<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="384,363,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 12 2026 22:51:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261013T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="13102026-MDU-02" position.sequence="02" ex-ref="13102026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மூடிய கத­வு­க­ளுக்­குப்­பின் ரக­சி­ய­மாக நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற­னர்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">நீதி­ப­தி­களை  நிய­மிப்­பது  கொலீ­ஜி­யம்  அல்ல,  பிர­த­மர்தான்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">ஓய்­வு­பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி கே.சந்­துரு குற்­றச்­சாட்டு!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மிரட்­டல்­க­ளுக்கு ஒரு­போ­தும் அஞ்ச மாட்­டோம்: </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="40">சர்­வா­தி­கா­ரத்­தின் முடிவு தொடங்­கி­விட்­டது!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி நிறு­வனர் அபி­ஜீத் திப்கே கண்டனம்!</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="chandru_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="cjpphoto_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">புது­டெல்லி,அக்.13 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வில் உயர் நீதி­மன்­றங்­கள்  மற்­றும் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­களை தேர்வு செய்­யும் கொலீ­ஜி­யம் முறை­யில் வெளிப்­ப­டைத்­தன்மை இல்லை என்­றும், உண்­மை­யில் இந்த நீதி­ப­தி­கள் அனை­வ­ரும் பிர­த­மர் நரேந்­திரமோடி­யால்­தான் நேர­டி­யாகநிய­மிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­றும்சென்னை  உயர் நீதி­மன்­றத்­தின் முன்­னாள் நீதி­பதி கே.சந்­துரு தெரி­வித்­துள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்­னை­யில் நடை­பெற்ற கருத்­த­ரங்­கம் ஒன்­றில் அவர் பேசிய இந்தகருத்­து­கள் தற்­போது நாடுமுழு­வ­தும் பெரும் விவா­தத்­தைக் கிளப்­பி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்­னை­யில் உள்ள ஏசி­யன் காலேஜ் ஆஃப் ஜர்­ன­லி­சம் (ACJ) கல்வி நிறு­வ­னம் சார்­பில், “நீதி­ப­தி­களை யார் எடை­போ­டு­வது?” (Who Will Judge the Judges) என்ற தலைப்­பில் ஒரு சிறப்­புக் கருத்­த­ரங்­கம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நீதி­ப­தி­கள் நிய­ம­னம், நீதி­மன்­றங்­க­ளின் செயல்­பாடு மற்­றும் சமூ­கப் பிர­தி­நி­தித் ­து­வம் குறித்து இந்த நிகழ்­வில் மூத்த சட்ட வல்­லு­நர்­கள் விரி­வாக விவா­தித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நிகழ்ச்­சி­யில் முக்­கிய உரை­யாற்­றிய ஓய்­வு­பெற்ற நீதி­பதி கே.சந்­துரு, நீதி­ப­தி­கள் நிய­ம­னத்­தில் ஒன்­றிய அர­சின் மறை­ மு­கத் தலை­யீ­டுகள் குறித்­துப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">“2014–ஆம் ஆண்டு மத்­தி­ யில் பா.ஜ.க. தலை­மை­ யி­லான நரேந்­திர மோடி அரசு ஆட்­சிக்கு வந்­த­தும்,தேசிய நீதி­ப­தி­கள் நிய­மன ஆணை­யச் சட்­டத்தை கொண்­டு­வர முயற்சி செய்­தது. ஆனால், அந்­தச் சட்­டம் அர­சி­யல் சாச­னத்­திற்கு எதி­ரா­னது என்று உச்ச நீதி­மன்­றம் அதை ரத்து செய்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அந்­தத் தீர்ப்­பிற்குப் பிறகு, உயர்நீதி­மன்ற       மற்­றும் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அனை­வ­ரை­யும் கொலீ­ஜி­யம் தேர்வு செய்­வ­தற்­குப் பதி­லாக, உண்­மை­யில் பிர­த­மர் மோடியே நேர­டி­யாக நிய­மித்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">NJAC சட்­டத்தை மீண்­டும் கொண்­டு­வர அரசு எந்த முயற்­சி­யும் எடுக்­க­வில்லை. ஏனெ­னில், அந்த ஆணை­யத்தை விட தங்­க­ளுக்­குச் சாத­க­மான,  அதிக   பலன்   தரக்­கூ­டிய வேறு குறுக்கு வழி­களை அரசு இப்­போது கண்­டு­ பி­டித்­து­விட்­டது” என்று நீதி­பதி சந்­துரு கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தொடர்ந்து  தற்­போதுநடை­மு­றை­யில் இருக்­கும் ‘கொலீ­ஜி­யம்’ முறை­யை­யும் நீதி­பதி சந்­துருகடு­மை­யாக விமர்­சித்­தார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">“உச்ச நீதி­மன்­றத்­தில் 38 நீதி­ப­தி­க­ளும், மாநில உயர் நீதி­மன்­றங்­­    களில் சுமார் 1,000 நீதி­ப­தி­க­ளும்பணி­யாற்­று­கி­றார்­கள். இவர்­க­ளைத்தேர்வு செய்­யும் கொலீ­ஜி­யம் முறைக்குஇந்­திய அர­சி­யல் சாச­னத்­தில் எந்­த­வி­த­மான அங்­கீ­கா­ர­மும் கிடை­யாது. யாருக்­குமே     எது­வும் தெரி­யா­மல், மூடிய கத­வு­க­ளுக்­குப் பின்­னால் ரக­சி­ய­மாக இந்த நிய­ம­னங்­கள் நடக்­கின்­றன. இந்­தி­யா­வி­லேயே மிகக் கவ­ன­மா­கப் பாது­காக்­கப்­ப­டும் மிகப்­பெ­ரிய ரக­சி­யம் இந்த கொலீ­ஜி­யம் முறை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நீதி­ப­தி­களே நீதி­ப­தி­ களை நிய­மித்­துக் கொள்­ளும் ஒரு விசித்­தி­ர­மான முறை உல­கத்­தில் வேறு எங்­குமே இல்லை. மக்­க­ளால்    தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் ஜன­நா­யக நாடு­கள் எதி­லும் இது­போன்ற ஒரு பழக்­கம் கிடை­யாது; இந்­தி­யா­வில் மட்­டும்­தான் இது நடக்­கி­றது” என்றுஅவர் சுட்­டிக்­ காட்­டி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பங்கேற்றோர் எச்சரிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இதற்கிடையே கொலீ­ஜி­யம் முறை­யில் யாருக்­குப் பதவி வழங்­கப்­ப­டு­கி­றது, எந்த அடிப்­ப­டை­யில் தேர்வு செய்­யப்­ப­டு­கி­றார்­கள் என்­பது மக்­க­ளுக்­குத் தெரி­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அதே நேரத்­தில், ஒன்­றிய அரசு       தங்­க­ளுக்கு வேண்­டி­ய­வர்­களை மட்­டுமே அங்­கீ­க­ரித்து மற்ற பெயர்­க­ளைத்   தாம­தப்­ப­டுத்­து­கி­றது என்ற குற்­றச்­சாட்­டும் நீண்ட நாட்­க­ளாக இருந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நீதி­ப­தி­கள் நிய­ம­னம் நேர்­மை­யா­க­வும் வெளிப்­ப­டை­யா­க­வும் நடக்­கா ­விட்­டால், அது நாட்­டின் ஒட்­டு­மொத்தநீதி வழங்­கல் முறை­யையே பாதிக்­கும் என்­பதை         இந்­தக் கருத்­த­ரங்­கில் பேசிய 
பேச்­சா­ளர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">புது­டெல்லி, அக்.13 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர திருத்­தப்­ப­ணி­ க­ளில் முறை­கேடு செய்­த­தாக குற்­றம் சாட்டி தலைமை தேர்­தல் கமி­ஷ­னர் ஞானேஷ் குமார் பதவி வில­கக்­கோரி கரப்­பான் பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் போராட்­டம் நடத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்த கோரிக்­கையை வலி­யு­றுத்தி கடந்த 2–ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று மும்­பை­யில் அவர்­கள் போராட்­டம் நடத்­தி­னார்­கள். ஏற்­க­னவே தங்­க­ளது போராட்­டத்தால் மத்­திய கல்வி மந்­தி­ரியை பதவி விலக வைத்த செயல், அவர்­களை இந்தபோராட்­டத்­துக்கு  மேலும்ஊக்­கப்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இத­னால் அக் 10–ந்தேதி டெல்­லி­யில் மிகப்­பெ­ரிய அள­வில் போராட்­டம் நடைபெறும் என அறி­வித்து இருந்­த­னர். போராட்­டத்தை      முறி­ய­டிப்­ப­தற்­காக போலீ­சார் டெல்­லி­யில் பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­த­னர். முத­லா­வ­தாக கரப்­பான் பூச்சி கட்­சி­யி­ன­ரின் போராட்­டத்­துக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதற்­கி­டையே மும்­பை­யில் இருந்து இந்த போராட்­டத்­துக்­காக புறப்­பட்ட கரப்­பான் பூச்சி ஜனதா கட்­சி­யின் நிறு­வ­னர் அபி­ஜீத் திப்கே, பிற நிர்­வா­கி­கள் சவு­ரவ் தாஸ், அசு­தோஷ் ரங்கா ஆகி­யோர் டெல்லி விமான நிலை­யத்­துக்கு நேற்று காலை 10:30 மணி அள­வில் வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதனை முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்த போலீ­சார்அந்த விமா­னத்­துக்­குள்­ளேயேஏறி அவர்­களை கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்நிலை­யில், டெல்­லி­யின் கண்­டோன்­மென்ட் காவல் நிலை­யத்­தில் சிஜேபி தலை­வர்­க­ளான அபி­ஜீத் தீப்கே, அசு­தோஷ் ரங்கா  மற்­றும்  சௌரவ் தாஸ் ஆகி­யோர் நீதி­பதி முன் நேற்று ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­கள் 3 பேரை விடு­விக்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார். ஓராண்டு காலம் அமை­திக்கு இடை­யூறு செய்­யக்­கூ­டாது என்ற நிபந்­த­னை­யின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதனை தொடர்ந்து  சர்­வ­தி­கா­ரத்­தின் முடிவு தொடங்­கி­விட்­டது என அபி­ஜீத் திப்கே கூறியுள்­   ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இது தொடர்­பாக அவர் எக்ஸ் தள பதி­வில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மோடி பிர­த­ம­ராக இருப்­பது இந்­தி­யா­வுக்கு அவ­மா­னம்.நாட்­டில் இது­வரை இவ்­வ­ளவுபெரிய கோழை­யை­யும், அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி மிரட்­டு­ப­வ­ரை­யும் பார்த்­த­தில்லை. “இந்­தத் துய­ர­மான நேரத்­தில் எனது குடும்­பத்­தி­ன­ரு­டன் இருக்க எனது சொந்த கிரா­மத்­துக்­குத் திரும்­பிச் செல்­கி­றேன். டெல்­லி­யில் சவு­ரவ் மற்­றும் ஆஷு ஆகி­யோர் விரை­வில் செய்­தி­யா­ளர் சந்­திப்பை நடத்­து­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சிஜேபி அமைப்பு ஒரு­போ­தும் பின்­வாங்­காது. மிரட்­டல்­க­ளுக்­கும் 
அஞ்­சாது. அக்­டோ­பர்10–ம் தேதி, இந்­தச் சர்­வா­தி­கா­ரத்­தின் முடி­வுக்­கானதொடக்­க­மாக வர­லாற்­றில்இடம்­பெ­றும் என அதில் பதி­விட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>