<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,956,753" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 10 2026 03:50:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261010T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="10102026-VLR-04" position.sequence="04" ex-ref="10102026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">கி.வீரமணி – கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. சிறப்புரை!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">ஜப்பானில் மையம் கொள்ளும் பெரியார்! கடல் கடந்து பரவும் திராவிடம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup937809_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="14">எ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ப்­போ­தும் பேசு­கின்ற ஏதென்ஸ் நகர் சாக்­ர­டீ­ஸாய்–­ஏன் என்று கேட்­ப­திலே வைர நெஞ்ச வால்­டே­ராய்–­இ­றை­வ­னுக்கே 
மறுப்­புச் சொன்ன இங்­கர்­சா­லாய் 
எம்  தந்தை பெரி­யா­ரும் வாழ்ந்­திட்­டார்’’ – என்று தந்­தைப் பெரி­யார் பற்றி கவி­தைப் பாடி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். உல­கச் சிந்­த­னை­யா­ளர்­கள் வரி­சை­யில் பகுத்­த­றி­வுப் பக­ல­வன் பெரி­யா­ரின் பணி உயர்­வா­னது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிரேக்க நாட்­டின் ஏதென்ஸ் நக­ரில் உள்ள சாக்­ர­டீஸ் சிலை­யைப் பெரி­யார் தன் ஐரோப்­பிய பய­ணத்­தின் போது கண்­டார். இங்­கி­லாந்து, ஜெர்­மனி உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கும் மிகப் பெரிய வல்­ல­ர­சாக விளங்­கிய சோவி­யத் யூனி­ய­னுக்­கும் பெரி­யார் மேற்­கொண்ட பய­ணம் அவ­ரு­டைய பொது­வாழ்­வில் மிகப் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி, தமிழ்­நாட்­டின் 
சமு­தாய மறு­ம­லர்ச்­சிக்­கும் துணை 
நின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யார் நடத்­திய பெரும் புரட்­சி­யை­யும் அத­னால் தமிழ்­நாட்­டில் ஏற்­பட்ட சமு­தாய மாற்­றங்­க­ளை­யும் எப்­போ­தும் போற்­று­கின்ற இயக்­கம், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். பெரி­யார் மறைந்­த­போது அவ­ருக்கு முழு அரசு மரி­யாதை வழங்கி, இறுதி ஊர்­வ­லம் நடை­பெ­றச் செய்­த­வர் அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். பெரி­யா­ரின் நெஞ்­சில் தைத்த முள்ளை அகற்­றும் வகை­யில் அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­வ­தற்­கான சட்­டத்தை நிறை­வேற்­றி­னார் கலை­ஞர். திரா­விட மாடல் ஆட்­சி­யில் அனைத்து சாதி அர்ச்­ச­கர்­க­ளுக்­கும் பணி­யாணை வழங்­கி­ய­வர் திரா­விட நாய­கர்–­க­ழ­கத்­த­லை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். பெரி­யா­ரின் பிறந்­த­நா­ளான செப்­டம்­பர் 17ஆம் நாளை சமூக நீதி நாளாக அர­சாணை வெளி­யிட்­ட­வர் திரா­விட மாடல் அர­சின் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2026 செப்­டம்­பர் 17ஆம் நாள் தி.மு.க.வின் தலைமை நிலை­ய­மான அண்ணா அறி­வா­ல­யத்­தில் கழக நிர்­வா­கி­கள் சமூக நீதி நாள் உறு­தி­மொ­ழி­யைக் கழ­கத் தலை­வர் அவர்­கள் 
தலை­மை­யில் ஏற்­ற­னர். காய்ச்­ச­லால் உடல்­ந­லன் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் பெரி­யார் பணி முடிக்­கும் பணி­யில் தன்னை ஈடு­ப­டுத்­திக்­கொண்டு உறு­தி­மொ­ழி­யேற்­றார் கழ­கத் தலை­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யா­ரின் 148ஆம் பிறந்­த­ நா­ளை­யொட்டி, தாயக் கழ­க­மான திரா­வி­டர் கழ­கம் சார்­பில் தமிழ்­நாடு முழு­வ­தும் மாவட்­டத் தலை­ந­க­ரங்­க­ளில் பெரி­யார் நடை எனும் பகுத்­த­றிவு விழிப்­பு­ணர்­வுப் பேர­ணி­கள் நடை­பெற்­றன. செப்­டம்­பர் 19ஆம் நாள் தஞ்­சா­வூ­ரில் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் பெரி­யார் நடை­யைத் தொடங்கி வைத்­த­போது, தி.மு.க. நிர்­வா­கி­கள் பல­ரும் அதில் பங்­கேற்று,கொள்கை உறு­தி­யினை வெளிப்­ப­டுத்­தி­னர். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாத­மான செப்­டம்­பர் மாதம் முழு­வ­தும் பல மாவட்­டங்­க­ளில் நடந்த பெரி­யார் நடை­யி­லும், அக்­டோ­பர் 
4 அன்று சென்­னை­யில் நடந்த பெரி­யார் மாரத்­தா­னி­லும், தி.மு.கழக நிர்­வா­கி­க­ளான இளந்­த­லை­முறை திரா­வி­டச் சிந்­த­னை­யா­ ளர்­க­ளான ஜென்ஸீ தி.மு.க.வினர் அதி­க­ள­வில் பங்­கேற்­ற­னர். மாவட்­டங்­கள் தோறும் கொள்­கைக் குடும்­பங்­கள் சந்­திக்­கும் விழா­வும் பெரி­யா­ரின் 148ஆம் பிறந்­த­ நா­ளை­யொட்­டிச் சிறப்­பாக நடை­பெற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டிற்கு மட்­டு­மல்ல, இந்­தியா முழு­மைக்­குமே பெரி­யார் இன்று சொந்­த­மா­கி­விட்­டார். டெல்­லிப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளும், கொல்­கத்தா இளை­ஞர்­க­ளும், மும்பை இளந்­த­லை­மு­றை­யும் பெரி­யா­ரின் படங்­க­ளு­டன் ஊர்­வ­லம் போவ­தைக் காண முடி­கி­றது. இதன் அடுத்த பாய்ச்­ச­லாக, ‘பெரி­யாரை உல­க­ம­ய­மாக்­கு­வோம். உல­கைப் பெரி­யார் மய­மாக்­கு­வோம்’ என்ற இலட்­சிய முழக்­கத்­து­டன் ஆசி­ரி­யர் அய்யா அவர்­கள் முன்­னெ­டுத்து வரும் செயல்­பா­டு­கள் பர­வ­லா­னத் 
தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, ஐரோப்­பியநாடு­கள் உள்­ளிட்ட உல­கின் பல பகு­தி ­க­ளி­லும் பெரி­யார்க் கொள்­கை­க­ளை­யும் திரா­விட இயக்­கத்­தின் பங்­க­ளிப்­பை­யும் விளக்­கும் கருத்­த­ரங்­கு­கள்–­புத்­தக வெளி­ 
யீ­டு­கள் உள்­ளிட்ட பல்­வேறு நிகழ்­வு­கள் தொடர்ந்து நடைபெற்று வரு­கின்­றன. திரா­விடமாடல் ஆட்­சி­யில் 2025ஆம் ஆண்டு செப்­டம்­பர் 5ஆம் நாள் இங்­கி­லாந்­தில்உள்ள புகழ்­மிக்க ஆக்ஸ்ஃ­போர்டு 
பல்­க­லைக்­க­ழ­கத்­தின் செயின்ட் ஆண்­டனி கல்­லூ­ரி­யில் பெரி­யா­ரின் உரு­வப்­ப­டத்­தைத் திரா­விட மாடல் ஆட்­சி­யின் முதல்­வ­ரான கழ­கத் தலை­வர் அவர்­கள் திறந்து வைத்த வர­லாற்­றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">உல­கம் முழு­வ­தும் பெரி­யா­ரும் திரா­வி­ட­மும் கொண்­டா­டப்­ப­டும் நிலை­யில், இந்த ஆண்டு ஜப்­பான் நாட்­டில் பெரு­மை­மிகு நிகழ்வு நடை­பெ­று­கி­றது. BRIDGE 2026 எனும் 5ஆம்– பெரி­யார் பன்­னாட்டு மனி­த­நேய மாநாடு அக்­டோ­பர் 11, 12 ஆகிய 
நாட்­க­ளில் ஜப்­பான் தலை­ந­கர் 
டோக்­கி­யோ­வில் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. வெளி­நா­டு­வாழ் தமிழ் இந்­தி­யர்­கள்சங்­கம் ஒருங்­கி­ணைக்­கும் இந்த விழா­வில்,திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­க­ளு­டன், தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. கலந்துகொண்டு 
சிறப்­பு­ரை­யாற்­று­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு அர­சின் திட்­டக்­குழு முன்­னாள்துணைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் ஜெய­ரஞ்­சன், திரா­வி­டர் கழ­கப் பரப்­பு­ரைச் செய­லா­ளர் வழக்­க­றி­ஞர் அருள்­மொழி, தி.மு.க 
தக­வல்­தொ­ழில்­நுட்ப அணிச் செய­லா­ளர் முனை­வர் டி.ஆர்.பி.ராஜா, பெரி­யார் 
பன்­னாட்டு அமைப்­பின் தலை­வர் டாக்­டர் சோம.இளங்­கோ­வன், திரா­வி­டர் கழ­கத் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் பிரின்ஸ் என்­னா­ரெசு பெரி­யார், பொரு­ளா­தார வல்­லு­நர் டாக்­டர் விஜ­ய­பாஸ்­கர், திரா­விட இயக்க ஆய்­வா­ளர் விக்­னேஷ் ராஜா­மணி, மனித உரிமை எழுத்­தா­ளர் முத்­து­கி­ருஷ்­ணன் உள்­ளிட்­டோ­ரு­டன் ஜப்­பான் நாட்­டைச் சேர்ந்த மனித உரி­மைச் செயற்­பாட்­டா­ளர்­க­ளும் இந்த இரு­நாள் மாநாட்­டில் பங்­கேற்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டோக்­கியோ மனித உரி­மைச் சங்­கத்­தின் தலை­வ­ரும் ஜப்­பா­னில் உள்ள தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளின் நலன் காப்­ப­வ­ரு­மான கோரோ ஒஷிதா, டாக்­டர் ஃபுகாஓ ஜூனிச்சி ஆகி­யோர் இதில் பங்­கேற்­ப­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர்­கள். மேலும் 
அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா, டான்­சா­னியா நாடு­க­ளி­லி­ருந்­தும் மனித 
உரி­மைச் செயற்­பாட்­டா­ளர்­கள் பெரி­யார் பன்­னாட்டு மனி­த­நே­யர்­க­ளின் ஐந்­தாம் மாநாட்­டில் கலந்­து­கொள்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யா­ரின் வாழ்க்­கை­யை­யும் அவ­ரது தொண்­டி­னை­யும் ஜப்­பான் மொழி­யில் வெளி­யிட்­ட­வர்­க­ளான திரா­விட இயக்க உணர்­வா­ளர்­கள் டோக்­கியோ செந்­தில், கம­லக்­கண்­ணன் ஆகி­யோ­ரும் ஜப்­பான் வாழ் தமி­ழர்­க­ளான குன்­றா­ளன், கணேஷ் ஏழு­மலை உள்­ளிட்ட பல­ரும் மாநாட்­டுப் பணி­க­ளைப் பல மாதங்­க­ளா­கத் திட்­ட­மிட்டு மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜப்­பான் நாடு பழ­மை­யா­னப் பண்­பாட்­டைக் கொண்­டது. தாய்­மொ­ழிக்கு முன்­னு­ரி­மைத் தரு­வது. அறி­வி­யல்–­தொ­ழில்­நுட்ப வளர்ச்­சி­யில் சிறந்து விளங்­கு­கி­றது. திரா­வி­டம் என்­பது மொழி–­இன உரி­மை­க­ளு­டன் சமூக நீதிக் கொள்­கை­க­யைப் பரப்பி, பகுத்­த­றி­வுக் கண்­ணோட்­டத்­து­டன் சிந்­திக்­கச் செய்­கின்ற இயக்­கம். ஜப்­பான் மண்­ணில் பெரி­யா­ரை­யும் திரா­வி­டத்­தை­யும் முன்­னி­றுத்தி நடை­பெ­றும் மாநாடு இயக்க வர­லாற்­றில் மிக­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்த மாபெரும் திராவிட நிகழ்விற்கு –  ஜப்பானின் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 
ரா.செந்தில்குமார், வி.குன்றாளன், 
ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம் ஆகியோர் நாற்பதுக்கும் மேற்பட்ட ஜப்பான்வாழ் திராவிட உணர்வாளர்கள் உதவியுடன் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>