<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,957,736" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 15 2026 15:32:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261016T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="16102026-TRY-03" position.sequence="03" ex-ref="16102026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="74">ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்வதால் ரூ.1 லட்சம் கோடி நிதிச்சுமை!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="39">மின்வாரியத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="DC1Copy_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சென்னை।, அக். 16 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்­தில் கடந்த மே மாதம் 
த.வெ.க. ஆட்சி அமைத்­த­தில் இருந்து தமி­ழக மக்­கள் மின்­வெட்டை சந்­தித்து வரு­கின்­ற­னர். தொடர்ந்து மின் ­தே­வையை சமா­ளிக்க தமி­ழக அரசு வெளிச்­சந்­தை­யில் இருந்து 4,500 மெகா­வாட் மின்­சா­ரம் கொள்­மு­தல் செய்­யத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கி ­யுள்­ளன. ஒரு யூனிட் மின்­சா­ரத்­துக்கு ரூ.31.99 முதல் ரூ.37 வரை விலை குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதா­க­வும் வெளி­யா­கி­யுள்ள தக­வல்­கள் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. சரா­ச­ரி­யாக யூனிட்­டுக்கு ரூ.35க்கு அதிக விலை­யில் மின்­சா­ரம் வாங்­கு­வ­தால் ஆண்­டுக்கு ரூ.1 லட்­சம் கோடி வரை நிதிச்­சுமை ஏற்­ப­டும் என்ற தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்ள நிலை­யில், திட்­ட­மிட்டே அதிக விலை­யில் மின்­சா­ரம் கொள்­மு­தல் செய்ய தமி­ழக அரசு முயற்சி செய்­கி­றதா என்ற சந்­தே­க­மும் மக்­கள் 
மத்­தி­யில்  பெரும்  விமர்­ச­னத்தை  ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்­தில் கடந்த ஏப்­ரல் மாதம் வரை சீரான மின்­வி­நி­யோ­கம் இருந்­த­ தா­கக் கூறப்­ப­டும் நிலை­யில், மே மாதம் முதல் பல்­வேறு பகு­தி­க­ளில் மின்­தடை ஏற்­ப­டு­வ­தாக புகார்­கள் எழுந்­துள்­ளன. இத­னால், வீடு­க­ளில் அன்­றாட பணி­கள் பாதிக்­கப்­ப­டு­வ­து­டன் சிறு கடை­கள், உண­வ­கங்­கள், பட்­ட­றை­கள் மற்­றும் தொழில் நிறு­வ­னங்­க­ளும் பாதிப்­பைச் சந்­திக்­கின்­றன. பல நக­ரங்­க­ளில் மறி­யல் போராட்­டங்­கள் நடந்­தன. கிரா­மங்­க­ளில் குறைந்­த­ழுத்த மின் விநி­யோ­கத்­தால் மோட்­டார்­கள் பழு­த­டைந்­தன. இத­னால் விவ­சா­யம் பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்­டது. இத்­த­கைய சூழ­லில், மின் ­தட்­டுப்­பாட்­டுக்­கான கார­ணம் என்ன, தேவை­யான மின்­சா­ரத்தை முன்­கூட்­டியே திட்­ட­மிட்டு கொள்­மு­தல் செய்ய ஏன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற கேள்­வி­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தற்­போது 4,500 மெகா­வாட் மின்­சா­ரம் கொள்­மு­தல் செய்­வது தொடர்­பான தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்ள நிலை­யில், அக்­டோ­பர் மாத தேவைக்­காக 3,000 மெகா­வாட் மின்­சா­ரம் வாங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­க­வும், 2027ம் ஆண்டு கோடை­கால தேவைக்­காக 2,000 முதல் 3,200 மெகா­வாட் வரை கொள்­மு­தல் செய்­யத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­ தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. இந்த திட்­டங்­கள் தனித்­தனி டெண்­டர்­களா அல்­லது ஒரே கொள்­மு­தல் திட்­டத்­தின் வெவ்­வேறு கட்­டங்­களா என்­பது குறித்து தெளி­வான விவ­ரங்­கள் மின்­வா­ரி­யம் சார்­பில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எந்த நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து மின்­சா­ரம் வாங்­கப்­ப­டு­கி­றது, ஒவ்­வொரு நிறு­வ­னத்­துக்­கும் நிர்­ண­ யிக்­கப்­பட்ட விலை என்ன, ஒப்­பந்த காலம் எவ்­வ­ளவு, மொத்­தச் செலவு எவ்­வ­ளவு என்­பன போன்ற விவ­ரங்­களை அரசு வெளி­யிட வேண்­டும் என சமூக ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">4500 மெகா­வாட் மின்­சா­ரத்தை ரூ.37க்கு கொள்­ளு­தல் செய்­தால், ஆண்­டுக்கு ஒரு லட்­சம் கோடி நிதிச்­சுமை ஏற்­ப­டும் என்று கூறப்­ப­டு­கி­றது. முந்­தைய ஆட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட மின்­சார கொள்­மு­தல் ஒப்­பந்­தங்­கள் இன்­னும் நடை­மு­றை­யில் உள்­ள­னவா, அவற்­றின் காலக்­கெடு எப்­போது முடி­வ­டை­ 
கி­றது, அவை ரத்து செய்­யப்­பட்­டி­ருந்­தால் அதற்­கான கார­ணம் என்ன, புதிய  
டெண்­டர் அறி­விக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை மின்­துறை அமைச்­சர் வெளிப்­ப­டை­யாக தெரி­விக்க வேண்­டும் என்ற கோரிக்­கை­யும் எழுந்து வரு­கி­றது. மின்­வா­ரி­யத்­தின் செல­வு­கள் அதி­க­ரித்­தால், அர­சுக்கு கூடு­தல் நிதிச்­சுமை ஏற்­ப­ட­லாம் அல்­லது மின்­வா­ரி­யத்­தின் கடன் சுமை உய­ரக்­கூ­டும். இதன் தாக்­கம் தொழில் நிறு­வ­னங்­க­ளின் உற்­பத்­திச் செலவு மற்­றும் பொது­மக்­க­ளின் வாழ்க்­கைச் செல­வி­லும் எதி­ரொ­லிக்க வாய்ப்­புள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இத­னால், மின்­சார கொள்­மு­த­லில் வெளிப்­ப­டைத்­தன்­மையை உறுதி செய்­வ­து­டன், குறைந்த விலை­யில் மின்­சா­ரம் பெறு­வ­தற்­கான வழி­க­ளை­யும் அரசு ஆராய வேண்­டும் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. தொடர்ந்து மின்­துறை தொடர்­பாக பல்­வேறு கேள்­வி­கள் எழுந்து வரும் நிலை­யில், முதல்­வர் விஜய் தலை­மை­யி­லான தமி­ழக அரசு இந்த விவ­கா­ரத்­தில் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­கி­றது என்ற எதிர்­பார்ப்பு நில­வு­கி­றது. மின்­தட்­டுப்­பாட்­டால் மக்­கள் அவ­திப்­ப­டும் நிலை­யில், அதிக விலைக்கு மின்­சா­ரம் வாங்க வேண்­டிய அவ­சி­யம் என்ன, கடந்த ஆட்­சி­யின் டெண்­டர்­கள் என்­ன­வா­யின, திட்­ட­மிட்டே அதிக விலை­யில் மின்­சா­ரம் கொள்­மு­தல் செய்ய தமி­ழக அரசு முடிவு செய்­துள்­ளதா என்ற கேள்­வி­க­ளுக்கு அரசு அளிக்­கும் விளக்­கத்தை மக்­கள் எதிர்­பார்த்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மின்­தே­வையை கணிக்க தவ­றி­ய­தால் அதிக விலைக்கு மின்­சா­ரம் வாங்­கும் நிலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்­தில் மின்­சா­ரத் தேவை குறை­யும் என கணித்து, மின்­வா­ரி­யம் தாம­த­மாக ஒப்­பந்த புள்­ளி­க­ளைக் கோரி­ய­தால் அதிக விலைக்கு மின்­சா­ரம் வாங்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆந்­தி­ர­பி­ர­தே­சம் இதே கால­கட்­டத்­திற்­காக 150 மெகா­வாட் மின்­சா­ரத்தை யூனிட்­டுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரை விலை­யில் வாங்க ஒப்­பந்­தம் செய்­துள்­ளது. அக்­டோ­பர் மாத மின்­தே­வைக்­கான ஒப்­பந்­தத்தை செப்­டம்­பர்9ம் தேதியே இறுதி செய்த நிலை­யில், தமி­ழக மின்­வா­ரி­யம் அக்­டோ­பர் 12 முதல் 31ம் தேதி வரை­யி­லான தேவைக்­காக ஒரு வாரத்­திற்கு முன்­பு­தான் ஒப்­பந்­தப புள்­ளி­க­ளைக் கோரி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">மாத வாரி­யாக பட்­டி­யல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மே  முதல்  அக்­டோ­பர் வரை  மின்­வா­ரி­யம்  வெளி­யிட்ட  மொத்த  டெண்­டர்­க­ளின் எண்­ணிக்கை, மின்­சார கொள்­மு­தல் விலை, அத­னால் ஏற்­ப­டும் செலவு குறித்த முழு­மை­யான மாத வாரி­யாக பட்­டி­யலை அரசு வெளிப்­ப­டை­யாக வெளி­யிட வேண்­டும். மின்­சார கொள்­மு­தல் டெண்­டர்­க­ளை­யும், மின்­மாற்­றி­கள் 
மற்­றும் பரா­ம­ரிப்­புப் பணி­க­ளுக்­கான டெண்­டர்­க­ளை­யும் தனித்­த­னி­யாக வெளி­யிட வேண்­டும் என்ற கோரிக்கை எழுந்­துள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>