<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 18 2026 03:45:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261018T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18102026-MDU-09" position.sequence="09" ex-ref="18102026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">18.10.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">ஜன­நா­ய­கத்­தின் மீதும் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் மீதும் நம்­பிக்­கை­யற்ற ஒன்­றிய பா.ஜ.க. அரசு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="117">மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தற்­கான போராட்­டம் நிச்­ச­யம் வெற்றி பெறும்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மாரை நீக்க வலி­யு­றுத்தி சென்னையில் நடைபெற்ற   </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">மாண­வர் ஆர்ப்­பாட்­டத்­தில் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">SIR மூலம் 13 கோடி மக்களின் வாக்குரிமையை</lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">பா.ஜ.க. அரசு பறித்திருக்கிறது!</lang>
	</hl8>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup920142_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup928452_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Kanimozhi1610_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Kanimozhi16101_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, அக்.18–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை ராஜ­ரத்­தி­னம் மைதா­னத்­தில், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்­டும்; SIR நடை­மு­றை­யைத் திரும்­பப் பெற வேண்­டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி மாண­வர் அமைப்­பு­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இந்த ஆர்ப்­பாட்­டத்­தில், தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி  நேற்று முன்தினம் பங்­கேற்று தனது ஆத­ர­வைத் தெரி­வித்­தார். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இது தொடர்­பாக அவர் பேசி­யது 
வரு­மாறு:– 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்த போராட்­டத்­திலே கலந்­து­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும் என்­னு­டைய வாழ்த்­துக்­க­ளை­யும் வணக்­கத்­தை­யும் முத­லில் தெரி­வித்­துக்­கொள் கி­றேன். அடுத்து இந்த போராட்­டத்தை முன்­னெ­டுத்­திரு க்கக்­கூ­டிய நான்கு பெண்­க­ளுக்­கும் என்­னு­டைய வீர வணக்­கத்தை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நான் வந்­த­தும் பிர­சன்னா The Political Idiots என்ற புத்­த­கத்­தைக் கொடுத்து என்னை வர­வேற்­றார். அது யாரைப் பற்­றிய புத்­த­கம் என்­பது நான் உங்­க­ளுக்­குச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. இங்கு நடக்­கக்­கூ­டிய போராட்­டமே அது யாரு என்­பதை தெளி­வாக்­கக்­கூ­டிய ஒரு போராட்­டம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">டெல்­லி­யிலே எப்­படி பிஜேபி போராட்­டம் என்­கிற வார்த்­தைக்கே தொடர்ந்து எதி­ரா­கச் செயல்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறதோ, அதே­போல் இங்கே இருக்­கக்­கூடி­ய­வர்­க­ளும் போராட்­டம் என்­றால், அது­வும் இளை­ஞர்­கள் போராட்­டம் என்­றால், அதை ஒரு கோபு­ரத்­தில் மூடி வைத்து மறைத்­து­விட்­டால் போதும் என்­கிற ஒரு எண்­ணத்­தோ­டேயே செயல்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">டெல்­லி­யில் இருக்­கக்­கூ­டிய ஒன்­றிய அரசு, இந்த நாட்­டின் இளை­ஞர்­களை Urban Naxals என்று அழைக்­கி­றது. அதே­போல, இப்­போது இந்­தி­யில் Dimaagi Naxals என்­றும் குறிப்­பி­டு­கி­றார்­கள். அதா­வது, அறி­வார்ந்த சிந்­த­னை­யா­ளர்­களை Intellectual Naxals என்று முத்­திரை குத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆனால், அவர்­கள் எங்­க­ளுக்­குச் சூட்­டும் இந்­தப் பட்­டப்­பெ­யர்­களை நாங்­கள் அவ­மா­ன­மா­கப் பார்க்­க­வில்லை; பாராட்­டா­கவே எடுத்­துக்­கொள்­கி­றோம். ஏனென்­றால், சுய­மா­கச் சிந்­தித்து, கேள்வி கேட்டு, அநீ­திக்கு எதி­ரா­கக் குரல் கொடுக்­கக்­கூடிய இளை­ஞர்­களை உரு­வாக்­கு­வ­து­தான் அவர்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்­றாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எனவே, Dimaagi Naxals, Urban Naxals என்று எத்­தனை பட்­டப்­பெ­யர்­க­ளைச் சூட்­டி­னா­லும், அவற்றை எங்­க­ளுக்­குக் கிடைக்­கும் பாராட்­டா­கவே கரு­து­கிறோம். இத்­தனை பட்­டப்­பெ­யர்­களை வழங்­கிய ஒன்­றிய அர­சுக்கு முத­லில் எங்­க­ளு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எதிர்த்து கேள்வி கேட்­ப­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தேச­வி­ரோ­தியா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­த­தி­லி­ருந்து, அவர்­களை எதிர்த்­துக் கேள்விகேட்­கும் அத்­தனை பேரை­யும் தொடர்ந்துதேச விரோ­தி­கள் என்று முத்­திரை குத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால், உண்­மை­யில் இந்த நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­பை­யும், மதச்­சார்­பின்மை உள்­ளிட்ட அர­சி­ய­ல­மைப்பு அடிப்­ப­டை­யில் மக்­க­ளுக்குவழங்­கப்­பட்­டுள்ள உரி­மை­க­ளை­யும், நாம்பாது­காக்க வேண்­டிய அடிப்­படை விழு­மி­யங்­க­ளை­யும் சிதைத்து, சுக்­கு ­நூ­றாக்­கிக் கொண்­டி­ருக்­கும் அர­சா­கத்­தான் ஒன்­றி­யத்­தில் ஆட்சி செய்­யும் பாஜக அரசு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்­றத்­தின் மீது அவர்­க­ளுக்கு நம்­பிக்­கையே இல்லை. நாடா­ளு­மன்­றம் நடை­பெ­றும் நாட்­க­ளைக் குறைத்­துக் கொண்டே வரு­கிற அரசு என்­றால், அது பாஜக அரசு தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்­திய நாடா­ளு­மன்ற வர­லாற்­றி­லேயே, நாடா­ளு­மன்­றத்­திற்கு வரு­வ­தை­யும், அங்கே விவா­தங்­க­ளில் பங்­கேற்­ப­தை­யும் இவ்­வ­ளவு அரி­தான ஒன்­றாக மாற்­றிய பிர­த­மர் யாரா­வது இருக்­கி­றார்­களா என்­றால், அது இன்­றைய பிர­த­மர் நரேந்­திர மோடி மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்­றத்­திற்கு எப்­போ­தா­வது வந்­தா­லும், தான் சொல்ல வேண்­டிய கருத்­து­க­ளைச் சொல்­லி­விட்­டுக் கிளம்­பி­ வி­டு­கி­றார். நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பி­னர்­கள் எழுப்­பும் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க வேண்­டிய கேள்வி நேரத்­தில்­கூட பிர­த­மர் பங்­கேற்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்­றம் நடை­பெ­றும் நேரங்­க­ளில் பாதி நாட்­கள் பிர­த­மர் வெளி­நாட்­டில் இருப்­ப­தாக இருக்­கி­றது. நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தொ­டர் நடை­பெ­றும் நாட்­க­ளில் அவ­ச­ரச் சூழல்­க­ளில்­கூட பிர­த­மர் வெளி­நாட்­டில் இருப்­பது என்­பது இதற்கு முன்பு நாம் பார்த்­தி­ராத ஒன்­றா­கும். இதே பாஜ­க­வி­னர் முன்பு இது­குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால், இன்று அவர்­க­ளு­டைய பிர­த­மர் நாடா­ளு­மன்­றத்­தில் இருப்­பதே இல்லை. பிர­த­ம­ரால் நாடா­ளு­மன்­றத்­தில் தொடர்ந்து பங்­கேற்க முடி­ய­வில்லை என்­ப­தற்­கா­கத்­தான்,நாடா­ளு­மன்­றம் நடை­பெ­றும் நாட்­களையே குறைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­களோ என்ற கேள்­வி­யும் எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஜன­நா­ய­கத்­தின்­மீது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நம்­பிக்கை இல்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இப்­படி ஜன­நா­ய­கத்­தின் மீதும், மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள் மீதும், நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் மீதும் நம்­பிக்­கை­யற்ற ஓர் ஒன்­றிய அரசை இது­வரை நாம் பார்த்­த­தில்லை என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு, இன்று நாட்­டில் மிக மோச­மான நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.அதை­விட, இதில் மிகப்­பெ­ரிய நகைச்­சுவை என்­ன­வென்­றால், தேர்­தல் ஆணை­யர்­களை நிய­மிப்­ப­தற்­கான குழு­வில் ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த இரண்டு பேர் இருக்­கி­றார்­கள்; எதிர்க்­கட்­சித் தலை­வர் ஒரு­வர் மட்­டுமே இடம்­பெ­று­கி­றார். அதா­வது, 2:1 என்ற விகி­தத்­தில் குழு அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் என்ன முடி­வெ­டுக்­கி­றார்­களோ, அதற்கு எதி­ராக எதிர்க்­கட்­சித் தலை­வர் என்ன கருத்தை முன்­வைத்­தா­லும், அவ­ரு­டைய கருத்­துக்கு அங்கே பெரும்­பான்மை 
ஆத­ரவு கிடைக்­கப்­போ­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இதன் மூலம், எதிர்க்­கட்­சித் தலை­வரை அந்­தக் குழு­வில் இடம்­பெ­றச் செய்­வது வெறும் கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­யா­கத்­தான் இருக்­கி­றது. தேர்­தல் ஆணை­ய­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் நடை­மு­றை­யி­லேயே இப்­படி ஒரு நிலை என்­றால், ஜன­நா­ய­கத்­தின் மீதான நம்­பிக்­கையை மக்­கள் எப்­படி வைத்­தி­ருக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இப்­ப­டித் தொடர்ந்து எல்­லாமே கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­க­ளா­கவே இருக்­கின்­றன. நமக்கு நீதி கிடைக்­கும் என்று நம்பி எந்த அமைப்பை அணு­கு­கி­றோமோ, அங்­கே­கூட நியா­யம் கேட்­கும்­போது உரிய பதில் கிடைப்­ப­தற்­குக் கால­தா­ம­தம் ஏற்­ப­டு­கி­றது. நீதி கிடைக்க வேண்­டிய இடத்­தில்­கூட, காலம் கடந்­து­தான் பதில் கிடைக்­கி­றது என்­றால், சாமா­னிய மக்­கள் யாரை நம்­பு­வது என்ற நிலை­யில் பரி­த­விக்­கின்­ற­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஏதா­வது ஒன்றுநிகழ்ந்து­ கொண்­டி­ருக்­கும்­போது, அதைத் தடுக்க வாய்ப்­பி­ருக்­கும் தரு­ணத்­தில், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இந்த நாட்­டின்உயர்­மட்ட அதி­கார அமைப்­பு­கள் வாய் திறப்­ப­தில்லை. அனைத்­தும் முடிந்து பாதிப்பு ஏற்­பட்ட பிறகு, நாங்­கள் இதற்கு ஒப்­பு­தல் அளிக்­க­வில்லை; இதற்­கும் எங்­க­ளுக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்று கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்த நாட்­டில் SIR என்ற வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்­புத் தீவி­ரத் திருத்த நட­வ­டிக்­கை­யின் மூலம், 13 கோடி குடி­மக்­க­ளின் வாக்­கு­ரி­மையை இந்த அரசு பறித்­தி­ருக்­கிறது என்ற குற்­றச்­சாட்டு எழுந்­தி­ருக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் 76 இலட்­சம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வாக்­கா­ளர்­கள் நீக்­கம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில், கிட்­டத்­தட்ட 74 லட்­சம் வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் SIR நட­வ­டிக்­கை­யின்­போது நீக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். ஏன், எங்­கள் இயக்­கத்­தின் தலை­வ­ரும், முன்­னாள் முத­ல­மைச்­ச­ரு­மான முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் போட்­டி­யிட்ட கொளத்­தூர் தொகு­தி­யி­லேயே ஒரு லட்­சம் பேரின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டி­ருப்­ப ­தா­கப் பத்­தி­ரி­கை­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆனால், அந்­தத் தொகு­தி­யில் உண்­மை­யி­லேயே நீக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை 20,000 பேரைக்­கூ­டத் தாண்­டாது என்று அந்­தச் செய்­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் நாம் கேள்வி எழுப்ப வேண்­டி­யி­ருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது, ஒரு லட்­சம் பேரின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டி­ருப்­பது எப்­படி என்ற கேள்வி எழு­கி­றது. தமிழ்­நாட்­டின் பல்­வேறு பகு­தி ­க­ளி­லும் இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைப் பாதிக்­கக்­கூ­டிய இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் குறித்து நாம் தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்­டி­யிருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மகா­ராஷ்­டி­ரா­வில் ஆட்­சிப் பொறுப்­பில் தொடர்ந்து நீடிக்க வேண்­டும் என்­ப­தற்­காக, தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கச் செயல்­ப­டக்­கூ­டி­ய­வர்­கள் யார், தங்­க­ளு­டைய கருத்­தி­யல்­க­ளுக்கு ஆத­ர­வா­கத் தலை­யாட்­டக்­கூ­டி­ய­வர்­கள் யார் என்­ப­தைத் தேர்ந்­தெ­டுத்து, அவர்­க­ளுக்கு ஏற்ற வகை­யில் அர­சி­யல் காய்­களை நகர்த்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அவர்­கள் எதிர்க்­கட்­சி­யில் இருந்­தா­லும் சரி, கூட்­ட­ணி­யில் இருந்­தா­லும் சரி, தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கச் செயல்­ப­டு­வார்­களா, தங்­க­ளு­டைய வழிக்கு வரு­வார்­களா என்­பதை அவர்­கள் நன்­றா­கவே தெரிந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அதே­போல, ஒரு குறிப்­பிட்ட வாக்­குச்­சா­வ­டி­யில் அல்­லது ஒரு தெரு­வில் தங்­க­ளுக்­குச் சாத­க­மாக வாக்­கு­கள் கிடைக்­காது என்று கரு­தி­னால், அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­களை வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கும் வகை­யில் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்றகுற்­றச்­சாட்­டும் எழு­கி­றது. ஒரு குறிப்­பிட்ட வீட்­டில் தங்­க­ளுக்­குப் போது­மான வாக்­கு­கள் கிடைக்­காது என்று கணக்­கிட்டு, அந்த வீட்­டில் உள்­ள­வர்­க­ளின் வாக்­கு­ரி­மை­யையே பறிக்­கும் நிலை ஏற்­பட்­டால், அது ஜன­நா­ய­கத்­தின் அடிப்­ப­டை­யையே கேள்­விக்­குள்­ளாக்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இது தமிழ்­நாட்­டில் மட்­டும் நடப்­ப­தா­கச் சொல்ல முடி­யாது. பல மாநி­லங்­க­ளில் இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் மூலம் தங்­க­ளுக்­குச் சாத­க­மான அர­சி­யல் சூழலை உரு­வாக்க முயற்­சி­கள் நடந்­துள்­ள­தா­கக் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன. இத்­த­கைய செயல்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கத்­தான் நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வரு­கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">யாருக்­கும் பயப்­பட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வேண்­டி­ய­தில்லை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்று நாடு முழு­வ­தும் இருக்­கக்­கூ­டியஇளை­ஞர்­கள் ஒன்­று­தி­ரண்டு நிற்­கி­றார்­கள்.இதற்கு முன்பு நடை­பெற்ற Gen Z போராட்­டத்தை நாம் பார்த்­தோம். யாரா­லும் எதிர்த்­துக் கேள்வி கேட்க முடி­யாது, யாருக்­கும் பதில் சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை, யாருக்­கும் பயப்­பட வேண்­டி­ய­தில்லை என்று நினைத்­துக் கொண்­டி­ருந்த ஓர் அர­சாங்­கத்­தைக்­கூட, இளை­ஞர்­க­ளின் போராட்­டம் பதில் சொல்ல வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாடு முழு­வ­தும் நம்­பிக்­கையை இழந்­து­விட்ட ஒரு சூழ­லில், இந்த நாட்­டின் இளை­ஞர்­கள்­தான் மீண்­டும் அந்த நம்­பிக்­கையை உரு­வாக்­கி­னார்­கள். எத­னா­லும் அசைக்க முடி­யாது என்று மக்­கள் நினைத்த ஓர் அர­சாங்­கத்­தையே, இளை­ஞர்­கள் தங்­க­ளு­டைய போராட்­டத்­தின் மூலம் மக்­க­ளின் குர­லைக் கேட்க வைத்­தார்­கள். ஒரு அமைச்­ச­ரையே பத­வி­யி­லி­ருந்து வெளி­யே­றச் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்று அதே இளை­ஞர்­கள், இந்­தி­யா­வின் ஒவ்­வொரு குடி­ம­க­னு­டைய வாக்­கு­ரி­மை­யை­யும் பாது­காப்­ப­தற்­கா­கக் 
களத்­தில் இறங்­கி­யி­ருக்­கி­றார்­கள். அனை­வ­ ருக்­கும் நியா­ய­மான தேர்­தல் நடை­முறை வேண்­டும் என்று கேட்­கி­றார்­கள். தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்­டும், அவர் அந்­தப் பொறுப்­பி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்­டும் என்று குரல் கொடுக்­கி­றார்­கள். இன்று அவரை அனுப்ப வேண்­டும் என்று போரா­டும் இளை­ஞர்­கள், நாளை இன்­னும் பல மாற்­றங்­க­ளை­யும் கொண்டு வரு­வார்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஒரு­முறை நம்­மால் மாற்­றத்தை உரு­வாக்க முடிந்­தி­ருக்­கி­றது என்­றால், மீண்­டும் நிச்­ச­ய­மாக உரு­வாக்க முடி­யும். இந்த நாட்­டின் இளை­ஞர்­களை யாரா­லும் தடுத்து நிறுத்த முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து யாரு­டைய பெயர்­க­ளெல்­லாம் நீக்­கப்­பட்­டிரு க்கிறதோ, அவர்­கள் அனை­வ­ருக்­கும் உரிய விசா­ர­ணை­யின் மூலம் நியா­யம் கிடைத்து, அவர்­க­ளு­டைய பெயர்­கள் மீண்­டும் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட வேண்­டும். அவர்­க­ளுக்­கான நீதி கிடைத்தே தீர வேண்­டும். யாருக்­கெல்­லாம் வாக்­கு­ரிமை உள்­ளிட்ட அடிப்­படை உரி­மை­கள் மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னவோ, அந்த உரி­மை­கள் அனைத்­தும் அவர்­க­ளுக்கு மீட்­டுத் தரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">போராட்­டம் நிச்­ச­யம் வெற்றி பெறும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இது­தான் இந்­தப் போராட்­டத்­தின் அடிப்­படை நோக்­கம். மக்­க­ளின் ஜன­நாயக உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தற்­காக நடை­பெ­றும் இந்­தப் போராட்­டம் நிச்­ச­ய­மாக வெற்றி பெறும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">SIR என்ற இந்த நட­வ­டிக்கை தொடங்­கிய காலத்­தி­லி­ருந்தே, அதன் ஆபத்­து­க­ளைத் தொடர்ந்து சுட்­டிக்­காட்டி, மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வந்த இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். எங்­க­ளு­டைய தலை­வர் மு.க.ஸ்டாலின், தொடக்­கத்­தி­லி­ருந்தே இதை எதிர்த்து, இத­னால் மக்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளைத் தொடர்ந்து எடுத்­து­ரைத்து வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆனால், இன்று பல மாநி­லங்­க­ளில் இந்த நட­வ­டிக்­கை­யின் ஆபத்­து­களை முழு­மை­யா­கப் புரிந்­து­கொள்ள முடி­யாத சூழல் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. பல மாநி­லங்­க­ளில் எதிர்க்­கட்­சி­களே இல்­லாத நிலையைஉரு­வாக்க வேண்­டும் என்­ப­து­தான் இவர்­க­ளு­டைய நோக்­க­மாக இருக்­கி­றது. எதிர்க்­கட்­சி­களை ஒட்­டு­மொத்­த­மாக அழித்­து­விட வேண்­டும் என்ற எண்­ணத்­தோடு செயல்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, மாநி­லக் கட்­சி­கள் என்­றால் அவர்­க­ளுக்கு இன்­னும் அதி­க­மான எதிர்ப்பு. ஏனென்­றால், மாநி­லக் கட்­சி­கள்­தான் அந்­தந்த மாநி­லங்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­க­வும், தனித்­து­வ­மான அடை­யா­ளங்­க­ளுக்­கா­க­வும், மக்­க­ளின் நம்­பிக்­கை­ க­ளுக்­கா­க­வும், மொழிக்­கா­க­வும், மாநி­லத்­தின் பாது­காப்­புக்­கா­க­வும் தொடர்ந்து குரல் கொடுத்து வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அத­னால்­தான், மாநி­லங்­க­ளின் உரி­மை­க­ளைப் பற்­றிப் பேசும் மாநில கட்­சி­களே இல்­லாத ஒரு சூழலை உரு­வாக்­கி­விட வேண்­டும் என்று நினைக்­கி­றார்­கள். ஆனால், மாநில உரி­மை­க­ளுக்­கா­க­வும், மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­க­ளுக்­கா­க­வும் குரல் கொடுக்­கும் இயக்­கங்­களை அவ்­வ­ளவு எளி­தில் ஒடுக்­கி­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்த நாட்­டில், இந்த மண்­ணில் சுய­ம­ரி­யாதை உணர்வு இருக்­கும் வரை, தந்தை பெரி­யா­ரின் வார்த்­தை­கள் ஒவ்­வொரு மனி­த­ரின் காது­க­ளி­லும் ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கும் வரை, மாநில உரி­மை­க­ளை­யும் மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­க­ளை­யும் ஒடுக்­கி­விட வேண்­டும் என்ற அவர்­க­ளு­டைய எண்­ணம் ஒரு­போ­தும் நிறை­
வே­றாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இங்கே திரண்­டி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை இளை­ஞர்­க­ளுக்­கும், இந்­தப் போராட்­டத்­தில் பங்­கேற்­றி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும் நான் ஒன்­றைச் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கி­றேன். இங்கே காவல்­து­றை­யைச் சேர்ந்த பல­ரும் வந்­தி­ருக்­கி­றீர்­கள். உங்­க­ளில் எத்­தனை பேரு­டைய வாக்­கு­ரிமை பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது எனக்­குத் தெரி­யாது. ஆனால், உங்­க­ளு­டைய வாக்­கு­ரிமை உட்­பட, யாருக்­கெல்­லாம் வாக்­கு­ரிமை மறுக்­கப்­பட்­டி­ ருக்­கி­றதோ, அவர்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டும் அந்த உரி­மை­யைப் பெற்­றுத்­த­ரு­வ­தற்­காக இந்­தப் போராட்­டம் தொடர்ந்து குரல் கொடுக்­கும். இந்­தப் போராட்­டத்­தில் உங்­க­ளோடு களத்­தில் நிற்­ப­வர்­க­ளு­டன் நாங்­க­ளும் உறு­தி­யாக நிற்­போம். திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், எங்­கள் தலை­வ­ரும்,மக்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டும் உங்­கள் அனை­வ­ருக்­கும் தொடர்ந்து துணை­நிற்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்­தப் போராட்­டத்­தில் உங்­க­ளோடு இணைந்து பய­ணிப்­போம்; உங்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்­கா­கத் தொடர்ந்துகுரல் கொடுப்­போம் என்­ப­தைத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பி­லும், எங்­கள் தலை­வ­ரின் சார்­பி­லும், என்­னு­டைய சார்­பி­லும்உறு­தி­யு­டன் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இறு­தி­யாக, இப்­போது புதி­தாக ஒரு விஷ­யத்­தைக் கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றார்­கள். இதைச் செய்­தால் கைது செய்­வார்­க­ளாம். அப்­ப­டி­யா­னால், அதை நாமும் செய்­து­தான் பார்ப்­போமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு  கனி­மொழி ராஜாத்தி 
கரு­ணா­நிதி எம்.பி. தேசி­யக் கொடி­யைக் கையில் ஏந்­தி­ய­படி முழக்­க­மிட்டு உரை நிகழ்த்­தி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>