<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 17 2026 00:40:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261017T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="17102026-VLR-04" position.sequence="04" ex-ref="17102026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">சுயநலவாதிகளின் கைகளில் ஆட்சி சென்றதால் மக்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="49">வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="34">கண்டனப் பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு வலியுறுத்தல்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sekarbabu_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal1_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">சென்னை, அக்.17</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.7">மக்­களை வெள்ள பாதிப்­பி­லி­ருந்து பாது­காக்க வேண்­டும்; அதற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டும்; இதை வலி­யு­றுத்­தித்­தான் இந்த கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­று­கி­றது என்று மாவட்­டக் கழக செய­லா­ளர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் ஆணைக்­கி­ணங்க சென்னை கிழக்கு– வடக்­கு–­­வ­ட­கி­ழக்கு மாவட்ட கழ­கத்­தின் சார்­பில் எல் நினோ தீவி­ரம் மற்­றும் வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழை­யால் ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யங்­களை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தை­யும், மாந­க­ராட்சி மக்­கள் பிர­தி­ நி­தி­க­ளின் மக்­கள் நலப் பணி­களை முடக்­கும் தமி­ழக அர­சின் நிர்­வா­கச் சீர்­கேட்­டை­யும் கண்­டித்து நேற்று  முன்­தி­னம் (15.10.2026 வியாழக் ­கி­ழமை) காலை 9.00 மணி­ய­ள­வில், சென்னை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அரு­கில் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழைக் காலத்­தில் பொது­மக்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் பாது­காக்­கும் வகை­யில், மழை­நீர் வடி­கால்­க­ளைத் தூர்­வா­ரு­தல், கழி­வு­நீர் கால்­வாய்­க­ளில் ஏற்­பட்­டுள்ள அடைப்­பு­களை அகற் ­றிச் சீர­மைத்­தல், கூவம் ஆற்­றின் முகத்­து­வா­ரப் பகு­தி­க­ளில் நீரோட்­டத் தடை­களை அகற்­று­தல், மழை­நீர் தேங்­கும் தாழ்­வான பகு­தி­க­ளில் உரிய முன்­னெச்­ச­ரிக்கை மற்­றும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­தல் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பணி­க­ளைப் போர்க்­கால அடிப்­ப­டை­யில் விரைந்து நிறை­வேற்ற வலி­யு­றுத்­தி­யும், மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மாந­க­ராட்சி மக்­கள் பிர­தி­நி­தி­கள் தங்­க­ளது மக்­கள் நலப் பணி­க­ளைத்­த­டை­யின்றி மேற்­கொள்ள வழி­வகை செய்ய வலி­யு­றுத்தி­ யும் பெரு­ந­கர சென்னை  மாந­க­ராட்சி மேயர் பிரியா ராஜன் தலை­மை­யில் நடை­பெற்ற இக்­கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் கழ­கத் துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ளவை குழு தலை­வர் திருச்சி என்.சிவா எம்.பி. சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ., சென்னை வட­கி­ழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் மாத­வ­ரம் எஸ்.சுதர்­ச­னம், சென்னை வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் ஆர்.டி. சேகர், கழக அய­லக அணித் தலை­வர் டாக்­டர். கலா­நிதி வீரா­சாமி எம்.பி. ஆகி­யோர் கண்­டன உரை­யாற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">மேலும், இக்­கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் ஜோசப் சாமு­வேல், ப.ரங்­க­நா­தன், கே.எஸ்.ரவிச்­சந்­தி­ரன், இ.பரந்­தா­மன் ஜே.ஜே.எபி­னே­சர் தமி­ழன் பிர­சன்னா, சுபேர்­கான் தனி­ய­ரசு,பி. ஸ்ரீரா­முலு,பி.கே. மூர்த்தி, சரிதா மகேஷ் குமார் கூ.பி.ஜெயின் நேதாஜி கணே­சன் ஆறு­மு­கம், இளைய அருணா, சர்­ப­ஜெ­ப­தாஸ், டாக்­டர் ஜி.சாந்­த­கு­மாரி, எஸ்.ராஜ­சே­கர், எஸ்.முரளி, இசட்.ஆசாத், கே.கவி­ய­ரசு ஆகி­யோ­ரும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">மேலும், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யின் நிலைக்­கு­ழுத் தலை­வர்­கள், மண்­ட­லக்­கு­ழுத் தலை­வர்­கள், மாந­கர மன்ற உறுப்­பி­னர்­கள், மாவட்­டங்­க­ளின் நிர்­வா­கி­கள், மாவட்ட அணி­க­ ளின் அமைப்­பா­ளர்­கள் துணை அமைப்­பா­ளர்­கள், வட்ட கழ­கச் செய­லா­ளர்­கள், பகுதி/வட்ட கழக நிர்­வாகி­ கள், செயல்­வீ­ரர்­கள், முன்­னோ­டி ­கள் மற்­றும் பொது­மக்­கள் பெருந்­தி­ர­ளா­கக் கலந்து கொண்டு கண்­ட­னத்­தைப் பதிவு செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இக்­கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் சென்னை கிழக்கு மாவட்ட கழ­கச் செய­லா­ளர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. உரை­யாற்­றி­யது வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">வங்­கக்­க­ட­லில் உரு­வா­கக்­கூ­டிய காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­லங்­கள், புயல் தாக்­கம், எல் நினோ விளை­வு­கள் கார­ண­மாக இந்த முறை அதிக அள­வில் மழை பெய்­யக்­கூ­டும் என்று வானிலை ஆய்­வா­ளர்­கள் எச்­ச­ரித்து வரு­கின்ற நிலை­யில், சென்னை மாந­க­
­ராட்­சி­யின் பரு­வ­மழை முன்­னெச்­ச­ரிக்­கைப் பணி­க­ளைத் துரி­தப்­ப­டுத்த வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யும், சென்னை மாந­க­ராட்சி­ யின் மக்­கள் நலப் பணி­களை முடக்­கு­கின்ற தமி­ழக அர­சைக் கண்­டித்­தும் இந்த மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">சூரி­யன் என்­றா­லும், உத­ய­சூ­ரி­யன் என்­றா­லும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் என்­பதை நிரூ­பிக் ­கின்ற வகை­யில், கொளுத்­து­கின்ற வெயி­லுக்கு மத்­தி­யில் இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் பங்­கேற்­றி­ருக்­கின்ற உங்­கள் அனைவ­ ருடைய பாதம் தொட்டு என்­னு­டைய நன்­றி­யை­யும் மகிழ்ச்­சி­யை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இன்­றைக்கு ஜோசப் விஜய் மாடல் அரசு என்­பது, திரா­விட மாடல் அர­சி­னு­டைய கொள்கை, கோட்­பா­டு­கள் நிறைந்த கடந்த ஐந்­தாண்டு கால ஆட்­சிக்­குப் பிறகு, ஒரு சில சுய­ந­ல­வா­தி ­க­ளின் கைக­ளிலே சென்­றி­ருக்­கின்ற ஆட்­சி­யாக இருக்­கி­றது. ஆம்! இன்­றைக்­குத் தமி­ழ­கம் ஒரு சோக்­கா­ளி­யி­டம் மாட்­டிக்­கொண்டு, தமி­ழக மக்­களே சீக்­கா­ளி­க­ளாக மாறு­கின்ற ஒரு சூழ்­நிலை உரு­வா­ கி­யி­ருக்­கி­றது. இந்­தச் சுய­ந­ல­ வா­தி­க­ளின் கைக­ளிலே ஆட்சி சென்­ற­தன் கார­ண­மாக மக்­கள் சீர­ழிந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­பது தெளி­வா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">முறை­யற்ற செயல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இன்­றைக்கு இந்த ஆர்ப்­பாட்­டம் என்­பது, தமி­ழ­கத்­தி­னு­டைய நல­னுக்­காக, தமி­ழக மக்­க­ளுக்­காக, ஒட்­டு ­மொத்த உல­கத் தமி­ழர்­க­ளுக்­காக, எங்­கெல்­லாம் பாதிப்­பு­கள் ஏற்­ப­டு­கின்­ற­னவோ அங்­கெல்­லாம் ஆத­ர­வுக் கரம் நீட்­டு­கின்ற நம் உயி­ரி­னும் மேலான அன்­புத் தலை­வர் தள­பதி அவர்­க­ளு­டைய வழி­காட்­டு­த­லின்­படி நடை­பெ­று­கின்ற ஆர்ப்­பாட்­டம். இந்த ஆர்ப்­பாட்­டத்தை அறி­வித்த பிற­கு­தான், சென்னை மாந­க­ராட்­சி­யில் நேற்­றைக்கு ஆலோ­ சனைக் கூட்­டம் என்று சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும், ஏழு அமைச்­சர்­கள் கொண்ட குழு­வை­யும் அழைத்து மாந­க­ராட்­சி­யில் ஒரு கூட்­டத்­தைக் கூட்டி­ யிருக்­கி­றார்­கள். நேற்­றைக்கு அந்­தக் கூட்­டத்­தி­லேயே நான் எடுத்­து­ரைத்­தேன். இந்த மாந­க­ராட்­சி­யி­னு­டைய ஜீவ­நாடி, உயிர்­நாடி என்று சொன்­னால், மண்­ட­லக் குழுத் தலை­வர்­க­ளும் மாந­க­ராட்சி மாமன்ற உறுப்­பி­னர்­க­ளும்­தான். மண்­ட­லக் குழுத் தலை­வர்­களை அழைக்­கா­மல் இப்­ப­டி­யொரு கூட்­டத்தை நடத்­து­ வது முறை­யற்ற செயல் என்­பதை அவர்­கள் முன்­னி­ லை­யி­லேயே எடுத்­து­ரைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அதே­போல், 300 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான வர­லாற்­றுப் பெருமை கொண்ட சென்னை மாந­க­ராட்­சி­யில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கடந்­த­கால ஆட்­சி­யில்­தான் 1,200 கிலோ­மீட்­டர் அள­விற்கு மழை­நீர் வடி­கால்­ களை அமைத்­துத் தந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நேற்­றைக்கு அமைச்­சர்­கள் கூட்­டத்­தி­லேயே இதைத் தெரி­வித்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">2021ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 30ஆம் தேதி, புதுக்­கோட்டை மற்­றும் திருச்சி மாவட்­டங்­க­ளில் தமது சுற்­றுப்­ 
பய­ணத்தை முடித்­துக் ­கொண்டு, அன்­றி­ரவு திருச்­சி ­யி­லி­ருந்து விமா­னம் மூலம் சென்னை திரும்­பிய அன்­றைய தமிழ்­நாடு முத­ல­ மைச்­சர், நம்­மு­டைய கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள், தென்­சென்னை மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும் அமைச்­ச­ரு­மான மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­க­ளைத் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு, “நான் நேராக மாந­க­ராட்சி அலு­வ­ல­கத்­திற்கு வரு­கி­றேன்” என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இந்­தத் தக­வல் எனக்­குக் கிடைத்­த­வு­டன், நானும் உட­ன­டி­யாக மாந­க­ராட்சி அலு­வ­ல­கத்­திற்­குச் சென்­றேன். அவர் மாந­க­ராட்­சிக்கு வந்­த­போது பல்­வேறு பகு­தி­கள் வெள்­ளத்­தால் சூழப்­பட்­டி­ருந்­தன. அன்­றைக்கு ஒரு உத்­த­ர­வைப் பிறப்­பித்­தார். “அடுத்த ஆண்டு பெரு­மழை பெய்­யும்­போது, நான் இந்த மாந­க­ராட்­சிக்கு வரு­கிற நேரத்­தில் ஒரு சொட்­டுத் தண் ­ணீர்­கூ­டத் தேங்கி நிற்­கக் ­கூடாது” என்று அறி­வு­றுத்­தி­னார். அதற்­காக ஐந்து லட்­சம் லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட தண்­ணீர் சேமிப்­புத் தொட்­டியை அமைத்து, அந்­தத் தொட்­டிக்கு வரு­கின்ற நீரை நீரேற்று நிலை­யத்­து­டன் இணைத்து வெளி­யேற்­று­வ­தற்­கான பணி­களை மேற்­கொண்­டோம். கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் பல்­வேறு கன­ம­ழை­க­ளைச் சந்­தித்­தபோ­ தும், மேற்­கொள்­ளப்­பட்ட மழை­நீர் வடி­கால் பணி­க­ளால் பல பகு­தி­க­ளில் தண்­ணீர் தேங்­கு­வது குறைக்­கப்­பட்­டது என்­பதை நேற்­றைய கூட்­டத்­தி­லேயே எடுத்­து­ரைத்­தேன். இது­தான் மக்­க­ளுக்­கா­கச் செயல்­ப­டு­கின்ற ஓர் அர­சின் நிர்­வா­கத் திறமை என்று தெரி­வித்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">போராட்­டம் அறி­வித்த பின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">த.வெ.க. அரசு நட­வ­டிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ஆனால், தூங்­கிக்­ கொண்­டி­ருந்த ஜோசப் விஜய் தலை­மை­யி­லான அரசு, நம்­மு­டைய கழ­கத் தலை­வர் இந்­தப் போராட்­டத்தை அறி­வித்­த­வு­டன், இன்­றைக்கு மழை­நீர் கால்­வாய்­க­ளைச் சென்று பார்­வை­யி­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது. திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் அக்­டோ­பர் மாதத்­திற்­குள்­ளா­கவே மழை­நீர் வடி­கால்­க­ளில் இருக்­கின்ற சுமார் ஒரு லட்­சத்து அறு­ப­தா­யி­ரம் வண்­டல் வடி­கட்­டும் தொட்­டி­க­ளின் மூடி­க­ளைத் திறந்து, தேவை­யான இடங்­க­ளில் கான்­கி­ரீட் சாலை­களை உடைத்து, தூர்­வா­ரு­ கின்ற பணி­களை மேற்­கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">மழைக்­குப் பிறகு டிசம்­பர் மாதத்­தி­லும் மீண்­டும் ஒரு­முறை தூர்­வா­ரு­கின்ற பணி­களை மேற்­கொண்­டோம். ஆனால், இன்­றைக்கு இருக்­கின்ற அரசு என்ன செய்­தி­ருக்­கி­றது? 3,200 கிலோ­மீட்­டர் அள­விற்கு மழை­நீர் வடி­கால்­கள் இருக்­கின்ற சென்னை மாந­க­ராட்­சி­யில், வெறும் 1,200 கிலோ­மீட்­டர் மட்­டுமே தூர்­வா­ரி­யி­ருந்­தால், மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற வெள்­ளப் பாதிப்பை எப்­படி உங்­க­ளால் தடுக்க முடி­யும்? என்று நேற்­றைக்கு நடை­பெற்ற ஆலோ­ச­னைக் கூட்­டத்­தி­லேயே கேள்வி எழுப்­பி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">மழை­நீர் வடி­கால்­களை முழு­மை­யா­கத் தூர்­வார வேண்­டும்! மழை­நீர் தடை­யின்­றிச் செல்­வ­தற்­கான இணைப்­பு­களை ஏற்­ப­டுத்த வேண்­டும்! மக்­களை வெள்­ளப் பாதிப்­பி­லி­ருந்து பாது­காக்க வேண்­டும்! அதற்­கான அனைத்து முன்னெச் சரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டும்! இதை வலி­யு­றுத்­தித்­தான் இன்­றைக்கு இந்­தக் கண்­டன ஆர்ப்­பாட்­டத்தை நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றோம். நான் பேசும்­போது ஒரு­வ­ருக்­குப் போர் அடிக்­கி­ற­தாம்! உங்­க­ளுக்­குப் போர் அடிக்­கா­மல் இருப்­ப­தற்கு நான் என்ன சுறா படத்­தையா போட்­டுக் காட்ட முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">முத்­த­மி­ழ­றி­ஞர் வழி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">பய­ணிக்­கும் இயக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ஆட்­சி­யில் இருந்­தா­லும், இல்­லா­விட்­டா­லும் மக்­க­ளுக்கு நன்மை செய்­கின்ற இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்! எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் தகுந்த ஆலோ­ச­னை­களை வழங்­குங்­கள் என்று அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா அவர்­கள் கூறி­யி­ருக்­கி­றார். நாங்­கள் ஆலோ­ச­னை­களை வழங்­கத் தயா­ரா­கத்­தான் இருக்­கி­றோம். மக்­க­ளு­டைய நல­னுக்­காக எந்த நேரத்­தி­லும் குரல் கொடுக்­கின்ற இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அதே­நே­ரத்­தில், மாநில உரி­மை­கள் என்று வரு­கின்­ற­போது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றைக்­கும் அந்த உரி­மை­களை விட்­டுக்­கொ­டுக்­காது! என்­றும் நம்­மு­டைய முத்­த ­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் காட்­டிய வழி­யில் பய­ணிக்­கின்ற இயக் ­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்­புத் தீவி­ரத் திருத்­தப் பணி­கள், அதா­வது எஸ்.ஐ.ஆர். பணி­கள் தொடர்­பாக நம்­மு­டைய கழ­கத் தலை­வர் நீலிக்­ கண்­ணீர் வடிப்­ப­தாக அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா கூறி­யி­ருக் ­கி­றார். நான் கேட்­கி­றேன்! அனைத்­துக் கட்­சிக் கூட்­டத் ­தைக் கூட்­டி­னோம்! சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­ வேற்­றி­னோம்! வாக்­கா­ளர்­க­ளு­டைய உரி­மை­க­ளைப் பாது­ காப்­ப­தற்­கா­கப் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டோம்! இத்­தனை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்ட பிற­கும், எங்­க­ளு­டைய தலை­வ­ரின் செயல்­பாட்டை நீலிக்­கண்­ணீர் என்று விமர்­சிப்­பது எந்த வகை­யில் நியா­யம்? மக்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்­கா­கக் குரல் கொடுப்­பது நீலிக்­கண்­ணீர் அல்ல! அது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கடமை உணர்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">விண்­ணி­லி­ருந்து மண்­ணிற்கு மழைத்­துளி வந்து சேர்­வ­தற்கு முன்­னால் மண்­ணில் வாழ்­கின்ற மக்­களை சந்­தித்து நிவா­ர­ண­மும் ஆறு­த­லும் வழங்­கி­ய­வர் எங்­கள் திரா­விட மாடல் நாய­கர் மக்­க­ளின் வலி தீர்க்­கும் மாம­ருந்­தாய் அவ­ருக்கு தோள் கொடுப்­ப­வர் எங்­கள் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் இந்த ஆர்ப்­பாட்­டம் இன்று இறு­தி­யல்ல இது­போன்று தொடர்ந்து மக்­கள் பிரச்­ச­னை­க­ளுக்­காக பல கட்­டங்­க­ளாக ஆர்ப்­பாட்­டங்­கள் தொட­ரும் பாஜக எதிர்ப்பு என்று வந்­த­வு­டன் பனை­யூ­ரில் சென்று பதுங்­கு­வோர் போல அல்ல எங்­கள் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">உற­வுக்கு கை கொடுப்­போம் உரி­மைக்கு குரல் கொடுப்­போம் என்­றும் திரா­விட முன்­னேற்ற கழ­கம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இவ்­வாறு முன்­னாள் அமைச்­ச­ரும் மாவட்­டச் செய­லா­ள­ரு­மான பி.கே.சேகர்­பாபு பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>