<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,1599" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 19 2026 03:50:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261019T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="19102026-VLR-04" position.sequence="04" ex-ref="19102026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="24">ரீல்ஸ் த.வெ.க. ஆட்­சி­யில்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">பருப்பு  முதல் பாமா­யில் வரை  அனைத்­தி­லும்   ஊழல்    நடக்­கி­றது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">சேலத்­தில் கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு­!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">திண்­டுக்­கல் மாவட்டக் கழக மூத்த நிர்­வாகி </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ப.க.சிவ­கு­ரு­சாமி மறைவு! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25"> முன்­னாள் அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி, மாவட்­டச் செய­லா­ளர்­கள் அர.சக்­கர­ பாணி, இ.பெ.செந்­தில்­கு­மார்  அஞ்­சலி !  </lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup960852_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="R.S.Bharathi_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேலம், அக்.19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேலம் மத்­திய மாவட்ட திமுக மற்­றும் கருங்­கல்­பட்டி பகுதி திமுக சார்­பில் திமுக முப்­பெ­ரும் விழா பொது கூட்­டம் சேலம் தாத­கா­பட்டி பகு­தி­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேலம் மத்­திய மாவட்ட   செய­லா­ள­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான ராஜேந்­தி­ரன் தலை­மை­யில் நடை­பெற்ற இந்த கூட்­டத்­தில் கழக அமைப்பு செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்­புரை யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சேலம் ராஜேந்­தி­ரன் பேச்சு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­ன­தாக கூட்­டத்­தில் பேசிய முன்­னாள் அமைச்­சர் ராஜேந்­தி­ரன்,  தமி­ழ­கத்தை பொரு­ளா­ர­தா­ரத்­தி­லும், தொழில் துறை, கல்வி துறை என அனைத்து துறை­க­ளி­லும் நம்­பர் ஒன் என்ற நிலை­யில் தமி­ழ­கத்தை மாற்­றி­ய­வர் திமுக தலை­வர் ஸ்டாலின் என்­றும் ஆனால் தற்­போது நடை­பெ­றும் நடி­கர் விஜய் ஆட்­சி­யில் மின் வெட்­டில் முத­லி­டம், பொரு­ளா­தார வீழ்ச்­சி­யில் முத­லி­டம், பெண்­கள், குழந்­தை­க­ளுக்கு பாது­காப்பு இல்­லா­த­தில் முத­லி­டம், என்று மக்­கள் விரோத ஆட்சி நடத்­து­வ­தில் முத­லி­டத்­தில் தமி­ழ­கத்தை நடத்தி வரு­கி­றார் என்று பேசிய அவர், மின்­சா­ரத்தை இந்­திய துணை கண்­டத்­தி­லேயே வேறு எங்­கும் வாங்­காத விலைக்கு மின்­சா­ரத்தை வாங்கி பண வீழ்ச்­சிக்கு வித்­திட்டு உள்­ளார் என்­றும் இந்த ஆட்சி நீடிக்­காது என்­றும் விரை­வில் மக்­க­ளால் தூக்கி எறி­ய­ப்ப­டும் என்­றும் அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தி.மு.க.வை அழிக்க முடி­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழக அமைப்பு செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி பேசும் போது, 50 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இருந்த எழுச்சி தற்­போது ஏற்­பட்டு உள்­ளது. பழைய தி.மு.க. உரு­வாகி வரு­வது மிக பெரிய நம்­பிக்கை பிறந்து உள்­ளது. அண்ணா விருது பெற்ற சேலம் மாவட்ட அவை தலை­வர் சுபாஸை பாரட்டை பேசிய அவர் தி.மு.க.­வில் தொடர்ந்து பய­ணித்­தால் அனை­வ­ருக்­கும் விழா எடுக்­க­ப­டும் என்று உறுதி அளித்த அவர், தற்­போது தி.மு.க.வை அழிக்க நினைப்­ப­வர்­கள் எல்­லாம் சுபாசு போன்­ற­வர்­கள் இருக்­கும் வரை நடக்­காது என்­றும் தி.மு.க.வை அழிக்க நினைத்து பேசி­ய­வர்­க­ளுக்கு மலர் வளை­யம் வைத்­தது தி.மு.க. என்­றும், ஆட்­சி­யில் இல்­லா­மல் 
இருக்­க­லாம் ஆனால் தி.மு.க. சாத­னை­களை யாரா­லும் அழிக்க முடி­யாது என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு குடும்­பத்­தில் ஒரு­வர் படிப்­ப­தற்கே வழி­யில்­லா­மல் இருந்த நிலை­யில் ஒரு குடும்­பத்­தில் உள்ள அனை­வ­ரும் பட்ட படிப்பு படிக்க கார­ண­மான கட்சி தி.மு.க. என்று பேசிய அவர், இன்­றைய இளை­ஞர்­கள், பெண்­க­ளுக்கு இது தெரி­யா­மால் தான் கடந்த தேர்­த­லில் வாக்­க­ளித்து விட்­ட­னர் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">என்ன மாற்­றம் கண்­டீர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரீல்ஸ் மோகத்­தில் இருக்­கும் இன்­றைய இளை­ஞர்­க­ளுக்கு கடந்த கால வர­லாறு தெரி­யா­மல் உள்­ளது என்­றும் இந்த 4 மாதத்­தில் என்ன மாற்­றத்தை இந்த மக்­கள் கண்­டார்­கள் என்று கேள்வி எழுப்­பிய அவர், அரிசி விலை பல மடங்கு உயர்ந்­தது தான் கார­ணம் என்­றும், மின் கட்­ட­ணம் உயர்வு போன்­ற­வை­க­ளும் தான் சாதனை என்று ஊழலை ஒழிப்­பேன் என்று கூறிய இந்த ஆட்­சி­யில் லஞ்­சம் அதிக அள­வில் இருப்­ப­தாக குற்­றம் சாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மின்­வா­ரி­யத்­தில்ஊழல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெரி­யார் நூல­கம் கட்­டி­யது குறித்து பேசிய விஜய் அரசு பணத்­தில் இருந்து தான் கட்­டி­ய­தாக கூறி உள்­ளார்..ஒரு முத­ல­மைச்­சர் அரசு பணத்­தில் தான் திட்­டங்­களை நிறை­வேற்ற முடி­யும் என்­பது கூட தெரி­யா­மல் உள்­ளார்  என்­றும் கடந்த ஆட்­சி­யில் மக்­க­ளுக்­காக ஒரு யூனிட் மின்­சா­ரத்தை 20 ரூபாய்க்கு வாங்­கும் டெண்­டரை இந்த அரசு வந்­த­தும், ரத்து செய்து விட்டு தற்­போது 35 ரூபாய்க்கு வாங்­கி­ய­தற்கு கார­ணம் என்ன என்­றும் இது விஜக்கு தெரி­யுமா என்று கேள்வி எழுப்­பிய அவர், தணிக்கை குழு விசா­ர­ணை­யில் பதில் சொல்­லியே ஆக வேண்­டும் என்­றும் இதில் நடை­பெற்று உள்ள முறை­கேட்­டி­னால் விஜயை சிறைக்கு அனுப்ப நிர்­மல் குமா­ரும் ஆதவ் அர்­ஜு­னா­வும் முடிவு செய்து விட்­ட­னர் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­சார வாரி­யத்­தில் நடை­பெற்று உள்ள ஊழலை நிச்­ச­யம் மக்­கள் மத்­தி­யில் கொண்டு செல்­வோம் என்­றும் பாமா­யில் வாங்­கி­ய­தில் 600 கோடி ஊழல் நடந்து உள்­ளது என்­றார்.. பருப்பு முதல் பாமா­யில் வரை அனைத்­தி­லும் ஊழல் நடந்து வரு­கி­றது என்­றும் இதனை தி.மு.க. சும்மா விடாது என்­றார். விஜய் 5 நிமி­டம் வந்­தாலே போதும் என்று சொன்ன நிலை­யில் மாட்டு வண்டி ஓட்­ட­வும் டீ கடைக்கு சென்று குடிக்க வைத்­தது தி.மு.க. என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த தேர்­த­லில் கூட்­ட­ணிக்கு கொடுத்த தொகு­தி­க­ளில் தி.மு.க. நின்று இருந்­தால் மேலும் பல தொகு­தி­கள் ஜெயித்து இருக்­கும் என்­றும் வரும் உள்­ளாட்சி தேர்­த­லில் கூட்­டணி இல்­லா­மல் தி.மு.க. தனி­யாக நிற்­கும் நிலை உரு­வாகி உள்­ள­தா­க­வும் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை பெரி­யார் நூல­கம், மெட்ரோ திட்­டம் போன்ற தலை­வ­ரின் சாத­னை­களை மக்­கள் இப்­போது தான் உணர ஆரம்­பித்து உள்­ள­னர் என்று    அவர் பேசினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் மத்­திய மாவட்ட அவை தலை­வர் சுபாசு, பொரு­ளா­ளர் கார்த்­தி­கே­யன், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர் ராஜேந்­தி­ரன், தேர்­தல் பணி குழு செய­லா­ளர் தாமரை கண்­ணன,  கருங்­கல்­பட்டி பகுதி செய­லா­ளர் சர­வ­ணன் உள்­ளிட்ட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல், அக்-.19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல் மாவட்ட திமுக மூத்த நிர்­வாகி ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ப.க.சிவ­குரு ­சாமி மறை­வுக்கு முன்­னாள் அமைச்­சர்­கள் ஐ.பெரிய­ சாமி,  அர.சக்­க­ர­பாணி, திண்­டுக்­கல் கிழக்கு மாவட்ட திமுக செய­லா­ளர் ஐ.பி.செந்­தில்­கு­மார், திண்­டுக்­கல் எம்.பி. ஆர்.சச்­சி­தா­னந்­தம் ஆகி­யோர் ப.க.சிவ­கு­ரு­சா­மி உடலுக்கு மாலை வைத்து அஞ்­சலி செலுத்­தி­னர். 49 வரு­டங்­க­ளாக ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ஒன்­றிய திமு­கவை கட்­டிக்­காத்த அண்­ணன் ப.க.சிவ­கு­ரு­சாமி அவர்­களை இழந்­து­விட்­டேன் என்று முன்­னாள் அமைச்­ச­ரும், திமுக துணை பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான ஐ.பெரி­ய­சாமி உருக்­க­மாக பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் உள்ள ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ஒன்­றி­யம், டி.புதுப்­பட்டி ஊராட்­சி­கி­ரா­மத்தை சேர்ந்­த­வர் சிவ­கு­ரு­சாமி. 1937ம் வரு­டம் பிப்­ர­வரி 27ம் தேதி பிறந்த அவர் இளம்­வ­ய­தி­லேயே திரா­விட இயக்­கத்­தில் இணைந்து செயல்­பட்டு வந்­தார். அதன்  பின்­னர் திமு­க­வில் 1977ம்ஆண்டு முதல் 2026 இன்­று­வரை ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ஒன்­றிய திமுக செய­லா­ள­ராக பதவி வகித்­து­வ­ரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1986-ம் வரு­டம் ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ஊராட்சி ஒன்­றிய திமுக சேர்­ம­னாக (ஒன்­றி­யக்­குழு தலை­வர்)தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ப.க.சிவ­கு­ரு­சாமி, கட்சி பணி­க­ளில் தொடர்ந்து ஈடு­பட்டு, 1991ம் வரு­டம் மாவட்­ட­க­வுன்­சி­ல­ரா­க­வும், அதன்­பின்­னர் தொடர்ந்து 2011 வரை ஒன்­றி­ய­குழு உறுப்­பி­ன­ராக பத­வி­வ­கித்­துள்­ளார். இரண்டு முறை ஒன்­றியபெருந்­த­லை­வ­ரா­க­வும் இந்­தி­யா­வி­லேயே 84 வய­தில் 36 வரு­டங்­க­ளுக்கு பிறகு மீண்­டும் ஒன்­றிய பெருந்­த­லை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வ­ராக ப.க.சிவ­கு­ரு­சாமி பெயர்­பெற்­றார். தற்­போது சென்­னை­யில் நடை­பெற்ற திமுக முப்­பெ­ரும்­வி­ழா­வில் ப.க.சிவ­கு­ரு­சாமி அவர்­க­ளின் கழக பணியை பாராட்டி திமுக தலைமை கழ­கம் அவ­ருக்கு ‘தந்தை பெரி­யார்’ வழங்­கி­யது. திமுக மாநில துணைப் பொது­செ­ய­லா­ளர் ஐ.பெரி­ய­சாமி அவர்­க­ளின் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வ­ராக இருந்­து­வந்த ப.க.சிவ­கு­ரு­சாமி அவர்­கள் கடந்த சில நாட்­க­ளாக உடல்­ந­லக்­கு­றை­வால் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்­தார். இந்­நி­லை­யில்  17.10.2026  அன்று காலை இயற்கை எய்­தி­னார் என்ற செய்தி திண்­டுக்­கல் மாவட்ட தி.மு.­க. ­வி­னரை பெரும்அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மறைந்த சிவ­கு­ரு­சாமி அவர்­க­ளுக்கு பிச்சை 
யம்­மாள் (85) என்ற மனை­வி­யும், சக்­க­ர­வர்த்தி மணி­மா­றன், தம்­பித்­துரை என்ற இரு மகன்­க­ளும், மணி­மே­கலை என்ற மக­ளும் உள்­ள­னர். ப.க.சிவ­கு­ரு­சாமி அவர்­க­ளின் மறைவு செய்தி கேட்டு தன் உடல் நிலை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­தது, தி.மு.க. மாநில துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான ஐ.பெரி­ய­சாமி ப.க.சிவ ­கு­ரு­ சா­மி­யின் உட­லுக்கு மாலை அணி­வித்து கண்­ணீர் மல்க அஞ்­சலி செலுத்­தி­னார். அப்­போது நிர்­வா­கி­கள் மத்­தி­யில் பேசிய முன்­னாள் அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி  ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ஒன்­றி­யத்­தில் 49 வரு­டங்­க­ளாக தி.மு.க. ஒன்­றிய செய­லா­ள­ராக பத­வி­யில் இருந்து என் உடன் பிறந்த சகோ­த­ரரை போல் என்­னி­டம் அன்­பாக பழகி ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ஒன்­றி­யம் திமு­கவை கட்­டிக்­காத்த சகோ­த­ரரை இழந்­து­விட்­டேன் என்­றார். திமுக தலைமை கழ­கம் அவ­ருக்கு (ப.க.சிவ­கு­ரு­சாமி) தந்தை பெரி­யார் விருது வழங்­கி­ய­போ­தும்,  உடல் நலக் குறை­வால் சென்­னை­யில் நேர­டி­யாக அவ­ரால் வாங்க முடிய­ வில்லை. அவ­ருக்கு பதில் நான் கழ­கத் தலை­வ­ரி­டம் வாங்­கி­னேன். இதை என்­னால் மறக்க முடி­யாது. அவ­ருக்கு ஒரு பாராட்­டு­விழா வைத்து விருதை வழங்­க­லாம் என்று நினைத்­த­போது அண்­ணன் மறைந்து விட்­டார். அவ­ரின் இறப்பு ரெட்­டி­யார்­சத்­தி­ரம் ஒன்­றிய திமு­க­விற்கு பெரும் இழப்­பா­கும் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி அவர்­களை தொடர்ந்து முன்­னாள் உண­வுத்­துறை அமைச்­சர் அர.சக்­க­ர­பாணி திண்­டுக்­கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செய­லா­ளர் ஐ.பி.செந்­தில்­கு­மார், திண்­டுக்­கல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆர்.சச்­சி­தா­னந்­தம் மெர்சி பவுண்­டே ­சன் நிறு­வ­னர் மெர்சி செந்­தில்­கு­மார் மற்­றும் திண்­டுக்­கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்­த­லை­வர் வழக்­க­றி­ஞர் காமாட்சி, திமுக தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ஆத்­தூர் நட­ரா­ஜன், தண்­ட­பாணி, மாவட்டப் பொரு­ளா­ளர் சத்­தி­ய­மூர்த்தி, மாவட்ட துணை செய­லா­ளர்­கள் ஆ.நாக­ரா­ஜன், பிலால் 
உ­சேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மார்க்­கி­ரேட் மேரி, திண்­டுக்­கல் மாந­கர மேயர் இள­மதி ஜோதி­பி­ர­காஷ், துணை மேயர் ச.ராஜப்பா,  ஒன்­றிய செய­லா­ளர்­கள் திண்­டுக்­கல் நெடுஞ்­செ­ழி­யன்,  பிள்­ளை­யார்­நத்­தம் முரு­கே­சன், இன்­ப­ராஜ், பாறைப்­பட்டி இரா­மன், மணி, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் அக்­பர், கலை­ரா­ஜன், மாவட்ட இலக்­கிய அணி அமைப்­பா­ளர் முரு­கா­னந்­தம், விவ­சாய அணி அமைப்­பா­ளர் இல.கண்­ணன், மாவட்ட திமுக தக­வல் தொழில்­நுட்ப அணி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் பாறைப்­பட்டி வாஞ்­சி­நா­தன், சித்­த­ரேவு கணே­சன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல் மேற்கு மாவட்ட திமுக பொரு­ளா­ளர் சாணார்­பட்டி விஜ­யன், பேரூ­ராட்சி மன்ற தலை­வர்­கள் கன்­னி­வாடி தன­லெட்­சுமி சண்­மு­கம், அக­ரம் நந்­த­கோ­பால், ஸ்ரீரா­ம­பு­ரம் சகி­லா­ராஜா, அய்­யம்­பா­ளை­யம் ரேகா­அய்­யப்­பன், நத்­தம் சிக்­கந்­தர்­பாட்ஷா, பேரூர் கழக தி.மு.க. செய­லா­ளர் கன்­னி­வாடி இளங்­கோ­வன், இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர்­கள் ரமேஷ், காங்­கே­யன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வசந்­த­கு­மார், முன்­னாள் ஊராட்­சி­மன்ற தலை­வர்­கள் சின்னு (எ) முரு­கன், அரு­ணா­ச­லம், கரி­சல்­பட்டி பால்­ராஜ், சுந்­தரி அன்­ப­ரசு, மெர்சி (எ) லெட்­சுமி மற்­றும் திமுக நிர்­வா­கி­கள் டி.புதுப்­பட்டி உத­ய­கு­மார், மாண­வ­ரணி செல்­வம் உட்­பட திமு­க­வி­னர்  பலர் கலந்­து­கொண்டு மறைந்த ப.க.சிவ­கு­ரு­சாமி உடலுக்கு மலர் அஞ்­சலி செலுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தூத்­துக்­குடி மாவட்­டம் - விளாத்­தி­கு­ளம் ஊராட்சி ஒன்­றிய அலு­வ­ல­கத்­தில் வட­கி­ழக்கு பரு­வ­மழை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை தொடர்­பான அனைத்து துறை அலு­வ­லர்­க­ளுக்­கான கலந்­தாய்வு ஆலோ­சனை கூட்­டம் விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்,ஜீ.வி.மார்­கண்­டே­யன் தலை­மை­யில் நடை­பெற்­றது. கூட்­டத்­தில் வட­கி­ழக்கு பரு­வ­மழை துவங்­கும் நிலை­யில் அனைத்து கண்­மா­யி­லும் மத­கு­களை ஆய்வு செய்­தி­ட­வும் மணல் மூடை­கள் தயார் நிலை­யில் இருந்­தி­ட­வும் அறி­வு­றுத்­தி­னார்.விளாத்­தி­கு­ளம் ஒன்­றிய செய­லா­ளர்­கள் ராம­சுப்பு, அன்­பு­ரா­ஜன்,  இம்­மா­னு­வேல்,  மும்­மூர்த்தி,  காசி­விஸ்­வ­நா­தன் விளாத்­தி­கு­ளம் பேரூர் கழ­கச் செய­லா­ளர், பேரூ­ராட்சி மன்ற துணைத் தலை­வர் வேலுச்­சாமி, விளாத்­தி­கு­ளம் பேரூ­ராட்சி மன்ற தலை­வர் சூர்யா அய்­யன்­ராஜ் வடக்கு மாவட்ட நெச­வா­ளர் அணி அமைப்­பா­ளர் பாண்­டி­ய­ரா­ஜன் மாவட்ட பிர­தி­நிதி இரா­ம­லிங்­கம் வடக்கு மாவட்ட பொறி­யா­ளர் அணி துணை அமைப்­பா­ளர் சென்­றாய பெரு­மாள் உள்­ளிட்ட துறை சார்ந்த அதி­கா­ரி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>