<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,393,609,922" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 18 2026 03:43:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261018T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18102026-MDU-05" position.sequence="05" ex-ref="18102026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">இலங்கைக்கு கடத்த வைத்திருந்த   </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">ரூ.100 கோடி மதிப்பிலான 135 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">த.வெ.க. நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பூபாலன் கைது!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகை, அக்.18–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் நிர்­வாக
 திற­மை­யற்ற சோபா மாடல் விஜய் தலை­மை­யி­லான  த.வெ.க. ஆட்சி பொறுப்பு 
ஏற்­றது. முதல் கொலை,கொள்ளை, வழி­பறி, போதைப்பொருள் கடத்­தல், விற்­பனை என நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இந்­நி­லை­யில் ஒன்­றிய நிதி அமைச்­ச­கத்­தின் கீழ் செயல்­பட்டு வரும் வரு­வாய் குற்­றப்­பி­ரிவு புல­னாய்வு துறை திருச்சி மண்­டல அதி­கா­ரி­க­ளுக்கு நாகை­யில் இருந்து இலங்­கைக்கு சர்­வ­தேச போதைப்­பொ­ரு­ளான மெத்­த­பெட்டமைன் கடத்­து­வ­தாக ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் இருந்து  தக­வல் இந்­நி­லை­யில்  வந்­தது. இதை­ய­டுத்து நேற்­று­முன்தி­னம்  (16ம் தேதி) காலை 6 மணி அள­வில் நாகப்­பட்­டி­னம் மாவட்­டம் வேளாங்­கண்ணி அருகே பிர­தாப­ ராம­பு­ரம் நடுத்­தெ­ருவை சேர்ந்த சுகன் என்­ப­வர் வீட்­டிற்கு 16 பேர் கொண்ட அதி­கா­ரி­கள் 4 காரில் வந்­த­னர்.சுகன் வேளாங்­கண்­ணி­யில் தங்­கும் விடுதி ஒன்றை ஒப்­பந்த முறை­யில் எடுத்து நடத்தி வரு­கி­றார். அதி­கா­ரி­கள் அதி­ர­டி­யாக சுகன் வீட்­டின் உள்ளே நுழைந்­த­னர். அப்­போது அவர்­கள்  ஒன்­றிய நிதி அமைச்­ச­கத்­தின் கீழ் செயல்­பட்டு வரும் வரு­வாய் குற்­றப்­பி­ரிவு புல­னாய்வு துறை அதி­கா­ரி­கள் என கூறி­னர். வீட்­டில் போதை பொருள் வைத்­தி­ருப்­ப­தாக தக­வல் வந்­துள்­ளது. இதன் பேரில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வீட்­டில் சோதனை மேற்­கொள்ள வேண்­டும என கூறி சோதனை மேற்­கொண்­ட­னர். அந்த அதி­கா­ரி­கள் குழு­வி­னர் சுகன் அவ­ரது சகோ­த­ரர்­கள், பெற்­றோர் மற்­றும் நண்­பர்­கள் என அனை­வ­ரி­ட­மும் காலை 10 மணி வரை விசா­ரணை மேற்­கொண்­ட­னர். இதில் சுகன் வீட்­டில் பதுக்கி வைத்­தி­ருந்த சர்­வ­தேச சந்தை மதிப்­பில் ரூ.100 கோடி மதிப்­பி­லான 135 கிலோ மெத்­த­ பெண்­ட­மைன் என்ற சர்­வ­தேச போதைப்­பொ­ருள் இலங்­கைக்கு கடத்த இருந்­ததை கண்டு பிடித்­த­னர். அவ­ரி­டம் நடத்­திப விசா­ரணை ­யில் சென்­னை­யில் இருந்து சுகன் காரில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு மெத்த பெண்­ட­மைன் கடத்தி வந்து வேளாங்­கண்­ணி­யில் உள்ள அன்னை கார் பார்­கிங் காரை நிறுத்தி விட்டு சென்று நேற்று (16ம் தேதி) காலை காரை வேளாங்­கண்ணி காந்தி செட்டி தெருவை சேர்ந்த மணி­கண்­டன் எடுத்­துக் கொண்டு சுகன் வீட்­டிற்கு வந்­தது தெரி­ய­வந்­தது. மேலும் இந்த கடத்­த­லுக்கு மூளை­யாக நாகப்­பட்­டி­னம் மாவட்ட த.வெ.க. செயற்­குழு உறுப்­பி­ன­ரும், வழக்­க­றி­ஞ­ரு­மான வேளாங்­கண்ணி அருகே கீழப்பி ­டாகை சிந்­தா­மணி மெயின் ரோட்டை சேர்ந்த பூபா­லன் ((42) செயல்­பட்­டது தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து பிர­தா­ம­ ரா­ம­பு­ரத்­தில் இருந்து 8 பேர் கொண்ட அதி­கா­ரி­கள் பூபா­லன் வீட்­டிற்கு புறப்­பட்டு சென்­ற­னர். பூபா­லன்  வீட்­டிற்கு சென்ற அதி­கா­ரி­கள் பல மணி நேரம் சோதனை மேற்­கொண்­ட­னர். ‘பூபா­லன் மனைவி இலங்­கையை சேர்ந்­த­வர் என்­பது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. இதை பூபா­லன் தனக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு சுகன் போன்­ற­வர்­கள் மூலம் நாகப்­பட்­டி­னத்­தில் இருந்து இலங்­கைக்கு போதைப்­பொ­ருட்­களை கடத்­து­வது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. காலை தொடங்­கிய விசா­ரணை மாலை 3 மணி வரை நீடித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பூபா­லன் நடந்து முடிந்த சட்­ட­சபை தேர்­த­லில் கீழ்­வே­ளூர் தொகு­தி­யில் த.வெ.க. சார்­பில் போட்­டி­யிட விருப்ப மனு கட்சி தலை­மை­யி­டத்­தில் கொடுத்­தி­ருந்­தார். மேலும் தவெக சார்­பில் மாவட்­டத்­தில் நடை­பெ­றும் பல்­வேறு போராட்­டம், கூட்­டங்­ களில் பங்கு பெற்­றுள்­ளார். ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டில் உள்ள அதி­கா­ரி­கள் திடி­ரென சோதனை நடத்­து­வது குறித்து பல மணி நேரத்­திற்கு பின்­னர் அப்­ப­குதி மக்­க­ளுக்கு தெரியு வந்­தது. மேலும் உள்­ளூர் போலீ­சார் தக­வல்­கள் சேக­ரிக்க முடி­யா­மல் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­திய இடங்­க­ளில் தடு­மாறி வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாலை 5 மணிக்கு 
பின்­னர் வேளாங்­கண்ணி அருகே சிந்­தா­மணி மெயின் ­ரோட்­டைச்  சேர்ந்த 
த.வெ.க. நிர்­வாகி பூபா­லன் (42),பிர­தா­ப­ரா­ம­பு­ரம் நடுத்­தெ­ரு­வைச் சேர்ந்த சுகன் (27), வேளாங்­கண்ணி காந்தி செட்டி தெருவை சேர்ந்த மணி­கண்­டன் (29), பிர­தா­ப­ரா­ம­ பு­ரம் யாத­வர் தெரு­வைச் சேர்ந்த சதீஷ் (30) ஆகிய 4 பேரை கைது செய்­த­னர். மேலும் பூபா­ல­னி­டம் இருந்து ரூ.30 லட்­சம் மதிப்­பி­லான் ஆடம்­பர காரை பறி­மு­தல் செய்­த­னர். பறி­மு­தல் செய்த 135 கிலோ மெத்­த­பெட்­ட­மைன், பூபா­ல­னி­டம் பறி­முதல் செய்த கார் உட்­பட 2 கார்­கள் ஆகி­ய­வற்­று­டன் நாகப்­பட்­டி­னம் சுங்­கத்­துறை அலு­வ­ல­கத்­திற்கு  வந்­த­னர். முத­லில் மாலை 6.30 மணிக்கு பூபா­லன் அழைத்து வரப்­பட்டு விசா­ரணை நடத்­தி­னர். இதன் பின்­னர் 8.30 மணிக்கு மற்ற 3 பேரை­யும் அழைத்து வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அங்கு தொடர்ந்து தனித்­த­னி­யாக விசா­ரணை நடத்­தி­னர். விசா­ரணை இரவு 10 மணி வரை நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில் தூய கட்­சி­யாக தம்­பட்­டம் அடித்­துக் கொள்­ளும்  த.வெ.க. தனது கட்­சி­யைச் சேர்ந்த நாகை மாவட்ட செயற்­குழு உறுப்­பி­னர் பூபா­லனை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தாக அறி­வித்து அவ­சர அவ­ச­ர­மாக அறி­விப்பு வெளி­யிட்­டது  குறிப்­பி­ட­தக்­கது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>