<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,1019,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 08 2026 03:44:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261008T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08102026-MDU-03" position.sequence="03" ex-ref="08102026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="51">இலவச மகளிர் பேருந்தில் குளறுபடி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">பெண்கள் வாக்குவாதம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, அக். 9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அரசு அண்­மை­யில் கொண்­டு­வந்த ‘வெற்றிப் பய­ணம்’ திட்­டத்­தின் கீழ், எக்ஸ்­பி­ரஸ், டீலக்ஸ், லிமி­டெட் ஸ்டாப் (LSS) மற்­றும் புற­ந­கர் பேருந்­து­க­ளி­லும் பெண்­க­ளுக்கு இல­வ­சப் பய­ணம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், போதிய விழிப்­பு­ணர்­வும் தெளி­வான வழி­காட்­டு­த­லும் இல்­லாத கார­ணத்­தால், “இல­வசப் பேருந்­து­கள் அனைத்­தும் மக­ளி­ருக்­கான பிரத்­யேக ஸ்பெஷல் பஸ்­கள்” என்று பல பெண் பய­ணி­கள் தவ­றா­கப் புரிந்­து ­கொண்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இதன் விளை­வாக, டிக்­கெட் எடுத்­துப் பய­ணிக்­கும் ஆண் பய­ணி­க­ளி­டம் பெண்­கள் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­ப­டு­வ­தும், அவர்­களை வண்­டியை விட்டு இறங்­கச் சொல்­வ­தும், இருக்­கை­க­ளுக்­கா­கக் கடு­மை­யான சண்­டை­கள் வெடிப்­ப­தும் எனப் பேருந்­து­கள் போர்க்­க­ள­மாக மாறி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">வழக்­க­மாக அரசு குறிப்­பிட்ட சில நேரங்­க­ளில் மக­ளிர் சிறப்­புப் பேருந்து இயக்­கும். அதில் ஆண்­கள் ஏற அனு­மதி கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இது அனைத்­துப் பய­ணி­க­ளுக்­கு­மான பொதுப் பேருந்து, இதில் பய­ணிக்­கும் பெண்­க­ளுக்கு மட்­டும் கட்­ட­ண­மில்லை. ஆண்­க­ளுக்கு வழக்­கம் போல் பய­ணச்­சீட்டு உண்டு. முன்­ப­கு­தி­யில் பெண்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இருக்­கை­கள் போக,மற்ற இடங்­க­ளில் யார் வேண்­டு­மா­னா­லும் அம­ர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இருப்­பி­னும், திட்­டம் தொடங்­கப்­பட்ட வேகத்­தில் பொது­மக்­க­ளுக்கு இது­பற்­றிய தெளி­வான வழி­காட்­டு­தல்­கள் போய்ச் சேர­வில்லை. “அர­சாங்­கம் எங்­க­ளுக்­குத்­தான் இந்த பஸ்ஸை இல­வ­ச­மாக விட்­டி­ருக்கு.. இதில் ஆண்­கள் வந்து கூட்ட நெரி­சலை ஏற்­ப­டுத்­தக் கூடாது” என்ற தவ­றானஎண்­ணம் சில பெண் பய­ணி­க­ளி­டையே உரு­வா­கி­யுள்­ளது. இத­னால், அலு­வ­ல­கம் மற்­றும் கூலி வேலை­க­ளுக்­குச் செல்­லும் சாதா­ரண ஆண் பய­ணி­கள், பேருந்­துக்­குள் ஏறும்­போதே குற்­ற­வா­ளி­க­ளைப் போலப் பார்க்­கப்­ப­டும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆண்­க­ளுக்கு டிக்­கெட் கொடுக்க நடத்­து­நர் செல்­லும்­போது, “அவங்­களை எதுக்கு வண்­டில ஏத்­து­னீங்க? முதல்ல அவங்­களை இறக்கி விடுங்க” என்று சில பெண் பய­ணி­கள் நடத்­து­நர்­க­ளி­டம் வாதி­டு­கின்­ற­னர். மறு­புறம், காசு கொடுத்து டிக்­கெட் வாங்­கும் ஆண்­கள், “நாங்க காசு கொடுத்­து­தான் போறோம்... எங்­களை இறங்­கச் சொல்ல நீங்க யாரு?” என்று திருப்­பிக் கேட்­கும்­போதுநிலைமை கைக­லப்­பாக மாறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பேருந்து நிலை­யங்­க­ளி­ லும் சிக்­னல்­க­ளி­லும் வண்­டியை நிறுத்­தி­விட்டு, பய­ணி­க­ளைச் சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தி­லேயே ஊழி­ யர்­க­ளின் நேரம் வீணா­கி­றது. ஒரு சில இடங்­க­ளில் வாக்­கு­வா­தம் முற்றி பய­ணி­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தாக்­கிக்­கொள்­ளும் வீடி­யோக்­க­ளும் சமூக வலை­த­ளங்­க­ளில் வெளி­யா­கிப் பொது­மக்­க­ளி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆனால், முறை­யான விழிப்­பு­ணர்வு இல்­லா­மல் அது சக பய­ணி­க­ளுக்கு இடை­யே­யான பகை­யா­க­வும், பொது அமை­தி­யைச் சீர்­கு­லைக்­கும் கள­மா­க­வும் மாறு­வ­தைத் தடுக்க அரசு உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று பொது­மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­ னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>