<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,227,959,1261" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 09 2026 03:52:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261009T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="09102026-VLR-01" position.sequence="01" ex-ref="09102026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">பூவிருந்தவல்லி - போரூர் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="42">–</lang>
	<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="42">வடபழனி மெட்ரோ வழித்தடம் தொடக்கம்:</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="101">சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் திட்டம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">கழகத்   தலைவர்   மு.க.ஸ்டாலின்   அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="5CM_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Thalaivarphoto_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, அக்.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பூவிருந்தவல்லி - போரூர் – வட­ப­ழனி இடையே யான மெட்ரோ வழித்­த­டம்  அக்.11ஆம் தேதி பயன் பாட்­டிற்கு வர­வுள்ள நிலை­யில், இது சரித்­தி­ரத்­தில் மறைக்க முடி­யாத கழக அர­சின் திட்­டம் என்று குறிப்­பிட்டு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்  அறிக்கை வெளி
யிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரது அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் அர­சால் கட்டி முடிக்­கப்­பட்ட பூந்­த­மல்லி - போரூர் – வட­ப­ழனி இடை­யே­யான சென்னை மெட்ரோ வழித்­த­டம் அக்­டோ­பர் 11-ஆம் தேதி மக்­கள் பயன்­பாட்­டுக்கு வர­வுள்ள நிலை­யில், அது­கு­றித்த சில செய்­தி­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘சென்னை மெட்ரோ இர­யில் திட்­டம்’ தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆட்­சிக்­கா­லத்­தில், நான் துணை முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது தொடங்­கப்­பட்­டது. இதற்­காக, அப்­போதுநான் ஜப்­பான் சென்று JICA-வின் நிதி­யைப் பெற்று வந்து இந்­தத் திட்­டத்தை மேற் கொண்­டோம். இத­னை­ய­டுத்து சென்னை மெட்ரோ இர­யி­லின் முதற்­கட்­டப் பணி­கள் நிறை­வு­பெற்­ற­போது, விமான நிலை­யம் – சென்னை சென்ட்­ரல் இர­யில் நிலை­யம் – கோயம்­பேடு புற­ந­கர்ப் பேருந்து முனை­யம் எனச் சென்­னை­யின் முக்­கி­ய­மான போக்­கு­வ­ரத்து மையங்­கள் இணைக்­கப்­பட்டு, சென்­னை­யின் வளர்ந்து வரும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்கு மாம­ருந்­தா­க­வும், மாந­க­ரின் பொதுப் போக்கு­வரத்து அமைப்­பில் மிகப் பெரும் மைல்­கல்­லா­க­வும் இது அமைந்­தது. தற்­போது இத்­த­டத்­தில் விம்கோ நகர் வரை இர­யில்­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அனை­வ­ரா­லும் உண­ரப்­பட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மெட்ரோ இர­யி­லின் சேவை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக, “சென்­னைக்கு மெட்ரோ இர­யில் தேவை­யில்லை, மோனோ இர­யில் போதும்” என அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு இத­னைத் தடை செய்ய நினைத்து, அது முடி­யா­மல் போன நிலை­யில், பின்­னர் அவர்­களே முடி­வுற்ற பணி­க­ளைத் தொடங்­கி­யும் வைத்­த­னர். அது­மட்­டு­மின்றி, 2015-ஆம்ஆண்டு சென்­னைப் பெரு­வெள்­ளத்­தின்­போதுசாலை­கள் மூழ்­கித் துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில், இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மெட்ரோ மூல­மா­கப் பய­ணித்­த­போது சென்­னைக்கு மெட்ரோ இர­யி ­லின் தேவை அனை­வ­ரா­லும் உண­ரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னை­ய­டுத்து,சென்னை மெட்ரோ இர­யி­லின் இரண்­டாம் கட்­டப் பணி­கள் கடந்த அ.தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் பல்­வேறு கார­ணங்­க­ளால் சுணக்­கம் கண்­டி­ருந்த நிலை­யில், 2021-ஆம் ஆண்டு நமது திரா­விட மாடல் ஆட்சி அமைந்­த­தும் அதனை விரைவு­ படுத்­தி­னோம். இதற்­கான ஒன்­றிய அர­சின் பங்­க­ளிப்பு நிதி மூன்று ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக விடு­விக்­கப்­ப­டா­மல் இருந்த நிலை­யிலும், பணி­க­ளைத் தொய்­வின்றி மேற்­கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021-ஆம் ஆண்டு தொடங்கி, பிர­த­மர் அவர்­களை நான் நேரில் சந்­திக்­கும்­போ­தெல்­லாம் இது­கு­றித்த கோரிக்கை மனு­வினை அளித்து, ஒன்­றிய அர­சின் பங்­கி­னைக் கால­தா­ம­தம் செய்­யா­மல் விடு­விக்­கத் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்­தேன். கடு­மை­யான நிதி நெருக்­க­டிக்கு இடை­யி­லும், 2024 செப்­டம்­பர் நில­வ­ரப்­படி, மாநில அர­சின் சொந்த நிதி­யி­லி­ருந்து 11,762 கோடி ரூபா­யும், வெளி­நாட்டு நிதி நிறு­வ­னங்­க­ளின் கட­னு­தவி மூலம் 6,802 கோடி என மொத்­தம் 18,564 கோடி ரூபா­யைச் செல­விட்டு நமது அர­சில் இரண்­டாம் கட்­டப் பணி­களை நிறுத்­தா­மல் தொடர்ந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பிர­த­ம­ரி­டம் வலி­யு­றுத்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக, 2024-ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் இது­கு­றித்த விளக்­க­மான கடி­தம் ஒன்றை  பிர­த­மர் அவர்­க­ளுக்கு அனுப்பி, ‘‘தொடக்­கத்­தில் வாக்­க­ளித்­த­படி 50:50 பங்கு மூல­தன அடிப்­ப­டை­யி­லேயே சென்னை மெட்ரோ இர­யி­லின் இரண்­டாம் கட்­டப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும். முழுக்க மாநில அர­சின் நிதி­யில் மேற்­கொள்­வ­தால் மாநில அர­சுக்­குப் பெரும் நிதிநெருக்­கடி ஏற்­ப­டு­வ­தோடு, பணி­க­ளும் தாம­த­மா­வதை’’ எடுத்­துக் கூறி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் நான் பிர­த­மரை நேரில் சந்­தித்­த­போ­தும் இது­கு­றித்­துப் பேசி­னேன். இதற்­குப் பின்­னர்­தான், அக்­டோ­பர் மாதம் நமது கோரிக்கை ஒன்­றிய அர­சால் ஏற்­கப்­பட்­டது. ஒன்­றிய அமைச்­சர் மனோ­கர் லால் கட்­டர் அவர்­க­ளை­யும் சென்னை மெட்ரோ இர­யில் தலை­மை­ய­கத்­தில் சந்­தித்து, இதற்­காக நன்றி தெரி­வித்து மெட்ரோ விரி­வாக்­கத்தை விரைந்து முடிக்கவேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்து அவ­ரி­டம் பேசி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல்­வேறு தரு­ணங்­க­ளில் சென்னை மெட்­ரோ­வின் இரண்­டாம் கட்­டப் பணி­களை நேரில் சென்று பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தேன். சென்னை, மாத­வ­ரம் பால் பண்ணை அரு­கில், சென்னை மெட்ரோ இர­யில் திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டத்­தின் வழித்­த­டம் 3-இன் சுரங்­கப்­பாதை கட்­டு­மா­னப் பணி­க­ளில், மாத­வ­ரம் பால் பண்ணை மெட்ரோ நிலை­யத்­தி­லி­ ருந்து மாத­வ­ரம் நெடுஞ்­சாலை மெட்ரோ நிலை­யம் வரை 1.4 கி.மீ நீளத்­திற்கு சுரங்­கம் தோண்­டும் பணி­யினை 13-.10.-2022 அன்று தொடங்கி வைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">108 அடி உயர மெட்ரோ பாலத்­துக்கு அடிக்­கல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2025-ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம், கெல்­லீஸ் முதல் தர­மணி வரை­யி­லான சுரங்க வழித்­த­டப் பகு­தி­யில் கிரீன்­வேஸ் சாலை மெட்ரோ நிலை­யம் முதல் அடை­யாறு சந்­திப்பு மெட்ரோ நிலை­யம் வரை­யி­லான பணி­யில், 300 மீட்­டர் அடை­யாறு ஆற்­றிற்­குக் கீழ் செல்­லும் சவா­லான வழித்­த­டப் பகுதி உட்­பட மொத்­தம் 1.218 கி.மீ தூரத்­தைக் கடந்து அடை­யாறு சந்­திப்பு மெட்ரோ நிலை­யம் அரு­கில் சுரங்­கம் தோண்­டும் இயந்­தி­ரம் வெளி­
வ­ரும் பணி­யி­னைப் பார்­வை­யிட்டு, இப்­பணியை மேற்­கொண்டு வரு­வோரை ஊக்­கப்­ப­டுத்­தினேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கிண்டி கத்­தி­பாரா மேம்­பா­லத்­தின் மேல், சென்னை மெட்ரோ இர­யில் இரண்­டாம் கட்­டத்­தில் கட்­டு­மா­னப் பொறி­யி­ய­லின் அதி­ச­ய­மாக உரு­வாகி வரும் 108 அடி உயர மெட்ரோ பாலத்­துக்­கும் சென்று ஆய்வு மேற்­கொண்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாத­வ­ரம் – சிறு­சேரி, கலங்­கரை விளக்­கம் – பூந்­த­மல்லி, மாத­வ­ரம் – சோழிங்­க­நல்­லூர் என இரண்­டாம்­கட்­டத் திட்­டப் பணி­க­ளோடு, விமான நிலை­யம் - கிளாம்­பாக்­கம், கோயம்­பேடு - பட்­டா­பி­ராம், பூந்­த­மல்லி - சுங்­கு ­வார்­சத்­தி­ரம், தாம்­ப­ரம் - கிண்டி, கலங்­கரை விளக்­கம் - உயர்­நீ­தி­மன்­றம், சிறு­சேரி - கலை­ஞர் பன்­னாட்டு அரங்­கம் என மூன்­றாம் கட்ட மெட்ரோ விரி­வாக்­கப் பணி­க­ளுக்­கா­க­வும் கனவு கண்டு உழைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவற்­றுக்­கி­டையே, MRTS சேவை­யை­யும் சென்னை மெட்ரோ நிர்­வா­கமே எடுத்­துச் செயல்­ப­டுத்­தி­டு­வ­தற்­கான முன்­மொ­ழி­வுக்கு ஒப்­பு­தல் பெறு­வ­தற்­கும் தொடர்ந்து முயற்­சி­கள் மேற்­கொண்­டோம். அதற்­கும் தற்­போது ஒப்­பு­தல் பெறப்­பட்­டுள்­ளது. சென்னை போலவே கோவை, மதுரை மாந­க­ரங்­க­ளில் மெட்ரோ அமைக்க ஒப்­பு­தல் வேண்­டி­யும் ஒன்­றிய அர­சு­டன் போரா­டி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">CUMTA அமைப்­புக்­குப் புத்­து­யி­ரூட்டி, சென்­னை­யின் போக்­கு­வ­ரத்து வச­தி­கள் அனைத்­தை­யும் இணைத்து, Chennai One என்ற ஒரே செய­லி­யில் அனைத்­துப் பய­ணச்­சீட்­டு­க­ளை­யும் டிஜிட்­டல் முறை­யில் பெறும் முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வரும் 11-ஆம் நாள் மாண்­பு­மிகு பிர­த­மர் அவர்­க­ளால் திறந்து வைக்­கப்­பட இருக்­கும் பூந்­த­மல்லி – போரூர் – வட­ப­ழனி வழித்­த­டத்தை 2025-ஆம் ஆண்டு இறு­திக்­குள்­ளேயே திறந்­திட அனைத்து முயற்­சி­க­ளை­யும் திரா­விட மாடல் அர­சில் செய்­தோம். இருப்­பி­னும், சிக்­னல் அமைப்­புக்­கான ஒப்­பு­தலை இர­யில்வே வாரி­யம் வழங்­கு­வ­தில் ஏற்­பட்ட தாம­தத்­தால் அது இய­லா­மல் போனது. அச்­சூ­ழ­லில் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யாகி தேர்­தல் நடத்தை விதி­முறை­கள் அம­லுக்கு வந்­த­தை­ய­டுத்து, திட்­ட­ மிட்­ட­படி நமது ஆட்­சிக்­கா­லத்­தில் இத­னைத் திறந்து வைக்க முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தாய்மை உணர்­வு­டன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பெருமை கொள்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனி­னும், ஒரு­வ­ழி­யா­கச் சென்னை 
மக்­கள்ஆவ­லோடு எதிர்­பார்த்­தி­ருந்த இந்த வழித்­த­டம் பயன்­பாட்­டுக்கு வர இருப்­பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்­சி­யும் மன­நி­றை­வும் கொள்­கிறேன். ஆண்­டுக்­க­ணக்­கில் நான் சுமந்து வளர்த்­தெ­டுத்த ‘சென்னை மெட்ரோ இர­யில்’ எனும் குழந்தை அடி­யெ­டுத்து வைப்­ப­தில் தாய்மை உணர்­வு­டன் பெருமை கொள்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இவ்­வே­ளை­யில் வள்­ளு­வர் கோட்­டம் குறித்தஒரு வர­லாற்று நிகழ்­வு­தான் என் நினை­வுக்கு வரு­கி­றது. தலை­வர் கலை­ஞர் அவர்­கள் பார்த்­துப் பார்த்து உரு­வாக்­கிய வள்­ளு­வர் கோட்­டத்தை 1976-ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் திறந்து வைக்க அன்­றைய கழக அரசு நாள் குறித்­தி­ருந்த நிலை­யில், நெருக்­கடி நிலையை எதிர்த்­த­தற்­காக ஜன­வரி மாத இறு­தி­யி­லேயே கழக அரசு கலைக்­கப்­பட்­டது. ஏப்­ரல் மாதம் அன்­றைய குடி­ய­ர­சுத் தலை­வர் பக்­ரு­தீன் அலி அக­மது அவர்­க­ளால் வள்­ளு­வர் கோட்­டம் திறந்து வைக்­கப்­பட்­டது. கலை­ஞர் அவர்­கள் அடிக்­கல் நாட்­டிய செய்தி இடம்­பெற்­றி­ருந்த கல்­வெட்­டைக் கூட அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தி ­விட்டு அந்த விழா நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அப்­போது முர­சொ­லி­யில், ‘கோட்­டம் திறக்­கப்­ப­டு­கி­றது, குற­ளோ­வி­யம் தீட்­டப்­ப­டு­கி­றது’ என்ற தலைப்­பில் நீண்ட கடி­தம் ஒன்றை எழு­தி­னார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். அதில், “ஆசைக்­கிள்­ளைக்கு இனிய திரு­மண விழா நடை­பெ­றும்­போது, தாலி­கட்­டும் காட்­சி­யி­னைக் காண­மு­டி­யா­மல் மணப்­பந்­த­லுக்கு வெளியே நிற்­கின்ற தாயின் மன­தில் ஒரு­வி­தத் தவிப்பு இருந்­தா­லும், தன் அன்­புச் செல்­வத்­துக்கு நடை­பெ­றும் மண­விழா குறித்த மகிழ்ச்சி பொங்­கி­டத்­தானே செய்­யும்! என் தங்க உடன்­பி­றப்பே! அந்­தத் தாயின் மகிழ்ச்­சியை நான் பெறு­கி­றேன் இன்று! என் வாழ்­நா­ளின் குறிக்­கோள்­க­ளில் ஒன்­றான வள்­ளு­வர் கோட்­டத் திறப்பு விழாவைஅகக் கண்­ணால் காணு­கி­றேன், ஆனந்­தப்­பள்ளுபாடு­கி­றேன்” என்று நெகிழ்ச்­சி­யோடு எழு­தி­னார். நெடு­நாள் ஆசை நிறை­வேற்­றம், நெஞ்­சில் இன்­பக் கொடி­யேற்­றம் என மகிழ்ந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கலை­ஞ­ரின் வாச­கம் அப்­ப­டியே பொருந்­து­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அக்­க­டி­தத்­தில் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் குறிப்­பிட்ட ஒரு வாச­கம் இப்­போ­தும் அப்­ப­டியே பொருந்­திப் போகி­றது. ‘‘சரித்­தி­ரத்­தில் நமக்­குக் கிடைக்­கிற இடம், சலு­கை­யால் பெறக்­கூ­டி­யது அல்ல! எது நேர்ந்­தா­லும் என்ன நேர்ந்­தா­லும் மறைக்க முடி­யாத இடம்! அதே நம்­பிக்­கை­யு­டன்­தான் இன்று நடக்­கும்வள்­ளு­வர் கோட்­டத் திறப்பு விழாவை அகக்­கண்­ணால் காணு­கி­றேன்” என்­ப­து­தான் அது! சென்னை மெட்ரோ இர­யில் நிறை­வேற்­றத்­தி­லும் கழக அர­சின் இடம் சரித்­தி­ரத்­தில் எவ­ரா­லும் மறைக்க முடி­யாத இட­மாக நிலை­பெற்­றி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை மெட்ரோ இர­யில் மட்­டு­மல்ல, சென்னை மாந­க­ரில் காணும் உட்­கட்­ட­மைப்பு வளர்ச்­சித் திட்­டங்­கள் எல்­லா­வற்­றி­லும் தி.மு.க அர­சின் பெயர்­தான் இருக்­கும். கழக ஆட்­சிக்­கா­லங்­க­ளில்­தான் நவீன தமிழ்­நாடு கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது என்­பதை ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் உயர்ந்து நிற்­கும் வளர்ச்­சிச் சின்­னங்­கள் பறை­சாற்­றும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>