<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,805,609,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 06 2026 16:31:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261007T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07102026-VLR-05" position.sequence="05" ex-ref="07102026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">   உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய செவிலியர்கள் குண்டுக்கட்டாக கைது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26"> நம்ப வைத்து விஜய் அரசு ஏமாற்றி விட்டது! செவிலியர்கள் குற்றச்சாட்டு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="23bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">சென்னை, அக். 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">பணி பாது­காப்பு, பணி நிரந்­த­ரம், சம வேலைக்கு சம ஊதி­யம் உள்­ளிட்டகோரிக்­கை­களை வலி­யு­றுத்தி, செவி­லி­யர்­கள் உண்­ணா­வி­ரதப் போராட்­டம் நடத்­தி­னர். அவர்­களை பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்து செல்­வ­தாக கூறி போலீ­சார் கைது செய்­த­னர். இத­னால், பேருந்­து­களை மறித்து அர­சுக்­கும், போலீ­சா­ருக்­கும் எதி­ராக கண்­டன கோஷங்­கள் எழுப்­பி­னர். இதில் பலர் மயங்­கி­ய­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. சம வேலைக்கு சம ஊதி­யம், பணி நிரந்­த­ரம், பணி பாது­காப்பு உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி தமிழ்­நாடு இடை­நிலை சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் சங்­கத்தை சேர்ந்த 500க்கும் மேற்­பட்ட செவி­லி­யர்­கள் சென்னை எழும்­பூ­ரில் உள்ள ராஜ­ரத்­தி­னம் மைதா­னம் அரு­கில் நேற்று முன்­தி­னம் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">பேச்சு வார்த்தைக்கு என்று அழைத்து கைது செய்துள்ளனர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">கையில் பதா­கை­கள் ஏந்­தி­ய­படி த.வெ.க. அரசு தேர்ந்­தெ­டுக்­கும் முன்பு கொடுத்த தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்­டும் என்ற வலி­யு­றுத்தி கோஷங்­களை எழுப்­பி­னர். மேலும் அரசு சார்­பில் எங்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்தி கோரிக்­கை­கள் நிறை­வேற்­றும் வரை போராட்­டம் தொட­ரும் என்று கூறி தொடர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்­த­னர். அப்­போது அவர்­க­ளி­டம் பேச்­சு­வார்த்­தைக்கு வர­மாறு அரசுசார்­பில் அழைத்­துள்­ள­னர். சரி பேச்­சு­வார்த்­தைக்கு தான் கூப்­பி­டு ­கி­றார்­கள் என்றுபோராட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­க­ளில் 5 செவி­லி­யர்­கள் சென்­றுள்­ள­னர். ஆனால் பேச்­சு­வார்த்­தை­யில் உடன்­பாடு எட்­டாத நிலை­யில் போராட்­டம் தொட­ரும் என்று கூறி­ய­தை­ய­டுத்து பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்து சென்ற 
5 செவி­லி­யர்­களைகைது செய்து தனி­யார் மண்­ட­பத்­தில் அடைத்­தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">அதன்­பி­றகு இரவு 9 மணி­ய­ள­வில் போராட்­டம் நடந்த இடத்­திற்கு வந்த போலீ­சார் செவி­லி­யர்­க­ளி­டம் போராட்­டத்தை கைவி­டு­மாறு கூறி­னர். ஆனால், அவர்­கள் போராட்­டத்தை கைவிட மறுத்து அவர்­க­ளும் கோரிக்­கை­கள் நிறை­வே­றும் வரை தொட­ரும் என்று தெரி­வித்­த­னர். பின்­னர் சிறிது நேரத்­தில் போராட்­டத்­தில் ஈடு­பட்ட செவி­லி­யர்­களை வலுக்­கட்­ட­ய­மாக கைது செய்து பேருந்­தில் ஏற்­றி­னர். அப்­போது சிலர் பேருந்­தில் ஏற மறுத்து செவி­லி­யர்­களை கைது செய்த பேருந்தை மறித்து சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர். ஆனா­லும் போலீ­சார் அவர்­களை விடா­மல் வலுக்­கட்­டா­ய­மாக கைது செய்து பேருந்­தில் ஏற்­றி­னர். அப்­போது போலீ­சார் மற்­றும் செவி­லி­யர்­க­ளுக்கு இடையே தள்­ளு­முள்ளு, வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. இதில் சில செவி­லி­யர்­கள் மயக்­க­ம­டைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">மேலும் செவி­லி­யர்­கள் முன்­னேறி செல்­லாத வகை­யில் அவர்­கள் அமர்ந்­தி­ருந்த இடத்தை சுற்றி போலீ­சார் தடுப்­பு­கள் அமைத்­த­னர். இத­னால் செவி­லி­யர்­கள் போலீ­சார் மற்­றும் அர­சுக்கு எதி­ராக கோஷங்­கள் எழுப்பி மொபை­லில் டார்ச் லைட் அடித்து போராட்­டத்தை தொடர்ந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">இது­கு­றித்து, தமிழ்­நாடு இடை­நிலை சுகா­தா­ரப் பணி­யா­ளர் சங்க தலை­வர் சுந்­தரி நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: இடை­நிலை சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு பணி நிரந்­த­ர­ மும் ஊதிய உயர்­வும் அரசு வழங்க வேண்­டும். செவி­லி­யர்­க­ளுக்கு வழங்­கும் ரூ.21,000 ஊதி­யத்­தில் எப்­படி வாழ்க்­கையை நடத்த முடி­யும்?, 2023, 2024ம் ஆண்­டுக்­கான ஊக்­கத்­தொகை இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இடை­நிலை சுகா­தார செவி­லி­யர்­க­ளுக்கு ஊதி­யத்­து­டன் கூடிய மகப்­பேறு விடுப்பு வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">அத்­து­டன் செவி­லி­யர்­க­ளுக்கு சமூக சுகா­தார அதி­காரி என்ற பணி பெய­ரும், அதற்­கான சான்­றி­த­ழும் வழங்­கு­வ­து­டன், இடை­நிலை சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு எம்.எல்.எச்.பி.க்கு பதவி உயர்வு என முத­ல­மைச்­சர் கொடுத்த தேர்­தல் வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்­டும். செவி­லி­யர்­க­ளின் கோரிக்­கை­கள் நிறை­வே­றும் வரை போராட்­டம் தொட­ரும். உண்­ணா­வி­ரத போராட்­ட­மாக நாங்­கள் இந்த போராட்­டத்தை மேற்­கொண்டு வரு­கி­றோம். சுகா­தா­ரத்­துறை அமைச்­சர், செய­லா­ளர்அழைத்­துப் பேச வேண்­டும். எங்­கள் கோரிக்­கை­களை நிறை­வேற்றி போராட்­டத்தை நிறைவு செய்ய வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார். ெசவி­லி­யர்­கள் கைதுக்கு அர­சி­யல் கட்சி தலை­வர்­கள் மற்­றும் பல்­வேறு அமைப்­பி­னர் கண்­ட­னம் ெதரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">சாமி­யானா பந்­தல் அகற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">தலை­மைச் செய­ல­கத்­துக்கு பேச்­சு­வார்த்­தைக்கு வரு­மாறு 5 செவி­லி­யர்­களை அரசு சார்­பில் அழைத்து சென்­றுள்­ள­னர். ஆனால் அவர்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தா­மல் அவர்­களை கைது செய்து தனி­யார் மண்­ட­பத்­தில் அடைத்து வைத்­துள்­ள­னர். மேலும் வெயி­லுக்­காக போடப்­பட்ட சாமி­யானா பந்­தல்­க­ளை­யும் போலீ­சார் அப்­பு­றப்­ப­டுத்­தி­
யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">குழந்­தையை தாக்­கிய போலீ­சார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">ஒரு சில செவி­லி­யர்­கள் போராட் ­டத்­திற்கு குழந்­தை­யு­டன் வந்­த­னர். அப்­போது போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களை போலீ­சார் கைது செய்த போது நெரி­சல் அதி­க­மா­ன­தால் குழந்­தை­யு­டன் வந்­த­வர்­கள் கூட்­டத்­தில் இருந்து வெளி­யேற முயன்ற போது அங்கு பணி­யில் ஈடு­பட்ட போலீஸ்­கா­ரர் குழந்­தையை தாக்­கி­ய­தா­க­வும், அத­னால் குழந்­தை­
யின் கண்­கள் சிவந்­த­தா­க­வும் குழந்­தையின் தாய் கண்­ணீர் மல்க கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">டாக்­டர்­கள் சங்­கம் கண்­ட­னம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7">சமூக சமத்­து­வத்­திற்­கான டாக்­டர்­கள் சங்க பொதுச்­செ­ய­லா­ளர் டாக்­டர் ரவீந்­தி­ர­நாத் வெளி­யிட்ட அறிக்கை: பணி நிரந்­த­ரம், சம வேலைக்கு சம ஊதி­யம், ஊதிய உயர்வு உள்­ளிட்ட 20 அம்ச கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி சென்­னை­யில் செவி­லி­யர்­கள் போராடி வரு­கி­றார்­கள். அவர்­களை அழைத்து பேசி கோரிக்­கை­ களை நிறை­வேற்றி இருக்க வேண்­டும். அதை விடுத்து, அவர்­கள் மீது அடக்­கு­மு­றை­களை ஏவு­வ­தும், வலுக்­கட்­டா­ய­மாக கைது செய்­தி­ருப்­ப­தும் கண்­ட­னத்­திற்­கு­ரி­யது. கைதான அனைத்து செவி­லி­யர் சங்க நிர்­வா­கி­க­ளை­யும், செவி­லி­யர்­க­ளை­யும் தமிழ்­நாடு அரசு உட­ன­டி­யாக விடு­விக்கவேண்­டும். சங்கநிர்­வா­கி ­களை அழைத்­துப்­பேசி கோரிக்­கை­களை நிறை­வேற்ற வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>