<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="503,64,956,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 16 2026 03:51:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261016T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="16102026-TRY-04" position.sequence="04" ex-ref="16102026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் வழக்கில்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">உச்ச நீதிமன்றம்  கூறியது என்ன?</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup950152_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">“த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">லை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்­டும் என்­ப­தில், எந்­தச் சம­ர­சத்­திற்­கும் இட­மில்லை; அவர் பதவி வில­கு­வ­தோடு மட்­டு­மல்­லா­மல், தேர்­தல் ஆணை­யத்­தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அனைத்­துப் பாதிப்­பு­க­ளும் சரி செய்­யப்­பட்டு அதன் சுதந்­தி­ர­மும், நேர்­மை­யும் மீட்­டெ­டுக்­கப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­கிறேன்” என தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் தமது முக­நூ­லில்  பதி­விட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">13 கோடி இந்­திய மக்­க­ளின் ஜன­நா­ய­கக் கட­மை­யான வாக்­க­ளிக்­கும் உரிமை பறிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, ஒன்­றி­யத்தை ஆளும் மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. அரசு, தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரைப் பதவி வில­கச் செய்­வ­தோடு, அவர் மீது உரிய குற்­ற­வி­யல் சட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும்  என்று தி.மு.க. உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் போர்க்­கொடி தூக்கி உள்­ளன. ஆனால், ஒன்­றிய அரசு மவு­னம் காத்து வரு­கி­றது. காந்தி ஜெயந்தி நாளான அக்­டோ­பர் 2 முதல் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் பதவி வில­கக் கோரி போராட்­டம் தலை­ந­கர் டெல்­லி­யில் நடை­பெற்று வரு­கி­றது. விமா­னம் ஏற முயன்­ற­போது, நில­யத்­தில் புகுந்து கரப்­பான் பூச்சி ஜனதா தலை­வர் அபி­ஜித் தீப்கே கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். ஓராண்டு காலம் பொது அமை­திக்கு குந்­த­கம், இடை­யூறு ஏதும் விளை­விக்­கா­மல் இருப்­பா­ரா­னால், அதனை ஏற்று; அவ­ருக்குப் பிணை­யில் விட டெல்லி நீதி­மன்­றம் நிபந்­த­னை­யு­டன் அனு­மதி அளித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது­போல மம்தா பானர்ஜி, பின­ராயி விஜ­யன் அர­விந்த் கெஜ்­ர­வால் உள்­ளிட்ட தலை­வர்­க­ளும் கைதாகி உள்­ள­னர். ஜந்­தர். மந்­தி­ருக்­குள் நுழைய முய­னற 7,000 க்கு மேற்­பட்ட இளை­ஞர்­கள், மாண­வர்­கள், இளம்­பெண்­கள் ஆகி­யோர் தடுத்து நிறுத்­தப்­பட்டு உள்­ள­னர். இளம் பெண்­களை வலுக்கட்­டா­ய­மாக  இழுத்­துச் சென்று கைது செய்த டெல்லி போலீ­சார்  நட­வ­டிக்­கைக்கு எதி­ராக மாண­வர்­கள் தரை­யில் அமர்ந்­தும், படுத்­தும் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள். தற்­பொ­ழுது மக்­க­ளி­டையே தன்­னெ­ழுச்­சிப் போராட்­ட­மா­க­மாறி உச்­சத்தை எட்டி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஞானேஷ்­கு­மா­ரைப் பதவி நீக்­கம் செய்ய வேண்­டும்; அவ­ரைச் சட்­டத்­தின் முன்­னி­றுத்தி அவ­ரை­யும், அவர் பின்­ன­ணி­யில் இருப்­ப­வர்­க­ளை­யும் தண்­டிக்க வேண்­டும்; வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்­புத் தீவி­ரத் திருத்­தத்தை நிறுத்த வேண்­டும்; மீண்­டும் வாக்­குச் சீட்டு முறையை அமல்­ப­டுத்த வேண்­டும் என­வும், இப்­ப­டி­யான வாக்­குத் திருட்­டைத் தடுக்­கக் கோரி உச்ச நீதி­மன்­றம் நோக்கி  எதிர்க்­கட்­சி­கள் பேரணி நடத்தி முடித்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஞானேஷ் குமார் தனக்­குள்ள அதி­கார அத்­து­மீ­ற­லைச் சர்­வா­தி­கார நோக்­கோடு தான் தோன்­றித்­த­ன­மாகப் பயன்­படுத்தி உள்­ளார். ஒன்­றி­யத்­தில் உள்ள பிர­த­மர் மோடி, அமித்ஷா ஆகி­யோ­ரின் அர­சி­யல் அழுத்­தப் பின்­ன­ணி­யில் தேர்­தல் சீர்­தி­ருத்­தம் என்ற பெய­ரில் மோச­டி­யான எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்­குத் திருட்டு நடத்­தி­யும், பல அர­சி­யல் கட்­சி­க­ளின் ஆட்சி அமைக்­கும் வாய்ப்­பி­னை­யும் கப­ளீ­க­ரம் செய்­துள்­ளார். ஆகவே, அவ­ரைப் பதவி விலக்கு செய்­வ­தோடு, அவர் மீது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­கள் தொட­ரப்­பட்­டுத் தக்க தண்­ட­னைக்கு உள்­ளாக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அர­சி­யல்­வா­தி­கள் மற்­றும் ஆளு­நர்­கள் போன்­றோர் அழுத்­தங்­க­ளுக்­குச் சிறி­தும் அடிப்­ப­ணி­யா­மல், சட்­டம்-­ஒ­ழுங்கு மற்­றும்  மக்­க­ளின் பாது­காப்­புக் கருதி மட்­டும் தேர்­தலை நடத்­தும் தன்­னாட்சி அதி­கா­ரம் பெற்ற அமைப்பை நடத்தி வந்த வர­லாற்று துணிச்­சல் மிகுந்த டி.என்.சேஷன் என்­ப­வர் நிரூ­பித்­துக் காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் டி.என். சேஷன் தனக்­குள்ள பொறுப்பு பற்­றி­யும், தனக்கு இணை­யாக மற்ற இரு தேர்­தல்  ஆணை­யர்­க­ளான எம்.எஸ். கில் மற்­றும் ஜி.வி. ஜி.கிருஷ்­ண­மூர்த்தி எனும் இரு­வர்க்­குப் பொறுப்பு வழங்­கப்­பட்­டது  குறித்­தும் அர­சி­யல் அமைப்­புச் சட்ட உறுப்பு 324 (2) ஆல் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தின் படி  ஒன்­றிய அர­சின் சட்­டத்தை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு (1993) தொடுத்­தி­ருந்­தார். (T.N. Seshan_ v_Union of India 1995 (4) SCC 611) அந்த வழக்­கில் தந்த தீர்ப்­பின்­படி, இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் இணைத்­த­தால் தேர்­தல் ஆணை­யத்திற்­கான கடமை, பொறுப்பு, செயல்­பா­டு­களை விதி­மு­றை­கள் கூறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உச்ச நீதி­மன்றத் தீர்ப்­பின் முக்­கிய பகு­தி­கள்: “பல உறுப்­பி­னர் அமைப்பு மற்­றும் பெரும்­பான்மை விதி­கள் (2:1)” தேர்­தல் ஆணை­யத்­தின் செயல்­பாடு, கூட்டு விவா­தத்­தின் மூலம் முடி­வு­களை எடுப்­பது மற்­றும் உறுப்­பி­னர்­க­ளி­டையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டால், பெரும்­பான்­மை­யி­ன­ரால்..... பெரும்­பான்­மை­யி­ன­ரின் பார்வை அமைப்­பின் பார்­வை­யா­கும்’, “உச்ச நீதி­மன்ற தீர்ப்பு முக்­கிய பகு­தி­கள். ஆங்­கி­லத்­தில்  1. (“On Multi- Member Body and Majority Rule (2:1) “ The function of the Election Commission is to take decisions through the process of collective deliberation  and in the event of a difference of opinion among the members, by a majority.....the  view of the majority is the view of the  body’,”)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தகுதி மற்­றும் அதி­கா­ரங்­க­ளின் சம­நிலை குறித்து: தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரும் (CEC) மற்ற தேர்­தல் ஆணை­யர்­க­ளும் (ECs) சம­மா­ன­வர்­கள் ஆவர். தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரின் அந்­தஸ்து என்­பது பல உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஒரு அமைப்­பின் தலை­வ­ருக்­கு­ரி­ய­தா­கும்; மற்ற தேர்­தல் ஆணை­யர்­கள் மீது அவ­ருக்கு மேலான அல்­லது ஆதிக்­கம் செலுத்­தும் அதி­கா­ரம் ஏது­மில்லை. (On Equality of Status and Powers: The CEC and the ECs are equals. The status of the CEC is that of  Chairman of a multi member body and exercise any over riding power over the other Election Commissioner”.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“சம­மா­ன­வர்­க­ளுள் முதன்­மை­யா­ன­வர்” (Primus Inter Pares) என்­பது குறித்து: தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் (CEC) ஒரு உச்ச அதி­கார அமைப்­பா­கவோ அல்­லது முடி­வெடுக்­கும் செயல்­பாட்­டில் மற்ற தேர்­தல் ஆணை­யர்­களை விட உயர்ந்த நிலை­யில் இருப்­ப­வ­ரா­கவோ கரு­தப்­ப­டு­வ­தில்லை. அவர் வெறும் ஆணை­யத்­தின் தலை­வரே; அதா­வது, “சம­மா­ன­வர்­க­ளுள் முதன்­மை­யா­ன­வர்” (primus inter pares) மட்­டுமே ஆவார். (On “First Among Equals”  Primus  Inter Pares) “ The CEC is not intended  to be a Supreme authority or placed in a position superior to the other Election Commissioners in decision making. He is merely the Chairman of the Commission a primus inter pares (First among equals)”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பத­விக்­கான பாது­காப்பு மற்­றும் தனிப்­பட்ட அந்­தஸ்து - ஒப்­பீடு: “அர­சி­ய­ல­மைப்­பின் 324(5)-வது பிரி­வின் கீழ் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்கு (CEC) பதவி நீக்­கத்­திற்கு எதி­ராக அளிக்­கப்­பட்­டுள்ள சிறப்­புப் பாது­காப்­பா­னது, ஒரு நிறு­வ­ன­மா­கத் தேர்­தல் ஆணை­யத்­தின் (EC) சுதந்­தி­ரத்தை உறுதி செய்­வ­தற்­கா­கவே ஆகும். இது, சக ஆணை­யர்­களை விடத் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்கு உயர்ந்த அந்­தஸ்தை வழங்­கு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்­ட­தல்ல.” (On Protection of office -Vs- personal status: “The special protection against  removal granted to the CEC under Article 324 (5) is to ensure the independence of the EC as an institution. It is not intended  to confirm confer higher status on the individual CEC over the colleagues”.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யர்­க­ளின் (ECs) நிலை குறித்து: “தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரின் (CEC) முடிவே இறு­தி­யா­னது என்று இருந்­தால், அது மற்ற தேர்­தல் ஆணை­யர்­களை ‘செய­லற்ற அல்­லது பெய­ர­ள­வுக்­கான’ நிலைக்­குத் தள்­ளி­வி­டும். இது அர­சி­ய­ல­மைப்­பின் நோக்­க­மா­க­வும் இருந்­தி­ருக்க முடி­யாது. தேர்­தல் ஆணை­யர்­கள் இவ்­வா­ணை­யத்­தின் ஒரு பகு­தி­யா­வார்­கள்; எனவே, முடி­வெ­டுக்­கும் செயல்­பாட்­டில் அவர்­க­ளுக்­கும் பங்கு உண்டு.” (On the status of Election Commissioners:(ECS) : “If the CEC’s  word were the final, it would render the other ECs ‘non_ functional or ornamental’. This could not have been the constitutional intent. The EC’s are part of the Commission and have a say in its decision- making”.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பன்­மைத்­தன்மை மற்­றும் கூட்டு ஞானம் குறித்து: அர­சி­ய­ல­மைப்­பின் 324-வது பிரி­வில் பன்­மைத்­தன்மை எனும் கோட்­பாடு தெளி­வா­கப் பொறிக்­கப்­பட்­டுள்­ளது. கூட்டு ஞானத்தை உறுதி செய்­ய­வும், அதி­கா­ரம் ஒரு தனி­ந­ப­ரி­டம் குவி­வ­தைத் தடுக்­க­வும், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை உரு­வாக்­கி­ய­வர்­கள் வேண்­டு­மென்றே பல உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஒரு கட்­ட­மைப்பை இதில் அமைத்­தி­ருந்­த­னர். (On Plurality  and collective wisdom: The concept of plurality is writ lase on the face of Article 324. The constitution makers had deliberately provided for a multi-member structure to ensure collective wisdom and provent the concentration of power in a single individual.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­ப­டிப்­பட்ட தீர்ப்பு விவ­ரங்­கள் இருக்­கும்­போது, எப்­படி அத்து மீறி அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­தையே காலில் போட்டு மிதித்து ஞானேஷ்­கு­மார் நடந்து கொண்­டார் என்­பது தெளி­வு­ப­டுத்த வேண்­டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தீர்ப்­பின் முக்­கி­யப் பகுதி (ஆங்­கில வடி­வம்): - தேர்­தல் ஆணை­யத்­திற்­குள் கூட்டு அதி­கா­ரம் மற்­றும் சமத்­து­வம்: 
1. அர­சி­ய­ல­மைப்­பின் 324-வது பிரி­வின் கீழ், மற்ற தேர்­தல் ஆணை­யர்­களை விடத் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் உயர்ந்த அந்­தஸ்­தைக் கொண்­ட­வர் அல்ல; தேர்­தல் ஆணை­ய­மா­னது ஒரு கூட்டு அல்­லது பல உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட அமைப்­பா­கச் செயல்­ப­டும் வகை­யி­லேயே வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் மற்­றும் அந்­தஸ்து ஆகி­ய­ வற்­றைப் பொறுத்­த­வரை, ஆணை­யத்­தின் அனைத்து உறுப்­பி­னர்­களும் சம­மான நிலை­யி­லேயே உள்­ள­னர். (Important excerpt of the judgement (English Version) collective Authority and Equality within the Election Commission: 1. Chief Election commissioner (CEC) does not enjoy a status superior to that of the other Election Commissio ners (ECs) under Article (324) of the constitution, the Election Commission is envisioned to function as a collegial or multi- member body. All members of the Commission stand on an  equal footing regarding decision_ making power and status.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உறுப்­பி­னர்­க­ளி­டையே கருத்து வேறு­பா­டு­கள் ஏற்­ப­டும் பட்­சத்­தில், பெரும்­பான்மை முடிவே இறு­தி­யா­ன­தா­கக் கரு­தப்­பட வேண்­டும் மற்­றும் முடி­வு­கள் கூட்­டாக எடுக்­கப்­பட வேண்­டும். மற்ற தேர்­தல் ஆணை­யர்­க­ளின் முடி­வு­களை மீறு­வ­தற்­குத் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்­குத் தனிப்­பட்ட ‘வீட்டோ’ (Veto) அதி­கா­ரம் ஏது­மில்லை (In the event of events of a reverence of opinion  among the numbers, the rule of majority must prevail and decisions shall be taken  collectively. The CEC does not posses any individual Veto Power to by pass  the decisions of the other Election Commissioners”)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே, தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் டி.என். சேசன் தொடர்ந்த உச்­ச­நீ­தி­மன்ற வழக்­கின் தீர்ப்­பின் சுருக்­கம்: Key  Take aways:  இது­தான் சம அந்­தஸ்து (equal status) தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரும் மற்­றும் அனை­வ­ரா­லும் அதி­கா­ரத்­தில் சம­மா­ன­வர்­கள். பெரும்­பான்மை விதி (Majority Rule) கருத்து வேறு­பா­டு­க­ளின் போது 2:1 என்ற பெரும்­பான்மை அடிப்­ப­டை­யில் முடிவு எடுக்­கப்­ப­டும். தலை­வர் (Chairman) தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் என்­ப­வர் சம­மா­ன­வர்­க­ளில் முத­லா­மா­ன­வர் (First among equals) மட்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">உச்­ச­நீ­தி­மன்ற - உயர்­நீ­தி­மன்ற மூத்த வழக்­க­றி­ஞ­ரும், முன்­னாள் தமிழ்­நாடு அர­சின் தலை­மைக் கூடு­தல் வழக்­க­றி­ஞ­ரு­மான திரு. ஹாஜா நஜி­ரு­தீன் கூறும்­போது ‘தலை­மைச் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் நட­வ­டிக்கை சட்­ட­வி­ரோ­த­ மா­னது என்­றும், இரண்டு தேர்­தல் ஆணை­யர்­கள் தந்த கருத்தை ஏற்­கா­மல் தொடர்ந்து தன்­னு­டைய தனிப்­பட்ட கருத்­தைத் திணித்­தது என்­பது அர­சி­யல் சட்­டத்­திற்கு விரோ­த­மா­னது என்­றும் விமர்­ச­னம் செய்­கி­றார். ஞானேஷ் குமா­ரின் நட­வடிக்கை சட்­ட­பூர்­வ­மா­னது அல்ல; அது இந்­திய ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ரா­னது  என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டு­கி­றார். முகிந்­தர் சிங்  எது இந்­திய அரசு (Mohinder Singh vs Union of India) என்ற வழக்கை சுட்­டிக்­காட்டி சூழ்­நி­லைக்கு ஏற்ப, தொகுதி முழு­மைக்­கும் அல்­லது மாநில முழு­மைக்­குமோ நடை­பெற்ற தேர்­தல்­களை மறு வாக்­கெ­டுப்பு (Re-poll) நடத்த உத்­த­ர­வி­ட­லாம். ஆனால், தலை­மைத் தேர்­தல் அதி­காரி இரண்டு தேர்­தல் அதி­கா­ரி­கள் தந்த கருத்­துக்­களை ஏற்­கா­மல் தாமே முன்­னின்று தனது கருத்தை வலிய திணித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது தேர்­தல் விதி­மு­றை­க­ளுக்கு நேர்­மா­றா­னது மட்­டு­மல்­லா­மல்; உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­புக்­கும் எதி­ரா­னது” என்று தனது கருத்­துக்­களை விமர்­ச­ன­மா­கத் தந்­தி­ருக்­கி­றார். தேர்­தல் ஆணை­யம் அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட உறுப்பு 324 எல்­லைக்கு உட்­பட்­டுத் தான் செயல்­பட வேண்­டுமே ஒழிய அதனை மீறிச் செயல்­ப­டும் வகை­யில் உத்­த­ர­வு­கள் ஏதும் பிறப்­பித்­தால், அவை நீதி­மன்­றத்­தின் மறு சீராய்­வி­லி­ருந்து தப்ப முடி­யாது. எனி­னும் மறு­சீ­ராய்­வுக்கு உகந்­ததா இல்­லையா? (reviewable  Or not)  என்­பது  அந்­தந்த நேர்­வின் தன்­மை­க­ளைப் பொருத்­த­தா­கும் என்று Dig Vijay_versus_ Union of India வழக்­கில் கூறப்­பட்­டுள்­ளது என்­ப­தை­யும் சுட்­டிக் காட்­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்னை உயர் நீதி­மன்ற முன்­னாள் அரசு வழக்­க­றி­ஞர் பி.ஹரி­பாபு என்­ப­வர் “எப்­பொ­ழுது அர­சி­யல் சட்­டத்தை மீறி நடந்து கொண்ட ஓர் தேர்­தல் ஆணை­யர்; அந்­தப் பத­வி­யில் தொடர்ந்து ஒட்­டிக் கொண்­டி­ருப்­ப­தில் எந்த நியா­ய­மும் இல்லை; அவர் பத­வியை விட்டு வில­கித் தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள தேர்­தல் முறை­கேடு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­குத் தகுந்த விளக்­கம் தந்து நீதி­மன்­றத்­தில் நிரூ­பிக்­கத் தயா­ராக வேண்­டும்” என்று தனது  ஆழ்ந்த வலு­வான சட்­டக்  கருத்­து­க­ளைக் கூறி­ய­தோடு, அதி­கா­ரங்­கள் பற்றி டி.என். சேஷன் வழக்­கில் வெளிப்­ப­டை­யா­கக் கூறப்­பட்­டுள்­ளது என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆகவே தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­குமா­ரைப் பதவி நீக்­கம் செய்ய வேண்­டும் என்ற எதிர்க்­கட்­சி­க­ளால் வைக்­கப்­ப­டும் கோரிக்கை ஏற்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>