<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,986,495,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 13 2026 17:37:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261014T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="14102026-VLR-07" position.sequence="07" ex-ref="14102026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. அறிக்கை!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="AustinMLA_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகர்­கோ­யில் அக். 14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகர்­கோ­வில் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட 26 கிரா­மங்­கள் வழி­யாக இயங்கி வந்த பேருந்­து­கள் தற்­போது நிறுத்­தப்­ப ட்­டுள்­ளன. இதனை முறை­யாகஇயக்க கேட்டு வரும் 27 ஆம்தேதி முற்­றுகைப் போராட் டம் மேற்­கொள்ள இருப்­ப­தாக நாகர்­கோ­வில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எஸ்.ஆஸ்­டின் அறி­வித்­துள்­ளார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யில் கூறி­யி­ருப்­ப­தா­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற தேர்­தல் முடிந்த பிறகு நாகர்­கோ­வில் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட அனைத்து கிராம பகு­தி­க­ளுக்­கும் மக்­கள் சந்­திப்பு என்ற அடிப்­ப­டை­யில் நேர­டி­யாக பொது­மக்­களை சந்­தித்து அவர்­க­ளது குறை­க­ளை­யும், கோரிக்­கை­க­ளை­யும், கேட்­ட­றிந்­தேன். அந்த அடிப்­ப­டை­யில் நாகர்­கோ­வில் பேருந்து நிலை­யத்­தில் இருந்து ஆசா­ரி­பள்­ளம் அரசு மருத்­து­வ­மனை மருத்­து­வக்­கல்­லூரி வழி­யாக ஏ. என் குடி - பருத்­தி­விளை சந்­திப்பு - இரா­ஜாக்­க­மங்­க­லம் சந்­திப்பு - அளத்­தங்­கரை - முருங்­க­விளை வரை புதிய பேருந்து விட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகர்­கோ­வில் பேருந்து நிலை­யத்­தில் இருந்து புளி­யடி ஊருக்கு புதிய பேருந்து விட வேண்­டும். நாகர்­கோ­வில்- ஆசா­ரி­பள்­ளம் மருத்­து­வ­மனை மருத்­து­வக்­கல்­லூரி வழி­யாக அனந்­த­நா­டார் குடி­யி­ருப்பு -கார­விளை - இரா­ஜாக்­க­மங்­க­லம் வழி­யாக மண்­டைக்­காடு வரை தடம் எண் 36ஜி பேருந்து ஓடிக் கொண்டு இருந்­தது. அதனை தற்­போது நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த பேருந்தை மீண்­டும் விட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தடம் எண் 5எல்­நா­கர்­கோ­வில் இருந்து அழிக்­கால் வரை சென்று கொண்டு இருக்­கி­றது. அந்த பேருந்தை அழிக்­கா­லில் இருந்து வெள்­ள­மோடி, ஸ்ரீ கிருஷ்­ணா­ பு­ரம் தள­வாய்­பு­ரம் -வெள்­ளிச்­சந்தை வழி­யாக நாகர்­கோ­வி­லுக்கு விட வேண்­டும். நாகர்­கோ­வி­லில் இருந்து அழ­கன் விளை ஊருக்கு புதிய பேருந்து விட வேண்­டும். 360 என்ற வழித்­தட பேருந்து ஆசா­ரி­பள்­ளம் மருத்­து­வ­மனை மருத்­துவ கல்­லூரி வழி­யாக அனந்­த­நா­டார் குடி­யி­ருப்பு கார­விளை எள்­ளு­விளை ஆட­ரா­விளை தர்­ம­பு­ரம் இரா­ஜாக்­க­ மங்­க­லம் துறை, இரா­ஜாக்­க­மங்­க­லம் சந்­திப்பு வரை செல்ல பேருந்து விட வேண்­டும். (ஏற்­க­னவே தடம் எண் 36ஜிபே­ருந்து ஓடி கொண்டு இருந்­தது.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகர்­கோ­வில் -பண்­டா­ரத்­தோப்பு வழி­யாக செல்­லும் 31ஏபே­ருந்து கூடு­த­லாக காலை 6.30 மணிக்­கும், மதி­யம் 1.30 மணிக்­கும், இரவு 7.30 மணிக்­கும் இயக்க வேண்­டும். (இந்த பேருந்து காலை­யும் மாலை­யும் மட்­டும் ஓடி கொண்டு இருக்­கி­றது.). நாகர்­கோ­வி­லில் இருந்து வட­சேரி பார்­வ­தி­பு­ரம் களி­யங்­காடு பண்­டா­ரத்­தோப்பு -அழ­கர் ­கோ­ணம் - அமிர்தா கல்­லூரி - இறச்­ச­கு­ளம் புத்­தேரி வழி­யாக புதிய பேருந்து விட வேண்­டும். நாகர்­கோ­வி­லில் இருந்து தாழை­யான் கோணம் ஊருக்கு 12எச் 12ஏ. வி.என்ற இரன்டு பேருந்து இயங்கி கொண்­டி­ருந்­தது. தற்­போது இந்த இரண்டு பேருந்­தும் நிறுத்­தப்­பட்­ட ­தா­க­வும்,தெரி­கி­றது அந்த பேருந்­து­களை மீண்­டும் இயக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகர்­கோ­வி­லில் இருந்து வட­சேரி -பார்­வ­தி­பு­ரம்-­ஆ­சா­ரி­பள்­ளம் - பெரு­விளை - பெரும்­செல்­வ­விளை- வேம்­ப­னூர் - மேல­சங்­க­ரன்­குழி - வட­லி­விளை - இரா­ஜாக்­க­மங்­க­லம் வழி­யாக பி.எச்.எஸ் 6 என்ற பேருந்து இயங்கி கொண்­டி­ருந்­தது. அது தற்­போது நிறுத்தி வைக்க பட்­டுள்­ளது. அதனை மீண்­டும் இயக்க வேண்­டும். நாகர்­கோ­வி­லில் இருந்து எள்­ளு­விளை ஊருக்கு எஸ்/டி39 என்ற பேருந்து இயங்கி கொண்டு இருந்­தது. தற்­போது அந்த பேருந்தை நிறுத்தி வைக்க பட்­டுள்­ளது. அதனை மீண்­டும் இயக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தடம் எண் 31 பேருந்து ஏற்­க­னவே ஓடி கொண்டு இருந்த வழி தடத்­தில் மீண்­டும் இயக்க வேண்­டும். நாகர்­கோ­வி­லில் இருந்து தடம் எண் 40 பேருந்து ஈத்­தா­மொழி -பூமி பாது­காப்பு சங்­கம் எதிரே உள்ள சாலை வழி­யாக பாப்­பாளி கொம்­பேஸ்­வ­ரஸ் ஆல­யம் இரா­ஜாக்­க­மங்­க­லம் துறை கீழ­வூர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரா­ஜாக்­க­மங்­கம் துறை மேல­வூர் - வழி­யாக 3 தடவை மட்­டும் சென்று கொண்டு இருக்­கி­றது. அதனை முழு நேர­மாக இயக்க வேண்­டும். தடம் எண் 302 பேருந்து நீரோடி முதல் மணக்­குடி செல்­லும் பேருந்து கடற்­கரை சாலை மெயின் ரோடு வழி­யாக இரா­ஜாக்­க­மங்­க­லம் சந்­திப்பு செல்­கி­றது. அப்­பே­ருந்தை மெயின் ரோட்­டில் இருந்து அளத்­தங்­கரை - முருங்­க­விளை ஊர் வழி­யாக செல்­ல­வேண்­டும். தடம் எண் 40 பேருந்து மிக­வும் பழமை வாய்ந்த பேருந்து அப்­பே­ருந்து அடிக்­கடி பழுது ஏற்­பட்டு பல மணி நேரம் பேருந்து ஊருக்கு வரா­மல் இருக்­கி­றது. அத­னால் பள்ளி மாணவ, மாண­வி­கள் மிக­வும் சிர­மத்­திற்கு ஆளா­கி­றார்­கள். இத­னால் பேருந்தை மாற்றி புதிய பேருந்து விட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகர்­கோ­வில் - பிள்­ளைத்­தோப்பு 5டி/39 என்ற பேருந்து இயங்கி வந்த நிலை­யில் தற்­போது நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மீண்­டும் இயக்க வேண்­டும். மேலும் ஓடி கொண்டு இருக்­கும் 5எப். பி. ஜி. ஜி பேருந்தை முழு நேர பேருந்­தாக இயக்க வேண்­டும். தடம் எண் 12எம்­பே­ருந்து நாகர்­கோ­வில் இரா­ஜாக்­க­மங்­க­லம் - கண­ப­தி­பு­ரம் - பூச்­சிக்­காடு வழி­யாக சென்று கொண்டு இருக்­கும் பேருந்தை முழு நேர பேருந்­தாக இயக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தடம் எண் 38என்­பே­ருந்து நாகர்­கோ­வில் ஈத்­தா­மொழி - புதுக்­கு­டி­யி­ருப்பு - வழி­யாக நெடு­வி­ளைக்கு கூடு­த­லாக காலை 8.15 மணிக்­கும், மாலை 4.15 மணிக்­கும் விட வேண்­டும். நாகர்­கோ­வி­லில் இருந்து வடக்கு கன்­னக்­கு­றிச்சி ஊர் வழி­யாக திங்­கள் நகர் செல்­லும் தடம் எண் 12எல். வி பேருந்து தின­மும் 3 டிரிப் சென்று கொண்டு இருக்­கி­றது. அப்­பே­ருந்தை 4 டிரிப் இயக்க வேண்­டும். மேலும் இப்­பே­ருந்து ஞாயிற்­றுக்­கி­ழமை வடக்கு கன்­னக்­கு­றிச்சி ஊருக்கு செல்­வது இல்லை. அத­னால் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் இயக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகர்­கோ­வி­லில் இருந்து பிள்­ளைத்­தோப்பு ஊருக்கு செல்­லும் தடம் எண் 5டி/39 பேருந்து தற்­போது முற்­றி­லு­மாக நிறுத்தி வைக்க பட்­டுள்­ளது. அதனை மீண்­டும் இயக்க வேண்­டும். நாகர்­கோ­வி­லில் இருந்து விளாத்­தி­விளை ஊர் வழி­யாக இயங்­கும் 38இபே­ருந்து படிக்­கட்டு மிக­வும் உய­ர­மாக இருப்­ப­தால் வய­தா­ன­வர்­கள் பேருந்­தில் எற, இறங்க மிக­வும் சிர­மப்­ப­டு­ கி­றார்­கள். அத­னால் அப்­பே­ருந்தை மாற்றி புதிய தாழ்­தள பேருந்து இயக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தடம் எண் 12இ பட்­டர்­விளை பேருந்து தாழை­யான் கோணம் வழி­யாக காலை­யும், மாலை­யும் சென்று வந்து கொண்டு இருக்­கி­றது. அப்­பே­ருந்தை கூடு­த­லாக 1 டிரிப் விட வேண்­டும். தடம் எண் 39, 39வி பிள்­ளைத்­தோப்பு செல்­லும் பேருந்து மிக­வும் பழமை வாய்ந்த பேருந்­தாக உள்­ளது. அதனை மாற்றி புதிய பேருந்து விட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகர்­கோ­வி­லில் இருந்து பிள்­ளைத்­தோப்பு செல்­லும் தடம் எண் 5டி/39 ஓடி கொண்டு இருந்த பேருந்து (ஓய்வு பேரூந்து)தற்­போது நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மீண்­டும் இயக்க வேண்­டும். நாகர்­கோ­வி­லில் இருந்து இரவு 11 மணிக்கு பிள்­ளைத்­தோப்­
புக்கு செல்­லும் தடம் எண் 40 பேருந்து கண­ப­தி­பு­ரம்  என பெயர்­பிறை வைத்து வரு­கி­றது அதை பிள்­ளைத் தோப்பு என மாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேற்­கண்ட 26 கிரா­மங்­க­ளில் பெரும்­பான்மை கிரா­மங்­க­ளில் ஓடிக் கொண்டு இருந்த பேருந்­து­களை ஒரு­சில பேருந்­து­களை நீட்­டித்து கொடுப்­ப­தற்­கும் இரா­ஜாக்­க­மங்­க­லம் முருங்­க­விளை ஊர் மயான சுவாமி கோவில் அருகே புதிய பேருந்து நிறுத்­தம் செய்­ய­வும், ஒரு­சில கிரா­மங்­க­ளில் புதி­ய­தாக பேருந்து விடு­வ­தற்­கும் மொத்­த­மாக 26 பொது­மக்­க­ளின் கோரிக்கை மனுக்­களை இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­பாக நகர்க்­கோ­வில் அரசு போக்­கு­வ­ரத்­துக்கு கழக மேலா­ளர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர், மாவட்ட ஆட்­சித் தலை­வ­ருக்­கும் கடி­தம் கொடுக்­கப்­பட்­டது. பல­முறை நான் பொது மேலா­ளரை வலி­யு­றுத்­திய பிற­கும் இது­வரை எந்த நட­வ­டிக்­கை­யும் போக்­கு­வ­ரத்து நிர்­வா­கம் மேற்­கொள்ள வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வரும் 26.10.2026 க்குள் பேருந்­து­களை மேற்­படி வழித்­த­டங்­க­ளில் மீண்­டும் இயக்­கப்­ப­டா­விட்­டால் பொது­மக்­கள் நலன் கருதி 27.10.2026 அன்று காலை 10 மணிக்கு அந்த கிராம பொது மக்­க­ளோடு இணைந்து ராணித்­தோட்­டம் அரசு போக்­கு­வ­ரத்து கழக பொது மேலா­ளர் அலு­வ­ல­கம் முன்பு முற்­றுகைப் போராட்­டம் நடத்­தப்­ப­டும் என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் தமது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>