<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 16 2026 03:44:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261016T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="16102026-MDU-07" position.sequence="07" ex-ref="16102026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">16.10.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">மாற்­றம் என்று சொல்லி கடும் விலை ஏற்­றம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="68">விலை­வாசி உயர்­வில் தமிழ்­நாடு முத­லி­டம்! தூக்­கத்­தில் த.வெ.க. அரசு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup950359_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="paranthamannew_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">சென்னை,அக்.16 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">மாற்­றம் என்று சொல்லி விலை ஏற்­றத்­தைக் கொடுத்­துள்­ளது த.வெ.க. அரசு என்­றும் விலை­வாசி உயர்­வில் நம்­பர் 1 – தமிழ்­நாடு. தூக்க நிலை­யில் த.வெ.க. அரசு உள்­ளது என்று கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">விலை­வாசி உயர்­வைக் கண்­டு­கொள்­ளாத த.வெ.க. அர­சைக் கண்­டித்து சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் தி.மு.க. சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் அளித்த பேட்டி வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">தமிழ்­நாட்­டில் மாற்­றத்தை தரேன்னு சொல்லி ஆட்­சிக்கு வந்த விஜய் சர்க்­கார் மிகப்­பெ­ரிய ஏமாற்­றத்தை கொடுத்­தது மட்­டு­மில்­லா­மல் விலை ஏற்­றத்தை கொடுத்­தி­ருக்கு. தமிழ்­நாட்டு மக்­கள் வந்து விலை மதிப்­பில்லா அந்த வாக்­கு­களை விஜய் சர்க்­கா­ருக்கு அளித்து இன்­றைக்கு வந்து ஒவ்­வொரு பொரு­ளு­டைய விலை மதிப்­பை­யும் கூட்டி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">உதா­ர­ணத்­துக்கு சாதா­ரண, சாமா­னிய மக்­கள் பயன்­ப­டுத்­துற அரிசி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்­சி­யில் 25 கிலோ, 26 கிலோ உள்ள ரைஸ் பேக் 1400 ரூபாய்க்கு 
விற்­றது. இன்­னைக்கு இருக்­கக்­கூ­டிய த.வெ.க. ஆட்­சி­யில் 1800 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது. இட்லி அரிசி வந்து 900 ரூபாய்க்கு விற்­றது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்­சி­யில், இன்­னைக்கு புண்­ணி­ய­வான் விஜ­யோட ஆட்­சி­யில் 1200 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதே மாதிரி துவ­ரம் பருப்பை பார்த்­தீங்­கன்னா, 100 ரூபாய்க்கு குறை­வாக விற்­கப்­பட்ட துவ­ரம் பருப்பு இன்­றைக்கு 142 ரூபாய் விற்­கப்­ப­டு­கி­றது. உளுத்­தம் பருப்­பும் அதே மாதிரி இன்­னைக்கு 130 ரூபாய்க்கு வந்­துள்­ளது. சர்க்­கரை விலை அதி­க­மாக இருக்­கி­றது. பருப்பு விலை அதி­கமா இருக்­கி­றது, எண்­ணெய் விலை அதி­கமா இருக்­கி­றது. காய்­கறி விலை­கள் எல்­லாம் அதி­கமா இருக்­கி­றது. தமிழ்­நாட்­டில் பணம் கொடுத்து கடை­க­ளில் வாங்­கு­கிற மக்­கள் சொல்­றாங்க, விலை அதி­கமா இருக்­குது எங்­க­ளால் வாங்க முடி­ய­வில்லை என்று சொல்­றாங்க. ஆனா தமிழ்­நாட்­டி­னு­டைய உணவு அமைச்­சர் என்ன சொல்­றா­ருன்னு பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அமைச்­சர் வந்து அரிசி விலை ஏற­வில்லை அப்­ப­டின்னு சொல்­கி­றார். அவர் அரிசி வாங்கி சோறு­தான் சாப்­பி­டு­கி­றாரா தெரி­யல்லை. இப்ப நான் வேணா அமைச்­சர், உண­வுத்­துறை அமைச்­சர், அவர் ஆடிட்­டரா இருந்­த­வர், அவ­ருக்கு என்ன தெரி­யும் பாவம் கஷ்­டம்! கடை­யில் போய் பையைப் பிடிச்சு அரிசி வாங்­கி­யிருந்­தார் என்­றால் தெரி­யும். சாதா­ரண சாமா­னிய மக்­கள் எல்­லாம் வந்து கையில் பையைக் கொண்டு போய் அரிசி வாங்­கு­றாங்க. அவங்­க­ளுக்கு அந்த கஷ்­டம் தெரி­யும். 
அத­னால்­தான் நான் கேக்­கு­றேன், அவர் சோறு சாப்­பி­டு­கி­றாரா என்று கேட்­கி­றேன். அரிசி போட்டு சோறு சாப்­பி­டு­கி­றாரா என்று 
கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் இப்­போது உண­வுத்­துறை அமைச்­சரை நான் சவா­லுக்­குக் கூப்­பி­டு­கி­றேன். அவர் இருக்­கக்­கூ­டிய மயி­லாப்­பூ­ருக்கே நான் வரு­கி­றேன். இன்­றைக்கு மதி­யம் 5:00 மணிக்கு ரெடியா இல்ல அவர் கன்­வீ­னி­யன்ட் டைமுக்கு ரெடி­யான்னு கேட்­டுக் கொள்­ளுங்­கள். நான் பையை எடுத்­துட்டு வரு­கி­றேன். அவ­ரும் பையை எடுத்­துட்டு வரட்­டும். ஒரு மளி­கைக் கடைக்­குப் போக­லாம், பொருளை வாங்­க­லாம்; காய்­கறி கடைக்­குப் போக­லாம், பொருளை வாங்­க­லாம். உள்­ள­ப­டியே விலை ஏறி இருக்கா இல்­லையா என்­பதை நாட்டு மக்­க­ளுக்­குக் காட்ட ஊட­கங்­க­ளான நீங்­க­ளும் வாங்க. இந்த ஓபன் சேலஞ்­சுக்கு உண­வுத்­துறை அமைச்­சர் வெங்­கட்­ரா­மன், வரு­வ­தற்கு தயா­ராக இருக்­கி­றாரா என்­பதை நான் உங்க மூல­மாக கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">விலை ஏற்­றம் இல்­லைன்னு பச்சை பொய்யை சொல்­கி­றார். ஜமக்­கா­லத்­துல கடைந்­தெ­டுத்த வடி­கட்­டின பொய்யை சொல்­கி­றார் இவர். விலை ஏற­வில்லை என்று இன்­றைக்கு விலை­வாசி எப்­படி இருக்­கி­றது என்று தினம் தினம் பத்­தி­ரி­கை­க­ளில் வரு­கி­றது. காய் என்ன, கறிக்­காய் விலை என்ன விற்­கி­றது, உளுந்து என்ன விற்­கி­றது, சர்க்­கரை என்ன விற்­கி­றது எல்­லாமே இருக்­கி­றது. ஆனால், எதைப்­பத்­தி­யும் அக்­கறை இல்­லா­மல் இந்த அர­சாங்­கம் வெறும் ரீல்ஸ் எடுக்­கு­ற­துல மட்­டுமே கவ­னம் செலுத்­து­றாங்க. வாய்க்கு வந்­த­படி பொய் சொல்­வதை மட்­டுமே இவங்க வாடிக்­கையா வச்­சுக்­கிட்டு, இன்­றைக்கு விலை­வாசி ஏற­வில்லை என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">ஒரு பக்­கம் தமிழ்­நாட்­டுல் விலை­வாசி ஏறி இருக்­கி­றது. இன்­னும் கொஞ்ச நாட்­க­ளில் தீபா­வளி பண்­டிகை வரப்­போ­கி­றது. இந்த தீபா­வளி பண்­டி­கை­யெல்­லாம் மக்­கள் எப்­படி கொண்­டா­டப் போறாங்­கன்னு தெரி­ய­வில்லை. உடனே ‘தி.மு.க.வுக்கு தீபா­வளி மேல என்ன அக்­கறை? யாருக்­கும் இல்­லாத உனக்கு ஏன் அக்­கறை?’ங்கிற எந்த வியாக்­கி­யா­னத்­துக்­கும் வந்­து­ரா­தீங்க. இது சாமா­னிய மக்­க­ளு­டைய பிரச்­சினை. பண்­டிகை காலங்­க­ளில் இந்­தப் பொருட்­களை வாங்க முடி­யாத அள­வுக்கு கஷ்­டப்­ப­டக்­கூ­டிய அள­வுக்­குத்­தான் நிலைமை இருக்­கி­றது. ஒரு பக்­கம் விலை­வாசி ஏறி இருக்­கி­றது, இன்­னொரு பக்­கம் மின்­கட்­ட­ணம் ஏறி இருக்­கி­றது. மின்­சா­ரத்தை அதிக விலை கொடுத்து வாங்­கு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">தமிழ்­நாட்டை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">முடிச்­சிட்­டிங்க சி.எம்.சார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இவர்­கள் இடைத்­தேர்­த­லில் வெற்றி பெற்ற உடனே, முத­ல­மைச்­ச­ரும் அமைச்­சர் பெரு­மக்­க­ளும் அவங்­க­ளு­டைய அறை­யில் ஒரு செய்கை காட்­டி­னாங்க. ஆட்­சிக்கு வந்த உடனே ஒரு செய்கை காட்­டி­னாங்க. கொளத்­தூ­ரில் வெற்றி பெற்ற உடனே ஒரு செய்கை காட்­டி­னாங்க. என்ன செய்கை அது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் கேட்­கி­றேன் சி.எம். சார், தமிழ்­நாட்டை முடிச்­சிட்­டீங்க சார், சுத்­தமா முடிச்­சிட்­டீங்க சார். சாதா­ரண சாமா­னி­யன் வயித்­துல அடிச்­சிட்­டீங்க சார். விலை­வா­சியை டாப் ரேஞ்­சுக்கு கொண்டு போயிட்­டீங்க சார். இன்­னைக்கு தமிழ்­நாடு நம்­பர் ஒன், நம்­பர்ஒன்னு நீங்க ரொம்ப மார்த்­தட்­டிக்­கிட்­டீங்க இல்­லையா? இன்­னைக்கு தமிழ்­நாட்­டில் விலை­வாசி அதி­கமா இருக்கு, நம்­பர் ஒன் இருக்கு. இந்­தி­யா­வில் வேற எங்­கே­யுமே இல்­லாத அள­வுக்கு தமிழ்­நாடு இன்­னைக்கு முன்­னே­றிய மாநி­லமா இருக்­கி­றது என்­றால் அது விலை­வா­சி­யில் தான் முன்­னே­றிய மாநி­லமா இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">சாதா­ர­ணமா மார்க்­கெட்ல நாமெல்­லாம் போய் காய்­கறி வாங்­கு­வோம். வாங்கி முடிச்ச பிறகு என்ன பண்­ணு­வாங்­கன்னா, இந்த கரு­வேப்­பிலை, கொத்­த­மல்­லியை இல­வ­சமா கொடுப்­பார்­கள். இன்­றைக்கு எங்­கே­யா­வது தாய்­மார்­கள் என்­னு­டைய பேட்­டியை பார்த்­துக்­கிட்டு இருப்­பார்­கள், நான் சொல்­றது சரியா இல்­லை­யான்னு அவங்­களே கணக்­கி­டு­வார்­கள். இந்த கரு­வேப்­பிலை, கொத்­த­மல்லி இல­வ­சமா கொடுக்­கு­றாங்­களா யாரா­வது? கிடை­யாது. அது ஒரு கட்டு 30 ரூபாய்னு விற்­கப்­ப­டு­கி­றது. கார­ணம் என்ன என்­றால் விலை­வாசி ஏறிப்­போச்சு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">எடுக்­கப்­பட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">நட­வ­டிக்கை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் எல்­லாம் கடை­யில் போய் காய்­கறி வாங்­கும் போது இல­வ­ச­மாவே கரு­வேப்­பி­லை­யும் கொத்­த­மல்­லி­யும் கொடுப்­பார்­கள். இப்ப அது மாதிரி கொடுக்­கு­றாங்­களா சொல்­லுங்­கள் பார்க்­க­லாம், கிடை­யாது. புரட்­டாசி மாசத்­துல நான்­வெஜ் விலை கம்­மியா இருக்­கும் என்று சொல்­லு­வார்­கள், ஆனா இன்­னைக்கு சிக்­கன் 300 ரூபாய் விற்­கி­றது. அப்ப என்ன விலை­வா­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இவங்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­காங்க?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வந்து விலை­வாசி உயர்வை பட்­டி­ய­லிட்டு அர­சின் மீது குற்­றம் சுமத்­து­கி­றது என்று ஒரு பக்­கம் வாதத்தை வைத்­தால் கூட, “திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இதை சொல்­வ­தற்கு தார்­மீ­கப் பொறுப்பு இருக்கா?” என்று கேட்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">2007–ல் இதே­போல உலக அள­வில் பொரு­ளா­தா­ரப் பிரச்­சினை ஏற்­பட்­டது, இந்­தியா முழு­வ­தும் விலை­வாசி உயர்ந்­தது, தமிழ்­நாட்­டி­லும் விலை­வாசி அதி­க­மாக ஏற்­பட்­டது. துவ­ரம் பருப்பு கிலோ 65 ரூபாய்னு ‘தின­ம­லர்’ பத்­தி­ரி­கை­யில் ஒரு கொட்டை எழுத்து வந்­தது. அன்­றைக்கு முத­ல­மைச்­சரா இருந்த முத்­த­மி­ழ­றி ­ஞர் தலை­வர் கலை­ஞர், உட­ன­டியா உண­வுத்­துறை அமைச்­சரா இருந்த எ.வ.வேலுவை கூப்­பிட்டு, “நீங்­கள் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றீர்­கள்?” என்று கேட்­டார். உங்­க­ளுக்கு எல்­லா­ருக்­கும் தெரி­யும், தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு எல்­லாம் தெரி­யும். 2007–ல் திமுக ஆட்­சி­யில் ஸ்பெஷல் பிடி­எஸ் (Special PDS) – சிறப்பு விநி­யோ­கத் திட்­டத்தை கொண்டு வந்து உளுந்து, பாமா­யில், துவ­ரம் பருப்பு – ஏன், துவ­ரம் பருப்பு சாம்­பார் இல்­லாம யாரும் சாப்­பிட மாட்­டோம்; உளுந்து, காலை­யில நம்ம டிப­னுக்கு இட்லி, தோசை குழந்­தை­க­ளுக்கு செஞ்சு கொடுக்­க­ணும்னா அதுக்கு உளுந்து தேவை; எண்­ணெய் இல்­லாம எந்த பதார்த்­தத்­தை­யும் சமைக்க முடி­யாது, தாளிக்க முடி­யாது – அப்ப முதல்­வ­ராக இருந்த முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் தி.மு.க. ஆட்­சி­யில இந்த பொருட்­களை 25 ரூபாய்க்­கும், 30 ரூபாய்க்­கும் மலிவு விலை­யில் கொடுத்­தோம். ஸ்பெஷல் பிடி­எஸ் ஜி.ஓ. போட்டு கொடுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">வெங்­கா­யம் விலை அதி­க­மாக ஏற்­றம் வந்த போது, தோட்­டக்­கலை துறை மூல­மாக காய்­க­றியை ரேஷன் பொருட்­கள்ல கொடுத்­தோம். இது தி.மு.க. செஞ்­சது. இந்த கேள்­வி­யைக் கேட்­ப­தற்கு தி.மு.க.வுக்கு உரிமை இருக்­கான்னு கேட்­டால், நிறைய உரிமை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இப்­படி ஒரு அர­சாங்­கம் இருக்­கும்­போது, ஒரு நாட்­டில் ஒரு பிரச்­சினை வரும்­போது, அர­சாங்­கத்­தின் பணி என்ன, கடமை என்ன? விலை­வாசி ஏறி இருக்­கி­றது என்­றால், அந்த விலை­வா­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு முத­ல­மைச்­ச­ரு­டைய நட­வ­டிக்கை என்ன? முத­லில் முத­ல­மைச்­சர் இது குறித்து துறை ரீதி­யாக அமைச்­சர்­க­ளையோ, அதி­கா­ரி­க­ளையோ கூப்­பிட்டு ரிவ்யூ மீட்­டிங் (Review Meeting) நடத்­து­னாரா? விலை­வா­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு என்ன செய்­ய­ணும்னு நினைச்­சாரா? இல்லை. ஆனா ரீல்ஸ் போடு­வ­தில்­தான் இருக்­கி­றார். ரீல்ஸ் மோகத்­தில் அந்த ஆட்சி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">செக்­ரட்­ட­ரி­யட்ல முத­ல­மைச்­சர் கூப்­பிட்டு, “நீங்­கள் இந்த விலை­வா­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு என்ன நட­வ­டிக்கை எடுக்­கு­றீங்க?” 
அப்­ப­டின்னு ஏதா­வது கேட்­டி­ருக்­கி­றாரா? 
இன்­னைக்கு வரைக்­கும் கேட்க வில்லை. அந்த துறை­யி­னு­டைய அமைச்­சர் போற போக்­குல சொல்­றார், “எங்க விலை ஏறி இருக்கு?” என்று. இன்­னும் பப்­ளிக் எல்­லாம் கூட சொல்­லி­ருக்­காங்க, அதை எங்­க­ளால போட்டு காட்ட 
முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">ஆட்­சி­யின் லட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இவங்க என்ன செய்­கி­றார்­கள்? வெங்­கா­யத்தை ஒன்­றிய அர­சி­டம் இருந்து ஒரு 700 டன் வெங்­கா­யத்தை வாங்கி ரேஷன் கடைக்கு அனுப்­பி­னார்­கள். போன வெங்­கா­யம் எல்­லாம் சொத்த வெங்­கா­யம். இந்த கவர்­மெண்ட்­டும் சொத்­தை­யி­னால உடனே என்ன பண்­ணிட்­டாங்க? ரேஷன் கடை­யில் இருக்­கக்­கூ­டிய ஸ்டாப்­களை சஸ்­பென்ட் பண்­ணிட்­டாங்க. உடனே ரேஷன் கடை ஊழி­யர்­கள் சங்­கம் என்ன பண்­ணாங்க தெரி­யுமா? “நாங்­கள் போராட்­டம் பண்­ணு­வோம்; நீ கொடுத்­ததே சொத்த வெங்­கா­யம், இதை நீங்க கொடுக்க சொல்­றீங்க, இப்ப வெங்­கா­யம் சரி­யில்­லைன்னு சொல்லி என்னை சஸ்­பென்ட் பண்ணா என்ன அர்த்­தம்?” அப்­ப­டின்னு சொல்லி கேட்­கி­றாங்க. அப்ப நாங்­கள் போராட்­டம் பண்­ணு­வோம்னு சொன்ன பிறகு, நேற்றை அந்த ஆர்­டரை வித் டிரா (withdraw) செய்­தி­ருக்­கி­றார்­கள். இது­தான் இந்த ஆட்­சி­யி­னு­டைய லட்­ச­ணமா இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இரண்­டா­வது, மின்­சா­ரப் பற்­றாக்­குறை ஒரு பக்­கம் இருக்­கி­றது. கேட்­டால் ‘காத்து இல்லை’ங்றாங்க. என்­னென்­னவோ கதை சொல்­கி­றார்­கள் பாருங்க. கரண்ட் இல்­லேன்னா காத்து இல்­லைங்­கி­றாங்க, கரண்ட் இல்­லேன்னா தண்ணி இல்­லைங்­கி­றாங்க. ஹைட்ரோ எலக்ட்­ரி­சிட்டி பவ­ரும் (hydroelectricity power), விண்ட் எனர்­ஜி­யும் (wind energy) வாங்­கு­வதா இருந்தா ரொம்ப குறைந்த விலை­யில் (available) இருந்­துச்சு. இன்­னைக்கு மற்ற மாநி­லங்­கள் எல்­லாம் 20 ரூபாய்க்கு குறை­வாக வாங்­கிட்டு இருக்­காங்க. நீங்­கள் மட்­டும் ஏன் 37 ரூபாய்க்கு வாங்­கு­றீங்­கன்னு கேட்டா அந்த ‘கலெ­க்ஷன் குமார்’கிட்ட பதிலே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">‘கலெ­க்ஷன் குமார்’ நேற்று ஒரு செய்­தி­யா­ளர் மீட்­டிங்­கில் ஒரு பெண்­மணி கேள்வி கேட்­டார்­கள். அந்த பெண்­ம­ணியை கேள்வி கேட்க விட்­டாரா அவரு? அதை கம்ப்­ளீட் பண்ண விட்­டாரா அவரு? அந்த கேள்வி கேட்­ட­வங்­களை நோக்கி பார்த்து பேசு­ற­துக்கு தைரி­யம் இருக்கா? தான் தயார் பண்ணி வந்­தி­ருக்­கிற நரேட்­டிவை (narrative) கக்­கிட்டு போயி­ட­ணும், வாந்தி எடுத்­துட்டு போயி­ட­ணும் – ‘கலெ­க்ஷன் குமார்’க்கு உள்ள எண்­ணமே அது­தான். நான் என்ன நினைக்­கி­றேனோ, அதைத்­தான் மீடியா போட­ணும் – ‘கலெ­க்ஷன் குமா­ரின்’ ஆப்­ஜெக்­டிவ் (objective) அது­தான், அவ­ரு­டைய தாட் ப்ராசஸ் (thought process) அது­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">மின்­பற்­றாக்­குறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">உங்­க­ளுக்கு தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் ‘கலெ­க்ஷன் குமா­ரி­டம்’ கேட்­கிற ஒரே ஒரு கேள்­வி­தான்: மின்­சா­ரப் பற்­றாக்­குறை ஏற்­ப­டு­துன்னு உங்­க­ளுக்­குத் தெரி­யுமா தெரி­யாதா? நீங்­கள் அர­சாங்­கத்­தில் நிர்­வா­கம் நடத்­து­றீங்­களா இல்­லையா? மக்­க­ளுக்கு எவ்­வ­ளவு மெகா­வாட் தேவைப்­ப­டு­கி­றது? எவ்­வ­ளவு பற்­றாக்­குறை இருக்கு? எப்­படி அதை வாங்­க­ணும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">ரொம்ப அதி­மே­தாவி மாதிரி ஒன்று பேசு­னாங்க நேற்று – அதா­வது பெர்­ம­னன்ட்டா (permanently) பர்­சேஸ் (purchase) பண்­ற­துக்கு இவங்க அக்­ரி­மெண்ட் (agreement) போட­லன்னு. பெர்­ம­னன்ட்டா பர்­சேஸ் பண்­ற­துக்கு அக்­ரி­மெண்ட் போட­லன்னா, நீ நிர்­வா­கம் செய்­யல என்று அர்த்­தம். எப்­போ­துமே தேவைக்கு பெர்­ம­னன்ட்டா எப்­ப­டி­யெல்­லாம் மின்­சா­ரம் தேவைப்­ப­டுதோ அப்­பப்ப வாங்­கு­வார்­கள். அப்­போது நீ பெர்­ம­னன்ட்­டாவே இப்ப நீங்க போட போறீங்­கன்னா, பவர் ஜென­ரே­ஷ­னுக்­காக (power generation) உங்­க­கிட்ட எந்த ப்ராஜெக்ட்­டும் (project) கிடை­யாது, எந்­த­வொரு செயல்­திட்­ட­மும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய கடந்த காலங்­களை எடுத்து பார்த்­தீங்­கன்னா, கலை­ஞ­ரு­டைய ஆட்சி காலத்­தி­லும் சரி, எங்­க­ளு­டைய தலை­வர் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்த ஸ்டாலின் அவர்­க­ளு­டைய ஆட்சி காலத்­தி­லும் சரி, ஐந்து ஆண்­டு­க­ளுக்கு எவ்­வ­ளவு மின் தேவைப்­ப­டு­கி­றது? எவ்­வ­ளவு பற்­றாக்­குறை இருக்­கி­றது? அந்த பற்­றாக்­கு­றையை சரி செய்­வ­தற்கு இம்­மீ­டி­யட் மெஷர் (immediate measure) என்ன? லாங் டெர்ம் மெஷர் (long–term measure) பவர் ஜென­ரே­ஷ­னுக்கு என்ன நட­வ­டிக்கை எடுக்­க­ணும்? எத்­தனை புனல் மின்­சா­ரத்தை அதி­கப்­ப­டுத்­த­ணும்? எவ்­வ­ளவு தெர்­மல் பவரை (thermal power) அதி­கப்­ப­டுத்­த­ணும்? எவ்­வ­ளவு விண்ட் எனர்­ஜியை அதி­கப்­ப­டுத்­த­ணும்? இதை­யெல்­லாம் கணக்­கிட்டு பார்த்து செய்­யக்­கூ­டி­ய­து­தான் ஒரு அர­சாங்­கம். ஆனா இதைப் பத்தி எது­வுமே இல்­லா­மல், வாய் புளிச்­சதோ மாங்­காய் புளிச்­ச­தோன்னு டெய்லி ஷோ காட்­டு­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">தூய சக்­தி­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">லட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">மீடியா முன்­னாடி வந்து ஒவ்­வொரு மந்­தி­ரி­யும் – என்­னடா இது, அவர்­கள் தமிழ்­நாட்­டுக்கு தொழில்­துறை மந்­தி­ரியா இல்ல ஆந்­தி­ரா­வுக்கு தொழில்­துறை மந்­தி­ரியா தெரி­யல, டெய்லி ஒரு கம்­பெ­னியை மூடி அனுப்­பு­றாங்க. ஒரு மந்­திரி வெத்தா பேசு­ற­துக்­கா­கவே ஒருத்­தர வச்­சி­ருக்­காங்க. இந்த ‘கலெ­க்ஷன் குமார்’ ரொம்ப தூய சக்தி, தூய சக்­திங்­கி­றாரு. ஆனா டெய்லி அவர் எவ்­வ­ளவு கலெ­க்ஷன் பண்­றா­ருங்­கி­றது எல்­லா­ருக்­கும் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இப்ப டெண்­டர் நேற்­று­தான் ஆரம்­பிச்­சி­ருக்­காங்க, இன்­னும் அது பத்தி நிறைய விஷ­யங்­கள் வெளிய வர வேண்­டி­யி­ருக்கு. இப்­போது “மேல இடத்­துல முடிவு பண்­ணிட்­டாங்க”ன்னு ஒரு கருத்து ஓடுது. காலை­யில எங்­க­கிட்ட பல கான்ட்­ராக்­டர்ஸ் சொல்­றாங்க, “இப்ப மறு­ப­டி­யும் இவங்க சொல்­றது, மேல இடத்­துல முடிவு பண்­ணிட்­டாங்க, அவங்க இவங்­க­ளுக்கு கொடுக்க சொல்­லிட்­டாங்க” அப்­ப­டின்­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">தூக்­கத்­தில் இருந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">வெளி­யில் வாருங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">தூய சக்தி ரொம்ப சூப்­பர் சக்­தியா இருக்­குது! நான் என்ன கேட்­கி­றேன்னா, தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் தய­வு­செய்து ஆ­க்ஷன் மோடுக்கு (action mode) வாங்க. நீங்­கள் ஸ்லீப் மோடுல (sleep mode) இருக்­கீங்க. சீப் மினிஸ்­டர், தூக்­கத்­தி­லி­ருந்து வெளி­யில் வாருங்­கள் சீப் மினிஸ்­டர். நீங்­கள் இன்­னும் பித்­துப் பிடித்த மாதி­ரியே இருக்­கீங்க. நேத்து கூட கன­க­துர்கா கோவி­லுக்கு ஆந்­தி­ரா­வுக்கு போயி­ருக்­கீங்க. முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபுநாயு­டு­வோட இருந்­தீங்க... உங்க முகத்­துல ஏதா­வது தெளிவு இருக்கா? சிரிப்பு இருக்கா? இதுல வேற ஒரு டிவிக்­கா­ரங்க ‘ஸ்மைலி சிஎம்’ (Smiley CM) போடு­றாங்க, அவங்­க­ளாம் சேனல்ல இப்ப வர­வர பிராண்ட் அம்­பா­ஸ­டர் (brand ambassador) ஆயிட்­டாங்க விஜய்க்கு.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நீங்­கள் சிரிச்சா என்ன, சிரிக்­க­லன்னா என்ன? தமிழ்­நாட்டு மக்­கள் வயிறு எரி­யுது. தமிழ்­நாட்டு மக்­கள் அழு­து­கிட்டு இருக்­காங்க. தமிழ்­நாட்டு மக்­கள் இன்­னைக்கு, “ஏன்டா இந்த அர­சாங்­கத்தை தேர்வு செஞ்­சோம்?” அப்­ப­டின்னு இருக்­காங்க. நான் ஒரு இன்ஸ்­டன்ட் எக்­ஸாம்­பிள் (instant example), இன்ஸ்­டன்ட் சாட்சி. நான் இப்­ப­தான் தேர்­தலை சந்­திச்சு வரேன். கிரா­மப்­பு­றத்­துல தேர்­தலை பார்த்­துட்டு வந்­தேன். குக்­கி­ரா­மங்­கள்ல நான் நின்­னுட்டு வந்­தேன். மக்­கள் கிட்ட சொன்­ன­தெல்­லாம், விலை­வாசி அதி­கமா இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">மக்­க­ளின் பிரச்­சினை பற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">கவ­லைப்­ப­டாத ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் என்­னு­டைய பிரச்­சா­ரத்­தில் பொருட்­க­ளு­டைய விலை – அரிசி விலை ஏறி போச்­சுன்னா உடனே அங்­கி­ருந்து சர்க்­கரை விலை ஏறி போச்­சுன்னு வரும்; அப்­பு­றம் சர்க்­கரை விலை ஏறி போச்­சுன்னு நான் சொன்­னேன்னா, உடனே காய்­கறி விலை ஏறி போச்­சுன்னு 
மக்­கள் சொல்­றாங்க. அந்த அள­வுக்கு பப்­ளிக் அப்­டேட்டா இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">ஆனா, publics–னுடைய தேவை­க­ளைப் பற்றி நீங்­கள் கவ­லைப்­ப­டல. நீங்­கள் எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல் பப்­ளிக்­கோட பிரச்­ச­னை­கள் ஒரு டிராக்ல போகுது, ஆனா உங்க அர­சாங்­கம் வேற ஒரு டிராக்ல போயிட்டு இருக்­கி­றது. இது ஒரு ஆபத்­தான நிலைக்கு போயிட்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அத­னால், நாங்­கள் மக்­க­ளுக்­காக பேசு­றோம், அர­சி­ய­லுக்­காக பேசல. நாங்­கள் ஏதோ பிரஸ் மீட்டை (press meet) கொடுத்து தி.மு.க. இருப்பை காட்­டிக்­க­ணும்னு அவ­சி­யம் கிடை­யாது. தி.மு.க. நீங்க இருந்­தால் எல்லா கால­மும் என்­னைக்­கும் இருக்­கும். தி.மு.க. ஒரு தேர்­தல்ல வாஷ் அவுட் (wash out) ஆனீங்­கன்னா ஆளே இல்­லாம போயி­ரு­வீங்க. ஆனா பல தேர்­தல்ல நாங்க தோற்­றால் கூட, நாங்­கள் நிற்­ப­தற்­குக் கார­ணம் மக்­க­ளோட நாங்­கள் இருக்கோம், மக்­கள் பிரச்­ச­னைக்­காக நாங்க இருக்­கோம். நாளைக்கு ஒரு போராட்­டத்தை அறி­விச்சு நாங்­கள் ஆர்ப்­பாட்­டம் செய்ய போறோம்னா, அது மக்­க­ளுக்­கான ஒரு போராட்­ட­மும் 
ஆர்ப்­பாட்­ட­மும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">உங்­களை மாதிரி ஸ்டாண்ட்–­அப் காமெடி (stand–up comedy) பண்­ற­வங்­களை கொண்டு வந்து மந்­தி­ரியா வச்­சுக்­கி­றது, லாட்­டரி வித்­த­வங்­களை கொண்டு வந்து மந்­தி­ரியா வச்­சுக்­கிறது, பிளாக்­கில் டிக்­கெட் வித்­த­வங்­களை கொண்டு வந்து மந்­தி­ரியா வச்­சுக்­கி­ற­து­னால என்ன ஆகும்ன்னா, நிர்­வா­கம் தெரி­யாம 
இன்­னைக்கு நீங்­கள் சிக்­கித் தவிக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அத­னால், நாங்­கள் ஒரு காமன் மேனாக (common man), மக்­க­ளு­டைய பிர­தி­நி­தி­க­ளாக, சாதா­ரண சாமா­னி­ய­னு­டைய குர­லாக, தய­வு­செய்து சிஎம் சார், தய­வு­செய்து நீங்­கள் மக்­க­ளின் அன்­றாட பிரச்­ச­னை­யான விலை­வாசி உயர்வை பத்தி பேசுங்க, நட­வ­டிக்கை எடுங்க, மக்­க­ளுக்கு அட்­ரஸ் (address) பண்­ணுங்க, 
எப்­படி குறைக்­கப் போறோம்னு சொல்­லுங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">ராஜி­னாமா செய்ய தயாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் அமைச்­சரை கூப்­பி­டு­கி­றேன். இன்­னைக்­கும் நாளைக்­கும் வாங்­கள். விலை­வாசி ஏற­லன்னு சொல்­றீங்­களே, நம்ம ரெண்டு பேரும் மயி­லாப்­பூர் பஜார்ல போய் வாங்­க­லாம், இல்ல சிந்­தா­தி­ரிப்­பேட்டை மார்க்­கெட்­டுல போய் வாங்­க­லாம், இல்ல ஊர் மார்க்­கெட்ல எங்க போனா­லும் போலாம் வாங்க. நான் ரெடியா இருக்­கேன். நீங்­கள் விலை­வாசி ஏற­லன்னு சொல்­றீங்க, ஏறி இருக்­குன்னு நான் காட்­டு­றேன். அப்­படி ஏறி இருக்­குன்னு நான் ப்ரூப் (proof) பண்­ணிட்டா, மந்­திரி பத­வியை விட்டு வில­கு­வ­தற்கு, ராஜி­னாமா பண்­ற­துக்கு தயாரா இருக்­கீங்­க­ளானு இது மூலமா நான் கேட்­டுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">செய்­தி­யா­ளர்:“அரசு கால அவ­கா­சம் 
கேட்­டாங்க, மாச­மும் ஓடி­ருச்சு. அதி­கா­ரி­கள் இருக்­கத்­தான் செய்­றாங்க. உரிய முறை­யில ஆலோ­சனை மேற்­கொண்டு இதுக்கு ஒரு தீர்வா எதை­யுமே எடுக்க முடி­யாதா?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">பதில்:“அதைத்­தான் நான் கேட்­கி­றேன், கால அவ­கா­சம் கேட்­கி­றதை பற்றி தேவை­யில்லை, எதுக்கு கால அவ­கா­சம் கேட்­கி­றது? நீங்­கள் கொடுத்த தேர்­தல் அறிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கால அவ­கா­சம் தேவை. டே–டு–டே அட்­மி­னிஸ்ட்­ரே­ஷனை (day–to–day administration) அட்­மி­னிஸ்­டர் பண்­ற­துக்கு எதுக்கு கால அவ­கா­சம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">கலை­ஞர் ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">5 பொருட்­கள் ரூ.50க்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இப்ப விலை­வாசி ஏறி இருக்­குது. உண­வுத்­துறை அமைச்­சரை கூப்­பி­டுங்க, புட் செக்­ரட்­ட­ரியை (Food Secretary) கூப்­பி­டுங்க, எல்லா துறை­யை­யும் கூப்­பி­டுங்க, கூட்­டு­றவு துறையை கூப்­பி­டுங்க. உட்­கார வைங்க, எப்­படி இதை கட்­டுப்­ப­டுத்­த­லாம்? நான் சொன்­னேனே ஒரு எக்­ஸாம்­பிள் – முத­ல­மைச்­சர் கலை­ஞர் ஆட்­சி­யில் இருக்­கும்­போது இதை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு என்ன வழி­மு­றைன்னா, நாங்­கள் ‘ஸ்பெஷல் பிடி­எஸ்’னு சொல்லி 2007 ஜி.ஓ. எடுத்து பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">2007–ல் ஸ்பெஷல் பி.டி.எஸ். ஜி.ஓ. போட்டு, இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யம் – வெறும் துவ­ரம் பருப்பு, உளுத்­தம் பருப்பு, பாமா­யில் மட்­டும் கொடுக்­க­வில்லை. நாங்­கள் ஸ்பெஷல் பிடி­எஸ்ல 15 பொருட்­கள் 50 ரூபாய்க்கு கொடுத்­தோம். கடுகு, சீர­கம், மஞ்­சள் – ஏன்னா குழம்பு தாளிக்­க­ணும்ல? இதைக் கொடுத்­தோம். இது தி.மு.க. செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">கார­ணம் – நிர்­வாக திறன் இருக்கு, மக்­கள் மேல அக்­கறை இருக்கு. மக்­கள் மேல அக்­கறை இருந்தா முத­ல­மைச்­சர் கோட்­டை­யில் உட்­கார்ந்து இதைப் பற்றி பேசு­வாரு. அக்­க­ரை­யற்ற முத­ல­மைச்­சரா இருக்கு, இது­தான் பிரச்­சினை.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">செய்­தி­யா­ளர்:“சார், இன்ஃப்­ளே­ஷன்­னால (inflation) தமிழ்­நாட்டு பொரு­ளா­தா­ரத்­துல விர்ச்­சு­வல் வாரி­யர்ஸ் (virtual warriors) வந்து ட்ரெண்ட் பண்­ணிட்டு இருக்­காங்க...”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">பதில்:“இன்ஃப்­ளே­ஷன்னா என்ன? 
அதா­வது இன்ஃப்­ளே­ஷன்னா என்ன, பண­வீக்­கம்னா என்­னன்­றத பொரு­ளா­தார ரீதி­யில் நான் சொல்­றதை காட்­டி­லும், நேற்­றும் இன்­றைக்கு சமூக வலைத்­த­ளங்­க­ளில் ரொம்ப அழகா ஒருத்­தர் போட்­டிட்டு இருக்­காரு, அதையே நான் பதிலா சொல்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">முத­ல­மைச்­சர் ஒருத்­தங்­க­ளோட கேக் வெட்­டுற ஒரு போட்டோ வருது. முத­ல­மைச்­ச­ருக்கு முன்­னாடி ஒரு அஞ்சு கேக் இருக்கு. முத­ல­மைச்­சர் காசு கொடுத்து வாங்­கி­னாரா இல்ல யாரா­வது வாங்கி கொடுத்­தாங்­களா அதைப் பற்றி எங்­க­ளுக்கு அக்­கறை இல்லை. ஆனால், அந்த அஞ்சு கேக்கை எவ்­வ­ளவு ரூபாய்க்கு கொடுத்து வாங்­கி­னாரோ, இந்த வரு­ஷம் கேக் வெட்­டி­னார் அஞ்சு கேக்க வச்சு, அதே காசை வச்சு அடுத்த வரு­ஷம் கேக் வாங்­கு­னா­ருன்னா மூணு கேக்­கு­தான் வாங்க முடி­யும்; இல்ல அடுத்த மாசம் வாங்­கு­னா­ருன்னா மூணு கேக்­கு­தான் வாங்க முடி­யும். இது­தான் இன்ஃப்­ளே­ஷன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">ஒன்­னும் பெருசா பொரு­ளா­தா­ரம்­லாம் ஒன்­னும் இல்ல. இன்­னைக்கு 10 ரூபாய்க்கு நான் அஞ்சு பொருளை வாங்­கு­றேன்னா, அதே 10 ரூபாய்க்கு நாளைக்கு மூணு பொருள் வாங்­கு­றேன்னா, அது­தான் இன்ஃப்­ளே­ஷன், பண­வீக்­கம். நான் ரொம்ப புரி­யற மாதிரி தவெக கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய பொரு­ளா­தார நிபு­ணர்­ க­ளுக்கு சொல்­ல­ணும்னா, உங்க முத­ல­மைச்­சர் கேக் அஞ்சு கேக் வச்சு வெட்­டி­னார் இல்ல, அது எவ்­வ­ளவு ரூபாய்க்கு காசு கொடுத்து வாங்­கி­னாரோ, அதே காசுல நாளைக்கு போய் முத­ல­மைச்­சர் வாங்க சொல்­லுங்க, வேற யாருக்­கா­வது பிறந்­த­நா­ளுக்கு மூணு கேக்­தான் வாங்­கு­ வார். இது­தான் இன்ஃப்­ளே­ஷன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">420 அர­சாங்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதா­வது ஒன்­னாம் நம்­பர், 420 கவர்­மெண்ட் இது. பப்­ளிக்க ஃபிராட் (fraud) பண்­றது – ஃபிராட் ஆன் தி டெமாக்­ரசி (fraud on the democracy). ஒன்னு எம்.எல்.ஏ.–க்களை திருட்­டுத்­த­னமா துட்டு கொடுத்து வாங்­கு­றது, அப்­பு­றம் தேர்­தலை கொண்டு வந்து, இடைத்­தேர்­தலை கொண்டு வந்து அவங்­க­ளு­டைய கவர்­மெண்ட்டை தக்க வச்­சுக்­கி­றது. இந்த கவர்­மெண்ட்டே வந்து ஒரு திருட்டு கவர்­மெண்ட்! எம்.எல்.ஏ.–வை திரு­டுது, மக்­கள் வாக்­கு­களை திரு­டுது, மக்­கள் பிரச்­சனை பேசாம திருட்­டுத்­த­னமா போய் ஒளிந்து கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">யார் ஒழி­வாங்க? யாரா­வது ஒரு பொருளை திரு­டிட்டு போய் ஒளி­ழி­வாங்க. இப்­போது மக்­கள் முன்­னாடி முத­ல­மைச்­சர் வராரா? வந்து, மக்­கள் முன்­னா­டியா இருக்­கக்­கூ­டிய, மக்­கள் ஜன­நா­ய­கத்­தி­னு­டைய நான்­காம் தூணாக இருக்­கக்­கூ­டிய பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் பார்த்து முத­ல­மைச்­சர் ஏதா­வது பேசி இருக்­கி­றாரா? ‘நான் என்­னத்­தைக் கிழிச்­சேன் தமிழ்­நாட்­டில் ஆட்­சிக்கு வந்து?’ அப்­ப­டின்னு ஏதா­வது சொல்­லி­யி­ருக்­கி­றாரா? ஒண்­ணுமே இல்­லையே! சோ, இது ஒரு ஃபிராட் கவர்­மெண்ட் (fraud government) இது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">எத்தனைக் கூட்டம் கூட்டினார்கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">செய்தியாளர்:“பொருளாதார ஆலோசகர் கள் எல்லாம் சொல்லும்போது, அடுத்த ஒரு மூணு வருஷத்துக்கு கிரைசிஸ் (crisis) அதிகமா இருக்கும், லாங் டேம் கமிட்மென்ட்டுக்கு (long–term commitment) போகாதீங்க அப்படின்ற அட்வைஸ்லாம் பண்றாங்க. விலைவாசி உயர்வு இப்போது அதிகமாயிட்டு இருக்கிறது. அப்ப அமைச்சரவையை கூட்டணும், அதில் விவாதிக்கணும், நீங்கள் சொன்ன பல துறைகள் எல்லாம் வந்திருக்கு, ஆனா அரசு கவனிக்காம இருக்கிற மாதிரி ஒரு சூழல் இருக்குன்னு பார்க்கிறீங்க...”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">பதில்:“மாண்டேக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) தலைமையில் ஒரு கமிட்டி போட்டாங்களே, எத்தனை முறை கூட்டு னாங்க? எங்க தலைவர் அந்த கமிட்டியை கூட்டுனாரு, கமிட்டியில் யார் இருக்காங்கன்னு சொன்னாங்க, அந்த கமிட்டி எத்தனை முறை கன்வீன் (convene) பண்ணி அவர் அட்வைஸ் கேட்டாரு? அந்த கமிட்டி அட்வைஸ்ல அஞ்சு வருஷம் எங்களுடைய கவர்மெண்ட் என்ன பெர்பார்மன்ஸ் (performance) செய்திருக்கிறது என்று நாங்க ப்ரூஃப் பண்ணியிருக்கோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">அரசியலுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">லாயக்கற்றவர்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">செய்தியாளர்: “தமிழகத்தைப் பொறுத்த வரையில அரசியலுக்காக மட்டும்தான் செயல்பாடு இருக்கு, நிர்வாக ரீதியாக எந்த விதமான செயல்பாடும் இல்லைன்றீங்களா?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">பதில்:“அரசியல் ரீதியாக செயல்பட்டா கூட பரவாயில்லை சார், இவங்கல்லாம் ரீல்ஸ்தான் நடத்துறாங்க. அரசியல் என்பது என்ன? மக்கள் பிரச்சனையை பேசணும். அரசியலை கொச்சப்படுத்தக் கூடாது. அரசியல் என்றது மக்களுக்காக வந்து நிக்கணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">செய்தியாளர்: “நிர்வாக ரீதியாக அதிகாரி களை பயன்படுத்தலையா?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">பதில்:“புத்தி இருந்தாதானே சார் தெரியும்? ஒன்னு சொல்புத்தி இருக்கணும், இல்ல சுயபுத்தி இருக்கணும். எதுவுமே இல்லாத தத்திங்க உட்கார்ந்து இருக்கு தமிழ்நாட்டுல முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும்! நாங்க சொல்லல முட்டாளுன்னு, அவங்கதான் சொல்றாங்க யாரை? மத்தவங்களை அவங்க முட்டாளுன்றாங்க. யார் யார் முட்டாளு அப்படிங்கிறதை நாட்டு மக்கள் இப்போ பார்த்துட்டுதான் இருக்காங்க.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">ஆட்சி செய்ய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">தகுதி இல்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">செய்தியாளர்:“பொருளாதார நெருக்கடிங் கிறது தமிழ்நாட்டுக்கு மட்டும் விதிவிலக்கு இல்ல, இந்தியா முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கு. குறிப்பா ரெப்போ இன்ட்ரஸ்ட் (Repo interest) எல்லாம் உயர்த்தி இருக்காங்க. தொடர்ந்து உலகம் முழுக்க கிரை சிஸ், எல்லாமே பாதிப்பு. இதுக்கு காரணம் தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி வந்தது மட்டுமே காரணம்னு சித்தரிக்கிறது எதிர்க்கட்சியோட செயல். அப்படின்னு சொல்றாங்க...”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">பதில்:“ரொம்ப நல்ல கேள்வி. எசன்ஷியல் கமாடிட்டிஸ்க்கு (essential commodities) உலக அளவு – உலகளாவிய பொருளாதாரத்துக்கும் அதுக்கும் சம்பந்தம் கிடையாது. இதெல்லாம் அத்தியாவசிய பொருட்கள். இதுக்கும் நீங்கள் சொல்ற அந்த உலகளாவிய உக்ரைன் வாரோ (Ukraine war) எதுவோ, அதுக்கெல்லாம் சம்பந்தமே கிடையாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் சாதாரண பாமரனா இருக்கறேன், எங்க அப்பா சம்பாதிக்கிறாரு, அவரு வேலைக்கு போறாரு, காசு கொண்டு வராரு, அது என் குடும்பத்துக்கு போதுதா பத்தாதானு எனக்குத் தெரியாது; நான் குழந்தை, எனக்கு பசிக்குது, எனக்கு பிஸ்கட் வாங்கி கொடு, எனக்கு சாப்பாடு கொடுன்னுதான் நான் கேட்பேன். எங்க அப்பாவுடைய வேலை எனக்கு கொடுக்கிற வேலைதான். அதுதான் தமிழ்நாட்டின் அரசாங்கம், முதலமைச்சர். அதைவிட்டுட்டு, ‘அப்பாவுக்கு எங்க பிரச்சி னை, அங்க பிரச்சினை’ன்னா, நீங்க பிள்ளையை வளர்க்கறதுக்கு லாயக்கற்ற ஒரு தந்தையாதான் இருக்கீங்க, ஆட்சி செய்வதற்கு உங்களுக்கு தகுதி இல்லைன்னு அர்த்தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இவ்வாறு இ.பரந்தாமன்பேட்டியளித்தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>