<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,805,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 18 2026 05:32:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261018T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18102026-MDU-04" position.sequence="04" ex-ref="18102026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">‘திரா­விட மாடல்’ அர­சின் பணி­க­ளைக் கண்டு, மூடர் கூட்­டத்­தின் முதன்மை அமைச்­சர் ஆதவ் அர்­ஜூனா அல­று­கி­றார்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="98">முட்­டாள் கூட்­டத்­தின் ‘முந்­தி­ரிக்­கொட்டை’ உள­றிக் கொட்­டா­மல் இருப்­பது விஜய்க்­குமே நல்­லது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">தி.மு.க. ட்விட்­டர் பதி­வில் விமர்­ச­னம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dmktwitter16_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Maduraiphoto1_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மு ட்­டாள் கூட்­டத்­தின் முந்­தி­ரிக்­கொட்டை உள­றிக் கொட்­டா­மல் இருப்­பது விஜய்க்­குமே நல்­லது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மூடர் கூட்­டத்­தின் முதன்மை அமைச்­சரே கேளும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘கழா­அக்­கால்’ பள்­ளி­யுள் வைத்­தற்­றால் சான்­றோர்குழா­அத்­துப் பேதை புகல்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அறி­ஞர்­கள் கூடி­யுள்ள மன்­றத்­தில் ஒரு முட்­டாள் நுழை­வது என்­பது அசுத்­தத்தை மிதித்த காலைக் கழு­வா­மல் படுக்­கை­யில் வைப்­ப­தைப் போன்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட மாடல் ஆட்­சி­யின் மகத்­தான சாத­னை­யாக மட்­டு­மின்றி, கோவை­யின் புதிய அடை­யா­ள­மா­க­வும் ஆகி­யி­ருக்­கின்ற பெரி­யார் அறி­வு­ல­கம் திறப்பு விழா கண்­டுள்ள நிலை­யில், தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரின் வளர்ச்­சி­யைக் கருத்­திற்­கொண்டு, அந்த அறி­வு­ல­கம் அமைப்­ப­தற்கு, திரா­விட மாடல் அரசுமேற்­கொண்ட பணி­க­ளைக் கழ­கத் தலை­வர் திரா­விட நாய­கர் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­பது கண்டு அல­று­கி­றார் அமைச்­சர் ஆதவ் அர்­ஜூனா. கழ­கத் தலை­வர் பொறாமை கொண்டு பேசு­வ­தாக ஆதவ் அர்­ஜூனா தனது பேதை­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.கஆட்­சி­யில் திட்­ட­மி­டப்­பட்ட மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளை­யும் பிற திட்­டங்­க­ளை­யும் தி.மு.க ஆட்­சி­யில் திறந்து வைக்­க­வில்­லையா என்று கேட்­டி­ருக்­கி­றார். முந்­தைய ஆட்­சி­யின் மக்­கள் நலத் திட்­டங்­க­ளைத் தொடர்­வ­து­தான் 
முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆட்சி முதல் திரா­விட நாய­கர் ஆட்சி வரை­யி­லான கழகஅர­சின் நிர்­வாக இலக்­க­ணம். சத்­து­ணவை முட்­டை­யு­டன்கூடிய முழு­மை­யான சத்­து­ண­வா­க­வும், கிருஷ்ணா நதி நீர் சென்­னை­யின் தாகத்­தைத் தணிக்­கும் வகை­யி­லும், அ.தி.மு.கஆட்­சி­யில் தீர்­மா­னம் மட்­டும நிறை­வேற்­றப்­பட்ட எம்.ஜி.ஆர். மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழத்தை அதே பெய­ரில் தொடங்கி, அதற்­கு­ரிய புதிய கட்­ட­டத்­தைக் கட்­டி­ய­தும், அம்மா உண­வ­கங்­கள் உள்­ளிட்ட முந்­தைய ஆட்­சி­யின் திட்­டங்­கள் மேலும் சிறப்­பு­டன் தொட­ர­வும் ஆட்சி நிர்­வா­கத்தை நடத்­தி­யது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2011–21 வரை­யி­லான அ.தி.மு.க ஆட்­சிக்­கா­லத்­தில் திட்­ட­மி­டப்­பட்ட மருத்­து­வக் ­கல்­லூ­ரி­கள், பேருந்து முனை­யங்­கள், மேம்­பா­லங்­கள் உள்­ளிட்­டவை பல்­வேறு கார­ணங்­க­ளால் கால்­வா­சி­கூட நிறை­வே­றாத நிலை­யில், மக்­கள் பயன்­பாட்­டி­னைக் கருதி அவற்றை முழு­மை­யாக நிறை­வேற்­றி­யது திரா­விட மாடல் அரசு. அத்­த­கைய நிர்­வா­கத் திறன் ஏது­மற்ற த.வெ.க அர­சின் முதல் போட்ட அமைச்­சர் தி.மு.கவின் தலை­வ­ரைப் பற்­றிப் பேசு­வ­தற்கு எந்த யோக்­கி­ய­தை­யா­வது இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்­டாம் கட்­டப் பணி­யிலோ, கோவை பெரி­யார் அறி­வு­ல­கம் கட்­ட­டத்­திலோ பெயிண்ட் அடிக்­கும் வேலை­யை­யா­வது த.வெ.க அரசு செய்­தி­ருக்­குமா? முழு­மை­யா­கப் பணி­களை நிறை­வேற்­றி­யது திரா­விட மாடல் அரசு. தேர்­தல் நெறி­மு­றை­கள் நடை­மு­றைக்கு வந்த கார­ணத்­தால் அவற்றை செயல்­பாட்­டுக்­குக் கொண்டு வர முடி­யா­மல் போனது. சினிமா க்ளைமாக்ஸ் காட்­சி­யில் வரும் சிரிப்­புப் போலீஸ் போல த.வெ.க. ஆட்­சி­யில் இவை திறந்­து­ வைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­கள் பயன்­பாட்­டுக்­கா­க­வும், எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரின் அறி­வாற்­றல் வளம் பெற­வும் திரா­விட மாடல் ஆட்­சி­யில் திட்­ட­மி­டப்­பட்டு உரு­வாக்­கப்­பட்­ட­வற்­றைப் புதிய ஆட்­சி­யா­ளர்­கள் திறந்து வைப்­ப­தில் தி.மு.கவுக்­கும் எங்­கள் தலை­வ­ருக்­கும் எந்­த­வி­தப் பொறா­மை­யும் கிடை­யாது. இன்­னும் சொல்ல வேண்­டு­மென்­றால் பெரு­மைப்­ப­டு­கி­றோம். வள்­ளு­வர்­கோட்­டம் தொடங்கி, கோயம்­பேடு பேருந்து முனை­யம், ராஜீவ்­காந்தி அரசு பொது மருத்­து­வ­மனை முதன்­மைக் கட்­ட­டம் உள்­ளிட்ட பல­வும் தி.மு.க ஆட்­சி­யின் விளை­வு­கள் என்­பது தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும். மூடர் கூட்­டத்­தின் முத­ல­மைச்­ச­ரும் பிற அமைச்­சர்­க­ளும்­தான் பொறா­மைக் குணத்­து­டன், மக்­கள் நலத் திட்­டங்­களை இழி­வுப்­ப­டுத்­தும் வகை­யில், “தி.மு.க. காசில் கட்­டி­னார்­களா? தி.மு.க. தலை­வர் சொந்­தப் பணத்­தில் கட்­டி­னார்­களா?”என்று வாய்க்­கொ­ழுப்­பு­டன் பேசித் திரி­கி­றீர்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தாய்­மா­மன் தங்க மோதி­ரத் திட்­டம் விஜய் பணமா? அல்­லது அப்­பன் வீட்­டுப் பணமா? ஆதவ் அர்­ஜூ­னா­வின் லாட்­டரி மாஃபியா பணமா? அர­சாங்­கக் கஜா­னா­வி­லி­ருந்து அள்­ளித் தெளித்­துத்­தானே மார்­பிலே பெருமை சந்­த­னம் பூசிக் கொள்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க.விடம் தமிழ்­நாட்டை மக்­கள் நம்­பிக்­கை­யு­டன் ஒப்­ப­டைத்­த­போது, அந்த நம்­பிக்­கையை நிறை­வேற்­றும் வகை­யில், திரா­விட மாடல் அரசு நிறை­வேற்­றிய திட்­டங்­ க­ளைச் சொன்­னால் ஆதவ் அர்­ஜூ­னாக்­கள் ஏன் அலற வேண்­டும்? பெரி­யார் அறி­வு­ல­கத்­தில் இருந்த ‘நான் முதல்­வன்’ என்ற வார்த்­தை­க­ளைக் கண்டு முத­ல­மைச்­சர் விஜய்­யும் அவ­ரு­ட­னான மற்­றும் பல­ரும் ஏன் பத­றி­னார்­கள்? தானே முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் நிலை­யி­லும், நான் முதல்­வன் என்று சொன்­னால் அது மக்­கள் மன­தில் இன்­ன­மும் கம்­பீ­ர­மாக வீற்­றி­ருக்­கும் எங்­கள் கழ­கத் தலை­வர் திரா­விட நாய­க­ரைக் குறிக்­கும் என்­கிற அச்­சத்­தி­னாலா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யார் அறி­வு­ல­கம் திறக்­கப்­பட்­ட­தில் 
தி.மு.க. பெரு­மைப்­ப­டு­கி­றது. 5 மாதத்­தில் ஸ்டிக்­கர் ஒட்­டு­வ­தைத் தவிர வேறெ­து­வும் உருப்­ப­டி­யாக செய்­யத் திற­னற்ற த.வெ.க. வெட்­கப்­ப­ட­வேண்­டும். முட்­டாள் கூட்­டத்­தின் முந்­தி­ரிக்­கொட்டை உள­றிக் கொட்­டா­மல்இருப்­பது விஜய்க்­குமே நல்­லது.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மதுரையில் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக த.வெ.க. அரசைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மண்டல செயலாளர் தனபால் தலைமையில் தொ.மு.ச. மின் கழக மண்டல செயலாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, உடன் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவழகன், அழகுசுந்தரம், டேவிட் பொன்னையா, கதிர்வேல் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>