<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,118,492,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 00:49:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261021T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="21102026-TRY-06" position.sequence="06" ex-ref="21102026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup965952_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(Monitorthis government!) ஒரு அர­சாங்­கம் நமக்­காக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கம். நீங்­கள் திமு­காவா, தவெ­காவா அர­சி­யல்­வா­திங்க, நாங்க பாத்­துக்­கி­றோம். அதை நாங்க பேசிக்­கி­றோம். பட் ஐ அப்­பீல் டூ தி யங்ஸ்­டர்ஸ் ஆப் தமிழ்­நாடு (But I appeal to the youngsters of Tamil Nadu): கைண்ட்லி ஜட்ஜ் திஸ் கவர்­மெண்ட்! மார்க் போடுங்க, நீங்­கள் வந்து இதை வந்து இன்­னைக்கு முதல் கொண்­டு­மா­வது ஆட்­சிக்கு மாற்­றத்­திற்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய இந்த ஆட்­சி­யா­ளர்­கள் உண்­மை­யி­லேயே மாற்­றத்தை கொடுத்­தி­ருக்­காங்­களா? இளை­ஞர்­களை நோக்கி, முன்­னேற்­றத்தை நோக்கி போயி­ருக்­குதா? இண்­டஸ்ட்­ரீஸ் கொண்டு வராங்­களா? எம்ப்­ளாய்­மென்ட் ஆப்­பர்­சு­னிட்டி (Employment opportunity) அதி­கமா உரு­வாக்­கு­றாங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது எல்­லாத்­தை­யும் இளை­ஞர்­கள் கண்­டிப்பா நீங்­கள் வந்து சீர்­தூக்கி பார்க்­க­ணும். படித்­த­வர்­கள், வெறும் பாம­ரர்­கள் மக்­கள் கூட வந்து இன்­னைக்கு அர­சி­யலை நல்லா புரிஞ்­சிட்டு ஓட்டு போடு­றாங்க. கிர­வுண்ட்ல போய் நான் பார்த்­தேன், இது எது­வுமே செய்­ய­லன்னு சொல்­றாங்க. ஆனா எங்ஸ்­டர்ஸ் (Youngsters), நல்ல அறி­வா­ளி­கள், சிந்­த­னை­யா­ளர்­கள், பகுத்­த­றிவு கொண்ட இளை­ஞர்­கள், தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய இளை­ஞர்­கள்... யு ஹேவ் டு ஜட்ஜ் தெம்! (You have to judge them!) முத­ல­மைச்­சர் ஆஃப் தமிழ்­நாடு! தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இளை­ஞர்­களை வஞ்­சிக்­கி­றார், துரோ­கம் செய்­கி­றார், ஏமாற்­று­கி­றார். தய­வு­செய்து நீங்­கள் புரிஞ்­சுக்­க­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் எல்­லோ­ரும் வந்து நாங்க கேட்­கிற கேள்வி எல்­லாம் திமு­க­வி­னு­டைய கேள்­வியா தய­வு­செய்து பார்க்­கா­தீங்க. ஊட­கங்­கள் கேள்வி எழுப்­ப­ணும். நீங்­கள் இந்த சென்ட்­ரல் கவர்­மெண்ட் (Central Government) வெளி­யிட்டு இருக்­கக்­கூ­டிய இந்த செய்­தியை நீங்­கள் வெளி­யி­ட­ணும். இதைப் பற்றி தலை­யங்­கங்­கள் எழு­த­ணும். இதைப் பற்றி ஊட­கங்­கள் விவா­திக்­க­ணும். வெட்­கமே இல்­லாம பேசு­னீங்­களே! பல ஊட­கங்­கள் விவா­தங்­கள்ல உட்­கார்ந்­துட்டு இருக்­க­லாம். நான் ஊட­கங்­களை மட்­டும் சொல்­லல, ஊட­கங்­கள்ல உட்­கார்ந்து இருந்­த­வங்க எல்­லாம் சொன்­னாங்­களே? இந்த காசு உடனே திமு­கா­வுக்கு வந்­தி­ருக்­குமா? இந்த காசு திமு­கா­வி­னு­டைய அர­சி­யல் கட்­சிக்கு பயன்­ப­டுத்தி இருக்­குமா? இந்த காசை வச்சு தி.மு.க. வந்து தேர்­தலை பார்த்­தி­ருக்­கு­மால்­லாம் கேட்­டீங்­களே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மக்­கள் புரிஞ்­சு­க­னும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த மாதிரி கேவ­லமா கேட்­க­ற­துக்கு அல்­லது தரம் தாழ்ந்து கேட்­க­ற­துக்கு நான் விரும்­பல. ஆனால், இந்த கேள்வி ஏன் உங்­களை நோக்கி இருக்­கக்­கூ­டாது அப்­ப­டிங்­க­ற­து­தான் எங்­க­ளு­டைய எண்­ண­மும் கூட. அத­னால, தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­களே, தய­வு­செய்து அர­சி­யலா இதை பார்த்­துட்டு கடந்து போகா­தீங்க. உங்க கண்ணு முன்­னாடி உங்க மக­னும் உங்க மக­ளும் எப்­படி இருக்­காங்­களோ, அது­போ­ல­தான் இளை­ஞர்­க­ளும் கூட, தமிழ்­நாட்டு மக்­க­ளும் கூட. இந்த இளை­ஞர்­கள் எல்­லாம் உங்­க­ளுக்கு ஓட்டு போட்­டு­ருக்­காங்க சார், ப்ளீஸ் ஏமாத்­தா­தீங்க! வந்து பதில் சொல்­லுங்க, தமிழ்­நாட்­டி­னு­டைய காவல்­துறை வந்து இளை­ஞர்­க­ளுக்­காக வந்து பதில் சொல்­லுங்க, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக வந்து பதில் சொல்­லுங்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நான் கேட்­கி­றேன், காவல்­து­றைக்கு வெட்­கம் இல்­லையா? இன்­ட­லி­ஜென்ஸ் (Intelligence) இருக்கா? தூங்­கிட்டு இருக்­கீங்­களா? சென்­டர்ல (Center) இருந்து வந்து ஒருத்­த­வங்க பிடிக்­கி­றாங்க. என்ன சார் பண்­றீங்க? என்ன பண்­றது? உங்க காவல்­துறை யாருக்கு நீங்­கள் காவல் வேலை பார்த்­துட்டு இருக்­கீங்க? இது காவல்­து­றையா இல்லஏவல் துறையா? சென்ட்­ரல் கவர்­மெண்ட் வந்து பிடிக்­குது சார்! காவல்­து­றைக்கு வெட்­கமா இல்ல? எல்­லாமே நீங்­கள் எல்­லாம் வந்து காக்கி உடம்பு போட்­டுக்­கிட்டு, நீங்­கள் எல்­லாம் வந்து மிடுக்கா வந்து சம்­ப­ளம் வாங்­கிட்டு வேலை செய்­றீங்­களே, இது பத்தி ஏதா­வது வாய் திறக்க முடி­யுதா உங்­க­ளால? இத நான் ரொம்ப அதி­க­மா­தான் கேட்­கி­றேன், பிகாஸ் இந்த மிடில் கொண்­டு­மா­வது உங்­க­ளுக்கு வர­ணும். அர­சாங்­கத்­து­கிட்ட சம்­ப­ளம் வாங்­கு­றீங்க, மக்­கள்­கிட்ட சம்­ப­ளம் வாங்­கு­ற­வங்­க­ளுக்கு வர­ணும், எது வர­ணுமோ அது வர­ணும். வந்து மக்­கள் முன்­னாடி வந்து பேசுங்க சார், நீங்­கள் எல்­லாம் வந்து செய்­தி­யா­ளர்­கள் மிரட்­டப்­ப­டு­கி­றார்­கள்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இல்ல, செய்­தி­யா­ளர்­கள் மிரட்­டப்­ப­டு­றது மட்­டும் இல்ல, செய்தி நிறு­வ­னங்­க­ளும் மிரட்­டப்­ப­டுது. இவங்­க­ளுக்கு சென்ட்­ரல் கவர்­மெண்ட் சப்­போர்ட் (Support) இருக்கு சார்! மாநில அர­சுக்கு சென்ட்­ரல் கவர்­மெண்ட் சப்­போர்ட் இருக்கு. இன்ஃ­பர்­மே­ஷன் பியூரோ (Information Bureau), இன்ஃ­பர்­மே­ஷன் அண்ட் பிராட்­காஸ்­டிங் டிபார்ட்­மென்ட் மினிஸ்ட்ரி (Information &amp; Broadcasting Department Ministry) இஸ் கம்ஸ் அண்­டர் தி சென்ட்­ரல் கவர்­மெண்ட் (is comes under the Central Government). உங்­க­ளு­டைய சேனல்­க­ளு­டைய லைசென்ஸை (License) புடுங்­கி­டு­வேன், பாத்­துக்­கோங்க. இதெல்­லாம் மிரட்­டு­றது யாரு? ஆதவ் அர்­ஜுனா. எங்­க­ளுக்கு வருது தக­வல், உடனே சேன­லுக்கு போயி­டு­றாங்க, உடனே “ஏன் சார் இப்­படி நியூஸ் போடு­றீங்க?” அப்­ப­டிங்­கி­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நான் என்ன கேட்­கி­றேன்? 
தி.மு.க. மேல நீங்­கள் பண்­ணீங்­களா? அப்ப என்ன உங்­க­ளுக்கு தைரி­யம் வந்­தது? அப்ப வந்து ஜன­நா­ய­கத்­தில வந்து நாலா­வது தூணா இருக்­கக்­கூ­டிய ஜன­நா­ய­கத்தை காப்­பாத்­த­ணும்ன்ற ஒரு எண்­ணம், வேட்கை, உத்­வே­கம் அப்­ப­டியே பொங்கி வந்­தது இல்ல பிரஸ்­ஸுக்கு எல்­லாம்? அது எங்க சார் போச்சு? இப்ப உங்­க­ளுக்­கெல்­லாம் மிரட்­டுனா பயந்­து­ட­லாமா? நீங்­கள், உங்­கள் மேல் கை வைக்க முடி­யுமா இல்ல விட்­டு­வோமா நாங்­கள்? தி.மு.க. பல நேரங்­கள்ல மீடி­யாக்­கள் வந்து சப்­போர்ட்டா இல்­லாம இருக்­கும். ஆனால் தி.மு.க. என்­றைக்­கும் வந்து ஜன­நா­ய­கத்தை காப்­பாத்­து­வ­தற்கு மீடியா பக்­கம் நின்­றது. நல்­ல­துக்கு, எங்­களை எதிர்த்து அல்ல... எங்­களை வந்து சிதைச்சு எழு­துற பத்­தி­ரிகை கூட பிரச்­சி­னைனா போய் நின்­ற­து­தான் நாங்­கள் எல்­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதுக்­காக வந்து தி.மு.­க.­வோட கை கோர்த்­துது பிரஸ்ஸ் (Press), திமு­க­வோட கை கோர்த்­து­துன்னா அதெல்­லாம் கொச்­சைப்­ப­டுத்த விரும்­பல. ஜன­நா­ய­கத்­தில் யாருக்கு என்ன கஷ்­டம் வந்­தா­லும் நிக்­கக் ­கூ­டிய இடம் திமு­க­தான். அது எல்­லா­ருக்­கும் தெரிஞ்ச விஷ­யம்­தான். ஆனால், ஒரு­வேளை ஊட­கங்­கள்... உங்­கள் மூலமா நான் கேட்­கி­றேன், செய்­தி­யா­ளர் கேட்ட கேள்­விக்­காக நான் பதில் சொல்­றேன். ஊட­கங்­கள் மிரட்­டப்­ப­டு­வ­தே­யா­னால், ஒரு நல்ல செய்­தியை, உண்­மை­யான செய்­தியை வெளிக்­கொண்டு வரு­வ­தற்கு ஊட­கங்­கள் மிரட்­டப்­ப­டு­வ­தே­யா­ னால், உங்­கள் பின்­னால் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­கின்ற மகத்­தான தலை­வர் இருக்­கி­றார்ன்னு பயப்­ப­டா­தீங்க, தைரி­யமா இருங்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நான் ஒன்­பது பேர் பட்­டி­யல் படிச்­ச­துக்கு கார­ணம் என்­னன்னா, இவங்க எல்­லாமே tvk நிர்­வா­கியா இருக்­காங்க.நான் கேட்­கி­றேன், கடந்த அஞ்சு வரு­ஷத்­துல தி.மு.­க.­வி­னு­டைய நிர்­வா­கி­கள் இது போன்று இருந்­தாங்­கன்னு சொல்லி எதனா இருக்கா? அவங்­களை காப்­பாத்தி இருக்­கி­றோமா? இல்ல அவங்­க­ளுக்­காக வந்து... சார், ஸ்டேஷன் பெயில்ல விட்­டு­ருக்­காங்க நான் சொல்­றேன் உங்­க­ளுக்கு ஈரோட்லஇருக்­கி­ற­வரை. ஸ்டேஷன் பெயில்லவிடு­றாங்க ஃபோர் இயர்ஸ் (4 Years) ஏற்­க­னவே கன்­விக்ட் (Convict) ஆன ஒருத்­தர, த.வெ.க. நிர்­வா­கியை! இது போன்ற விஷ­யங்­க­ளுக்கு தி.மு.க. எப்­போ­தும் துணை போகாது சார். சும்மா இவங்க வந்து நரேட்­டிவ் செட் பண்ணி பண்­ணாங்­களே தவிர, ஃபெயி­லி­யர் (Failure) ஆயி­டுச்சே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நான் கேட்­கி­றேன், அப்ப தி.மு.க. கூட புகைப்­ப­டம் எடுத்த அந்த நபர், அவர் வீட்ல சீஸ் (Seize) பண்­ணாங்­களா? அவர் வந்து டிரான்­சா­க்ஷன் (Transaction) இருக்­கு­துன்னு சொல்­லி­தான் கைது பண்­ணாங்­களே தவிர, சீசர் (Seizure) கிடை­யாது. இவ்­வ­ளவு பெரிய சீசர் இந்த கவர்­மெண்ட்­ல­தான்! இப்ப டிவிகே (TVK) நிர்­வாகி வீட்­டி­லி­ருந்து சீஸ் பண்ணி இருக்­காங்க. அதெல்­லாம் எப்­போ­தும் போல மடை­மாற்று அர­சி­ய­லுக்­காக பேசக்­கூ­டி­யது சார். அத­னா­ல­தான் சொல்­றேன், இதில் நான் அர­சி­யல் போக விரும்­பல. தி.மு.க. ஒளி­வு­ம­றை­வில்­லா­மல் பேசக்­கூ­டிய ஒரு இயக்­கம் தான். அத­னால அந்த சம்­ப­வம் திமு­க­வுக்கு சம்­பந்­த­மில்லை. இங்க நாங்க வந்து ஆதா­ரத்­தோட சொல்­லி­யி­ருக்­கி­றோம், இவங்­களை நிர்­வா­கினு சொல்­லி­யி­ருக்­கோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">செய்­தி­யா­ளரை பார்த்­தால்
பயமா CM!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சார், இது­போல சமூ­கத் தீமை­க­ளில் ஈடு­ப­டு­வாங்­களா? இதற்கு முன்­பாக இந்த செய­லில் ஈடு­பட்­டுட்டு இருந்­துட்டு டிவி–ல (TVK) இணைஞ்­சிட்­டாங்­கன்னு நினைக்­கி­றீங்­களா?இல்ல, பொது­வாக டிவி–ல இணைந்து எடுத்­த­துக்கு அப்­பு­றம் அரசு அதி­கா­ரம் கிடைச்­சி­ருச்சு, இப்­படி மாறிட்­டாங்­கன்னு நினைக்­கி­றீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இல்ல, அதா­வது இந்த பார்ட்­டியே வந்து, இட்ஸ் நாட்... அதா­வது ஒரு அர­சி­யல் அமைப்­பாவே இது வரல சார் முதல்ல. தவெக... நான் ஏற்­க­னவே கூட ஒரு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கேட்­டீங்க, “இவங்க அர­சி­யல் பண்­றாங்­களா?”ன்னு கேட்­டீங்க. இவங்க அர­சி­யலே பண்­ணல, அது மாதி­ரி­தான் இது. ஒரு அர­சி­யல் இயக்­கமே இல்லை, இது ஒரு ரசி­கர் கூட்­டம். ரசி­கர் கூட்­டம், தேர்­தல் நின்­னுச்சு, மேண்­டேட் (Mandate) வாங்­கி­ருச்சு, ரெகக்­னி­ஷன் (Recognition) எல­க்ஷன் கமி­ஷன்ல (Election Commission) வாங்­கி­ருச்சு, டக்­குன்னு ஒரு கட்­சியா வந்­தி­ருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்ன வரைக்­கும் இது ஒரு அர­சி­யல் இயக்­கமா உரு­வா­கல. இது அர­சி­யல் இயக்­கமா உரு­வா­கி­யி­ருந்து, கொள்­கை­யின்­பால் உரு­வாக்­கப்­பட்டு, ஈர்க்­கப்­பட்டு வந்­தி­ருந்தா, அதுல கரெக்டா வரு­வாங்க. இது பூரா அக்­யூஸ்டு! (Accused) அதா­வது பிஜேபி கட்­சி­யில பால் கன­க­ராஜ் அண்­ணன் ஜாயின் பண்ண பிறகு பார்த்­தீங்­கன்னா, ஃபுல்லா பிஜே­பில எல்லா நர்­கா­டிக் அக்­யூஸ்ட் (Narcotics accused) எல்­லா­ருமே வந்து ஜாயின் பண்­ணாங்க. இது பிஜேபி பேட்­டர்ன் (Pattern) சார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது பிஜே­பில எப்­படி எல்லா குற்­ற­வா­ளி­யும் வந்து தஞ்­சம் புகு­வ­தற்­காக வந்து பிஜே­பில ஜாயின் பண்­ணாங்­களோ, அதே மாதி­ரி­தான் டிவிகே! பிஜேபி அண்ட் டிவிகே வேற வேற இல்ல. அவர் சொன்­ன­தே­தான்,பிஜே­பி­யு­டைய பிரான்ச் டிவி­கேன்னு வாயில்­லாம அவர் சொன்­னாரு. உள்­ளத்­தில் இருக்­கக்­கூ­டிய எண்­ணங்­கள் எல்­லாம் வெளி­யில வரும். எவ்­வ­ளவு நாளும் பொய் மறைக்க முடி­யா­துன்­ற­துக்கு விஜய் அன்­னைக்கு நின்னு பேசி­னார் பார்த்­தீங்­களா, அது­தான் சாட்சி! சத்­தி­யத்­திற்கு முன்­னாடி, தர்­மத்­துக்கு முன்­னாடி, நியா­யத்­துக்கு முன்­னாடி யாரும் ஏமாற்ற முடி­யா­துன்­ற­து­னா­ல­தான், விஜய் தன் மன­சுக்­குள்ள இருக்­கி­றதை பிஜே­பி­யு­டைய பிரான்ச் டிவி­கேன்னு சொன்­னாரு. அத­னால எல்லா கல்­பிட்­ஸும் (Culprits) இந்த கட்­சிக்­குள்ள இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>