<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,65,957,818" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 18 2026 05:39:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261018T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="18102026-CHN-06" position.sequence="06" ex-ref="18102026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.99610108">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="95">அண்ணா  அறிவாலயம்  ஜனநாயகத்தின்  சரணாலயம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup959321_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘‘சா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ம்­ராஜ்­யங்­க­ளின் சவக்­குழி” என்று சரித்­தி­ரம் குறித்து வைத்­துள்ள தலை­ந­கர் டில்­லி­யின் “ஜந்­தர் மந்­த­ரில்” இந்­திய தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மாரை பத­வி­நீக்­கம் செய்­யு­மா­றும், கைது செய்­யு­மா­றும் வலி­யு­றுத்தி போராட்­டங்­களை முன்­னெ­டுத்த    காக்­ரோச் ஜனதா  கட்­சி­யின்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="12">(CJP)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­னணி செயல்­வீ­ரர்­க­ளான அசு­தோஷ்­ரங்கா, சவு­ரவ்­தாசு ஆகி­யோரை கைது செய்த காவல்­துறை நட­வ­டிக்­கைக்கு எதி­ரா­க­வும், அவர்­கள் மீதான போராட்­டம்  ஜன­நா­ய­க­வ­ழி­யில் மர­பு­க­ளை­யும், மாண்­பு­க­ளை­யும் எந்த வகை­யி­லும் மீறா­மல் உரிய சட்­ட­திட்ட வட்­டத்­திற்­குள் நடந்து வரு­வ­தை­யும் தெளி­வு­ப­டுத்­தி­யும், அவர்­களை கைது­செய்து சிறைக்கு அனுப்­பி­யி­ருப்­பது அப்­பட்­ட­மான ஜன­நா­யக விரோத நட­வ­டிக்கை என்­பதை திரா­விட முன்­னேற்­றக்­க­ழக தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் அறிக்­கை­யினை வெளி­யிட்­டி­ருப்­பதை அனை­வ­ரும் அறி­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் காக்­ரோச் ஜன­தாக் கட்சி தலை­வர்­க­ளின் கைது நட­வ­டிக்­கை­யினை கண்­டித்து தனது அறிக்­கை­யில் அசு­தோஸ்­ரங்கா மற்­றும் சவு­ரவ்­தாசு ஆகி­யோ­ருக்கு, தனது ஆத­ர­வும் தோழ­மை­யும் உண்டு என்­ப­தோடு அவர்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்து சட்­ட­உ­த­வி­களை வழங்­க­வும், வழக்­க­றி­ஞர்­களை ஏற்­பாடு செய்­ய­வும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தயா­ராக உள்­ளது என்­றும் தங்­கள் இயக்­கத்­தின் சார்­பாக அனைத்­துப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்­வோம் என்ற நல்­லெண்­ணத்­தை­யும் உறு­திப்­ப­டுத்தி யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அறிக்­கைக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில், கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யின் தலை­வர் அபி­ஜித்­தீப்கே தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு இந்த அறிக்­கை­யின்­மூ­லம் தங்­கள் இயக்­கத்­தின் சார்­பாக நன்றி தெரி­வித்து தங்­கள் உள்­உ­ணர்வை வெளிப்­ப­டுத்தி யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தற்­போ­தைய அர­சி­யல் சூழ­லில் ஆதா­யம் தேடும் தூக்­க­ணாங் குரு­வி­க­ளாக பல்­வேறு சக்­தி­கள் லாப­நட்ட கணக்­குப் பார்த்து இடம் மாறு­வ­தும், அணி சேரு­வ­து­மாக உள்ள நிலை­யில் திரா­விட முன்­னேற்­றக்­
க­ழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் வெளி­யிட்­டுள்ள இந்த அறிக்கை வருங்­கால சமு­தா­யத்­திற்கு மைல்­கல்­லா­க­வும் எதிர்­கால வார்ப்­ப­டங்­க­ளா­வும் உரு­வாக்­கும் இரு­பால் இளை­ஞர்­க­ளுக்கு  புத்­து­ணர்­வை­யும், எழுச்­சி­யை­யும், தன்­னம்­பிக்­கை­யை­யும் ஏற்­ப­டுத்தி யுள்­ளது என்­ப­தில் இன்­றைய பத்­தி­ரிகை ஊட­கங்­கள் கூர்ந்து கவ­னிக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்­த­கால வர­லாற்றை திரும்­பிப் பார்க்­கும்­போது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஜன­நா­ய­கத்தை முழு­மை­யா­க­வும் உணர்­வு­பூர்­வ­மா­க­வும் ஏற்­றுக்­கொண்ட மக்­கள்­இ­யக்­கம் என்­ப­தோடு ஜன­நா­ய­கத்­திற்கு இந்­திய ஒன்­றிய ஆட்­சி­மு­றை­யில் எப்­பொ­ழு­ தெல்­லாம் ஆபத்து ஏற்­ப­டு­கின்­றதோ அப்­பொ­ழு­தெல்­லாம் அதை தய­வு­தாட்­சன்­ய­மின்றி எதிர்த்­துப் போரா­டி­யது மட்டு மல்­லா­மல், அதற்­காக சர்­வ­புரி  தியா­கங்­க­ளை­யும் செய்த மாபெ­ரும் இயக்­கம் என்­பதை நெருக்­கடி காலத்­தின் வர­லாறு வலு­வாக பதிவு செய்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டி­யாக ஜன­நா­ய­கத்­தைப் பாது­காப்­ப­தி­லும், நடை­மு­றைப்­ப­டுத்து வதி­லும் எத்­த­கைய இடர்ப்பாடுகள், தடை­கள், அச்­சு­றுத்­தல்­கள் வந்­தா­லும் அவை­க­ளை­யெல்­லாம் தகர்த்து தரை­மட்­ட­மாக்­கி­விட்டு, ஜன­நா­ய­கத்தை பாது­காத்த மாபெ­ரும் இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் என்­பதை  பல­நெ­ருக்­க­டி­யான கால­கட்­டங் களில் மறைந்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் நிரூ­பித்து காட்டி யிருப்­பதை காலக் கண்­ணாடி இன்­றைக்­கும் பிர­தி­ப­லித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. அதன் வெளிப்­பா­டு­தான் இன்­றைய தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் பண்­பட்ட தலை­மை­யில் ஜன­நா­யக மாண்­பு­க­ளை­யும், மர­பு­க­ளை­யும் தங்­க­ளின் உயிர்­மூச்­சாக கரு­தக்­கூ­டிய அள­விற்கு உடன்­பி­றப்­பு­களை பக்­கு­வப்­ப­டுத்தி மறு­சீ­ர­மைப்பு மூலம் நாடெங்­கும் பாச­றை­களை பலப்­ப­டுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இன்­றைய ஒன்­றிய அர­சின் ஆட்­சி­பீ­டத்­தி­லுள்ள பார­திய ஜனதா  கட்­சி­யும் அதன் ராஜ­கு­ரு­வான மற்­றும் ரிஷி­
மூ­ல­மான “ராஷ்­டி­ரிய சுயம்­சே­வக்­சங்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="12">(RSS)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைப்­பும் ஒருங்­கி­ணைந்து இந்­திய அர­சி­யல் சட்­ட</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="12">(Constitution of India)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­வைக்­கின்ற ஜன­நா­யக குடி­
ய­ரசை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="12">(Democratic Republic)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சீர்­
கு­லைக்க முயற்­சிக்­கும்­போ­தெல்­லாம் அவற்றை முனை­ம­ழுங்­கச் செய்­யும் வகை­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நாடா­ளு­மன்­றத்­தி­லும், சட்­ட­மன்­றத்­தி­லும், நீதி­மன்­றங்­க­ளி­லும், மக்­கள் மன்­றங்­க­ளி­லும் வாதா­டி­யும் போரா­டி­யும் வந்­தி­ருப்­பதை வர­லாற்­றின் வழி­நெ­டு­கி­லும் பார்க்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொது­வாக ஜன­நா­ய­கத்­தில் ஆட்­சி­யில் உள்­ள­வர்­கள் தங்­கள் அதி­கார வரம்­பை­மீறி, தவ­றி­ழைப்­பார்­க­ளே­யா­னால், அந்­தத் தவ­று­களை சுட்­டிக்­காட்டி வாதா­டு­வ­தும், தேவைப்­பட்­டால் அற­வ­ழி­யில் போரா­டு­வ­தும் எதிர்க்­கட்­சி­க­ளின் கட­மை­யா­கும். அதன்­மூ­லம் ஆட்­சி­பீ­டத்­தில் உள்­ள­வர்­கள் தங்­களை திருத்­திக்­கொள்­வ­தற்­கும், மாற்­றிக்­கொள்­வ­தற்­கு­மான வாய்ப்­பும், வழி­மு­றை­யும், வாச­லும் திறக்­கும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­த­வ­கை­யில், கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யின் சார்­பாக “டெல்­லி-­ஜந்­தர்­மந்­தர்” தொடர் போராட்­டத்தை ஒடுக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை இன்­றைக்கு இந்­திய ஒன்­றி­யத்­தில் ஆட்­சி­யி­லுள்ள பார­திய ஜனதா  கட்சிஅரசு பல வழி­க­ளி­லும் முறை­கே­டாக முயன்­று­ வந்­தது என்­பதை ஊட­கச் செய்­தி­கள் உல­கிற்கு படம்­பி­டித்­துக் காட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளான மெட்ரோ ரயில், பேருந்து வச­தி­கள், மற்ற தொலை­தொ­டர்பு சாத­னங்­கள் அனைத்­தும் ஜன­நா­ய­கத்­தின் ஓட்­டத்தை முடக்­கப் பார்த்­ததை அனை­வ­ரும் அறி­வர். இதன்­மூ­லம், பொது­மக்­க­ளு­டைய அன்­றாட வாழ்க்­கை­யின் அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்­கை­கள் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்டு மக்­கள் பெரும் அவ­திக்­கும் தொல்­லைக்­கும் ஆளா­கி ­யி­ருக்­கின்­ற­னர். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் டில்லி, இந்­திய ஒன்­றி­யத்­தின் தலை­ந­கர் என்­ப­தால் நாடு முழு­வ­தும் ஏதோ ஒரு­வ­கை­யில் ஒன்­றிய அர­சோடு தொடர்பு கொள்ள  முடி­யாத சூழ்­நி­லையே நில­வி­யது. ஆம்! அவ­சர அத்­தியா வசிய தேவை­க­ளுக்­குக்­கூட தொடர்­பு­கொள்ள முடி­யாத அசா­தா­ரண சூழ்­நிலை தலை­ந­க­ரில் உரு­வா­கி­யி­ருந்­தது. இந்­தப் பிரச்­சி­னை ­யில் கரப்­பான்­பூச்சி ஜனதா  கட்­சி­யி­னர் தெளி­வா­ன­தும், தீர்க்­க­மா­ன­து­மான கோரிக்­கை­களை முன்­வைத்து அதற்­கான தீர்­வு­க­ளை ­யும், நியா­யங் களை­யும் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வித்­து­விட்டு போராட்­டக்­க­ளம் அமைத்த சூழ்­நி­லை­யில், அந்­தப் போராட்­டத்தை முடக்­கு­வ­தற்­கும் அடக்­கு­வ­தற்­கும் ஒன்­றிய பா.ஜ.க அரசு மேற்­கொண்ட அடா­வ­டி­யான  கொல்­லைப்­புற நட­வ­டிக்­கை­கள் அவ­சி­யம்­தானா? என்­பதை நாட்­டு­மக்­கள் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்டு 
இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போராட்­டக்­கா­ரர்­கள் பெரும்­பா­லும் இரு­பால் இளை­ஞர்­கள்­தான் என்­ப­த­னால் அவர்­க­ளது எதிர்­கா­லம் பாதிக்­கப்­ப­டு­வது என்­ப­தற்­காக ஜன­நா­யக வழி­மு­றை­க­ளைப் பின்­பற்றி அறப்­போ­ராட்­டத்தை நடத்­து­வதை நாடும் ஏடும் நன்கு அறி­யும். அவர்­க­ளது அந்­தப் போராட்­டத்­தின் நியா­ யங்­களை தேவை­களை உணர்ந்து ஒன்­றிய அரசு அவர்­களை அழைத்து சமூ­க­மா­கப்­பேசி தீர்வு கண்­டி­ருக்­க­லாம். அதற்­கு­மா­றாக இந்த ஜன­நா­யக வழி­மு­றையை வேண்­டு­மென்றே புறந்­தள்­ளி ­விட்டு “ஜந்­தர்­மந்­தர்” போராட்­டத்தை ஒடுக்­கு­கின்ற முயற்­சி­யி­னைத்­தான் ஒன்­றிய பா.ஜ.க அரசு முன்­னெ­டுத்து வந்­ததை அனைத்­துத் தரப்­பி­ன­ரும் அறி­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இத்­த­கைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில் ஜன­நா­யக உணர்­வு­க­ளை­யும் அதன் அடிப்­ப­டை­யி­லான கோரிக்­கை­க­ளை­யும் முன்­வைத்து போரா­டு­கின்ற காக்­ரோச் ஜனதா கட்சி உள்­ளிட்ட ஜன­நா­யக சக்­தி­க­ளுக்கு ஊக்­க­மூட்­டு­கின்ற வகை­யில் ஆத­ர­வ­ளித்து, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் தள­பதி முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் வெளி­யிட்­டுள்ள அறிக்கை இந்­திய ஜன­நா­ய­கத்­திற்கு பொன்­னெ­ழுத்­து­க­ளால் பொறிக்­கப்­பட்ட மகு­ட­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">1965இல் “இந்தி” எதிர்ப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்த மாண­வர்­கள் எதிர்­கால நலன்­க­ருதி அறி­வு­லக மேதை அண்ணா அவர்­கள், மாண­வர்­கள் இது­வ­ரை­யில்  போரா­டி­யது சரி, இனி போராட்­டத்தை மக்­கள் பிர­தி­நி­தி­க­ளி­டம் விட்­டு­வி­டுங்­கள் என்று வகுத்த வியூ­கத்­தைப் ­போல இன்­றைக்கு திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் விடுத்­துள்ள ஆத­ரவு அறிக்கை என்­பது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றைக்­கும் ஜன­நா­ய­கத்­தின் சர­ணா­ல­யம் என்­ப­தில் அழுத்­தம் திருத்­த­மாக உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆகை­யால், இந்­திய ஒன்­றி­யத்­தின் இரு­பால் இளை­ஞர்­க­ளி­டையே கழ­கத் தலை­வர் காலத்தே விதைத்­துள்ள விழிப் 
­பு­ணர்­வுப் பாதை­யில் செல்­வோம்! வெல்­வோம்!! போராட்ட வெற்­றியை அறு­வடை செய்­வோம்!!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>