<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,744" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 12 2026 22:56:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261013T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="13102026-MDU-06" position.sequence="06" ex-ref="13102026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">சட்டம் ஒழுங்கு தவறிய தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி விலகக் கோரி </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">போராட்டம் நடத்த நாட்டு மக்களுக்கு உரிமை இல்லையா? ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவீர்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, அக்.13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்­புத் தீவிர திருத்­தப் பணி­க­ளில் முறை­கேடு நடந்­ததை முன்­னி­றுத்தி உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது. தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் செயல்­பா­டு­கள் மற்­றும் வாக்­கா­ளர் பட்­டி­யல் தீவிர சிறப்­புத் திருத்­தப் பணி­கள், நடை­மு­றை­கள்,  முறை­கே­டான செயல்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எதிர்க்­கட்­சி­கள் பல்­வேறு – அமைப்­பு­கள், மாண­வர்­கள் குறிப்­பாக கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் தீவி­ரப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­லும் வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">வழக்­கின் பின்­னணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர திருத்­தப் பணி (SIR) மற்­றும் இதர தேர்­தல் ஆணைய முடி­வு­க­ளில் மற்ற தேர்­தல் ஆணை­யர்­க­ளின் ஒப்­பு­த­லைப் பெறா­மல், தன்­னிச்­சை­யா­கச் செயல்­பட்­ட­தா­கக் கூறி, தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்­கம் செய்ய வேண்­டும் என்று வலி­யுறுத்தி, உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வழக்கை விசா­ரித்த உச்ச நீதி­மன்­றம், தேர்­தல் ஆணை­யத்­திற்­கும், ஒன்­றிய அர­சுக்­கும் தாக்­கீது அனுப்ப உத்­த­ர­விட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வழக்கு விசா­ரணை ஒரு பக்­கத்­தில் நடந்­து­கொண்­டி­ருக்­கை­யில், வீதி­க­ளில் இறங்­கித் தீவி­ர­மான போராட்­டங்­க­ளும் இன்­னொரு பக்­கம் நடந்து வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">போராட்­டத்­திற்­குக் கார­ண­மா­னவை குறித்து ஆலோ­சித்து, உரிய முடி­வு­களை எடுக்­க­வேண்­டிய ஒன்­றிய பி.ஜே.பி. அரசு – அதற்கு விரோ­த­மாக போராட்­டத்தை ஒடுக்­கும் முறை­யில் தீவி­ரம் காட்டி வரு­கி­றது. நேற்று (10.10.2026) டில்­லி­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள்­மீது காவல் துறை­யினர் மேற்­கொண்ட அடக்­கு ­மு­றை­க­ளும், வன்­முறை நட­வ­டிக்­கை­க­ளும் சொல்­லுந் 
தர­மன்று. 41 ஆயி­ரம் காவல் துறை­யி­னர், துணை இரா­ணு­வப் படை­யி­னர் குவிக்­கப் 
­பட்­டி­ருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">போராட்­டத்­தில் கலந்­து­கொள்ள வரு­ப­வர்­க­ளைத் தடுக்­கும் வகை­யில், போக்­கு­வ­ரத்­து­கள் முடக்­கப்­பட்­டன. டில்­லிக்கு வர­வேண்டி எக்ஸ்­பி­ரஸ் ரயில்­கள் ரத்து செய்­யப்­பட்­டன. தலை­ந­க­ரில் உள்ள 50–க்கும் மேற்­பட்ட மெட்ரோ ரயில் நிலை­யங்­கள் இயங்­க­வில்லை. டில்­லி­யில் 163 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">போராட்­டத்தை நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த ஜந்­தர் 
மந்­த­ரைச் சுற்றி 4 கிலோ மீட்­டர் சுற்­ற­ள­வுக்கு செல்­போன் இணைய தொடர்­பு­கள் துண்­டிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">போராட்­டத்தை ஒடுக்­க­வேண்­டும், பிசு­பி­சுக்­கச் செய்­ய­ வேண்­டும் என்ற 
திட்­டத்தில், இவ்­வ­ள­வுக் கடு­மையான ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்­தா­லும், இவற்றை எல்­லாம் முறி­ய­டித்து, மாண­வர்­க­ளும், இளை­ஞர்­க­ளும் ஜந்­தர் மந்­தர் பகு­திக்கு 
ஆயி­ரக்­க­ணக்­கில் குவிந்­து­ விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மும்­பை­யில் இருந்து டில்­லிக்­குப் புறப்­பட்டு வந்த கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யின் நிறு­வ­னர் அபி­ஜித் தீப்கே மற்­றும் பிற நிர்­வா­கி­கள் டில்லி விமான நிலை­யத்­திற்கு நேற்று (10.10.2026) காலை வந்து சேர்ந்­த­னர். இதனை மோப்­பம் பிடித்த காவல்­துறை­யி­னர், விமா­னத்­திற்­கு ள்­ளேயே நுழைந்து அவர்­க­ளைக் கைது செய்­த­னர். ஒரு ஜன­நா­யக நாட்­டில் உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டக் கூட உரிமை கிடை­யாது என்­கிற அள­வுக்கு நரேந்­திர மோடி தலை­மை­யி­லான ஆட்சி பாசிச வெறி கொண்டு பாய்­கின்­றது என்­ப­தற்கு இதை­விட வேறு எடுத்­துக்­காட்­டுத் தேவையோ!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஒன்­றிய அர­சின் எல்லா வகை­யான அடக்­கு­மு­றை­களை­யும் சந்­திக்­கப் போராட்­டக்­கா­ரர்­கள் குவிந்­து­ கொண்டேஇருந்­த­னர். 5000–த்திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஏற்­கெ­னவே இளை­ஞர்­க­ளின் எழுச்­சிப் போராட்­டத்­தால் ஒன்­றிய அமைச்­சர் 
பத­வி­யி­லி­ருந்து விலகி ஓடும்­படி நேர்ந்­தது. அதை மன­திற்­கொண்டு, ஆத்­தி­ரப்­பட்டு, வேகங்­கொண்டு, அடக்­கு­முறை ஆயு­தத்தை மிகக் 
கூர்­மைப்­ப­டுத்தி, நேற்று (10.10.2026) ஏவி­யுள்­ள­னர் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முன்­னாள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர்­க­ளும் கைது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­ன­ரின் போராட்­டத்­திற்கு ஆத­ர­வுக் கரம் நீட்ட முன்­வந்த மேனாள் முத­ல­மைச்­சர்­கள் மம்தா, பின­ராயி விஜ­யன், அர­விந்த் கெஜ்­ரி­வால், மாணிக்­சர்க்­கார் ஆகி­யோ­ரை­யும் கைது செய்து, வாக­னங்­க­ளில் ஏற்­றிச் சென்­ற­னர். முத­ல­மைச்­சர்­க­ளு­டன் வந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர். சி.பி.எம். பொதுச்­செ­ய­லா­ளர் எம்.ஏ.பேபி மற்­றும் பிருந்தா காரத் போன்­ற­வர்­களும் கைது செய்­யப்­பட்­ட­னர். இவ்­வ­ள­வுக்­கும் மாண­வர்­க­ளும், இளை­ஞர்­க­ளும், முன்­னாள் முத­ல­மைச்­சர் 
­களும் என்ன குற்­றம் செய்­து­விட்­ட­னர்? ஏன் இவ்­வ­ளவு அரா­ஜ­கம் அரசு தரப்­பில்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தேர்­தல் ஆணை­யத்­தைப் பயன்­ப­டுத்தி,தேர்­தல்­க­ளில் பி.ஜே.பி. வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற­வேண்­டும் 
என்­ப­தற்­காக, திட்­ட­மிட்டு செயல்­பட்­டது ஒன்­றிய அரசு என்­பது வெட்ட வெளிச்­சத்­திற்கு வந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தேர்­தல் ஆணை­யர்­களைத் தேர்வு செய்­யும் 
குழு­வில், உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யும் இடம்­பெற்­றி­ருக்க வேண்­டும் என்­றி­ருந்த சட்ட நிலையை நீக்கி, பிர­த­ம­ரும், ஒன்­றிய அமைச்­சர் ஒரு­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் இடம்­பெ­றச் செய்ய வேண்­டும் என்­கிற ஏற்­பாட்­டின் பின்­னணி என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மூன்று உறுப்­பி­னர்­க­ளில் இரு­வர் பெரும்­பான்மை (பி.ஜே.பி.) பெற­வேண்­டும்; அதன்­மூ­லம் தேர்­தல் ஆணை­யத்­தைத் தன் விருப்­பத்­திற்கு ஏற்ப செயல்­பட வைக்­க­வேண்­டும் என்ற சூழ்ச்­சி­ தானே இதன் நோக்­கம். நடந்து முடிந்த பல்­வேறு மாநி­லத் தேர்­தல்­க­ளி­லும் பி.ஜே.பி.திட்­ட­மிட்­ட­து­ தானே நடந்­தி­ருக்­கி­றது. தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் தன்­னிச்­சை­யாக, தான­டித்த மூப்­பாக மற்ற இரு உறுப்­பி­னர்­க­ளை­யும் கலந்து ஆலோ­சிக்­கா­ம­லும், இன்­னும் சொல்­லப் போனால், அவ்­வி­ரு­வ­ரும் கூறி­ய­வற்றை நிரா­க­ரித்­தும், பி.ஜே.பி.க்கு ஆத­ர­வா­னப் போக்­கில்­தானே செயல்­பட்­டுள்­ளார் என்ற பூனைக்­குட்டி வெளி­யில் வந்­து­விட்­டதே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">13 கோடி வாக்­கா­ளர்­கள் பட்­டி­ய­லி­லி­ருந்து தந்­திர உபா­யத்­தால் திட்­ட­மிட்டு நீக்­கப்­பட்­டுள்­ள­னரே! அதன் பலன் ஆளும் பி.ஜே.பி.க்குச் சுளை­யா­கக்கிடைத்­து ­விட்­டது என்ற உண்மை, ஆய்­வுப் பூர்­வ­மாக வெளி­வந்­து­விட்ட கார­ணத்­தால்,ஆளும் தரப்­புக்கு நெரி கட்­டி­விட்­டது. அத­னு­டைய அளப்­ப­ரிய 
ஆத்­தி­ரம்­தான், எதிர்ப்­பா­ளர்­க­ளைக் கண்­மூ­டித்­த­ன­மாக வேட்டை ஆடு­வ­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதில் என்ன ‘அரா­ஜ­கம்’, கொடுமை என்­றால், தங்­கள் நல­னுக்­காக எந்த எல்­லைக்­கும் செல்­லும் ஆளும் 
பி.ஜே.பி. தரப்பு என்­ப­தற்­குச் சாட்­சி­யம்­தான், தங்­க­ளின் சதித் திட்­டத்­திற்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தை­யும் பொய்ச் சாட்­சிக்கு அழைத்­தி­ருப்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆனால், உச்­ச­நீ­தி­மன்­றம் பி.ஜே.பி.யின் பொய் முகத்தை அம்­ப­லப்­ப­டுத்­தி­விட்­டதே! எந்த முகத்தை வைத்­துக்­கொண்டு பிர­த­மரோ, ஆளும் பி.ஜே.பி.யோ வெளி­யில் நட­மாட முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">உச்ச நீதி­மன்­றத்­தின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நிலைப்­பாடு என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த வழக்கு, தலைமை நீதி­பதி சூர்­ய­காந்த் தலை­மை­யி­லான அமர்வு முன்பு விசா­ர­ணைக்கு வந்­த­போது, உச்ச நீதி­மன்­றம் மிகத் தெளி­வான விளக்­கத்தை அளித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மனு­தா­ரர்­கள் தரப்பு வாதங்­க­ளைக் கேட்ட தலைமை நீதி­பதி,  ‘‘தேர்­தல் ஆணை­யத்­தால் மாற்­றப்­பட்ட ‘படி­வம் 6’-க்கு உச்ச நீதி­மன்­றம் எவ்­வித ஒப்­பு­த­லும் அளிக்­க­வில்லை (We didn’t approve modified Form 6). இதில் மிக­வும் தெளி­வாக இருக்க வேண்­டும்’’ என்று திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதற்கு மேலும் ஒரு நொடி நேரம் தேர்­தல் ஆணை­யத்­தின் தலைமை ஆணை­யர் பதவி நீடிக்­க­ லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ­ருக்­குத் துணை­யாக இருந்த ஆட்­சிக்­குப் பாடம் கற்­பிக்க மக்­கள் தயா­ராக வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எதிர்க்­கட்­சி­க­ளும் இதற்­குப் பிறகு ஒன்­றிய அரசை வீழ்த்­து­வதே ஒரே இலக்கு என்ற முனைப்­பில் இறங்­க­வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">எச்­ச­ரிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">எச்­ச­ரிக்கை!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">குதிரை பேரம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வாக்­கா­ளர் சேர்ப்­பில் வடி­கட்­டிய மோசடி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதி­கார பலம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">காவல்­துறை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இரா­ணுவ பலம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பண பலம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பத்­தி­ரிகை பலம் இவற்­றின் மூலம் மக்­க­ளின் முது­கெலும்பை முறித்து, ஹிந்து ராஜ்­ஜி­யத்தை அமைக்­கத் துடிக்­கும் ஒற்றை ஆட்­சித் திட்­டம் இவற்­றின் பெருக்­குத் தொகை­தான் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங் பரி­வார்­கள் – எச்­ச­ரிக்கை! எச்­ச­ரிக்கை!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி தமது அறிக்­கை­யில் குறிப் 
­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>