<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,788,959,1190" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 10 2026 03:36:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261010T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10102026-CHN-05" position.sequence="05" ex-ref="10102026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சி.ஜே.பி.  மாபெரும் போராட்டம் அறிவிப்பு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">புதுடெல்லியில் இன்று நடைபெறுகிறது!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">புது­டெல்லி, அக். 10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலி­யு­றுத்தி, கரப்­பான் பூச்சி ஜனதா கட்சி (CJP)மற்­றும் பிற மாணவ அமைப்­பு­கள் சார்­பில் இன்று (அக்­டோ­பர் 10, 2026) டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் போராட்­டத்தை அறி­வித்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­திய தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் ராஜி­னாமா மற்­றும் வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்த விவ­கா­ரங்­களை வலி­யு­றுத்தி போராட்­டத்தை சிஜேபி,அகில இந்­திய மாண­வர் கூட்­ட­மைப்பு போராட்­டங்­களை அறி­வித்­துள்­ளன.இந்த போராட்ட எதி­ரொ­லி­யால் டெல்­லி­யில் மொபைல் இணை­தள சேவை­கள் தற்­கா­லி­க­மாக முடக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">உள்­துறை அமைச்­ச­கத்­தின் நட­வ­டிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">டெல்­லி­யின் முக்­கி­யப் பகு­தி­க­ளான ஜன்­பத் மற்­றும் கர்த்­தவ்யா பாதை பகு­தி­யைச் சுற்றி சுமார் 4 கிலோ­மீட்­டர் சுற்­ற­ள­வில் இந்த முடக்­கம் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அதன்­படி இன்று இரவு 10:00 மணி முதல் நாளை (அக்­டோ­பர் 10, 2026) இரவு 10:00 மணி வரை 24 மணி நேரத்­திற்கு இணைய சேவை முடக்­கப்­ப­டும் என்­றும் குறிப்­பிட்ட பகு­தி­யில் உள்ள மொபைல் இணைய சேவை­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">காவல்­துறை
கண்­கா­ணிப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">போராட்ட எதி­ரொ­லி­யால் டெல்­லி­யின் ஜந்­தர் மந்­தர் உள்­ளிட்ட முக்­கிய இடங்­க­ளில் 20,000 போலீஸ் மற்­றும் துணை ராணுவ படை குவிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">மெட்ரோ ரெயில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">டெல்­லி­யில் தேர்­தல் தலைமை அதி­காரி பதவி விலக வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்தி, நாளை அக்.10 நடை­பெற உள்ள போராட்­டத்தை முன்­னிட்டு, , 57 மெட்ரோ ரெயில் நிலை­யங்­க­ளின் நுழைவு மற்­றும் வெளி­யே­றும் வாயில்­களை மூடு­வது குறித்து பரி­சீ­லிக்­கு­மாறு டெல்லி போலீ­சார் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.இந்த கட்­டு­பா­டு­க­ளின் படி ,ராஜீவ் சவுக், சென்ட்­ரல் செக்­ர­டே­ரி­யட், புது­டெல்லி, படேல் சவுக், ஜன்­பத், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ. உள்­ளிட்ட 57 நிலை­யங்­கள் இந்த பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">டெல்­லி­யில் திட்­ட­ 
மி­டப்­பட்­டி­ருந்த சிஜேபி மற்­றும் AISF மாண­வர் அமைப்­பு­க­ளின் போராட்­டங்­க­ளில் கலந்­து­கொள்­வ­தற்­காக கோவா எக்ஸ்­பி­ரஸ்­யி­லில் புனே­வி­லி­ருந்து டெல்லிநோக்­கிப் பய­ணித்த மாண­வர்­கள் மத்­தி­யப் பிர­தே­சத்­தின் இதார்சி ரயில் நிலை­யத்­தில் வைத்து காவல்­து­றை­ன­ரால் ரயி­லில் இருந்து வலுக்­கட்­டா­ய­மாக கீழே இறக்­கப்­பட்டு செய்­யப்­பட்­டு ள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">டெல்­லி­யில் BNSS பிரிவு 163 அம­லில் உள்­ள­தால், அனு­ம­தி­யின்றி 5 அல்­லது அதற்கு மேற்­பட்­ட­வர்­கள் கூடு­வ­தற்­குக் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது இந்­த­நி­லை­யில் டெல்லி ஜந்­தர் மந்­தர் உள்­ளிட்ட முக்­கி­ய­மான இடங்­க­ளில் பதற்­ற­மான சூழல் நில­வு­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>