<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="627,937,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 07 2026 03:51:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261007T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07102026-VLR-01" position.sequence="01" ex-ref="07102026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">மது­ராந்­த­கம் – தாரா­பு­ரம் தொகுதி    இடைத்தேர்தலில் வாக்­குப்­ப­திவு!   </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, அக். 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மது­ராந்­த­கம், தாரா­ புரம் தொகுதி இடைத்­தேர்­த­லில் நேற்று வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. மக்­கள் நீண்ட வரி­சை­யில் நின்று வாக்­க­ளித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மது­ராந்­த­கம் மற்­றும் தாரா­பு­ரம் ஆகிய இரு சட்­டப்­பே­ர­வைத் தொகுதி­ களி­லும் த.வெ.க.வின் குதிரை பேரத்­தால் அத்­தொ­குதி மக்­கள் மீது இடைத்­தேர்­தல் திணிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­விரு தொகு­தி­க­ளி­லும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., இட­து­சா­ரி­கள் உள்­ளிட்ட கட்­சி­கள் போட்­டி­யி­டு­கின்­றன. தி.மு.க. சார்­பில் மது­ராந்­த­கத்­தில் இ.பரந்­தா­ம­னும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தாரா­பு­ரத்­தில் எஸ்.சுகன்­யா­வும் போட்டி­              யிட்ட­னர். இரண்டு தொகு­தி­க­ளி­லும் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 6 மணி­யு­டன்  தேர்­தல் பிரச்­சா­ரம் நிறை­வ­டைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­நி­லை­யில், இந்த இரண்டு தொகு­தி­க­ளி­லும் வாக்­குப்­ப­திவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வேட்­பா­ளர் சுகன்யா வாக்­குப்­ப­திவு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">காலை முதலே மக்­கள் வரி­சை­யில் காத்­தி­ருந்து ஆர்­வ­மு­டன் வாக்­க­ளித்­த­னர்.  கழக வேட்­பா­ளர் சுகன்யா தாராபுரம் தொகுதி தள­வாய்ப்­பட்­டி­னம் ஊராட்சி ஒன்­றிய ஆரம்­பப் பள்­ளி­யில் வாக்­க­ளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தாரா­பு­ரம் தொகுதி கொழிஞ்­சி­வாடி வாக்­குச் சாவ­டி­யில் முதிய பெண்­மணி ஜெய்­தீன் பீபீ வாக்­க­ளிக்க வந்­த­போது மை வைக்­கும் தேர்­தல் அதி­காரி த.வெ.க. சின்­ன­மான விசில் சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்­கும்­படி கேட்­டுக் கொண்­ட­தாக அப்­பெண்­மணி குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கழக வேட்­பா­ளர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இ.பரந்­தா­மன் ஆய்வு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மது­ராந்­த­கம் சட்­ட­மன்றதொகு­திக்­குட்­பட்ட பல்­வேறு வாக்­குச்­சா­வடி மையங்­களை கழக வேட்­பா­ளர் இ. பரந்­தா­மன் ஆய்வு மேற்­கொண்­டார். வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் சரி­யாக உள்­ளதா? வாக்­குப்­ப­திவு முறை­யாக நடை­பெ­று­கி­றதா? என்­பது குறித்து அங்கு வந்த வாக்­கா­ளர்­கள் மற்­றும் அதி­கா­ரி­க­ளி­டம் பரந்­தா­மன் கேட்­ட­றிந்­தார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தட்­டாஞ்­சா­வடி தொகுதி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதே­போல், புதுச்­சேரி மாநி­லம் தட்­டாஞ்­சா­வடி தொகு­தி­யி­லும் நேற்று விறு­வி­றுப்­பான வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. வாக்கு எண்­ணிக்கை 9ஆம் தேதி நடை­பெற உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஓட்­டுப்­ப­திவு முடிந்த­ தும் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் பலத்த பாது­காப்­பு­டன் வாக்கு எண்­ணும் மையங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்டு  வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வாக்கு எண்­ணிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நேற்று பதி­வான வாக்­கு­கள் வரு­கிற 9ம் தேதி (வெள்­ளிக்­கி­ழமை) எண்­ணப்­பட்டு முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இடைத்­தேர்­த­லை­யொட்டி 2 தொகு­தி­கள் முழு­வ­தும் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மது­ராந்­த­கம் – தாரா­பு­ரம் இடைத் தேர்­த­லில் விறு­வி­றுப்­பாக நடை­பெற்ற வாக்­குப்பதிவில் 3 மணி நேர நில­வ­ரப்­படி மதுராந்தகத்தில் 70.31 சத­வி­கி­தம், தாராபுரத்தில் 68.08 சதவிகிதம் பதி­வாகி யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று புதுச்­சேரி தட்­டாஞ்­சா­வடி தொகு­தி­யில் நடை­பெற்ற வாக்­குப்­ப­தி­வில் 3 மணி நில­வ­ரப்­படி 68.91 சத­வி­கி­தம் வாக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ளன என்­பது குறிப்­­பிடத்­தக்­கது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>