<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,37,958,784" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 00:50:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261021T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="21102026-TRY-06" position.sequence="06" ex-ref="21102026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">21.10.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">வளை­குடா நாடான பக்­ரைன் நாட்­டில் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தி.மு.க. அய­லக தமிழ் இந்­தி­யர்கள் சங்­கத்­தின் ( NRTIA) சார்­பில் முப்­பெ­ரும் விழா!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">முன்­னாள் அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன் சிறப்­புரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup965956_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பக்­ரைன், அக். 21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வளை­குடா நாடான பக்­ரைன் நாட்­டில் திரா­விட முன்­னேற்றக் கழ­கத்­தின்  அய­லக தமிழ் இந்­தி­யர்கள் சங்­கத்­தின் ( NRTIA) சார்­பில்முப்­பெ­ரும் விழா 16-.10.20-26வெள்­ளிக்­கி­ழமை மாலை சிறப்­பாக நடைபெற்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேனாள் பிற்­ப­டுத்­த­ப் பட்­டோர் நலத்­துறை மற்­றும் விளை­யாட்டு மற்­றும் சுற்று சூழல் துறை அமைச்­ச­ரும் ஆலங்­குடி தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ.வீ.மெய்யநாதன்   சிறப்பு அழைப்­பா­ளா­ராக கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்­தி­னார்.   NRTIA பக­ரைன் பொறுப்­பா­ளர் முக­மது ஹூசைன் மாலிம் முன்­னி­லை­யில், துணை அமைப்­பா­ளர் எருச்சி ரவிச்­சந்­தி­ரன் தலை­மை­யில் விழா சிறப்­பாக நடைபெற்றது. துணை அமைப்­பா­ளர்  சுல்தான் இப்­ரா­கீம் விழா ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏரா­ள­மா­னோர் கலந்து கொண்ட விழா­வில் பெரி­யார், அண்ணா, கலை­ஞர் படங்­க­ளுக்கு மலர் தூவி மரி­யாதை செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சுற்று சூழல் ஆர்­வ­ல­ரான சிவ.வீ.மெய்­ய­நா­தன் வருகை நினை­வாக மர கன்று நடப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் நிகழ்ச்சி தொடங்­கப்­பட்­டது. நிகழ்­வில் கணேஷ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரெஜீனா அபு, ஆசி­ரியை ஆயிஷா, சரண்யா, செல்வி நஜ்வா ஆகிய ஐந்து இளம் மக­ளிர் திரா­விட மாடல் ஆட்­சி­யை­யும் தமி­ழ­கத்­தின் இன்­றைய நிலை­யை­யும் ஒப்­பிட்டு சிறப்­பான வாழ்த்­துரை வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்ச்­சி­யில் பேசிய முன்­னாள் அமைச்­ச­ரும், ஆலங்­குடி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ.வீ மெய்­ய ­நா­தன்  கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில், தி.மு.க. செய்த சாத­னை­களை பட்­டி­ய­லிட்டு பேசி­னார்.  தலை­ந­கர் சென்­னை­யில் திமுக அரசுமாசுக் கட்­டுப்­பாட்டை குறைத்­தது பற்­றி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கிரா­மப் புறங்­க­ளில் குறுங்­கா­டு­கள் அமைத்து லட்­சக்கணக்­கில் மரங்­கன்­று­கள் நடப்­பட்­ட­தை­யும்  குறிப்­பிட்டு பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பரந்­தூ­ரில்  அமை­ய­
வி­ருந்த  விமான நிலை­யத் திட்­டம் கைவி­டப் பட்­ட­தும் அத­னால் எதிர்­கா­லத்­தில் தமிழ்­நாடு எவ்­வ­ளவு பின்­ன­ட­வைச் சந்­திக்­கும் என்று கவ­லை­யு­டன் சுட்­டிக் காட்­டி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கல்­விக்­காக திமுக செய்த திட்­டம், நான் முதல்­வன் திட்­டத்­தால் மாண­வர்­கள் பெற்ற பலன்­க­ளை­யும், பெண் ­கள சுய­ம­ரி­யா­தை ­யு­டன் வாழ மக­ளிர் உரி­மைத் தொகைத்  திட்­டம் ஆகி­ய­வற்­றால் தமிழ் நாட்­டில் ஏற்பட்ட  வளர்ச்சி 
பற்­றியும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. ஆட்­சி­யில், தொழில் துறை­யில் தமிழ்­நாடு அடைந்த முன்­னேற்­
றம் பற்றி பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட முன்­னாள் அமைச்­சர் மற்­றும் ஆலங்­குடி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சிவ.வீ. மெய்­ய­நா­தன் அவர்­க­ளுக்கு நினை­வுப் பரிசு வழங்கி கௌர­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2026 முப்­பெ­ரும் விழா தலைமை விருது திருச்சி ரவிச்­சந்­தி­ர­னுக்­கும், பெரி­யார் விருது துணை அமைப்­பா­ளர்  கரு­ணா­நிதி சண்­மு­கத்­துக்­கும், அண்ணா விருது துணை அமைப்­பா­ளர் கபீர் அக­ம­துக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலை­வர் கலை­ஞர் விருது ஆலோ­ச­னைக் குழு உறுப்­பி­னர் நாஞ்­சில் 
பஷீ­ருக்­கும், பேரா­சி­ரி­யர் க. அன்­ப­ழ­கன்  விருது அவைத் தலை­வர்  திருச்சி சு.முபா­ரக்­குக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்  விருது துணைத் தலை­வர் குடந்தை ஆரிப்க்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பாவேந்­தர் விருது ஆலோ­ச­னைக் குழு துணைத் தலை­வர்  தக்­கலை சாம்க்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முர­சொலி செல்­வம் அவர்­க­ளின் விருது செயற்­குழு உறுப்­பி­னர் மு.சிதம்
­ப­ரத்­திற்கும் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நானூ­ருக்­கும் மேற்­பட்ட திமுக தொண்­டர்­கள் இந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்ச்­சியை செயற்­குழு உறுப்­பி­னர் சாகுல் ஹாஜா தொகுத்து வழங்க, மக்­கள் தொடர்­புச் செய­லா­ளர்  ஸ்ரீதர் சிவா  வர­வேற்­பு­ரை­யாற்ற,  பொதுச் செய­லா­ளர்  மேலப்­பூந்தை இஸ்­மா­யில் நன்­றி­யுரை கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விழா முடி­வில் பல இளை­ஞர்­கள் மேனாள் அமைச்­சர் முன்­னி­லை­யில் கழ­கத்­தில் தங்­களை இணைத்­துக் கொண்­ட­
னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>