<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,653,958,1269" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 07 2026 21:20:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261008T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08102026-MDU-02" position.sequence="02" ex-ref="08102026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவு செய்தாரா?</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">சத்தியபாமா மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., புகார் மனு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="S.Austinc_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, அக்.8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தாரா­பு­ரம் தவெக வேட்­பா­ளர் ரூ.40 லட்­சத்­துக்கு மேல் செலவு செய்­தது உறுதி செய்­யப்­பட்­டால், சத்­தி­ய­பாமா மீது உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று தி.மு.க. சார்­பில் தமி­ழக தலைமை தேர்­தல்அதி­கா­ரி­யி­டம் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை தலைமை செய­ல­கத்­தில் தமி­ழக தலைமை தேர்­தல் அதி­கா­ரியை திமுக துணை அமைப்பு செய­லா­ள­ரும் எம்­எல்­ஏ­வு­மான ஆஸ்­டின் நேற்றுமுன்­தி­னம் சந்­தித்து புகார்மனு அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பின்­னர் அவர் நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தாரா­பு­ரம் தொகுதி த.வெ.க. வேட்­பா­ளர் சத்­தி­ய­பாமா வீடி­யோ­வில் பேசி­யதை எல்­லா­ரும் பார்த்­தி­ருப்­பீர்­கள். இந்த தேர்­தல் பிர­சா­ரத்­திற்­காக வந்த அமைச்­சர்­க­ளுக்­கா­க­வும், கட்சி முக்­கி­யஸ் தர்­க­ளுக்­கா­க­வும் தங்­கும் அறையை மல்லி ரிசார்ட் என்ற ஒரு ஓட்­ட­லில் ஒதுக்க கிட்­டத்­தட்ட ரூ.16 லட்­சம் செலவு செய்­தி­ருக்­கி­றேன் என்று கூறி­யுள்­ளார். அதே­போலமேலும் பல தொகை­களை செலவு செய்­த­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந் தார். இன்­றைக்கு அறை ஒதுக்­கீடு செய்ய மட்­டும் ரூ.14 லட்­சம் செலவு செய்­தி­ருக்­கின்­றேன் என வேட்­பா­ளர் சத்­தி­ய­பாமாகூறி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எனவே, இன்­றைக்கு தலைமை தேர்­தல் அதி­கா­ரியை நேர­டி­யாக சந்­தித்து, ஒரு புகார் மனு கொடுத்­தி­ருக்­கி­றோம். இது மாதிரிவேட்­பா­ளர் ஒரு ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் போல இன்­றைக்கு வீடி­யோ­வில் தன்­னு­டைய வாக்­கு­மூ­லத்தை வெளி­யிட்­டி­ருக்­கின்­றார். எனவே, உட­ன­டி­யாக நீங்­கள் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை, தேர்­தல் அப்­சர்­வர், தேர்­தல் ஆபீ­சர், மாவட்ட தேர்­தல் அதி­காரி இவர்­களை எல்­லாம் உட­ன­டி­யாக நீங்­கள் தொடர்­பு­கொண்டு, இந்த ரூ.14 லட்­சம் கணக்­கில் காட்­டப்­பட்­டி­ருக் கின்­றதா,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அந்தப்பதி­வேட்­டில்அவர்­கள் பதிவு செய்து, வேட்­பா­ள­ரும்அவ­ரு­டைய முக­வ­ரும் கையெ­ழுத்து போட்­டி­ருக்­கின்­றார்­களா என்­பதை உட ­ன­டி­யாக ஆய்வு செய்யவேண்­டும் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றோம். அது மட்­டு­மல்­லா­மல், வங்கி மூல­மாக வங்­கி­யி­னு­டைய ஸ்டேட்­மெண்ட் எடுத்து, அந்த வங்­கி­யில் இந்த ரூ.14 லட்­சத்­துக்­கான பணம் டிரான்ஸ்­பர் பண்­ணப்­பட்­டி­ருக்­கின்­றதா, யாருக்­கா­வது காசோ ­லை­யாக கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்­பதை வெரிபை பண்ண வேண்­டும் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்த இரண்­டுமே செய்­ய­வில்லை என்று சொன்­னா­லும், வங்கி கணக்­கி­லும் அதுவர­வில்லை என்று சொன்­னா­லும், தேர்­தல் கணக்­கான அந்த பதி­வேட்­டிலே பதிவுசெய்­யப்­ப­ட­வில்லை என்றுசொன்­னா­லும், உட­ன­டி­யாக அவர் மீது நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்று சொல்லி இருக்­கின்­றோம். தேர்­தல் விதி­மு­றைப்­படி ஒரு வேட்­பா­ளர் ரூ.40 லட்­சத்­துக்கு மேல் செலவு செய்­தார் என்று சொன்­னால், அவர் தகுதி நீக்­கம் செய்­யப்­பட வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">3 ஆண்­டு­க­ளுக்கு அவர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது. அதி­க­பட்­ச­மாக ஆறு மாத காலம் சிறைத் தண்­ட­னை­யும் வழங்­கப்­பட வேண்­டும் என்­ப­து­தான் தேர்­தல் விதி. எனவே, ரூ.14 லட்­சம் செலவு செய்­தேன் என்று வாக்­கு­மூ­ல­மாக கொடுத்­தி­ருப்­பதை நீங்­கள் உட­ன­டி­யாக ஆய்வு செய்து, அது பட்­டி­ய­லில் சேர்க்­கப்­ப­டா­மலோ, வங்கி கணக்­கில் பரி­மாற்­றம் இல்­லா­மலோ இருக்­கும் என்று சொன்­னால், உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்று தேர்­தல் அதி­கா­ரியை சந்­தித்து தி.மு.க. சார்­பில் மனு கொடுத்­தி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அந்த வீடி­யோ­வில் அவர் பலவிஷ­யங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கி­றார். தான் வந்துஎன்ன கார­ணத்­துக்­காக தவெ­க­வில் சேர்ந்­தோம், தெரி­யா­மல் சேர்ந்­து­விட்­டேன் என்­பது பற்றி கொஞ்­சம்மோச­மாக குறிப்­பிட்­டி ­ருக்­கின்­றார்.இது வெளியேவந்­த­வு­டன், ‘நான்­தான் இதை பண்­ணேன்’ என்று யாரும் சொல்ல மாட்­டாங்க. எந்த வேட்­பா­ள­ரும், ‘நான்­தான் இதை வாக்­கு­மூ­ல­மாக சொன்­னேன். நான் சொன்­னது உண்­மை­தான். தெரி­யா­மல்சொல்­லி­விட்­டேன்’ என்றுசொல்ல மாட்­டார்­கள். இது சித்­த­ரிக்­கப்­பட்­டது என்­று­தான் சொல்­வார். அது தவ­றான, பொய்­யான ஒரு வாதம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எடப்­பாடி பணம் தர­மாட்­டாரு. ஒரு பைசா கூட தரல. கடந்த தேர்­த­லில் ரூ.31 கோடி செலவு பண்­ணேன்” என்றுசொல்­லி­யி­ருக்­காரு. இதேஒரு குற்­றச்­சாட்டு, மிகப்­பெ­ரிய குற்­றம். இதில் அவ­ருக்கு இந்த தேர்­த­லில் நிற்க முடி­யாது. அதை முறை­யாக அன்­றைக்கு ஆய்வு செய்­தி­ருப்­பார் என்று சொன்­னால், அவர் தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அவர் ராஜி­னாமா பண்ண வேண்­டிய தேவை கூட இருந்­தி­ருக்­காது. நாங்­கள் கொடுத்த புகார் மீது தேர்­தல் ஆணை­யம் நட­வ­டிக்கை எடுக்­கத் தவ­றும் என்று சொன்­னால், சட்­டப்­படி என்ன நட­வ­டிக்கை மேற் கொள்ள வேண்­டுமோ, அதை திமுக மேற்­கொள்­ளும். தமி­ழக வாக்­கா­ளர்­கள் மத்­தி­யில் ஏற்­க­னவே மாற்­றம் வந்­து­விட்­டது. நடக்க கூடிய தேர்­த­லில் இரண்டு தொகு­தி­யி­லும் தி.மு.க. உறு­தி­யான வெற்­றியை பெறப்­போ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>