<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,492,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 13 2026 17:30:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261014T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="14102026-TRY-05" position.sequence="05" ex-ref="14102026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup944557_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup943729_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடந்து முடிந்த இடைத்­தேர்­த­லில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக த.வெ.க. அம­ர­லாம். ஆனால் மக்­கள் மன்­றத்­தில் ஆளும் கட்­சிக்கு எதிர்ப்பு வாக்­கு­களே அதி­கம். ஆளும் கட்­சிக்கு எதி­ரான அலையே வீசு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆதவ் அர்­ஜுனா, “தி.மு.க.வைக் காட்­டி­லும் த.வெ.க. இந்த தேர்­த­லில் ஒரு லட்­சம் வாக்­கு­கள் கூடு­த­லாக 
வாங்­கும்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“75,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் தி.மு.க.வை, த.வெ.க. ஜெயிக்­கும்” என செங்­கோட்­டை­யன் கூறி­னார். அப்­படி நடந்­ததா? தி.மு.க.வுக்கு டெபா­சிட் கிடைக்­காது 
என்­றார். ஆனால் நடந்­தது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பக்­கத்­தில் இருக்­கும் பாண்­டிச்­சே­ரி­யைப் பாருங்­கள். தட்­டாஞ்­சா­வ­டி­யில் நடை­பெற்ற இடைத்­தேர்­த­லில் மொத்த எதிர்­கட்­சி­க­ளின் வாக்­கைச் சேர்த்­தா­லும், ரங்­க­சாமி காங்­கி­ர­ஸி­னைத் தொட முடி­யாது இது­தான் ஆளும் கட்­சிக்­கும் அதன் ஆட்­சிக்­கும் மக்­கள் தந்த தீர்ப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த வகை­யில் தமி­ழ­கத்­தில் ஆளும் கட்­சிக்கு மது­ராந்­த­கத்­தில் கிடைத்த வாக்கு 74,048. எதிர்க்­கட்­சி­க­ளின் வாக்கு மது­ராந்­த­கத்­தில் 1,06,153, ஏறத்­தாழ 32 ஆயி­ரம் வாக்­கு­கள் எதிர்க்­கட்­சி­கள் ஆளும் கட்­சி­யை­விட அதி­க­மாக பெற்­றுள்­ளார்­கள். ஆக எதிர்ப்பு அலை முப்­ப­தா­யி­ரம் 
மது­ராந்­த­கத்­தில் மட்­டும் அதி­கம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தாரா­பு­ரத்­தில் த.வெ.க. வாங்­கிய வாக்­கு­கள் 66,814. எதிர்க்­கட்­சி­கள் த.வெ.க. ஆட்­சியை எதிர்த்து பெற்­றது 1,09,075 வாக்­கு­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏறத்­தாழ தாரா­பு­ரத்­தில் மட்­டும் 40,000 பேர் 
த.வெ.க.வை அதி­க­மாக வெறுக்­கும் மக்­க­ளைத்­தான் த.வெ.க. ஆளு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ம.க. தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் இருப்­ப­தாக சௌமியா சொன்­னது உண்மை எனில், அ.தி.மு.க.விற்கு வாக்­க­ளித்து இருக்க வேண்­டும். அ.தி.மு.க.வுடன் முரண்­பாடு இருந்­தால் கம்­யூ­னிஸ்ட்­டுக்கோ, நாம் தமி­ழர் கட்­சிக்கோ ஆத­ரவு கொடுத்­தி­ருக்க வேண்­டும். அதை­விட்டு தேர்­த­லில் நடு­நிலை வகித்­தி­ருக்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்­த­முறை த.வெ.க.விற்கு வாக்­க­ளித்­த­வர்­கள், த.வெ.க.வின் ஆட்சி பிடிக்­கா­த­தால் தி.மு.க.விற்கு வாக்­க­ளித்­தார்­கள். அ.தி.மு.க.விற்கு கடந்­த­முறை சென்ற பா.ம.க.வின் ஓட்டு இந்­த­முறை த.வெ.க.விற்­குச் சென்­று­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தாரா­பு­ரத்­தில், மது­ராந்­த­கத்­தில், தட்­டாஞ்­சா­வ­டி­யில் ஒரு காசு­கூட நாங்­கள் கொடுக்­க­வில்லை என தி.மு.க. சத்­தி­யம் செய்து கொடுக்­கும். ஆனால் இந்த மூன்று ஊரி­லும் த.வெ.க. கூட்­ட­ணியோ, அ.தி.மு.க. கூட்­ட­ணியோ 10 காசு தர­வில்லை என்று சத்­தி­யம் செய்து கூறு­வீர்­களா? உங்­கள் மன­சாட்­சிக்கே விட்­டு­வி­டு­கி­றேன். 5 நிமி­டத்­தில் கொத்­துக்­கறி போட்­டே­னென்று சொன்­னீங்க. ஆனால் தலை­கீ­ழாத் தண்ணி குடிக்க மக்­கள் வைச்­சாங்க. தாரா­பு­ரத்­தில் 30 கோடி செலவு செய்­தேன் என்று த.வெ.க. வேட்­பா­ளர் சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாட்டு வண்டி ஓட்­டி­னீங்க, டிராக்­டர் ஓட்­டி­னீங்க, 
ஆட்­டுச் சந்­தை­யில் சென்று ஆடு­களை விரட்­டி­னீங்க. ஆளும் கட்சி பலம், முதல்­வ­ரின் 4 நாள் டூர், அத்­தனை அமைச்­சர்­க­ளும் பிரச்­சா­ரம், டிபன் பாக்­சில் 5,000 பணம் கொடுத்­தும், பெரிய கட்­சி­க­ளு­டன் கூட்­டணி இருந்­தும் 
த.வெ.க.வால் இத்­த­னைக்­குப் பிற­கும் மொத்­தத்­தில் 
பாதிக்­கு­மேல் வாக்­கு­க­ளைப் பெற முடி­ய­வில்லை என்­கிற வருத்­தமே இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மொத்த மாநி­லத் தேர்­த­லில் 15 நாள்­தான் விஜய் பிரச்­சா­ரம் சென்­றார். இங்கே தொகு­திக்கு இரண்டு நாள், தொகு­திக்கு 40 இடம் பிரச்­சா­ரம், தாய்­மா­மன் சீர், விடி­யல் பய­ணத்­திட்­டம் என பல திட்­டங்­கள் தேர்­தல் விதி­முறை மீறி, தேர்­தல் நேரத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யும், வாக்கு உய­ர­வில்லை என த.வெ.க.விற்கு வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. தீர்ந்­து­போன கட்சி என்று சொன்­னோமே. தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டு என்று சொன்­னோமே, 
எது­வுமே நிரூ­பிக்க முடி­ய­வில்லை என்று வெட்­க­மாக 
இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கூட்­டணி கட்­சி­யால்­தான் தி.மு.க. வென்­றது என்று சொன்­னோமே? இப்­போது தி.மு.க.வுடன் தே.மு.தி.க. தவிர கூட்­டணி இல்லை. ஆனா­லும் இடைத்­தேர்­த­லில் தி.மு.க.வின் வாக்கு வங்கி குறை­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அறி­வா­ல­யத்தை வாட­கைக்கு விட­வேண்­டி­ய­து­தான் என்று நிர்­மல் குமார் சொன்­னாரே அந்த தி.மு.க. 
அ.தி.மு.க. கோட்­டை­யான பகு­தி­க­ளில் இரண்­டாம் இடத்­தில் வாக்கு வாங்­கி­யுள்­ளது. அது­வும் ஆளும் கட்­சி­யின் ஆளு­யர புய­லில், கொஞ்­சம்­கூட தி.மு.க. அசை­யவே 
இல்­லையே! இது த.வெ.க.விற்­குக் கொஞ்­சம்­கூட வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் ஒரு கோடி வாக்­கு­கள் நீக்­கப்­பட்ட 
சூழ­லில், தி.மு.க. மட்­டும் எடுத்த சட்ட நட­வ­டிக்­கை­யால் 
20 லட்­சம் வாக்­கு­கள் மீண்­டும் சேர்க்­கப்­பட்­டன. தி.மு.க. தலை­யி­டா­மல் இருந்­தால் 3 கோடி மக்­க­ளின் வாக்கு 
பறிக்­கப்­பட்டு இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. ஆளும் மாநி­ல­மாக, இருப்­ப­தால் தமி­ழ­கத்­தின் அதி­கா­ரி­கள் நினைத்­தால் தடுக்க முடி­யு­மாம். மாநில 
அர­சுக்கு அதி­கா­ரம் இருக்கு என எவ­னும் சொல்ல 
மாட்­டான், வளர்ந்­து­கெட்ட முட்­டா­ளைத் தவிர.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாநில அர­சுக்கு அதி­கா­ரம் இல்லை. சம்­ப­ளம் மாநில அர­சு­தான் கொடுக்­கி­றது. ஆனால் ஒன்­றிய அரசை எதிர்த்து. மாநில அர­சுக்கு அதி­கா­ரி­கள் வேலை செய்ய 
மாட்­டார்­கள். அப்­படி வேலை செய்­தால் ஜி.எஸ்.டி. வரி­யைத் தமிழ்­நாட்­டி­லேயே வசூ­லித்து, தமிழ்­நாடே எடுத்­துக் கொள்­ள­லாமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வசூ­லிப்­பது தமி­ழக அதி­கா­ரி­கள்­தானே. நம் பங்­கைக் கூட நாமே எடுத்­துக்­கொள்­ள­மு­டி­யாது. ஒன்­றி­யம் வாங்­கிக்­கொண்டு, அவர்­கள் நினைக்­கும்­போ­து­தானே நாம் ஒரு ரூபாய் தந்­தால் 29 காசு தரு­கி­றார்­கள். நமக்கு அதி­கா­ரம் இருந்­தால் நீட் தேர்வு அதி­கா­ரி­க­ளைத் தடுத்து நிறுத்தி இருக்க முடி­யுமே. நீட்­டையே நுழை­ய­வி­டா­மல் தடுக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எஸ்.ஐ.ஆர். பணி­யில் 90 ஆயி­ரம் வாக்­கா­ளர்­களை நீக்­கிய தொகு­தி­யில் அனைத்­தி­லும் த.வெ.க. வெற்றி பெற்று உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எஸ்.ஐ.ஆர். பணி­யில் குறை­வான அளவு வாக்­கு­கள் நீக்­கிய தொகு­தி­க­ளில் த.வெ.க. தோற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க. அரசு இந்த இடைத்­தேர்­த­லில் அ.தி.மு.க. வின­ருக்கு. பா.ம.க.வின­ருக்கு ஆட்சி ஆசை காட்டி 13.82% வாக்­கு­களை இழுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விடு­தலைச் சிறுத்­தை­கள், காங்­கி­ரஸ், முஸ்­லிம் லீக், கம்­யூ­னிஸ்ட்­கள் போன்ற தோழ­மை­கள் மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் ஆகிய தொகு­தி­க­ளில் நம்­மு­டன் கூட்­ட­ணி­யில் இல்­லாத சூழ­லி­லும் தி.மு.க.விற்கு வாக்கு அதி­க­ரித்து இருக்­கி­றதே தவிர தி.மு.க.விற்கு வாக்கு குறை­ய­வில்லை. இது எதைக்­காட்­டு­கி­றது என்­றால், தோழ­மை­க­ளின் தலைமை மாறி­னா­லும். தோழ­மை­யின் தொண்­டர்­கள் நம்­மி­டம்­தான் இருக்­கி­றார்­கள் என்­ப­தைக் காட்­டு­கி­றது. அ.தி.மு.க. உடை­ப­டா­ம­லி­ருந்­தால் தி.மு.க.தான் வென்று இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாம் மேற்­படி தோழ­மைக் கட்­சி­க­ளுக்­காக சென்ற 
தேர்­த­லில் கொடுத்த சீட் 23 + 8 + 5 + 5 + 4 + 2 = 47 
சீட்­டு­க­ளில் இனி கழக தோழர்­களே நின்­றால் வெற்றி எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இஸ்­லா­மி­யர் அதி­க­மாக இருக்­கும் சேப்­பாக்­கம், துறை­மு­கம், நாகப்­பட்­டி­னம், புதுக்­கோட்டை போன்ற தொகு­தி­களில் தி.மு.க. வென்­ற­தற்கு இஸ்­லா­மி­யர்­க­ளும் கார­ணம். அதே நேரத்­தில் I.U.M.L. அல்ல என்­பதை இந்த தேர்­தல் நிரூ­பித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த இடைத்­தேர்­த­லில் சல்­லிக்­காசு கொடுக்­கா­மல், கூட்­டணி இல்­லா­மல் தி.மு.க. பெற்ற வாக்­கிற்­காக நாம் பெருமை கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே நேரத்­தில் வி.சி.க. பா.ம.க. காங்­கி­ரஸ், முஸ்­லிம் லீக் ஆத­ரவு இல்லை என்­றால் ஆளும் கட்­சி­யாக இருந்­தும் த.வெ.க. தோற்­றது என்­கிற பெயர் வந்­தி­ருக்­கும். கூட்­டணி பலத்­தி­லும், காசைக் கொட்­டிக் கொடுத்­த­தி­லும், அதி­கா­ர­மிரட்­ட­லி­லும்­தான் த.வெ.க. வென்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த 2026–ல் அ.தி.மு.க.வை நம்­பிப் போன சத்­ய­பாமா ஏறத்­தாழ 17,000 வாக்­கு­க­ளில் வென்­ற­வர் என்­கிற காலம்­போய் த.வெ.க. வேட்­பா­ள­ராக நின்று வெறும் 9,000 வாக்­கு­க­ளில் மட்­டுமே வென்று உள்­ளார் என்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. 2026–ல் அ.தி.மு.க.வில் 81.100 வாக்­கு­கள் பெற்­று­விட்டு, அக்­டோ­பர் இடைத்­தேர்­த­லில் 66,184 வாக்­கு­கள் பெற்­றி­டவா விஜய் கட்­சிக்கு சத்­ய­பாமா சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஜான் ஏறி, முழம் சறுக்­கிய கதை­யாய் சத்­ய­பாமா நிலை. இந்த அவ­மா­னத்­துக்­காக த.வெ.க.வினர் வெட்­கப்­ப­ட­வேண்­டாமா? இதற்­குத்­தான் விஜய் கட்­சிக்கு சத்­ய­பாமா வந்­தாரா? 30 கோடி செலவு செய்­தாரா? அழுது புரண்­டாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விமா­னத்­தில் கூட பக்­கத்­தில் யாரை­யும் நம்­பா­மல், 
அம­ர­வி­டா­மல் தனி­வி­மா­னத்­தில் பல­கோடி செல­வில் டெல்­லிக்கே செல்­லும் விஜய், 5000 ரூபாய் செல­வில் மேட்­டூ­ரில் பூத்­தூ­வு­வ­தற்கு பதி­லாக தனி­வி­மா­னத்­தில். 5 கோடி செலவு செய்து மேட்­டூ­ருக்கு தனி­யாக சென்ற விஜ­யினை 10 பேரு­டன் மாட்டு வண்­டி­யில் இடித்­துக் கொண்­டும், டிராக்­ட­ரில் 10 பேரு­டன் தொங்­க­விட்­டும் கேவ­ல­மான பார்­ட­ரில் ஜெயிக்க வைத்­தது வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மது­ராந்­த­கத்­தில் பா.ம.க.வை கூட்­ட­ணி­யாக சேர்த்­தும் இவ்­வ­ள­வு­தான் நாம்­பெற்ற வாக்­கு­களா என்று வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தன் கட்­சி­யில் இல்­லாத ஜெய­ல­லிதா படத்தை வைத்­துக்­கொள்ள செங்­கோட்­டை­ய­னுக்கு அனு­மதி கொடுத்­தும், அதைப்­பார்த்த பல­நூறு தொண்­டர்­கள் ஜெய­ல­லிதா படம் வைக்க அனு­ம­தித்­தும், த.வெ.க.விற்கு வாக்கு குறைவு என்­பது வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க. ஒரே மாவட்­டத்­தில் வேட்­பா­ளரை போட்­டும். தி.மு.க. சென்­னை­யி­லி­ருந்து நிறுத்­தி­யும், த.வெ.க. 
வேட்­பா­ளர் ஒரே மாவட்­டம் என்­ப­து­டன், இரு­முறை M.L.A.. ஒரு­முறை M.P. என செல்­வாக்கு பெற்று இருந்­தும், இது­தான் வாக்கு வித்­தி­யா­சமா என த.வெ.க.வின­ருக்கு வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் இடைத்­தேர்­த­லில் 
அ.தி.மு.க.வின் வேலு­மணி, தங்­க­மணி வேலை­பார்க்­கா­மல் ஒதுங்­கி­யி­ருந்­த­னர் என்று சொல்­ல­கூ­டாது. வேலை செய்­தார்­கள். த.வெ.க.விற்­காக வேலை செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தாரா­பு­ரத்­தில் பழைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சத்­ய­பாமா, ஒவ்­வொரு கிரா­ம­மும் தெரிந்­த­வர். அது­மட்­டு­மல்ல அ.தி.மு.க.விலி­ருந்து முன்­னாள் எம்.பி.யும், முன்­னாள் மாவட்டச் செய­லா­ள­ரு­மான ராம­லிங்­கம், முன்­னாள் அமைச்­சர் ஆனந்­தன், முன்­னாள் அமைச்­சர் ராதா­கி­ருஷ்­ணன் அதி­கா­ரப்­பூர்­வ­மா­க­வும் தங்­க­மணி, வேலு­மணி மறை­மு­க­மா­க­வும் வேலை பார்த்­தும் கேவ­ல­மான வித்­தி­யா­சத்­தில் வென்­றாரே என த.வெ.க.வுக்கு வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அமைச்­சர் பொறுப்பை வழங்கி, விடு­தலைச் சிறுத்­தை­க­ளின் தலித் ஓட்­டு­களை த.வெ.க. பெற்­றா­லும், பா.ம.க. கட்­ட­ளைப்­படி விடு­த­லைச் சிறுத்­தை­க­ளு­டன் ஒரே மேடை ஏறு­த­லைத் தவிர்த்து வன்­னி­யர் ஓட்­டு­க­ளைப் பெற்­றும் இவ்­வ­ள­வு­தான் வாக்கா? வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மது­ராந்­த­கத்­தின் வேட்­பா­ளர் முன்­னாள் எம்.பி. சிட்­டிங் எம்.எல்.ஏ. மேலும் பா.ம.க.வும், சி.வி.சண்­மு­க­மும் 
இருந்­த­தால்­தான் மது­ராந்­த­கத்­தில் இந்த வெற்றி கிடைத்­தது என்ற வெட்­கம் த.வெ.க.விற்கு இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விடி­யல் பய­ணம்விரி­வாக்­கம், காலை உணவு விரி­வாக்­கம், அண்­ணன் சீர், தாய்­மா­மன் சீர் இவ்­வ­ளவு இருந்­தும் இந்த தேர்­தல் முடி­வு­கள் என்ன தரு­கி­றது என்­றால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இனி விஜ­யினை நம்பி அ.தி.மு.க.வினர் த.வெ.க. விற்கு செல்­லு­கின்ற எண்­ணத்­திற்கு கதவு சாத்­தப்­பட்­டு­விட்­டது. விஜய் 10 நாள் பிரச்­சா­ரம் செய்து, ஜெயிக்க வைக்­கி­றேன் என்று விஜய் சொன்­னா­லும், விஜய் சொல்­வதை இனி யாரும் நம்பி இரா­ஜி­னாமா செய்­ய­மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடேங்­கப்பா, சத்­ய­பாமா, மர­க­தம் கும­ர­வேல் இடைத்­தேர்­த­லில் தண்­ணீர் குடித்­த­தைப் பார்த்த வேறு அ.தி.மு.க. வின­ருக்கு இரா­ஜி­னாமா எண்­ணம், தைரி­யம் வராது. ஆளும் கட்சி, பெரிய சக்தி விஜய் என்­கிற பிம்­பம் உடை­பட்­டுள்­ளது. விஜய் கூட்­டத்தை எதிர்­கட்­சி­கள் ஒற்­று­மை­யாக, கடி­ன­மாக வேலை பார்த்­தால் துரத்தி எரி­ய­லாம் என்­கிற நம்­பிக்­கையை எதிர்­கட்­சி­க­ளுக்கு விதைத்த தேர்­தல் இந்த தேர்­தல். ஈ.வி.எம். மிஷின், S.I.R., ஆளும்­கட்சி அதி­கா­ர­ப­லம், பண­ப­லம் இருந்­தும், தள­பதி ஸ்டாலின் சொன்­ன­து­போல வெற்­றி­யில் த.வெ.க. தோல்­வியை அடைந்­துள்­ளது. தோல்­வி­யில் தி.மு.க. வெற்­றியை அடைந்­துள்­ளது!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>