<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,376,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 00:52:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261021T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="21102026-VLR-02" position.sequence="02" ex-ref="21102026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#ff00ff" boxBorderWeight="1.97960263559774">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">அறி­வு­ல­கம் உரு­வாக்­கிய தி.மு.க.!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup929431_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ரா­விட மாடல் ஆட்­சி­யில் திரா­விட நாய­கன் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் கோவை­யில் உரு­வாக்­கப்­பட்ட பெரி­யார்       அறி­வு­ல­கத்தை த.வெ.க. அரசு திறந்து வைத்­துள்­ளது. திறந்து வைப்­ப­தன் மூல­மா­கக் கிடைக்­கும் பெரு­மையை இந்த அரசு அடைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது அர­சி­யல் இயக்­கம் மட்­டு­மல்ல,அது அறி­வி­யக்­கம். அத­னால்­தான் தி.மு.க. தலை­மைக் கழ­கத்­துக்கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘அறி­வ­கம்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று பெயர் சூட்­டி­னார் பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் உரு­வாக்­கிய தலை­மைக் கழக அலு­வ­ல­கத்­துக்கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘அண்ணா அறி­வா­ல­யம்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று பெயர் சூட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா அவர்­க­ளின் நூற்­றாண்டு நினை­வாக</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘பேர­றி­ஞர் அண்ணா நூற்­றாண்டு நூல­கத்தை’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சென்­னை­யில் உரு­வாக்­கி­னார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தலை­வர் கலை­ஞ­ரின் வழித்­த­டத்­தில் இரண்­டாம் கலை­ஞ­ரா­கவே 
செயல்­பட்ட திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­கள், கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டை முன்­னிட்டு மது­ரை­யில் கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கத்­தைக் கட்டி  எழுப்­பி­னார். கலை­ஞர்  நூற்­றாண்டு  நூல­கம்  ரூ.120.75 கோடி­யில் திட்­ட­மி­டப்­பட்டு,   ரூ.215   கோடி  மதிப்­பீட்­டில்,   சர்­வ­தேச   தரத்­தில்   கட்­டப்­பட்­டுள்­ளது. 3.56 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில், 2.13 லட்­சம் சதுர அடி பரப்­ப­ள­வில் தரைத்­த­ளம் மற்­றும் 6 தளங்­க­ளு­டன் (மொத்­தம் 7 தளங்­கள்) இந்த பிரம்­மாண்ட  நூல­கம்  அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கலை­ஞர் பிரிவு, குழந்­தை­கள் நிகழ்ச்சி அரங்­கம்,பருவ இதழ்­கள் மற்­றும்நாளி­தழ்­கள் பிரிவு, குழந்­தை­க­ளுக்­கான  நூல­கம்,  தமிழ் நூல்­கள்­பி­ரிவு,  ஆங்­கில நூல்­கள்,   போட்­டித் தேர்­வர்­க­ளுக்­கான  நூல்­கள்,  மின் நூல­கம், பல்­லூ­ட­கம், நூல்­கள் பாது­காத்­தல், ஒளி, ஒலி தொகுப்­பு­கள், காட்­சி­ய­கம்,மின்­னு­ரு­வாக்­கம், பார்­வை­யற்­றோ­ருக்­கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்­பட அட்டை அறை­கள் என ஆறு தளங்­கள் உள்­ளன மது­ரை­யில். ‘பார்த்து பார்த்­துக் கட்­டி­னோம்’ என்­பார்­களே அது போல சிந்­தித்து சிந்­தித்து உரு­வாக்­கப்­பட்­டது மதுரை கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அத்­தோடு நிற்­க­வில்லை அறி­வுப்­பணி. இதே போல் கோவை­யி­லும் ஒரு நூல­கம் அமைக்­கப்­ப­டும் என்று முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறி­வித்­தார்­கள். கோவை­யி­லும் கலை­ஞர் பெய­ரால் அமைய வேண்­டும்என்று கோரிக்கை வைக்­கப்­பட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘மது­ரை­யில் தலை­வர் கலை­ஞர் பெய­ரால்அமைந்­து­விட்­டது, சென்­னை­யில் பேர­றி­ஞர் அண்ணா பெய­ரில் அமைக்­கப்­பட்டு விட்­டது, கோவை­யில் அமை­வது தந்தை பெரி­யார் பெய­ரில் அமை­யும்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்­றும் அன்­றைய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘அறிவை விரிவு செய்’, ‘அறிவை மட்­டுமே நம்பு’ ‘அது­வும் உனது அறிவை மட்­டுமே நம்பு’ என்று சொன்ன தந்தை பெரி­யார் பெயரை முத­ல­மைச்­சர்மு.க.ஸ்டாலின் அவர்­கள் தேர்ந்­தெ­டுத்­தது தனிச் சிறப்பு ஆகும். தந்தை பெரி­யார்சிந்­த­னை­களை உல­கம் முழுக்க பரப்­பும் பெரும் பணி­யை­யும் திரா­விட மாடல் ஆட்­சி­யா­னது செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திருச்­சி­யில் பெருந்­த­லை­வர் காம­ரா­சர்  பெய­ரி­லும்  நெல்­லை­யில்  அமை­யும்நூல­கம் கண்­ணி­யத்­துக்­கு­ரிய காயிதே மில்­லத் பெய­ரா­லும் அமை­யும் என்­றும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறி­வித்­தார்­கள். இது அவ­ரது கட்சி சார்­பற்ற பரந்த உள்­ளத்­தின் வெளிப்­பா­டு­கள் ஆகும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கோவை­யில் உரு­வாகி உள்ள அறி­வு­ல­கம் 300 கோடி மதிப்­பீட்­டில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. 6.78 ஏக்­கர் பரப்­ப­ள­வில் இதன் ஒட்­டு­மொத்த வளா­க­மும் அமைந்­துள்­ளது. 1.98 லட்­சம் சதுர அடி­யில் கட்­ட­டம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தரைத் தளத்­து­டன் சேர்த்து 7 அடுக்­கு­க­ளைக் கொண்­டது இது. ஒரு லட்­சம் புத்­த­கங்­க­ளைக் கொண்­ட­தாக இக்­க­ரு­வூ­லம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. கருத்­த­ரங்­கு­கள் நடத்த அரங்­க­மும் இருக்­கி­றது. கோவை மட்­டு­மல்ல மேற்கு மண்­ட­லத்­தைச் சேர்ந்த இளை­ஞர்­கள், மாண­வர்­கள், மாண­வி­கள் அனை­வ­ருக்­கும் அறி­வுப் புதை­ய­லாக இருக்­கப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரா­விட நாய­கன் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின்  அவர்­க­ளது ஆட்­சிக் காலம் என்­பது அறி­வு­ல­கம் உரு­வாக்­கும் கால­மா­கவே  அமைந்­தி­ருந்­தது. மாணவ, மாண­வி­யர், இளை­ஞர்­கள் அனை­வ­ரை­யும் அனைத்­துக்­கும் தகு­திப்­ப­டுத்­தும் ‘நான் முதல்­வன்’ திட்­டம். அரசு பள்­ளி­யில் படித்து உயர் 
கல்­விக்கு வரும் மாணவ, மாண­வி­யரை ஊக்­கப்­ப­டுத்­தும் புது­மைப் பெண், தமிழ்ப் புதல்­வன் திட்­டங்­கள்.  இந்­தி­யா­வில் அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் முன்­னோ­டி­யாக பள்­ளிப்  பிள்­ளை­க­ளுக்கு காலை உணவு வழங்­கும்          திட்­டம். உயர் படிப்பை வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று படிக்க அண்­ணல்       அம்­பேத்­கர் பெய­ரில் திட்­டம்.இப்­படி அறிவை விரிவு செய்­யும் திட்­டங்­க­ளைத் தொடங்­கி­னார் அன்­றைய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வெற்றி நிச்­ச­யம் என்ற திட்­டத்­தின் கீழ் உல­கத் தரம் வாய்ந்த  முன்­னணி  பயிற்சி  நிறு­வ­னங்­கள் மற்­றும்  தொழில் துறை நிறு­வ­னங்­க­ளு­டன்  இணைந்து  தொழில்­துறை சான்­றி­த­ழு­டன்  கட்­ட­ண­மின்றி  பல்­வேறு  துறை­க­ளி­லும் குறு­கிய  கால திறன்  பயிற்­சி­கள்  வழங்­கப்­பட்­டன.  தமிழ்­நாடு  முழு­வ­தும் உள்ள 18 வயது முதல் 35 வய­துள்ள, படித்த,  வேலை­யில்­லாத இளை­ஞர்­கள், பள்ளி அல்­லது கல்­லூரி படிப்பை பாதி­யில் நிறுத்­தி­ய­வர்­கள் என அனை­வ­ரும்  பயன்­பெ­றும் வகை­யில் இத்­தி­றன்  பயிற்­சித் திட்­டம்  வடி­வ­மைக்­கப்­பட்­டது.  இத்­திட்­டத்­தின் மூலம்  பயிற்­சி­ய­ளிக்க  தொழில்­துறை  நிறு­வ­னங்­கள் மற்­றும்  திறன்  பயிற்சி  அளிக்­கும்  நிறு­வ­னங்­க­ளின் பயிற்­சித்  தொகை­யினை  அரசே  முழு­வ­து­மாக  ஏற்­கும்  என  அறி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இவை எல்­லாம் இளைய சமு­தா­யத்­தின் மேல் திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு வைத்­தி­ருந்த பெரு­ம­திப்­பின்  வெளிப்­பாடு  ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நாம் வைக்­கும் கோரிக்கை, இது போன்ற அறி­வுப்­ப­ணி­க­ளுக்கு தடை போடா­மல் ஆட்சி செய்­யுங்­கள் என்­ப­து­தான்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘கோவை­யில் கட்­டி­னார்­கள் என்­றால் அவர்­கள் சொந்­தப் பணத்­திலா கட்­டி­னார்­கள்?’ என்ற அறி­வற்ற கேள்­வியை ஒரு அமைச்­சர் கேட்­டுள்­ளார். யாரும், எந்­தக் கட்­சி­யும் தங்­கள் சொந்­தப் பணத்­தில் கட்­டு­வ­தற்கு பெயர் அர­சாங்­கம்அல்ல. அர­சாங்­கத்­தின் பெய­ரால் கட்­டு­வ­தற்கு பெயர்­தான் அர­சாங்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அர­சாங்­கப் பணத்­தில் குழந்­தைக்கு மோதி­ரம் போட்டு விட்டு தாய்­மா­மன் தங்க மோதி­ரம் என்­றும், அர­சாங்­கம் சார்­பில் சீர் அனுப்பி விட்டு அண்­ணன் சீர் என்­றும் பேர் வைத்­துக் கொள்­ளும் மூடர் கூட்­டத்­துக்கு யார் வகுப்பு எடுப்­பது? வாக்­க­ளித்த மக்­கள்­தான் வகுப்­பெ­டுக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>