<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,258,958,832" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 09 2026 20:23:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261010T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10102026-MDU-01" position.sequence="01" ex-ref="10102026-MDU-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">அச்சுறுத்தும் எல்நினோ பாதிப்பு;</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="49">சென்னையில் வேகமாகச் சரியும் நிலத்தடி நீர்மட்டம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">20 அடிக்கும் கீழ் சென்றதால் மக்கள்   அதிர்ச்சி   !</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Chennai’sFalli_01_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">சென்னை, அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">எல்­நினோபாதிப்பு அச்­சு­றுத்த தொடங்­கி­யுள்ள நிலை­யில், அதன் எதி­ரொ­லி­யாக சென்­னை­யில் நிலத்­தடி நீர்­மட்­டம் வேக­மாக சரிந்து வரு­கி­றது. 20 அடிக்­கும் கீழ் சென்­ற­தால் மக்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">“எல் நினோ” நிகழ்­வால் உலக வெப்­ப­நிலை அதி­க­ரிப்பு, தீவிர வறட்சி மற்­றும் பரு­வ­மழை குறை­பாடு போன்ற கடு­மை­யான வானிலை மாற்­றங்­கள் ஏற்­ப­டும் என வானிலை ஆய்­வா­ளர்­கள் எச்­ச­ரித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்டைபொறுத்­த­வரை, மழைப்­பொ­ழிவு வெகு­வாக குறை­யும் என விஞ்­ஞா­னி­கள்தெரி­வித்­துள்­ள­னர். நிலைமை இவ்­வாறு இருக்க, ‘எல் நினோ’ பாதிப்பு இப்­போதே சென்­னை­யில் பிர­தி­ப­லிக்க தொடங்கி விட்­ட­தாக தெரி­கி­றது. ஆனால் சென்­னை­யில்இந்­தாண்டு போதிய பரு­வ­மழை இல்­லா­தது மற்­றும் நிலவி வரும் கடு­மை­யான வெப்­பம் கார­ணத்­தால், நக­ரின் பிர­தான குடி­நீர் ஏரி­க­ளில் நீர் இருப்பு மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.வெயில் தாக்­கம் என்­பது அதி­க­ரித்து கொண்டே செல்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">சென்னை மாந­க­ரின் மாதாந்­திர குடி­நீர் தேவை தோரா­ய­மாக 1 டி.எம்.சி என்ற அள­வில் உள்ள நிலை­யில், தற்­போ­தைய நீர் இருப்புஅடுத்தசில மாத தேவையை மட்­டுமே சமா­ளிக்க போது­மா­னது உள்­ள­தாக கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">மக்­கள் தொகை அதி­க­ரிப்­பா­லும், சென்னை பெரு­ந­கர எல்லை விரி­வாக்­கத்­தா­லும், சென்­னை­யின் குடி­நீர் தேவைநாளுக்கு நாள் அதி­க­ரித்து கொண்டே வரு­கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">கடந்த 2025-ம் ஆண்­டில் நிலத்­தடி நீர்­மட்­டம் 19.03 அடி­யா­க­வும், 2026-ம் ஆண்­டில் 20.87 அடி­யா­க­வும் குறைந்­துள்­ளது. அது­மட்­டு­மல்ல, கடந்த இரு மாதங்­க­ளில், அதா­வது ஜூன்மாதத்­தை­விடஜூலை­யில், சென்னை மாந­க­ராட்­சி­யின் 15 மண்­ட­லங்­க­ளி­லும் நிலத்­தடி நீர் வெகு­வாக குறைந்­துள்­ள­தாக ஆய்­வு­கள் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">இதில் குறிப்­பாக மாத­வ­ரம், தண்­டை­யார்­பேட்டை, திரு.வி.க.நகர், ஆலந்­தூர், சோழிங்­க­நல்­லூர் பகு­தி­க­ளில் மட்­டும் சுமார் 3 அடி வரை குறைந்­துள்­ளதுகுறிப்­பி­டத் தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="13">மேலும், கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதத்தை விட, இந்­தாண்டு (2026) ஜூலை மாதத்­தில் ராய­பு­ரம், திரு­விக,நகர், அம்­பத்­துார், அண்ணா நகர் ஆகியமண்­ட­லங்­க­ளில் 4முதல் 6 அடி வரை குறைந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>