<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,627,959,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 19 2026 03:46:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261019T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19102026-TRY-02" position.sequence="02" ex-ref="19102026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">பா.ஜ.க.வுடன் ரகசிய உறவில் இருக்கும் த.வெ.க.வைக் கண்டிக்கத் துப்பில்லாத காங்கிரஸ்!</lang>
	</hl2>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">‘முதுகு குத்தி’யான காங்கிரசுடன் இணைந்து பங்கேற்க இயலாது!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">கூட்டணியில் இல்லாத கழகத்தை</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநி­லத்­தில் 2025-ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் வெளி­யான பின்பு, 
நவம்­பர் 15 அன்று மிக ஆழ­மான ஒரு கருத்­தி­னைக் கழ­கத் தலை­வர் அவர்­கள் பதி­விட்­டார். காங்­கி­ரஸ் கட்­சி­யின் பிடி­வா­தத்­தால் அங்கு கூட்­ட­ணி­யில் தொகு­திப் பங்­கீட்­டில் நிகழ்ந்த பிரச்­சி­னை­கள், ஜார்க்­கண்ட் முக்தி மோர்ச்சா கூட்­ட­ணியை விட்டே வெளி­யே­றித் தனி­யா­கப் போட்­டி­யிட்­டது, பல தொகு­தி­க­ளில் ராஷ்ட்­ரிய ஜனதா தளம் – காங்­கி­ரஸ் – இட­து­சா­ரி­கள் என ஒரே கூட்­ட­ணி­யைச் சேர்ந்­தோர் ஒரு­வரை ஒரு­வர் எதிர்த்­துக் களம் கண்­டது ஆகி­ய­வற்­றைக் குறிப்­பா­லு­ணர்த்தி, காங்­கி­ரஸ் இவற்­றைச் சரி­செய்­து­கொள்ள வேண்­டு­மென அதில் அறி­வு­றுத்தி இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இவை எது­வுமே தேர்­தல் ஆணை­யம் செய்த தவ­று­களை நியா­யப்­ப­டுத்தி விட முடி­யாது என­வும், தேர்­தல் ஆணை­யத்­தின் மீதான மதிப்பு இது­வரை இல்­லாத அளவு சரிந்­து­போய் உள்­ள­தா­க­வும் கழ­கத் தலை­வர் அவர்­கள் அதே பதி­வில் மிகக் கடு­மை­யா­கத் தேர்­தல் ஆணை­யத்­தைச் சாடி­யி­ருந்­ததை நினை­வூட்­டு­வது தற்­போ­தைய அர­சி­யல் சூழ­லில் அவ­சி­ய­மா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பீகா­ரில் நடந்­தது தமிழ்­நாட்­டில் நடந்­து­வி­டக் கூடா­தெ­னக் கழ­கச் செயல்­வீ­ரர்­கள் இயன்­ற­வரை உழைத்­தும், பல பேரின் வாக்­கு­ரிமை பறி­போ­னது. இவர்­கள் போலி வாக்­கா­ளர்­கள் அல்ல. பல ஆண்­டு­க­ளாக ஒரே முக­வ­ரி­யில் வசித்து வரு­ப­வர்­க­ளின் பெயர்­களே வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட்டு இருந்­தது. மேற்கு வங்­கம் போன்ற மாநி­லங்­க­ளில் நிலைமை இன்­னும் மோச­மாக இருந்­தது. இதுவே தேர்­தல் முடி­வு­க­ளி­லும் பிர­தி­ப­லித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளின் எதிர்ப்­பை­யும் மீறி, இத்­த­கைய அநீ­தியை முன்­னின்று நடத்­திய தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் பத­வி­நீக்­கம் செய்­யப்­பட்டு, உரிய விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென இக்­கூட்­டம் வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தீர்மானம் – 2
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மாண­வர் இயக்­கங்­க­ளின் போராட்­டங்­க­ளுக்­குத் தி.மு.க. ஆத­ரவு
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் அவர்­கள் மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளின் மாறு­பட்ட கருத்­து­க­ளைப் புறந்­தள்ளி, அவர்­க­ளுக்கு விவ­ரங்­க­ளைத் தெரி­விக்­கா­ம­லும் தன்­னிச்­சை­யா­க­வும் ஒத்­தி­சைவு இல்லா முடி­வு­க­ளைப் பல நேர்­வு­க­ளில் எடுத்­தது குறித்து ‘இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ நாளேடு 23 செப்­டம்­பர் 2026 அன்று விரி­வான புல­னாய்­வுக் கட்­டு­ரையை முதற்­பக்­கத்­தில் வெளி­யிட்­டது. அதை­ய­டுத்து, தமிழ்­நாட்­டில் இருந்து முதல் கண்­டன அறிக்கை கழ­கத் தலை­வர்   மு.க. ஸ்டாலின் அவர்­க­ளி­டம் இருந்­து­தான் வந்­தது. அர­சி­யல் சட்­டத்தை மதிக்­கா­மல் தனி­யா­வர்த்­த­னம் செய்து, அதி­கார வரம்பு மீறல் செய்த தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமாரை உட­ன­டி­யா­கப் பத­வி­நீக்­கம் செய்ய வேண்­டும் என்று கழ­கத் தலை­வர் அவர்­கள் உறு­தி­பட அவ்­வ­றிக்­கை­யில் தெரி­வித்­தி­ருந்­தார். தொடர்ந்து தாரா­பு­ரம், மது­ராந்­த­கம் இடைத்­தேர்­தல் பரப்­பு­ரை­க­ளி­லும் இது­கு­றித்து வெளிப்­ப­டை­யா­கக் கண்­ட­னத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ நாளேட்­டில் வெளி­யான கட்­டு­ரை­யைத் தொடர்ந்து, கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யும் பிற மாண­வர் இயக்­கங்­க­ளும் அக்­டோ­பர் 10 அன்று டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் போராட்­டம் நடத்த அழைப்பு விடுத்­தி­ருந்­த­னர். அவர்­க­ளின் போராட்­டத்தை ஒடுக்க ஒன்­றிய அரசு டெல்லி மாநி­லத்­தின் அனைத்து வாயில்­க­ளை­யும் பூட்டி வைத்­த­தை­யும், மாண­வர்­க­ளின் மீது காவல்­து­றை­யின் அடக்­கு­மு­றையை ஏவி விட்­ட­தை­யும் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான் உட­ன­டி­யா­கக் கண்­டித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கரப்­பான் பூச்சி ஜன­தாக்­கட்­சித் தலை­வர்­கள் கைதுக்­குக் கண்­ட­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், அதே நாளில், முன்­னாள் முத­ல­மைச்­சர்­கள் அர­விந்த் கேஜ்­ரி­வால், பிண­ராயி விஜ­யன், மமதா பானர்ஜி, மாணிக் சர்க்­கார் உள்­ளிட்ட தலை­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­தற்­கும், “இது என்ன அறி­விக்­கப்­ப­டாத நெருக்­க­டி­நி­லையா” எனக் கண்­ட­னம் தெரி­வித்­தார். சென்­னை­யி­லும், போரா­டிய மாண­வர்­க­ளைத் த.வெ.க. அரசு கைது செய்து அடைத்து வைத்­த­போது, கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் அறி­வு­றுத்­த­லின்­பே­ரில், முன்­னாள் அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆ. இராசா மற்­றும் தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் ஆகி­யோர் மாண­வர்­களை விடு­விக்­கக் கோரிப் போராட்­டம் நடத்­தி­னர். இத­னை­ய­டுத்தே காவல்­து­றை­யி­னர் இளை­ஞர்­களை விடு­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை ஆர்ப்­பாட்­டத்­தில் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி பங்­கேற்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அக்­டோ­பர் 14 அன்று, கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சித் தலை­வர்­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­தற்­கும் தனது கண்­ட­னத்­தைக் கழ­கத் தலை­வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்­கள் பதி­வு­செய்­தார். இதற்கு, அக்­கட்­சி­யின் நிறு­வ­னர் அபி­ஜித் தீப்கே, திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் எம்.பி., டெரெக் ஓபி­ரை­யன், உள்­ளிட்ட பல­ரும் நன்றி தெரி­வித்­துப் பதி­விட்­ட­னர். நேற்று கூட, சென்­னை­யில் நடை­பெற்ற கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் கழக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் கனி­மொழி ராஜாத்தி  
கரு­ணா­நிதி அவர்­கள் கலந்­து­கொண்­டது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, S.I.R. இரத்து செய்­யப்­பட வேண்­டு­மென்­ப­தி­லும், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் பத­வி­நீக்­கம் செய்­யப்­பட வேண்­டு­மென்­ப­தி­லும் கழ­கத்­தின் நிலைப்­பாடு தெளி­வா­னது; உறு­தி­யா­னது; நிலை­யா­னது. இதற்­காக ஜன­நா­ய­கச் சக்­தி­கள் முன்­னெ­டுக்­கும் போராட்­டங்­க­ளுக்­குக் கழ­கம் தனது முழு ஆத­ர­வைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது. அதே­வே­ளை­யில், ‘முதுகு குத்­தி’­யான காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் இணைந்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எந்த நட­வ­டிக்­கை­யி­லும் பங்­கேற்க இய­லாது என்­ப­தை­யும் ஏற்­கெ­னவே தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளதை இக்­கூட்­டம் மீண்­டும் சுட்­டிக்­காட்­டக் கட­மைப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தீர்மானம் – 3</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இரட்டை வேடம் போடும் காங்­கி­ரஸ் – த.வெ.க.வுக்­குக் கண்­ட­னம்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ரின் அதி­கார வரம்பு மீற­லுக்கு எதி­ரா­க­வும், மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைப் பறிக்­கும் S.I.R.-க்கும் எதி­ரா­க­வும் மாண­வர்­கள், இளை­ஞர்­கள் நடத்­தும் போராட்­டம் மாபெ­ரும் எழுச்­சியை இந்­திய அள­வில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. காங்­கி­ர­சால் இத்­தனை ஆண்­டு­க­ளா­கச் செய்ய முடி­யாத ஒன்றை இளை­ஞர்­கள் தன்­னெ­ழுச்­சி­யாக நடத்­திக் காட்­டி­யுள்­ள­ தைக் கண்டு அரண்­டு­போ­யுள்ள காங்­கி­ரஸ் கட்சி, முத­லில் விலகி நின்று வேடிக்கை பார்த்­ததை நாட­றி­யும். பின்பு, அதற்­குப் பெரு­கும் ஆத­ர­வி­னால் வேறு வழி­யில்­லா­மல் அவர்­க­ளது போராட்­டத்­தில் இணைந்து ஆத­ரிப்­ப­தா­கத் தற்­போது காட்­டிக் கொள்ள வேண்­டிய நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்­த­வர் உழைப்­பைத் திரு­டித் தின்­ப­தும், பிறர் முது­கில் சவாரி செய்­து­விட்டு முது­கில் குத்­து­வ­தும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் பிற­விக் குணம் என்­ப­தைக் கடந்­த­கால அர­சி­யல் வர­லாற்றை அறிந்­த­வர்­கள் உணர்­வார்­கள். எனவே இதில் ஆச்­ச­ரி­யப்­பட ஒன்­றும் இல்லை. ஆனால், இந்­திய அள­வில் S.I.R.ஐ எதிர்ப்­ப­தாக நாட­க­மா­டும் காங்­கி­ரஸ் கட்சி, கேர­ளம் மற்­றும் தமிழ்­நாடு குறித்­துப் பேச மறுப்­பது இரட்டை நிலைப்­பாடு ஆகும். S.I.R.-இல் தவ­று­கள் நடந்­தி­ருக்­கின்­றன என்­றால் அது எல்லா மாநி­லங்­க­ளுக்­கும் பொருந்­தும். மாநி­லத்­துக்கு ஒரு நிலைப்­பாடு என மாற்­று­வது இரட்டை வேடமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">த.வெ.க.விடம் சுரண்­டித்­தின்­னும் காங்­கி­ர­சில் சிலர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பா­கத் தமிழ்­நாட்­டில், அதி­க­மாக வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்ட தொகு­தி­க­ளில் எல்­லாம் தமி­ழக வெற்­றிக் கழ­கம் வெற்றி பெற்­றுள்­ளதை ’பிசி­னஸ் லைன்’ நாளேடு புள்­ளி­வி­வ­ரங்­க­ளு­டன் சுட்­டிக்­காட்­டிச் செய்தி வெளி­யிட்ட பின்­ன­ரும், தமிழ்­நாட்­டில் 
எல்­லாம் சரி­யாக நடை­பெற்­றுள்­ளது என அவர்­கள் கூறி வரு­வது பச்­சை­யான, 
அரு­வ­ருப்­பான சந்­தர்ப்­ப­வா­தம் ஆகும். 
அதி­லும், காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்­து­கொண்டே த.வெ.க.விடம் சுரண்­டித் தின்­னும் ஒரு­சி­லர், ‘கொடுத்த காசுக்கு மேல் கூவி’ வரு­வ­தை­யும் மக்­கள் பார்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">த.வெ.க. திரை­ம­றை­வில் நடத்­தும் திருட்டு அர­சி­யல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு­பு­றம், த.வெ.க.வைச் சேர்ந்த முன்­ன­ணித் தலை­வர்­கள் “S.I.R.-ஐ எதிர்க்­கி­றோம் என்­றும், S.I.R. இல்­லா­மல் இருந்­தி­ருந்­தால் 170 தொகு­தி­களை வென்­றி­ருப்­போம்” என்­றும் பேசி வரு­கின்­ற­னர். நேற்று முன்­தி­னம் த.வெ.க.வுடன் ஒரே மேடை­யில் நின்று போராட்­டம் நடத்­திய ஜன­நா­யக சக்­தி­கள், அக்­கட்­சித் தலை­வர் விஜய் இது­வரை S.I.R. குறித்தோ ஞானேஷ் குமா­ரைப் பத­வி­நீக்­கு­வது குறித்தோ பேச மறுப்­பது, தேர்­தல் ஆணை­யம் நிய­மித்த தலை­மைச் செய­லா­ள­ருக்­குத் த.வெ.க. அர­சில் பணி நீட்­டிப்பு வழங்­கப்­ப­டு­வது, சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்பு, ஒன்­றிய பா.ஜ.க. அர­சால் தமிழ்­நாட்­டுக்­குப் பொறுப்பு ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர் தற்­போது முழு­நேர ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது ஆகிய அனைத்­தும் திரை­ம­றை­வில் நடை­பெ­றும் நேர்­மை­யற்ற ‘திருட்டு அர­சி­யல்’ கார­ண­மா­கத்­தான் என்­பதை உண­ரும் காலம் விரை­வில் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">S.I.R. குறித்து கழ­கத்தை விமர்­சிக்­கும் காங்­கி­ரஸ் கட்சி, இந்­தியா கூட்­டணி சார்­பில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் கூட்­டா­கத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கில், விஜய் ஏன் இணை­ய­வில்லை எனக் கேட்­க­வில்லை. காங்­கி­ர­சின் ஆத­ரவை வாங்­கிக் கொண்டு, பா.ஜ.க.வுடன் இர­க­சிய உற­வில் இருக்­கும் த.வெ.க.வைக் கண்­டிக்­கத் துப்­பில்­லாத காங்­கி­ரஸ் கட்சி தி.மு.க. மீது குற்­றம் சுமத்­து­வது நகைப்­புக்­­குரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஊரை ஏமாற்ற ஒற்றை மனி­த­ராக வந்த அமைச்­சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">S.I.R. குறித்து தேர்­த­லுக்­குப் பிறகு எதை­யும் பேசாத விஜய் அவர்­கள் இந்­தியா கூட்­ட­ணி­யின் சார்­பில் நடத்­தப்­பட்ட கூட்­டத்­தி­லும் போராட்­டத்­தி­லும் எங்­கே­யும் பங்­கேற்­க­வில்லை. அந்­தக் கூட்­டத்­தில் த.வெ.க.வில் இருந்து, ஊரை ஏமாற்ற ‘ஒற்றை மனி­த­ராய்’ கண்­து­டைப்­புக்­காக வந்து பேசிய அமைச்­சர் ராஜ்­மோ­க­னின் வாயில் இருந்­தும் ‘பா.ஜ.க.’ என்றோ, ‘தேர்­தல் ஆணை­யம்’ என்றோ, ‘ஞானேஷ் குமார்’ என்றோ தப்­பித் தவ­றி­யும் வர­வில்லை என்­பதை நடு­நி­லை­யா­ளர்­கள் பார்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி தொடர்ந்து இரட்டை வேடும் போட்டு மக்­களை ஏமாற்­றப் பார்க்­கும் காங்­கி­ரஸ் கட்­சிக்­கும், தமி­ழக வெற்­றிக் கழ­கத்­துக்­கும் இக்­கூட்­டம் தனது கடும் கண்­ட­னத்­தைப் பதிவு செய்­வ­து­டன், கூட்­ட­ணி­யில் இல்­லாத கழ­கத்தை இனி­யும் வம்­புக்கு இழுத்து 
வாங்­கிக் கட்­டிக்­கொள்ள வேண்­டாம் என்­றும் இக்­கூட்­டம் எச்­ச­ரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­ பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>