<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,720,968,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 13 2026 17:24:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261014T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14102026-MDU-06" position.sequence="06" ex-ref="14102026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">யு.பி.ஐ. கட்டணத்துக்கு எதிராக பேட்ஜ் அணிந்து வணிகர்கள் போராட்டம்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerargal1_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, அக் 14 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">யுபிஐ சேவைகட்­டண விதிப்பை எதிர்த்து தமி­ழ­கம் முழு­வ­தும் தமிழ்­நாடு வணி­கர் சங்­கங்­க­ளின் பேர­மைப்பு சார்­பில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மத்­திய அரசு டிஜிட்­டல் மய­மாக்­கல் கொள்­கை­யின்­படி, வங்கி பண­ப­ரி­வர்த்­த­னை­களை இல­வச யுபிஐ பண­ப­ரி­வர்த்­த­னைக்கு மாற்றி, பொது மக்­க­ளி­டையே டிஜிட்­டல் மய­மாக்­கலை ஊக்­கப்­ப­டுத்தி வந்­தது. இதை பெரு­வா­ரி­யான மக்­கள் பயன்­ப­டுத்தி வரும் நிலை­யில், ரூ.2 ஆயி­ரத்­துக்கு மேல் உள்ள யுபிஐ பண­ப­ரி­வர்த்­த­னைக்கு அக்­டோ­பர் 15 முதல் 0.4 சத­வீ­தம் சேவை கட்­ட­ணம் விதிப்­ப­தா­க­வும், அச்­சேவை கட்­டண விதிப்பை வணி­கர்­கள் தான் செலுத்த வேண்­டும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்கு அகில இந்­திய அள­வில் மிகப் பெரும் எதிர்ப்பு உரு­வாகி இருக்­கின்­றது. இதை கண்­டித்து தமிழ்­நாடு வணி­கர் சங்­கங்­க­ளின் பேர­மைப்பு சார்­பில், எதிர்ப்பு பேட்ஜ் அணிந்து வியா­பா­ரத்­தில் ஈடு­ப­டும் அறப்­போ­ராட்­டம் சென்னை சிந்­தா­தி­ரிப் பேட்டை சந்­தை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதில் பேர­மைப்­பின் தலை­வர் விக்­கி­ர­ம­ராஜா பங்­கேற்று, யுபிஐ பரி­வர்த்­த­னைக்கு சேவைக் கட்­டண விதிப்பு எதிர்ப்பு பேட்ஜை வியா­பா­ரி­க­ ளுக்கு வழங்கி, அற­வ­ழிப் போராட்­டத்தை தொடங்கி வைத்­தார். இதே­போல் தமி­ழ­கம் முழு­வ­தும் போராட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர்செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய விக்­கி­ரம­ ராஜா, “அமெ­ரிக்கா - ஈரான் வளை­குடாபோர் பதற்­றம் கார­ண­மாக பெட்­ரோல், டீசல், எரி­பொ­ருட்­கள் விலை மிகப் பெரும் உயர்வை சந்­தித்­தி­ருக்­கின்­றது. இந்த எரி­பொ­ருள் உயர்­வால், பெரு­ம­ளவு போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­கள் உயர்ந்து, மக்­கள் அன்­றாட பயன்­ப­டுத்­தும் பொருட்­கள் விலை­
யேற்­றம் கண்­டி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தச் சூழ­லில் வணி­கர்­கள் மீது திணிக்­கப்­பட் ­டுள்ள யு.பி.ஐ.சேவை கட்­ட­ண­மும், மேலும் விலை­ வாசி உயர்­வுக்கு வழி­வ­குக்­கும் என்ற அச்­சம் வணி­கர்­க­ளி­டையே நில­வு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">யு.பி.ஐ. சேவை கட்­ட­ணத்தை மத்­திய அரசு தொலை­நோக்குசிந்­தனை­ யுடன் ரத்து செய்­ய­வேண்­டும் என, தமிழ்­நாடு வணி­கர் சங்­கங்­க­ளின் பேர­மைப்­பின், தமி­ழ­கத்­தில் அமைப்புரீதி­யாக உள்ள 61 மாவட்­டங்­க­ளில்மாவட்ட தலை­வர்­கள் தலை­மை­யில் முக்­கிய நகர் பகு­தி­க­ளில் வணிகர்­கள் அனை­வ­ரும் ஒன்­று­கூடி யுபிஐ சேவை கட்­டண விதிப்பு எதிர்ப்பு பேட்ஜ் அணிந்­தும், தங்­கள் வணிக நிறு­வ­னங்­கள் மற்­றும் கடை­க­ளில் விளம்­ப­ ரத்­தட்­டி­கள் வைத்­தும், மத்­திய அரசை வலி­யு­றுத்தி, தமி­ழ­கம் முழு­வ­தும் வணி­கர்­கள் ஒன்­று­பட்டு முதற்­கட்ட அற­வ­ழிப்­போ­ராட்­டம் நடத்தி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதில் பேர­மைப்­பின் மாநில தலை­மைச் செய­லா­ளர் ஆர்.ராஜ்­கு­மார், மாநில கூடு­தல் செய­லா­ளர் வி.பி.மணி, மாநி­லத் துணைத் தலை­வர் எம்.எஸ்.பஷீர் அக­மது, மத்­திய சென்னைமாவட்­டத் தலை­வர் எஸ்.சாமு­வேல், செய­லா­ளர் ஏ.ஷேக்­மு­கை­ தீன், பொரு­ளா­ளர் ஏ.சத்­தி­ய­ரீ­கன் உள்­ளிட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>