<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,814,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 09 2026 03:43:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261009T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="09102026-MDU-07" position.sequence="07" ex-ref="09102026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">மாவட்­டச் செய­லா­ளர் பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. முன்­னிலை! சுதா தீன­த­யா­ளன் தலைமை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="19">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மக­ளிர் அணி – மக­ளிர் தொண்­ட­ரணி சார்­பில் முப்­பெ­ரும் விழா!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">79 கழக மூத்த மக­ளி­ருக்கு பொற்­கிழி – 900 மக­ளி­ருக்கு நலத்­திட்ட உத­வி­கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கழக துணைப் பொதுச் செய­லா­ளர் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி., – கழக அய­லக அணிச் செய­லா­ளர் எம்.எம். அப்­துல்லா வழங்கி சிறப்­புரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup913352_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, அக்.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை கிழக்கு மாவட்­டம், துறை­மு­கம் மேற்கு பகு­தி­யில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக மக­ளிர் அணி மற்­றும் மக­ளிர் தொண்­ட­ரணி சார்­பில் 79 கழக மூத்த மக­ளி­ருக்கு பொற்­கி­ழி­யும், 900 மக­ளி­ருக்கு நலத்­திட்ட உத­வி­க­ளும் வழங்­கும் முப்­பெ­ரும் விழா, சென்னை பாரி­முனை ராஜா அண்­ணா­மலை மன்­றத்­தில் 07.10.2026 புதன்­கி­ழமை மாலை 6 மணி­ய­ள­வில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மாவட்ட மக­ளிர் அணி அமைப்­பா­ளர் சுதா தீன­த­யா­ளன் தலை­மை­யில் நடை­பெற்ற இவ்­வி­ழா­வில், சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ., பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் எஸ். முரளி, எஸ். ராஜ­சே­கர், எம். விஜ­ய­கு­மார், ஜி.எம். தேவன், பி. ஸ்ரீரா­முலு, இசட். ஆசாத், என்.பி.எம். ஷேக் அப்­துல்லா, ராஜேஷ் ஜெயின், புனி­த­வதி எத்­தி­ரா­ஜன், டாக்­டர் ஏ.பி. பூர்­ணிமா, சரிதா மகேஷ்­­குமார், சாவித்­திரி வீர­ரா­க­வன், டாக்­டர் ஜி. சாந்­த­கு­மாரி, எம். இப்­ரா­ஹிம் கனி, இரா. கலைச்­செல்வி, பா. ஜெக­தீஷ், நா. ரஞ்­சித் விஜ­யா­ல­யன், பி. விஜ­ய­கு­மார், எல். சம்­பத்­கு­மார், எம். விநா­ய­கம், வெ. பரி­ம­ளம் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மே. ஜனார்த்­த­னன், கே.ஆர். அப­ரஞ்சி, மா. முத்­துக்­கு­மார், ந. சுந்­த­ரம், எஸ். சந்­தி­யாகு, வி. சந்­தா­ன­லட்­சுமி, சி.ப. ஜெய­ரா­மன், டி. சதீஷ்­கு­மார், வே.பா. பிர­பா­க­ரன்,ஆ.நா. பார்த்­தி­பன், கே. கவி­ய­ரசு, எல். சத்­ய­நா­ரா­ய­ணன், எஸ். புக­ழேந்தி, ஆர்.ஏ. அஸ்­லாம், டி. கதி­ர­வன் (எ) ராஜா, எம். பரத்­கு­மார், மா. ஜெய்­சங்­கர், பா. கதி­ர­வன், ஆர். ரவிச்­சந்­தி­ரன், ஜி. ராம்­மூர்த்தி, பா. அண்­ணா­துரை, லண்­டன் முரு­கன் ஆகி­யோர் வர­வேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இம்­முப்­பெ­ரும் விழா­வில் கழக துணைப் பொதுச் செய­லா­ளர் 
கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி 
எம்.பி., கழக அய­லக அணிச் செய­லா­ளர் எம்.எம். அப்­துல்லா ஆகி­யோர் 79 கழக மூத்த மக­ளி­ருக்கு பொற்­கி­ழி­யும், 900 மக­ளி­ருக்கு நலத்­திட்ட உத­வி­க­ளும் வழங்கி சிறப்­பு­ரை­யாற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மேலும் இவ்­வி­ழா­வில்மேயர் பிரியா ராஜன், டாக்­டர் கலா­நிதி வீரா­சாமி 
எம்.பி., ப. தாய­கம் கவி, கே.எஸ். ரவிச்­சந்­தி­ரன், தமி­ழன் பிர­சன்னா, பி.கே.மூர்த்தி, கே. சந்­துரு, சி. மகேஷ்­கு­மார், ஷேக் அப்­துல்லா, மாவட்ட நிர்­வாகி புனி­த­வதி எத்­தி­ரா­ஜன், பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் கூ.பீ. ஜெயின், வே. வாசு, ஐ.சி.எப். வ. முர­ளி­த­ரன், சாவித்­திரி வீர­ரா­க­வன், அ. நிர்­மலா தேவி, மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் எல்.பி.எஃப். மோகன், கு. கிருஷ்­ண­மூர்த்தி மற்­றும் கழக நிர்­வா­கி­கள், செயல்­வீ­ரர்­கள், முன்­னோ­டி­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மா­னோர் கலந்து கொண்டு சிறப்­பித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மாவட்ட மக­ளிர் தொண்­ட­ரணி அமைப்­பா­ளர் ராஜேஸ்­வரி ஸ்ரீதர் நன்றி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">பி.கே. சேகர்­பாபுபேச்சு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வி­ழா­வில் சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">“அடி­பட்ட இடத்­தி­லி­ருந்து ரத்­தம் வரு­வ­தற்கு முன்­னால், கண்­க­ளி­லி­ருந்து வரு­வது கண்­ணீ­ரா­கும். அந்­தக் கண்­ணீ­ரைத் துடைக்­கின்ற கரங்­க­ளுக்­குச் சொந்­தக்­கா­ரர் எங்­கள் உயி­ரி­னும் மேலான அன்­புத் தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு இந்த ஆட்சி வந்த பிறகு, ‘சிங்­கப்­பெண்’ என்று ஒரு­வ­ருக்­குப் பட்­டம் சூட்டி, இல்­லாத ஒன்றை உரு­வாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">உண்­மை­யான சிங்­கப்­பெண்­கள் எங்கே இருக்­கி­றார்­கள் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கழக மக­ளிர்த்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">சிங்­கப்­பெண்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் 78 ஆண்டு கால வர­லாற்­றில், விதை­யாக, வேராக, ஆல­ம­ர­மாக, இந்த இயக்­கத்­தின் தூண்­க­ளாக, சிறை கண்ட சிங்­கங்­க­ளாக இருக்­கின்ற திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சார்ந்த மக­ளிர்­தான் உண்­மை­யான சிங்­கப்­பெண்­கள் என்­பதை இந்த நேரத்­தில் பதிவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இயக்­கத்­திற்கு மாத்­தி­ர­மல்ல; எங்கு ஒரு பெண்­ணுக்கு எதி­ரா­கக் குரல் எழுந்­தா­லும், எங்கு ஒரு பெண்­ணுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டா­லும், அது சொந்­தக் கட்­சிக்­கா­ர­ராக இருந்­தா­லும் சரி, ஓங்­கிக் குரல் கொடுக்­கின்ற பெண் பேரா­ளுமை யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">அநீ­திக்கு எதி­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">குரல் கொடுக்­கும் கனி­மொழி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">யார் என்று நான் சொல்ல வரு­கி­றேன் என்­பது தெரி­யா­ம­லேயே கைதட்­டு­கி­றீர்­கள்! பாருங்­கள், அவர் உங்­க­ளு­டைய மன­தில் எவ்­வ­ளவு ஆழ­மாக அடை­யா­ள­மா­கி­யி­ருக்­கி­றார் என்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எங்­கள் நாடா­ளு­மன்­றத்­தின் பெண் சிங்­கம், அன்­பிற்­கி­னிய அருமை அக்கா கனி­மொழி அவர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">‘பெண்­க­ளுக்­குச் சொத்­தில் சம­பங்கு கொடுத்­த­வர்’ என்று வர­லாறு போற்­று­கின்ற முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் அன்பு மகள் கனி­மொழி அவர்­கள் இந்த நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று சிறப்­பித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">சிறந்த பேச்­சா­ளர்­க­ளாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கழ­கத்­திற்கு கிடைத்த மக­ளிர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">‘இருந்­தா­லும் மறைந்­தா­லும் பேர் சொல்ல வேண்­டும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்­டும்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">என்ற வார்த்­தை­க­ளுக்கு இலக்­க­ண­மாக வாழ்ந்த தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு மகள் கனி­மொழி அவர்­கள் இந்த மேடை­யில் வீற்­றி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த நிகழ்ச்­சி­யைத் தொடர்­வ­தற்கு முன்­னால், எனக்கு முன்­னால் பேசிய அன்­புச் சகோ­த­ரி­கள் — நம்­மு­டைய வீர­மங்­கை­கள் சுதா தீன­த­யா­ளன், ராஜேஸ்­வரி ஸ்ரீதர், அன்­புத் தங்கை சரிதா மகேஷ்­கு­மார், மருத்­து­வர் சாந்­த­கு­மாரி, மருத்­து­வர் அன்­பிற்­கி­னிய பூர்­ணிமா, சிறப்­பான சொற்­பொ­ழிவை ஆற்றி நான்­கரை ஆண்­டு­க­ளில் இயக்­கத்­திற்­குக் கிடைத்­தி­ருக்­கின்ற மிகச் சிறந்த பேச்­சா­ள­ராக உரு­வெ­டுத்­துள்ள என் ஆரு­யிர் மகள் மேயர் பிரியா ராஜன் உள்­ளிட்ட அனை­வ­ரும் மிகச் சிறப்­பாக உரை­யாற்­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பொது­வாக ஒரு நிகழ்ச்சி என்­றால் ஏதா­வது ஒரு வகை­யில் நலத்­திட்ட உத­வி­கள் இருக்­கும். ஆனால் இந்த நிகழ்ச்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில், இயக்­கத்­தின் முன்­னோ­டி­க­ளாக, இயக்­கத்­தின் வேர்­க­ளா­கத் திகழ்­கின்ற 70 வய­தைக் கடந்த மக­ளி­ரைப் போற்ற வேண்­டும் என்று எனக்கு ஆலோ­சனை வழங்­கிய அனைத்து தங்­கை­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் உங்­க­ளு­டைய பலத்த கர­வொ­லி­யோடு நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­தச் சிங்க நிகர் கூட்­டம் இருக்­கின்ற வரை­யில், இந்த இயக்­கத்­திற்கு இணை­யென்று எது­வும் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை கிழக்கு மாவட்­டத்­தில் ஏற்­க­னவே வெற்றி பெற்­றி­ருக்­கின்ற நமது பெண் மாமன்ற உறுப்­பி­னர்­கள் மீண்­டும் மாமன்­றத்­திற்­குச் செல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">‘ஆளும் வள­ர­ணும்; அறி­வும் 
வள­ர­ணும்; அது­தான் வளர்ச்சி!’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">என்­ப­தற்­கேற்ப, வளர்ச்­சியே அடை­யாத ஒரு­வர் கூட இந்த மாமன்­றத்­திற்­குச் செல்ல முடி­யாது என்­பதை இந்த மேடை­யி­லி­ருந்து அறு­தி­யிட்­டும் உறு­தி­யிட்­டும் சொல்­லிக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஏற்­க­னவே சென்னை கிழக்கு மாவட்­டத்­தி­லி­ருந்து சென்­றி­ருக்­கின்ற நமது பெண் சிப்­பாய்­க­ளான மாமன்ற உறுப்­பி­னர்­கள் மீண்­டும் இந்த மாமன்­றத்­திற்­குச் செல்­வார்­கள் என்ற உறு­தி­யோடு, இந்த முப்­பெ­ரும் விழா­வில் சப­த­மேற்­றுக் கொள்­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">விழா­வைச் சிறப்­பித்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">அனை­வ­ருக்­கும் நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எனக்கு முன்­னால் பேசிய அருமை நண்­பர் அப்­துல்லா அவர்­க­ளுக்­கும், நிகழ்ச்­சிக்கு வருகை தந்து சிறப்­பித்த முன்­னாள் சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர் அன்­பிற்­கி­னிய கே.எஸ். ரவிச்­சந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும், தாய­கம் கவி அவர்­க­ளுக்­கும், ஜோசப் சாமு­வேல் அவர்­க­ளுக்­கும், தமி­ழன் பிர­சன்னா அவர்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த நிகழ்ச்­சிக்கு முழு­மை­யா­கத் தோள் கொடுத்து உத­விய பகு­திக் கழ­கச் செய­லா­ளர் முரளி அவர்­க­ளுக்­கும், அன்­பிற்­கி­னிய ராஜ­சே­கர் அவர்­க­ளுக்­கும், இந்த வட்­டத்­தின் வட்­டக் கழ­கச் செய­லா­ளர் அன்­பிற்­கி­னிய சதீஷ் அவர்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நாங்­கள் பெயர் போட்­டா­லும், போடா­விட்­டா­லும்; அழைத்­தா­லும், அழைக்­கா­விட்­டா­லும், கழக நிகழ்ச்சி என்­றால் வருகை தந்து சிறப்­பிக்­கின்ற வட­சென்னை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் அன்­பிற்­கி­னிய கலா­நிதி வீரா­சாமி அவர்­க­ளுக்­கும், அன்­பிற்­கி­னிய சகோ­த­ரர் விஜ­ய­கு­மார் அவர்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த நல்ல நிகழ்ச்­சி­யில் சிறப்­பு­ரை­யாற்றி, கழ­கத்­தின் முன்­னோ­டி­க­ளைப் போற்ற வந்­தி­ருக்­கின்­ற­வர் — மன­திற்கு நல்­லது என்று பட்­ட­தைத் துணிச்­ச­லு­டன் பேசு­கின்­ற­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கழ­கத் தலை­வ­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">குர­லாக கனி­மொழி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எந்த இட­மாக இருந்­தா­லும் சரி; அது போர்க்­க­ள­மாக இருந்­தா­லும் சரி; அத­னால் இழப்­பது பத­வி­யாக இருந்­தா­லும் சரி; மர­ணத்­தின் உச்­சி­யாக இருந்­தா­லும் கூட, நல்­ல­வற்­றுக்­காக நடுக்­க­மின்­றிக் குரல் கொடுக்­கின்­ற­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">என் அன்­பிற்­கும் பாசத்­திற்­கும் உரிய, கழ­கத்­தின் போர்­வாள் கனி­மொழி அவர்­களை சிறப்­பு­ரை­யாற்ற இன்­னும் பலத்த கர­வொ­லி­யோடு—</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">‘வருக! வருக! வருக!’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">என்று வர­வேற்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எங்­கள் உயி­ரி­னும் மேலான அன்­புத் தலை­வர் தள­ப­தி­யின் குர­லாக இருக்­கின்ற அருமை அக்கா கனி­மொழி அவர்­களை மீண்­டும் ஒரு­முறை ‘வருக! வருக!’ என வர­வேற்­கி­றேன்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு பி.கே. சேகர்­பாபு 
எம்.எல்.ஏ. பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>