<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,1109,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 08 2026 03:40:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261008T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08102026-MDU-01" position.sequence="01" ex-ref="08102026-MDU-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">பொதுமக்கள் அவதி!   </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">தமிழ்நாட்டில் அரிசி – மளிகைப் பொருட்கள் விலை கடும் உயர்வு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">த.வெ.க. ஆட்சி நடவடிக்கை எடுக்காமல் மெளனம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">சென்னை,அக்.8 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாட்­டில் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை விண்ணை முட்­டும் அள­வுக்கு உயர்ந்து வரு­கி­றது. அரிசி, பருப்பு, சமை­யல் எண்­ணெய் உள்­ளிட்ட மளி­கைப் பொருட்­க­ளின் விலை கிடு கிடு­வெனஉயர்ந்து வரு­வ­தால் பொது­மக்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாட்­டில் த.வெ.க. ஆட்சி அமைந்­தது முதல் அரிசி விலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. அரிசி விலை கடந்த 4 மாதங்­க­ளில் 4வது முறை­யாக உயர்ந்­துள்­ளது, அரிசி மூட்டை ஒன்­றுக்கு 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">உதா­ர­ண­மாக ஆயி­ரத்து 400 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்ட டீலக்ஸ் பொன்னி அரிசி தற்­போது ஆயி­ரத்து 800 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. ஆயி­ரத்து 600 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்ட பொன்னி அரிசி, தற்­போது ஆயி­ரத்து 950 ரூபாய்க்கு விற்­பனைசெய்­யப்­ப­டு­கி­றது. ஆயி­ரத்து900 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்ட வெள்ளை பொன்னி அரிசி தற்­போது 2 ஆயி­ரத்து 300 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">900 ரூபாய்க்கு விற்­பனைசெய்­யப்­பட்ட இட்லி அரிசி தற்­போது ஆயி­ரத்து 200 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு ­கி­றது. ஆயி­ரத்து 500 ரூபாய்க்கு விற்­பனை  செய்­யப்­பட்ட பச்­ச­ரிசி தற்­போது ஆயி­ரத்து 800 ரூபாய்க்­கும், 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி ஆயி­ரத்து 800 ரூபா­யில் இருந்து 2 ஆயி­ரத்து 400 ரூபாய்க்­கும் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">அரிசி ஆலை­க­ளில் நெல்கையி­ருப்பு குறைந்­துள்­ள­ தால், அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. தீப ஒளி பண்­டி­கைக்கு முன் ஒரு கிலோ அரிசி நூறு ரூபாயை தாண்­டும் என்­ப­தால் பொது­மக்­கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இதே­போல், மளி­கைப் பொருட்­க­ளின் விலை­யும் கிடு­கி­டு­வென உயர்ந்­துள்­ளது. சமை­யல் எண்­ணெய் விலை லிட்­ட­ருக்கு 20 ரூபாய் வரை உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">பருப்பு வகை­க­ளின் விலை கிலோ­வுக்கு 10 ரூபா­யும், சீர­கம் விலை கிலோ­வுக்கு 50 ரூபா­யும் அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">மளி­கைப் பொருட்­க­ளின் விலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வது பொது­மக்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">அரிசி,  மளி­கைப் பொருட்­கள் மட்­டு­மின்றி காய்­கறி விலை­யும் அதி­க­ரித்து வரு­கி­றது. விலை­வாசி உயர்வை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கா­ மல் தவெக அரசு தூங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றதா என மக்­கள் கேள்வி எழுப்பி வரு­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>