<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,956,980" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 16 2026 15:01:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261017T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="17102026-TRY-07" position.sequence="07" ex-ref="17102026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.99610108">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="47">த.வெ.க. அரசு எனும் தமிழகத்திற்கு வந்த பேரிடர்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="95">விலைவாசி உயர்வும் வாழ்க்கைத் தர வீழ்ச்சியும்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup950804_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிழ்­நாட்­டில் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களின் விலை­வாசி உயர்வு பெரும் பொரு­ளா­தா­ரப் பேரி­ட­ராக மாறி­யுள்­ளது. மக்­கள் அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் பொருள்­க­ளின் விலை, கடந்த ஐந்து மாதங்­க­ளில் வர­லாறு காணாத உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது. இத­னால் நடுத்­தர மற்­றும் அடித்­தட்டு வர்க்க மக்­கள் கடும் அதிர்ச்­சிக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­கெ­னவே கடும் மின்­கட்­டண உயர்­வால் தடு­மா­றிக்­கொண்­டி­ருக்­கும் மக்­க­ளின் தலை­யில், இந்த விலை­வாசி உயர்வு பேரி­டி­யாக இறங்­கி­யுள்­ளது. வரு­மா­னம் எந்த வகை­யி­லும் உய­ராத நிலை­யில், மக்­கள் தங்­கள் உண­வுப் பொருள் சார்ந்த அடிப்­ப­டைத் தேவை­க­ளைக்­கூடக் குறைத்­துக்­கொள்ள நிர்­பந்­திக்­கப்­பட் 
­டுள்­ள­னர். இது அவர்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரத்­தில் ஏற்­பட்­டி­ருக்­கும் பெரும் வீழ்ச்­சி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆனால், த.வெ.க. அரசு மின் தட்­டுப்­பாடு, விலை­வாசி உயர்வு என அனைத்­துப் பிரச்­சி­னை ­க­ளுக்­கும் பழியை ‘எல் நினோ’ (El Niño) பரு­வ­நிலை மாற்­றத்­தின் மீது போட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. மின் தட்­டுப்­பாட்­டிற்கு, “தி.மு.க. காரர்­கள் ஃபியூஸ் கேரி­ய­ரைப் பிடுங்­கிக்கொண்டு போய்­விட்­டார்­கள்” எனப் பழி­போட்­ட­வர்­கள், இப்­போது ‘எல் நினோ’ அள­வுக்கு வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்த ஆண்­டில் எல் நினோ தாக்­கம் நீடிக்­கும் என்­றும், அக்­டோ­பர் மாதத்­தில் வெயில் மற்­றும் மின் தேவை வழக்­கத்தை விட 30% அதி­க­ரிக்­கும் என்­றும் வானிலை மற்­றும் பொதுத்­துறை ஆய்­வு­கள் மூலம் முன்­கூட்­டியே எச்­ச­ரிக்­கை­கள் விடப்­பட்­டன. ஆனால், ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கும் அறி­யா­மைக்­கூட்­டத்­திற்கு இதைப் பற்­றி­யெல்­லாம் அறிவோ, அக்­க­றையோ இருக்­க­வில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாறாக, எப்­ப­டி­யெல்­லாம் தி.மு.க. மீது அவ­தூறு பரப்­ப­லாம், அரசு எந்­தி­ரத்தை எப்­ப­டி­யெல்­லாம் முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­த­லாம், முத­ல­மைச்­சர் விஜய்க்கு கடல் பார்த்த மாதிரி புதிய சட்­ட­மன்­றக் கட்­டி­டம் கட்­ட­லாம், எதிர்க்­கட்சி எம்.எல்.ஏ.-க்களை எப்­ப­டி­யெல்­லாம் விலைக்கு வாங்­க­லாம் என்­ப­தில் மட்­டுமே அவர்­க­ளின் மூளை படு­வே­க­மாக வேலை செய்­கி­றது. தமிழ்­நாட்டு மக்­கள் கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் செய்த பெரும் தவ­றுக்கு இப்­போது கடும் விலை கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பண­வீக்­கத்­தின் உச்­சம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் உணவு மற்­றும் பானங்­கள் துறை­யின் பண­வீக்க விகி­தம் 10.62% ஆக உயர்ந்து, நாட்­டி­லேயே மிக அதிக உண­வுப் பண­வீக்­கம் கொண்ட மாநி­ல­மா­கத் தமிழ்­நாடு மாறி­யுள்­ளது. கோது­மையை விட அரி­சியை முதன்மை உண­வா­கக் கொண்ட தமிழ்­நாட்­டில், அரிசி மீதான பண­வீக்க அழுத்­தம் தேசிய அளவை விட ஒரு சத­வீ­தம் அதி­க­மாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2026-ஆம் ஆண்­டின் தொடக்­கம் முதலேஇந்­தி­யா­வின் அதிக பண­வீக்க மாநி­ல­மா­கத் தெலங்­கானா நீடித்து வந்த நிலை­யில், செப்­டம்­பர் மாதத்­தில் தமிழ்­நாடு தெலங்­கா­னாவை முந்தி முத­லி­டத்­தைப் பிடித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இரு­ம­டங்கு உயர்வு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜன­வரி 2026-இல் வெறும் 3.35% ஆக இருந்த தமிழ்­நாட்­டின் பண­வீக்­கம், செப்­டம்­ப­ரில் 6.81% ஆக இரு­ம­டங்­கிற்­கும் மேலாக உயர்ந்­துள்­ளது. குறிப்­பாக ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து (5.91%) செப்­டம்­பர் மாதத்­திற்­குள், ஒரே மாதத்­தில் 90 அடிப்­ப­டைப் புள்­ளி­கள் (Basis Points) உயர்ந்­துள்­ளது பொரு­ளா­தார நிபு­ணர்­க­ளி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நகர்ப்­பு­றம் மற்­றும் கிரா­மப்­பு­றப் பாதிப்பு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் நகர்ப்­புற பண­வீக்­கம் 6.5% ஆக உள்ள அதே வேளை­யில், கிரா­மப்­புற பண­வீக்கம் 7.17% ஆக மிகக் கடு­மை­யாக உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கல்வி மற்­றும் இத­ரச் சேவை­க­ளின் கட்­டண உயர்வு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் மட்­டு­மன்றி, தமிழ்­நாட்­டில் ஆரம்­பக் கல்வி மற்­றும் தொடக்­கக் கல்­விக்­கான கட்­டண உயர்வு (Inflation) 8.51% ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது தேசிய சரா­ச­ரி­யான 4.81%-ஐ விட இரு­ம­டங்­கா­கும். தனி­ந­பர் பரா­ம­ரிப்­புச் செல­வு­க­ளும் (Personal Care) பிற மாநி­லங்­களை விட இங்கு அதி­க­மாக உயர்ந்­துள்­ளன. நடுத்­தர மக்­கள் அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் சிறிய உண­வ­கங்­களில் முன்பு ₹80-க்கு விற்ற சாப்­பாடு தற்­போது ₹120 ஆக உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் தற்­போ­தைய விலை­வாசி உயர்வு என்­பது வெறும் உண­வுப் பொருள்­களோடு நின்­று­வி­டா­மல் கல்வி, போக்­கு­வ­ரத்து, எரி­பொ­ருள் மற்­றும் அன்­றா­டச் சேவை­கள் என அனைத்­துத் துறை­க­ளி­லும் பர­வி­யுள்ள ஒரு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">“பர­வ­லான பண­வீக்க நெருக்­கடி”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(Broad-based Inflation Crisis) ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு மேற்­கொண்ட தவ­றான ஒப்­பந்த மாற்­றங்­கள், விலைக் கட்­டுப்­பாட்­டுத் தோல்­வி­கள் மற்­றும் உரிய நேரத்­தி­லான கொள்­மு­தல் நட­வடிக்­கை­க­ளில் உள்ள குறை­பா­டு­களே இந்­தக் கடும் விலை­வாசி உயர்­வுக்கு முதன்­மைக் 
கார­ணங்­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">1. மின்­சார ஒப்­பந்த மாற்­றங்­க­ளும் 
கொள்­மு­தல் குள­று­ப­டி­க­ளும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிர்­வா­கக் குள­று­ப­டி­க­ளுக்கு மிக முக்­கிய உதா­ர­ணம் மின் கொள்­மு­தல் சர்ச்­சை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒப்­பந்­தங்­களை ரத்து செய்­தல்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழக அரசு முன்பு நடை­மு­றை­யில் வைத்­தி­ருந்த 
மலி­வான குறு­கிய கால மின்­சா­ரக் கொள்­மு­தல் ஒப்­பந்­தங்­களை (யூனிட் ரூ.11 முதல் ரூ.20 வரை) த.வெ.க. அரசு ரத்து செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அவ­ச­ரக் கால டெண்­டர் சொதப்­பல்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அக்­டோ­பர் மாதத்­தில் நில­விய நீடித்த கோடை போன்ற சூழ­லால் மின்­சா­ரத் தேவை திடீ­ரென உச்­ச­ம­டைந்­தது. முன்­கூட்­டியே திட்­ட­மிட்ட 
ஆந்­திர அரசு, அவ­சர நிலை வரு­வ­தற்கு முன்பே யூனிட் ₹16 முதல் ₹20 விலை­யில் கொள்­மு­தல் ஒப்­பந்­தங்­களை இறுதி செய்­தது. ஆனால், 
தட்­டுப்­பாடு உச்­ச­ம­டை­யும் வரை காத்­தி­ருந்த தமிழ்­நாடு மின் விநி­யோ­கக் கழ­கம் (TNPDCL), திறந்­த­வெ­ளிச் சந்­தை­யில் அவ­ச­ரக் கால டெண்­டர்­ க­ளைக் கோரி­யது. இந்­தக் கூடு­தல் விலை­கோரல் மூலம் பெரும் கமி­ஷன் அடிக்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக சந்­தே­கங்­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது குறித்து மே 17 இயக்­கத்­தைச் சேர்ந்த கொண்­டல் ஊடக விவா­தம் ஒன்­றில் பின்­வ­ரும் கருத்­துக்­களை முன் வைக்­கி­றார் ‘’ ஏப்­ரல் மாதத்­தின் கடு­மை­யான வெயில் காலத்­தில் மின் தேவை உச்­ச­பட்­ச­மா­கச் சுமார் 21,010 மெகா­வாட்டை எட்­டி­யது. அக்­டோ­பர் மாத கால­கட்­டத்­தில் உச்ச மின் தேவை சுமார் 20,000 மெகா­வாட் மட்­டுமே. ஏப்­ரல் மாதத்­தில் உச்ச தேவை இருந்­த­போதே தமிழ்­நாட்­டின் மொத்த உற்­பத்தி மற்­றும் கொள்­மு­தல் திறன் அதைச் சமா­ளிக்­கும் வகை­யில் இருந்­தது; அப்­போது ₹35 விலை கொடுத்து மின்­சா­ரம் வாங்­கப்­ப­ட­வில்லை. தனக்­குத் தேவை­யான மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­யும் திற­னும் கட்­ட­மைப்­பும் தமி­ழக மின்­வா­ரி­யத்­தி­டமே உண்டு. ஆனால், அது முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல், தனி­யா­ரி­டம் மின்­சாரம் வாங்­கும் நோக்­கத்­து­டன் மாநி­லத்­தின் சொந்த உற்­பத்­தித் திறன் திட்­ட­மிட்­டுக் குறைக்­கப்­பட்­டுள்­ளது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">1.	வட­சென்னை (அலகு 2):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1,600 மெகா­வாட் திறன் கொண்ட இதில் வெறும் 630 மெகா­வாட் மட்­டுமே உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">2.	வட­சென்னை (அலகு 3):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">800 மெகா­வாட் திறன் கொண்ட நிலை­யில் 440 மெகா­வாட் மட்­டுமே உற்­பத்­தி­யா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">3.	உடன்­குடி திட்­டம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">660 மெகா­வாட் 
திற­னில் சுமார் 320 மெகா­வாட் அள­வுக்கு மேல் உற்­பத்­தி­யைத் தாண்ட விடு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">4.	காடம்­பாறை நீர்­மின் நிலை­யம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">400 மெகா­வாட் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய வசதி இருந்­தும், மின் உற்­பத்தி செய்­யப்­ப­டா­மல் முடக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வா­றா­கச் சொந்த உற்­பத்தி நிலை­யங்­ க­ளில் சுமார் 2,000 மெகா­வாட் வரை உற்­பத்­தி­யைக் குறைத்து வைத்­து­விட்டு, பற்­றாக்­குறை நில­வு­வ­தா­கக் காட்­டப்­ப­டு­கி­றது.’’ என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின்­சா­ர­மும் பெட்­ரோல் போன்­ற­து­தான். பெட்­ரோல் விலை உயர்ந்­தால் அடிப்­ப­டைப் பொருள்­க­ளின் விலை உயர்­வது போலவே, மின்­கட்­டண உயர்­வி­னா­லும் விலை­வாசி 
உய­ரும். நாட்­டின் மிக உயர்ந்த விலைக்கு மின்­சா­ரம் வாங்­கு­வ­தால், மின்­சார வாரி­யத்­திற்கு கூடு­தல் நிதிச்­சுமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த கூடு­தல் செல­வு­கள் மற்­றும் மின்­கட்­டண உயர்வு, உற்­பத்­தித் துறை­யி­ன­ரை­யும் சிறு வணி­கர்­க­ளை­யும் பாதித்து, மறை­மு­க­மாக அனைத்­துப் பொருள்­க­ளின் விலை­யும் இன்­னும் உயர வழி­வ­குக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">2. விலைக் கட்­டுப்­பாட்­டுத் தோல்­வி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சந்­தை­யில் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் செயற்­கை­யான விலை உயர்­வைத் தடுப்­ப­தில் உணவு மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத் துறை முற்­றி­லும் தவ­றி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கண்­கா­ணிப்­புக் குறை­பாடு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தக்­காளி, வெங்­கா­யம், பருப்பு போன்ற அத்­தி­யா­வ­சிய உண­வுப் பொருள்­க­ளின் விலை கிடு­கி­டு­வென உயர்ந்­த­போது, சந்­தை­யில் பதுக்­கல்­க­ளைத் தடுக்­கவோ அல்­லது மொத்த விற்­ப­னை­யா­ளர்­­ களின் விலையை முறைப்­ப­டுத்­தவோ அர­சுத் தரப்­பில் போதிய சிறப்­புப் படை­களோ (Special Squads) தீவிர சோத­னை­களோ நடத்­தப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத­னால் நுகர்­வோர் சந்­தை­யில் சில்­ல­றைப் பண­வீக்­கம் இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில் மிக அதிக அள­வாக (10.62% உண­வுப் பண­வீக்­கம்) உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">3. பருப்பு மற்­றும் பாமா­யில் கொள்­மு­தல் டெண்­டர் தாம­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொது விநி­யோ­கத் திட்­டத்­தின் (Ration / PDS) கீழ் நுகர்­வோ­ருக்கு வழங்­கப்­ப­டும் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் கொள்­மு­த­லில் ஏற்­பட்ட கால­தா­ம­தம், சில்­ல­றைச் சந்­தை­யில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நியா­ய­வி­லைக் கடை­க­ளுக்­குத் தேவை­யான துவ­ரம்­ப­ருப்பு மற்­றும் பாமா­யில் கொள்­மு­தல் செய்­வ­தற்­கான புதிய டெண்­டர்­க­ளைத் தமி­ழக அரசு உரிய நேரத்­தில் கோர­வில்லை. அண்டை மாநி­லங்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான பருப்பு மற்­றும் எண்­ணெய்யை முன்­கூட்­டியே மொத்த விலை­யில் கொள்­மு­தல் செய்து கையி­ருப்­பில் வைத்­தி­ருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், தமி­ழக அரசு ரேஷன் கடை­க­ளில் விநி­யோ­கம் முற்­றி­லும் நின்­று­போய், வெளிச்­சந்­தை­யில் அவற்­றின் பற்­றாக்­கு­றை­யும் விலை­யும் உச்­ச­ம­டை­யும் வரை காத்­தி­ருந்து, தாம­த­மா­கவே தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கம் (TNCSC) மூலம் டெண்­டர்­க­ளைக் கோரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாம­த­மா­கக் கோரப்­பட்­ட­தால், தனி­யார் 
நிறு­வ­னங்­கள் மிக அதிக விலை­யைக் குறிப்­பிட்­டன. இத­னால் வெளிச்­சந்­தை­யின் மொத்த விலையை விடக் கூடு­தல் பிரீ­மி­யம் விலை கொடுத்து அரசு பருப்பு மற்­றும் பாமா­யிலை வாங்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தாம­தத்­தால் சில்­ல­றைச் சந்­தை­யிலும் பற்­றாக்­குறை ஏற்­பட்டு, சில்­லறை உண­வுப் பண­வீக்­கம் இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில் மிக அதி­க­மாக உயர இது நேர­டி­யா­கக் கார­ணி­யாக அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொள்­மு­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஏற்­பட்ட இந்­தக் கால­தா­ம­தத்­தால், விநி­யோ­கத்­தில் பெரும் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு, பொருள்­க­ளின் சந்தை விலை மக்­க­ளின் கைமீ­றிப் போகும் அள­விற்­குத் தீவி­ர­ம­டைந்­தது. விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்­தும் வெளி மாநி­லங்­க­ளி­லி­ருந்­தும் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை உரிய காலத்­தில் கொள்­மு­தல் செய்­யத் தவ­றி­யது விநி­யோ­கச் சங்­கி­லி­யைப் (Supply Chain) வெகு­வா­கப் பாதித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நிர்­வா­கச் செய­லி­ழப்­பும் பேரி­டர் அர­சும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இவற்­றைப் பற்­றி­யெல்­லாம் எந்­தக் கவ­லை­யும் இல்­லா­மல், எல்­லா­வற்­றிற்­கும் தி.மு.க. அரசு மீதும், இப்­போது ‘எல் நினோ’ மீதும் பழி­யைப் போட்­டுத் தப்­பித்­துக்­கொள்ள முயற்­சிக்­கி­ றார்­கள். ஊழல் மற்­றும் கையா­லா­காத்­த­னத்­தின் மொத்த உரு­வ­மாக இந்த அரசு மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திற­மை­யற்ற முத­ல­மைச்­ச­ரும் அமைச்­சர்­க­ளும் இன்று மக்­களை வாட்டி வதைக்­கும் கோமாளி ஆட்­சியை நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். திற­மை­யான அதி­கா­ரி­கள் முடக்­கப்­பட்டு அரசு நிர்­வா­க­மும் செய­லி­ழந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எல் நினோ கார­ண­மாக வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்து பெரும் மழைப்­பொ­ழிவு 
ஏற்­ப­ட­லாம் என வானி­லை­யா­ளர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர். அப்­படி நடந்து வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டா ­லும், தங்­கள் தோல்­வியை மறைக்க எல் நினோ மீது­தான் பழி­போ­டப் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">உண்­மை­யில், தமி­ழ­கத்­திற்கு வந்த மிகப்­பெ­ரியபேரி­டரே இந்த த.வெ.க. அர­சு­தான்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>