<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,519,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 12 2026 03:30:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261012T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="12102026-CBE-02" position.sequence="02" ex-ref="12102026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="13">மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் ஐ.பரந்தாமன் மற்றும் எஸ்.சுகன்யா ஆகியோர், கழக இளைஞர் அணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பரப்புரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தனர். உடன் முன்னாள் அமைச்சர்கள் த.மோ.அன்பரசன், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், காஞ்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.சுந்தர், கே.இ.பிரகாஷ் எம்.பி., இல.பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">டெல்லியில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம்! போலீஸ் குவிப்பு! எல்லையில் பதற்றம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">250 ரயில்கள் ரத்து; 45 மெட்ரோ நிலையங்கள் மூடல்; கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup917587_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Delhiphoto3_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">புது­டெல்லி, அக்.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">தலைமை தேர்­தல் ஆணை­ய­ருக்கு எதி­ராக டெல்­லி­யில் நேற்று முன்தினம பிரம்­மாண்ட போராட்­டம் அறி­விக்­கப்­பட்­ட­தால் நூற்­றுக் கணக்­கான ரயில்­கள் ரத்து செய்­யப்­பட்டு நக­ரம் முழு­வ­தும் பலத்த பாது­காப்பு வளை­யத்­திற்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மேலும் கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யின் நிறு­வ­னர் உட்­பட ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் கைதா­ன­தால் பதற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. அக்­கட்­சி­யின் தலை­வ­ரும் விமா­னத்­தில் வைத்தே கைது செய்­யப்­பட்­டார். தமி­ழ­கத்­தி­லும் எஸ்.ஐ.ஆரால் 1 கோடி வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­தால் போராட்­டம் வெடிக்­கும் சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">ஒன்­றிய கல்வி அமைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">பதவி வில­கிய நிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">கடந்த ஜூலை 20ம் தேதி வினாத்­தாள் கசிவு விவ­கா­ரத்­தில் வெடித்த பெரும் போராட்­டத்­தின் எதி­ரொ­லி­யாக ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக நேரிட்­டது. அப்­போது நடந்த தடி­யடி சம்­ப­வங்­கள் பொது­மக்­கள் மத்­தி­யில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அந்த கசப்­பான சம்­ப­வங்­க­ளின் தாக்­கம் இன்­னும் நீங்­காத நிலை­யில், தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ருக்கு எதி­ராக டெல்­லி­யின் மையப்­ப­கு­தி­யான ஜந்­தர் மந்­த­ரில் கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி சார்­பில் நேற்று பிரம்­மாண்ட போராட்­டம் நடத்த அழைப்பு விடுக்­கப்பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்த போராட்­டத்­திற்கு டெல்லி போலீ­சார் அனு­மதி அளிக்க மறுத்­து­விட்ட நிலை­யில், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நேற்று முன்தினம் இரவு மட்­டும் 100 பழைய குற்­ற­வா­ளி­கள், போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்த கட்­சி­கள் மற்­றும் அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­ கள் உட்­பட 500க்கும் மேற்­பட்­டோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அரி­யா­னா­வின் குரு­கி­ராம் பகு­தி­யில் உள்ள தனது வீட்­டில் தங்­கி­யி­ருந்த பிர­பல யூடி­யூ­பர் துருவ் ரதி­யும் கைது செய்­யப்­பட்­டார். மேலும் வெளி­மா­நி­லங்­க­ளில் இருந்து டெல்­லிக்கு வர­வி­ருந்த 250க்கும் மேற்­பட்ட ரயில்­கள் திடீ­ரென ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. அத்­து­டன் ராஜீவ் சவுக், புது­டெல்லி, மத்­திய செய­ல­கம், படேல் சவுக், காஷ்­மீரி கேட் உள்­ளிட்ட 45 மெட்ரோ ரயில் நிலை­யங்­க­ளின் வாயில்­கள் முழு­மை­யாக அடைக்­கப்­பட்டு தலை­ந­க­ரமே முடங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">டெல்லி எல்­லை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">35 ஆயி­ரம் போலீ­சார் குவிப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">சட்­டம் ஒழுங்கை பரா­ம­ரிக்க ஒன்­றிய அர­சின்ஆயு­தப்­படை மற்­றும் போலீ­சார் என 35,000க்கும் மேற்­பட்ட பாது­காப்பு படை­யி­னர் டெல்லி எல்­லை­க­ளில் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஜன்­பத் - கர்த்­தவ்ய பாதை சந்­திப்­பில் இருந்து 4 கிலோ­மீட்­டர் சுற்­ற­ள­ வுக்கு நேற்று இரவு 10 மணி முதல் 24 மணி நேரத்­திற்கு இணை­ய­தள சேவை முற்­றி­லு­மாக துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">போராட்­டக் கள­மாக அறி­விக்­கப்­பட்ட ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் 7 அடுக்கு இரும்பு தடுப்­பு­கள் அமைக்­கப்­பட்டு வெல்­டிங் செய்­யப்­பட்­டுள்­ளன. மேலும் 300 சிசி­டிவி கேம­ராக்­கள் மூலம் தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­கி­றது. இந்த கெடு­பி­டி­களுக்கு மத்­தி­ யி­லும் போராட்­டம் நடை­பெ­றும் என அறி­வித்த கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யின் நிறு­வ­னர் அபி­ஜீத் தீப்கே, ‘போராட்­டத்­தால் மக்­க­ளுக்கு சிர­மம் ஏற்­ப­டும் என்று கூறும் அதி­கா­ரி­கள், மெட்ரோ மற்­றும் ரயில்­களை ரத்து செய்து சாலை­களை முடக்­கு­வது பொது­மக்­க­ளுக்கு சிர­மத்தை ஏற்­ப­டுத்­தாதா?’ என்று ஆவே­ச­மா­கக் கேள்வி எழுப்­பி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">போலீஸ் அதி­கா­ரி­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">பிரத்­யேக கேம­ராக்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">போலீ­சா­ரின் நட­வ­டிக்­கை­யால், பொது­மக்­கள் கடும் சிர­மத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­னர். அதே­நே­ரத்­தில், முந்­தைய போராட்­டங்­க­ளின் போது பெண்போராட்­டக்­கா­ரர்­கள் மீது தாக்­கு­தல் மற்­றும் பாலி­யல் சீண்­டல்நடந்­த­தாக எழுந்த குற்­றச்­சாட்­டு ­களை மன­தில் கொண்டு, போலீ­சார் இம்­முறை மிகுந்த கவ­னத்­து­டன் செயல்­பட்டு வரு­கின்­ற­னர். களத்­தில் நிற்­கும் போலீஸ் அதி­கா­ரி­க­ளுக்கு பிரத்­யேக கேம­ராக்­கள் வழங்­கப்­பட்டு, அனைத்து நட­வ­டிக்­கை­க­ளும் வீடியோ மூலம் ஆதா­ரப்­பூர்­வ­மாக பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">டெல்லி எல்­லைக்­குள் சந்­தே­கத்­திற்­கு­ரிய நபர்­கள் நுழை­வதைத் தடுக்க தீவிர தணிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. தேவை­யற்ற மோதல்­க­ளைத் தவிர்த்து அமை­திக்கு ஒத்­து­ழைக்­கு­மாறு பொது­மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்ள போலீ­சார், தடையை மீறி வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­வோர் மீது கடும் சட்ட நட­வ­டிக்கை பாயும் என எச்­ச­ரித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்­நி­லை­யில், மும்­பை­யில் இருந்து விமா­னம் மூலம் டெல்லி வந்து இறங்­கிய கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­க­ளான அபி­ஜீத் தீப்கே, சவு­ரவ் தாஸ் மற்­றும் அசு­தோஷ் ரான்கா ஆகி­யோரை விமான நிலை­யத்­தி­லேயே போலீ­சார் கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இதற்­கி­டையே, தவுலா குவான் உள்­ளிட்ட எல்­லை­க­ளில் தீவிர வாகன சோத­னைச் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்டு, மத்­திய டெல்லி முழு­வ­தும் ஆயி­ரக்­க­ணக்­கான போலீ­சார் மற்­றும் துணை ராணு­வப் படை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். மெட்ரோ ரயில் நிலை­யங்­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு, டெல்லி நக­ரம் முழு­வ­தும் பலத்த பாது­காப்பு வளை­யத்­திற்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தால் பதற்­றம் அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அதை­யும் மீறி பலர் டெல்­லி­யில் குவிந்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. அதே­நே­ரத்­தில் கரப்­பான் பூச்சி கட்­சிக்கு ஆத­ர­வாக நாடு முழு­வ­தும் போராட்­டம் நேற்று நடை­பெற்­றுள்­ளது. இத­னால் நாடு முழு­வ­தும் பர­ப­ரப்­பும், பதற்­ற­மும் ஏற்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தி­லும் எஸ்.ஐ.ஆர். பாதிப்­பால் 1 கோடி வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­ப ட்­டுள்­ள­தால் போராட்­டம் வெடிக்­கும் சூழ்­நிலை 
ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">போராட்­டக்­கா­ரர்­களை துணை ராணு­வப் படை கொண்டு அடக்­கு­மு­றை­யில் ஈடு­பட்ட ஒன்­றிய பா.ஜ.க. அரசைபல்­வேறு கட்­சித் தலை­வர்­கள் கடு­மை­யாக கண்­டித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">சென்­னை­யில் நடந்த போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.3">போலீஸ் அரா­ஜ­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">தலைமை தேர்­தல் ஆணை­யர் பதவி வில­கக் கோரி பெசன்ட்­ந­க­ரில் ஆர்ப்­பாட்­டம் நடத்­திய சி.ஜே.பி. ஆத­ர­வா­ளர்­கள் உள்­ளிட்ட 40 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். போலீஸ் வேனில் ஏற்­று­வ­தற்கு குண்­டுக் கட்­டாக தூக்­கி­யும், தர­த­ர­வென இழுத்­தும் சென்­ற­தால் பர­ப­ரப்பு நில­வி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தம் மற்­றும் தேர்­தல் ஆணை­யத்­தின் செயல்­பா­டு­கள் தொடர்­பான விவ­கா­ரங்­களை மைய­மா­கக் கொண்டு தேசிய அள­வில் பெரும் அர­சி­யல் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. இதன் ஒரு பகு­தி­யாக, தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் உட­ன­டி­யாக பதவி வில­கக் கோரி பல்­வேறு அமைப்­பு­க­ளும் கட்­சி­க­ளும் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">டெல்லி போராட்­டத்­திற்கு ஆத­ரவு அளிக்­கும் வகை­யி­லும், தேர்­தல் ஆணை­ய­ரின் நட­வ­டிக்­கை­களை கண்­டித்­தும் சென்­னை­யின் முக்­கிய பகு­தி­யான பெசன்ட் நக­ரில் இளை­ஞர்­கள் திரண்டு திடீ­ரென ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அப்­போது அவர்­கள், ‘இந்­தியா முழு­வ­தும் 13 கோடி வாக்­கா­ளர்­கள் வேண்­டு­மென்றே தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். இதற்கு கார­ண­மான தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் உட­ன­டி­யாக பதவி விலக வேண்­டும். எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்­டும்’ என்­பன உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி கோஷங்­கள் எழுப்­பி­னர். இந்த வாச­கங்­கள் அடங்­கிய பதா­கை­களை கையில் ஏந்­தி­ய­படி நின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">தக­வ­ல­றிந்து அடை­யாறு போலீஸ் துணை கமி­ஷ­னர் 
பத்­ரி­நா­ரா­ய­ணன் மற்­றும் போலீ­சார் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர். அப்­போது, இங்கு ஆர்ப்­பாட்­டம் நடத்த யாருக்­கும் அனு­மதி வழங்­க­வில்லை. ஆர்ப்­பாட்­டம் நடத்­து­வ­தால் கடற்­க­ரைக்கு வரு­ப­வர்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டும். இத­னால் மனு கொடுத்து அனு­மதி பெற்று ஆர்ப்­பாட்­டம் நடத்­துங்­கள். தற்­போது அனை­வ­ரும் கலைந்து செல்­லுங்­கள்’ என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">ஆனா­லும் அவர்­கள் கலைந்து செல்­லா­மல் போலீ­சா­ரு­டன் வாக்கு வாதத்­தில் ஈடு­பட்­ட­னர். இதை­ய­டுத்து போலீ­சார், குண்­டுக்­கட்­டாக தூக்­கி­யும், தர­த­ர­வென இழுத்­துச் சென்­றும் கைது செய்து வேனில் ஏற்றி பெசன்ட்­ந­கர் ஊரூர் குப்­பம் மாந­க­ராட்சி சமு­தாய நலக் கூடத்­தில் வைத்­த­னர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களை போலீ­சார் வலுக்­கட்­டா­ய­மாக கைது செய்த சம்­ப­வம் பெசன்ட்­ந­க­ரில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>