்த உட­னுக்­கு­டன் ராஜி­னாமா செய்­யப்­பட்டு இடைத்­தேர்­த­லுக்கு கொண்­டு­வ­ருது என்­பது நாட்­டுக்கு நல்­ல­தல்ல. ஜன­நா­ய­கத்தை இவங்க ஒரு கேலிக் கூத்­தாக்­கு­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>