<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,460,968,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 11 2026 23:10:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261012T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="12102026-MDU-04" position.sequence="04" ex-ref="12102026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் எம்.எல்.ஏ. அறிவிப்பு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">சர்வதேச மீடியாக்களில் தலைப்புச் செய்தியான சி.ஜே.பி. போராட்டம்! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Manimaranphoto_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal11_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதுரை, அக். 12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்­கள் கூட்­டம் இன்று (12ஆம் தேதி திங்­கள் கிழமை) திரு­மங்­க­லம் கொடி திரு­மண மஹா­லில் நடை­பெற உள்­ள­தா­க­வும் இதில் திமுக நிர்­வா­கி­கள் தவ­றா­மல் பங்­கேற்று சிறப்­பிக்க வேண்­டு­மென மாவட் டச் செய­லா­ளர் சேட­பட்டி மு.மணி­மா­றன் எம்.எல்.ஏ. தனது அறிக்­கை­யின் மூலம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதன் விப­ரம் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் ஆணைக்­கி­ணங்க புதி­தாக கழக மாவட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் கழ­கத் தலை­வ­ரின் ஆலோ­ச­னை­யின் படி அமைக்­கப்­பட்­டுள்ள கழக மறு சீர­மைப்­புக்­குழு மூலம் ஒன்­றிய, நகர, பகு­திக்­க­ழக, வட்­டக் கழக, பேரூர் கழ­கங்­கள் வாக்­கா­ளர்­கள் எண்­ணிக்­கைக்கு ஏற்ப புதி­தாக உரு­வாக்­கப்­பட உள்­ளது இது தொடர்­பான மதுரை தெற்கு  மாவட்ட திமுக செயல்­வீ­ரர்­கள் கூட்­டம் இன்று (12.10.2026 திங்­கள் கிழமை) காலை 10.00 மணி அள­வில் திரு­மங்­க­லம் கொடி திரு­மண மண்­ட­பத்­தில் எனது தலை­மை­யி­லும், தலைமை கழக பிர­தி­நி­தி­கள் பி.டி.சி செல்­வ­ராஜ், மூத்த வழக்­க­றி­ஞர்  ரவீந்­தி­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முக்­கி­யத்­து­வம் வாய்ந்த இக்­கூட்­டத்­தில் மாநில, மாவட்டக் கழக நிர்­வா­கி­ கள், தலைமைச் செயற்­குழு,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், ஒன்­றிய, நகர, பகுதி, வட்­டக்­க­ழக, பேரூர் கழக செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள், அனைத்து அணி அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், மாமன்ற உறுப்­பி­னர்­கள், கழக முன்­னோ­டி­கள், கிளைக்­க­ழக செய­லா­ளர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரும் தவ­றாது கலந்து கொண்டு சிறப்­பிக்­கு­மாறு மதுரை தெற்கு மாவட்ட செய­லா­ளர் சேட­பட்டி மு.மணி­மா­றன் எம்.எல்.ஏ. தனது அறிக்­கை­யின் மூலம் கழ­கத்­தி­ன­ருக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நியூ­யார்க், அக். 12 –  “ஒரு மனி­தனை உங்­க­ளால் தடுத்து சிறை­யில் அடைக்க முடி­யும்.. ஆனால், உண்­மையை ஒரு­போ­தும் சிறை­பி­டிக்க முடி­யாது.” டெல்­லி­யில் அமை­தி­யா­கப் போராட நினைத்த இளை­ஞர்­கள் மீது அரசு ஏவிய அதி­கார அடக்­கு­முறை, இப்­போது சர்­வ­தேச அள­வில் பூதா­க­ர­மாக வெடித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேற்று முன்­தி­னம் காலை வரை டெல்லி வீதி­க­ளில் மட்­டுமே கேட்­டுக் கொண்­டி­ருந்த இளை­ஞர்­க­ளின் முழக்­கம், இன்று உல­கின் மிகப்­பெ­ரிய சர்­வ­தேச ஊட­கங்­க­ளின் தலைப்­புச் செய்­தி­யாக மாறி­யுள்­ளது. ராய்ட்­டர்ஸ, அசோ­சி­யேட்­டட் பிரஸ் , பிபிசி, தி கார்­டி­யன் , ப்ளூம்­பெர்க், அல் ஜசீரா மற்­றும் நியூ­யார்க் டைம்ஸ் என உல­கின் முன்­னணி ஊட­கங்­கள் அனைத்­தும் டெல்­லி­ யின் நிலை­மையை உல­கிற்கு அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">டெல்லி போராட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் வாக்­கு­ரிமை பறிக்­கப்­ப­டு­வதை எதிர்த்­தும், SIRல் நடை­பெற்ற முறை­கே­டு­க­ளுக்கு எதி­ரா­க­வும், பல்­வேறு புகார் ­க­ளுக்கு ஆளான தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் பதவி வில­கக் கோரி­யும், ‘காக்­ரோச் ஜனதா கட்சி’ தலை­வர் அபி­ஜித் திப்கே தலை­மை­யில் இளை­ஞர்­கள் டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் போரா­டத் திட்­ட­ மிட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மும்­பை­யி­லி­ருந்து டெல்லி வந்­தி­றங்­கிய அபி­ஜித் திப்­கேவை, விமா­னத்தை விட்டு வெளியே கூட வர­வி­டா­மல் விமா­னத்­திற்­குள்­ளேயே புகுந்து டெல்லி போலீஸ் கைது செய்­தது. அதைத் தொடர்ந்து ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­கள், சமூக ஆர்­வ­லர்­கள் மற்­றும் அர­சி­யல் தலை­வர்­கள் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அரசு நினைத்­தது: ‘தலை­வ­ரைக் கைது செய்­து­விட்­டால் போராட்­டம் அடங்­கி­வி­டும்; டெல்­லியை மூடி­விட்­டால் செய்தி வெளி­யு­ல­கிற்­குத் தெரி­யாது.’ ஆனால் நடந்­தது என்ன? அடுத்த சில மணி நேரங்­க­ளி­லேயே இந்த விவ­கா­ரம் கடல் கடந்து உல­கின் அனைத்து கண்­டங்­க­ளி­லும் எதி­ரொ­லிக்­கத் தொடங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சர்­வ­தேச ஊட­கங்­கள் டெல்­லி­யில் நடந்த அடக்­கு­மு­றையை மிகக் கடு­மை­யான வார்த்­தை­க­ளால் விவ­ரித்­துள்­ளன:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">1.”தலை­ந­க­ரையே திறந்­த­வெளி சிறைச்­சா­லை­ யாக்­கிய அரசு” (ராய்ட்­டர்ஸ் &amp; அசோ­சி­யேட்­டட் பிரஸ்):</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சாமா­னிய இளை­ஞர்­கள் அமை­தி­யா­கக் கேள்வி கேட்­ப­தைத் தடுக்க 23,000-க்கும் மேற்­பட்ட துணை ராணு­வப் படை­யி­ன­ரைக் குவித்­தது, பல மெட்ரோ நிலை­யங்­களை மூடி­யது, இணைய சேவையை முடக்­கி­யது ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ரா­னது என இந்த ஊட­கங்­கள் விரி­வான செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">2. “ஜென­ரே­ஷன்-­இ­சட் (Gen-Z) தலை­மு­றைக்கு அஞ்­சும் ஆட்சி” (பிபிசி &amp; தி கார்­டி­யன்):</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இணை­ய­த­ளங்­கள் மூல­மா­க­வும் வீதி­க­ளி­லும் உரி­மைக்­கா­கப் பேசும் இளம் தலை­மு­றை­யின் குரலை நசுக்க, ஒரு போர்க்­க­ளத்­தைப் போல அரசு தயார் நிலை­யில் நின்­றது அதி­கா­ரத்­தின் பயத்­தையே காட்­டு­கி­றது என்று பிரிட்­ட­னின் முன்­னணி பத்­தி­ரி­கை­கள் சாடி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">3. “சர்­வா­தி­கா­ரப் போக்­கில் உல­கின் மிகப்­பெ­ரிய ஜன­நா­ய­கம்” (அல் ஜசீரா &amp; நியூ­யார்க் டைம்ஸ்):</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­சி­யல் சாச­னத்­தின்­படி அமை­தி­யான வழி­யில் போராட மக்­க­ளுக்கு உரிமை உண்டு. ஆனால் விமா­னத்­திற்­குள் ஏறி போராட்­டக் குழுத் தலை­வரை இழுத்­துச் சென்ற விதம் மற்­றும் 3,000-க்கும் மேற்­பட்­டோரை நள்­ளி­ர­வில் கைது செய்­தது ஒரு சர்­வா­தி­கார ஆட்­சி­யின் நட­வ­டிக்­கை­யைப் போலவே உள்­ளது என்று சுட்­டிக் ­காட்­டி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஐக்­கிய நாடு­கள் சபை (UN) வரை எதி­ரொ­லித்த கொந்­த­ளிப்பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த விவ­கா­ரம் சர்­வ­தேச அரங்­கிற்­குச் சென்­ற­தைத் தொடர்ந்து, ஜன­நா­யக நாட்­டில் அமை­தி­யான முறை­யில் கூடு­வ­தற்­கும் போரா­டு­வ­தற்­கும் மக்­க­ளுக்கு உரிமை உண்டு என்­றும், தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­வர்­களை விடு­விக்க வேண்­டும் என்­றும் ஐக்­கிய நாடு­கள் சபை வட்­டா­ரங்­கள் கவலை தெரி­வித்­தன. இருப்­பி­னும், இது தங்­க­ளின் உள்­நாட்டு விவ­கா­ரம் என்று கூறி மத்­திய அரசு அதற்கு மறுப்பு தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">உல­கிற்கே தெரிந்­து­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேர்­தல் ஆணை­யம் செய்த வாக்­கா­ளர் பட்­டி­யல் குள­று­ப­டி­கள் குறித்து இந்­திய தொலைக்­காட்சி ஊட­கங்­கள் முழு­மை­யா­ கப் பேசத் தயங்­கிய நிலை­யில், அர­சின் இந்த அதி­ரடி அடக்­கு­மு­றையே அந்­தச் செய்­தியை உலக அள­வில் கொண்டு சேர்த்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தலை­ந­க­ரை­யும் முடக்­கிய செயல்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­சின் பலத்­தைக் காட்­ட­வில்லை; மாறாக இளை­ஞர்­க­ளின் குர­லைக் கண்டு அரசு எந்­த­ள­வுக்கு அஞ்­சு­கி­றது என்­ப­தையே சர்­வ­தேச அள­வில் நிரூ­பித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">துப்­பாக்­கி­க­ளா­லும், இரும்­புத் தடுப்­பு­க­ளா­லும், விமான நிலை­யக் கைது­க­ளா­லும் கருத்­துச் சுதந்­தி ­ரத்தை அடக்­கி­விட முடி­யாது என்­பதை உலக நாடு­கள் இந்­தி­யா­வின் தற்­போ­தைய சூழலை வைத்­துப் பேசத் தொடங்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அபி­ஜித் திப்கே என்ற தனி­ம­னி­தரை அர­சாங்­கம் தடுத்து வைக்க முடிந்­தி­ ருக்­க­லாம். ஆனால், உலக வரை­ப­டத்­தில் இந்­தி­யா­வின் ஜன­நா­யக எதிர்­கா­லம் குறித்த கேள்­வி­களை எழுப்­பி­யுள்ள இந்த மக்­கள் எழுச்­சியை எந்த ஒரு அதி­கார அமைப்­பா­லும் தடுத்து நிறுத்த முடி­ய­ வில்லை.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>