<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 00:57:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261021T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="21102026-VLR-05" position.sequence="05" ex-ref="21102026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">21.10.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">CM விஜய் வாய்திறக்காதது ஏன்? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="89">TVK வா..இல்லை..! DVK வா..! (ட்ரக்ஸ் வெற்றிக் கழகமா)? </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">கழக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கேள்வி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame964884_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup965627_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="paranthamannew_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, அக்.21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் நேற்று முன்தினம், சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் செய்­தி­யா­ளர்­களுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் த.வெ.க. கட்­சி­யி­னு­டைய நிர்­வா­கி­யாக இருக்­கக்­கூ­டிய நாகப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த பூபா­லன் என்­ப­வ­ரி­ட­மி­ருந்து 137 கிலோ மெத்­த­பெட்­ட­மைன் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது என்று அதி­கா­ரப்­பூர்­வ­மாக 18.10.2026 அன்று ஒன்­றிய அரசு சார்­பாக அதி­கா­ரப்­பூர்வ அறிக்கை வெளி­யிடப்­பட்­டி­ருக்­கி­றது. இது பப்­ளிக் இன்­பர்­மே­ஷன் பியூ­ரோ­வு­டைய (PIB) வலை­த­ளத்­தி­லே­யும் பதி­வி­டப்­பட்­டி­ருக்­கி­றது. ஒன்­றிய நிதி அமைச்­ச­ கத்­தி­ட­மி­ருந்­தும் அறிக்கை வரப்­பெற்­றி­ருக்­கி­றது., இந்த குற்­றச் சம்­ப­வம் நடை­பெற்­றது வந்து கடந்த மூன்று நாட்­களுக்கு முன்பே எல்லா ஊட­கங்­க­ளி­லும் செய்­தித்­தாள்­க­ளி­லும் வந்­தி­ருக்கு. அவங்­களை கைது பண்ண செய்­தி­யும் எல்­லாம் போட்­டி­ருக்­கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், இது­வ­ரைக்­கும் தமிழ்­நாடு அர­சின் சார்­பாக யாரும் வாய் திறந்து பேசவே இல்லை. காவல்­துறை இது குறித்து எந்த ஒரு அறிக்­கை­யும் வெளி­யி­டல. மாநில அரசு ஒன்று இருக்­கி­றதா? மாநில காவல்­துறை ஒன்று இருக்­கி­றதா? தமிழ்­நாட்­டி­னு­டைய காவல்­துறை தூங்­கு­கி­றதா? என்ற கேள்வி தமிழ்­நாட்டு மக்­கள் மத்­தி­யில் இருக்­கி­றது. தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் அர­சி­யல் இயக்­கத்தை தொடங்­கின கொஞ்ச கால­கட்­டத்­தி­லேயே அர­சி­யல் அதி­கா­ரம் பெற வேண்­டும் என்ற ஒரு வேட்­கை­யோடு திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யின் மீது பல குற்­றங்­களை, பழி­க­ளைச் சுமத்­தி­னார். நான் வந்து அர­சி­ய­லுக்­குள்ள போக விரும்­பல. இந்த குற்­றச் சம்­ப­வத்தை அர­சி­யல் ஆக்­கு­வது த.வெ.க. போல தி.மு.க. செய்­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முகத்­துக்கு ஓட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், அதே சம­யத்­தில் அன்று தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வரை பார்த்து பல கேள்­வி­களை வாய் திறந்து கேட்ட முத­ல­மைச்­சர் விஜய் அவர்­களே! இப்போது நீங்­கள் வாய் திறக்­கா­த­தற்­கான கார­ணம் என்ன? இது­தான் நாட்டு மக்­கள் மத்­தி­யில் இருக்­கக்­கூ­டிய மிகப்­பெ­ரிய ஒரு கேள்வி. இவ­ரு­டைய துறையை வந்து அலாக்­கேட் (Allocate) பண்­றார். டெலி­கேட் (Delegate) பண்ணி கொடுக்­கி­றார். சார், உங்க முகத்­துக்­குத் தாங்க சார் ஓட்டு போட்­டு­ருக்­காங்க நாட்டு மக்­கள் எல்­லாம். உங்­க­ளு­டைய அமைச்­சர்­களே ஆய்­வுக்­குப் போற இடத்­துல எல்­லாம் என்ன கேட்­டாங்க? போர் சோர் எஸ்­டேட்ல இருக்­கக்­கூ­டிய மீன­வர்­கள் கேட்ட கேள்­விக்கு? எனக்கா ஓட்டு போட்­டீங்க? அவர் முகத்­துக்­குத்­தானே பார்த்து ஓட்டு போட்­டீங்க? என்று ஒரு அமைச்­சர்­களே சொல்­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உங்க முகத்­துக்­காக போட்ட ஓட்டு, நீங்­கள் வந்து வாய் திறந்து மக்­கள் முன்­னாடி வந்து பேச­லன்னா அது என்ன அர்த்­தம்? அது “ரோம் நக­ரம் தீப்­பற்றி எரி­கிற போது நீரோ மன்­னன் பிடில் வாசித்த கதை­யா­தான்” இன்­றைக்கு நாடே பற்றி எறிந்து கொண்­டி­ருக்­கி­றது. ஆனா, பற்றி எரிந்­தி­ருக்­கிற நாட்­டுக்கு முன்­னாடி வந்து முத­ல­மைச்­சர் வந்து எந்த ஒரு பதி­லும் சொல்­லல. நீங்­கள் வந்து ஆன்டி நர்­காட்­டிக் டாஸ்க் போர்ஸ் (Anti Narcotics Task Force) அப்­ப­டின்னு ஒன்னு உரு­வாக்­கு­னீங்க. 65 படை கொண்டு, அது தூங்­கு­றதா? அதுக்கு 264 கோடி ரூபாய் நீங்­கள் நிதி ஒதுக்­கீடு செய்­தீங்க; அதை செலவுசெஞ்­சீங்­களா? இந்த ஆன்டி நர்­காட்­டிக் டாஸ்க் போர்ஸ் எத்­தனை முறை உங்­கள் தலை­மை­யில் கூடி­யது? என்­னென்ன நட­வ­டிக்கை எடுத்­தது? இதெல்­லாம் பொது­வெ­ளி­க­ளில் நீங்­கள் இது­வ­ரைக்­கும் கொடுத்­தி­ருக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் இந்த மாதிரி வந்து போதைப்­பொ­ரு­ளைத் தடுப்­ப­தற்­காக ரெண்டு, மூணு ஆப­ரே­ஷன் கண்­டக்ட் பண்­ணோம். டிஜிபி தலை­மை­யில ஆப­ரே­ஷன் நம்­பர் 2.0 போற வரைக்­கும் ஏற்­க­னவே சைலேந்­திர பாபு டிஜி­பியா இருந்­த­போது ஒரு முறை, சங்­கர் ஜிவால் டிஜி­பியா இருக்­கும்­போது இன்­னொரு முறை, இந்த மாதி­ரி­யான ஆப­ரே­ஷன் நீங்­கள் எடுத்­து­ருக்­கீங்­களா? இன்­னும் சொல்­லப்­போனா, ஒரு தனி­யார் கல்­லூ­ரிக்­குள்ள வளா­கத்­துக்­குள்­ளவே போய் மிகப்­பெ­ரிய ஒரு சர்ச் மேற்­கொண்­டோம். அது உங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மக்­க­ளுக்கு துரோ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வ­ளவு சம்­ப­வங்­கள் எல்­லாம் நடக்­குது. நான் ஏன் இந்த பத்­தி­ரி­கை­யா­ளர் கூட்­டத்தை கூட்டி இருக்­கேன்னா, இவ்­வ­ளவு சம்­ப­வங்­கள் நடந்த போது கூட, இன்­னைக்கு எந்த ஒரு பிரிண்ட் மீடி­யா­வி­லும் பெரும்­பான்­மையா நேற்­றைக்கு ஒன்­றிய அர­சால் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அந்த அறிக்கை வெளி­யி­டப்­ப­டல; அதைப் பற்றி பேசப்­ப­டல; எந்த ஊட­கங்­க­ளும் இதைப் பெருசா விவா­திக்­கல. இத­னால நாங்க கவ­லைப்­பட்டு கூப்­பி­டல. ஜன­நா­ய­கத்­தில் நான்­கா­வது தூணாக இருக்­கக்­கூ­டிய பத்­தி­ரிகை துறை ஏன் மௌனமா இருக்­கீங்க? ஆளுங்­கிற அர­சாங்­கத்­திற்கு பயமா? அவர்­க­ளுக்கு துணை போவது என்­பது தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நீங்­கள் செய்­கிற துரோ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. ஆட்­சி­யில் இருக்­கும்­போது இதே மாதிரி ஒரு சம்­ப­வம் நடந்­தது. ஒரு நபரை குறிப்­பிட்டு, அவர் எங்க தலை­வ­ரோட போட்டோ எடுத்­துக்­கிட்­டாரு, எங்­க­ளு­டைய இளை­ஞ­ர­ணி­யோட செய­லா­ள­ரோட போட்டோ எடுத்­துக்­கிட்­டாரு என்ற ஒரு கார­ணத்­துக்­கா­கவே பெரிய நரேட்­டிவ் (Narrative) செட் பண்­ணாங்க நாட்­டுல. நீங்­கள்ன்னா உங்­க­ளைப் சொல்­லல, உங்­களை மாதிரி பல பல பேர் வந்து போட்டோ எடுத்­துப்­பாங்க. ஆனா, அதை வச்சு என்ன பேசு­னீங்க? இந்த பண­மெல்­லாம் திமு­க­வுக்கு வந்­தி­ருக்கு, தி.மு.க. இதை வச்­சு­தான் தேர்­தலை சந்­திக்­குது, தி.மு.க. கட்சி அர­சி­யல் நடத்­து­றதே அதை வச்­சு­தான் என்­றது மாதிரி ஒரு மோச­மான, ஒரு கேவ­ல­மான அர­சி­யலை சித்­த­ரிச்­சீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அந்த மாதிரி நான் சித்­த­ரிக்க விரும்­பல. நாக­ரி­க­மான இயக்­கத்­தி­லி­ருந்து இருக்­கக்­கூ­டி­ய­வன் நான். நாங்­கல்­லாம் இந்த காசெல்­லாம் தவெக.வுக்கு போச்சா? த.வெ.க. தேர்­தல் இடைத்­தேர்­த­லுக்கு இது செலவு பண்­ணுச்சா? என்ற அள­வுக்கு கீழ்த்­த­ன­மான அர­சி­யல் பண்ண நான் விரும்­பல. ஆனால், தவெ­கா­வி­னு­டைய நிர்­வா­கி­கள் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­காங்க. இதுல நம்­பர் ஒன் குற்­ற­வா­ளியே வந்து, சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­வர் வந்து அமைச்­சர் சரத். அவர் த.வெ.க. நிர்­வாகி, ஒரு பொரு­ளைப் பயன்­ப­டுத்­து­றாரு. அது வந்து சந்­தே­கத்­துக்­கு­ரி­யதா இருக்­குது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திருப்­பூர் மாவட்­டத்­தில் 100 கிலோ கஞ்சா பறி­மு­தல் செஞ்­சாங்க. பெரி­ய­சாமி, த.வெ.க. நிர்­வாகி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நம்­பர் மூன்று, ஈரோடு பவா­னி­யில வந்து அருண் என்­ற­வர் 140 கிலோ குட்கா பிடிச்­சி­ருக்­காங்க. அவர் ஏற்­க­னவே நாலு வரு­ஷம் இம்ப்­ர­சன்­மென்ட்ல (Imprisonment) இருந்­த­வரு; அவரை ஸ்டேஷன் பெயில்ல 
விட்­டாங்க. த.வெ.க. நிர்­வாகி.சங்­க­கி­ரி­யில் இருந்து 12.5 கிலோ கஞ்­சாவை பூப­திங்­கி­ற­ வர்ட்ட இருந்து பறி­மு­தல் செய்து கைது பண்ணி இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மாடி­யில் கஞ்சா!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வீட்டு மாடி­யில், நம்ம மாடித் தோட்­டம் வைப்­போம் காய்­க­றி­க­ளுக்கு,த.வெ.க. ஆட்­சி­யில்... த.வெ.க. நிர்­வாகி வண்­ணா­ரப்­பேட்டை யில் வீட்டு மாடி­யி­லேயே கஞ்சா செடி வளர்த்­தார் எட்­வின் ராஜ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆகஸ்ட் மாதம் கஞ்­சா­வும் மெத்­த­பெட்­ட­மைன் பொருட்­க­ளை­யும் பாளை­யங்­கோட்­டை­யில் ஆறு பேரை கைது பண்­ணீங்க. த.வெ.க. நிர்­வாகி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மது­ரை­யில் குட்கா சம்­பந்­தமா காசி­நாதனைநீங்­கள் வந்து கைது பண்ணி இருக்­கீங்க. த.வெ.க. நிர்­வாகி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அது­மட்­டு­மில்­லா­மல், இதுக்­கெல்­லாம் உச்­சமா வந்து அதி­மு­க­வில் இருந்த முன்­னாள் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், அவரை வந்து குட்கா பாஸ்­கர்­னு­தான் சொல்­லு­வாங்க எல்­லா­ருமே. அவரை உங்­கள் கட்­சி­யில் இணைச்­சுக்­கிட்­டீங்க. எல்­லாத்­துக்­கும் உச்­சமாஇன்­னைக்கு வந்து, 137 கிலோ மெத்­த­பெட்­ட­மைனை வச்­சி­ருக்­கக்­கூ­டிய த.வெ.க. நிர்­வாகி பூபா­லனை இன்­னைக்கு கைது பண்ணி இருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்ப நான் பட்­டி­ய­லிட்­டது எல்­லாம் 
த.வெ.க.­ வினு­டைய நிர்­வா­கி­கள், தி.மு.­க. வி­னு­டையநிர்­வா­கி­கள் இல்லை. தி.மு.க. ஆட்­சி­யில் குற்­றச் சம்­ப­வம் நடை­பெற்ற போது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. ஆனா, யாரோ ஒருத்­தர் போட்டோ எடுத்­துக்­கிட்­டா­ருன்­ற­துக்­காக அதை தி.மு.க.கூட நரேட்­டிவ் செட் பண்ண மாதிரி நான் நரேட்­டிவ் செட் பண்ண விரும்­பல. ஆனால், இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளும் ஆளுங்­கிற கட்­சி­யும் பொது­மக்­க­ளுக்கு பதில் சொல்ல வேண்­டிய ஒரு இடத்­தில இருக்­கீங்க. நான் படிச்­சி­ருக்­கி­ற­துல ஒன்­பது பேர் எல்­லாமே த.வெ.க. நிர்­வா­கி­கள், ஒன்­பது குற்­றச் சம்­ப­வம் நடந்­தி­ருக்கு. அப்போ நார்­மலா தமிழ்­நாட்டு மக்­கள் மத்­தி­யில் இருக்­கக்­கூ­டிய ஒரு சந்­தே­கம் என்­னன்னா, இது ‘டிவிகே’ வா (TVK) இல்ல ‘ட்ரக்ஸ் வெற்றி கழ­கமா’ (Drugs Vetri Kazhagam) அப்­ப­டின்­னு­தான் என்­னு­டைய கேள்­வி­யாக இருக்­குது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­ச­ராக வந்த பிறகு எந்த விஷ­யத்­துக்­கும் வாய் திறக்க மாட்­டேன்­றீங்க. பர­வா­யில்லை சார், நீங்­கள் இளை­ஞர்­க­ளின் ஓட்டை வாங்கி வந்­தி­ருக்­கீங்க சார். இளம்­பெண்­க­ளின் ஓட்டை வாங்கி வந்­தி­ருக்­கீங்க சார். ஹான­ர­பிள் சீப் மினிஸ்­டர் சார் (Honorable Chief Minister Sir), நீங்­கள் ஒரு குடும்­பத்­தில் இருக்­கீங்க. உங்­க­ளுக்­கும் பையன் இருக்­கான், மகன் இருக்­கான். நாங்­க­ளும் குடும்­பத்­தில் இருக்­கோம். எனக்­கும் மகன் இருக்­கான். எல்­லா­ரும் காலேஜ் போற வய­சுல இருக்­கக்­கூ­டிய பிள்­ளைங்க. இன்­னைக்கு தமிழ்­நாட்­டி­னு­டைய இளை­ஞர்­கள் எல்­லாம் சீர­ழி­ய­றாங்க சார். வெறும் இளை­ஞர்­களை ஓட்டு போடுற இயந்­தி­ரமா பார்க்­கா­தீங்க சார். தமிழ்­நாட்­டி­னு­டைய இளை­ஞர்­களை உங்க மகனா பாருங்க சார்! உங்க மகளா பாருங்க சார்! “நண்பா, நம்­பிஸ்” அப்­ப­டின்­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வெட்­கமே இல்­லாம நீங்­கள் வந்து பொது­மக்­களை பார்த்து ஹார்ட்­டின் (Heart) காட்­டு­றீங்க, பிளை­யிங் கிஸ் (Flying Kiss) கொடுக்­கி­றீங்க. ஒரு முத­ல­மைச்­சர் செய்­கிற நாக­ரி­க­மற்ற செயல் இதெல்­லாம்! விட்டு போங்க, நீங்­கள் எங்க மேல நாக­ரி­கம் இல்­லாத ஆபாச விஷ­யத்தை எல்­லாம் பேசு­றீங்க. ஆனா, இதை­யெல்­லாம் சினி­மாட்­டிக் மெத்­தட்ல செய்­யக்­கூ­டிய நீங்­கள், இளை­ஞர்­கள் சார், பாவம் சார். அவர்­க­ளுக்­காக கொஞ்­சம் வேலை செய்­யுங்க சார்! அவர்­க­ளுக்­காக கோட்­டைக்கு வாங்க சார்! அவர்­க­ளுக்­காக அதி­கா­ரி­க­ளோட உட்­கா­ருங்க சார்! அவர்­க­ளுக்­காக கூட டிஜி­பியை கூப்­பிட்டு விசா­ரணை பண்­ணுங்க சார்! உங்­களை நம்பி ஓட்டு போட்ட இளை­ஞர்­களோ, இளம் பெண்­களோ, நீங்­கள்வந்து ஏமாத்­து­றீங்க சார். (You are cheating the youngsters, you are cheating the younger generation, you are cheating the future of Tamil Nadu, you are cheating them).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அவங்க ஓட்டை வாங்­கிக்­கிட்டு ஏமாத்­திட்டு, அவங்க பிரச்­சி­னைக்கு கூட நீங்­கள் பதில் சொல்­ல­லன்னா, அப்ப எதுக்கு நீங்­கள் முத­ல­மைச்­சரா இருக்­கீங்க? இதில் வேற மிகப்­பெ­ரிய ஒரு மேதா­வி­கள், தமிழ்­நாட்­டி­னு­டைய அமைச்­சர்­கள் ரெண்டு பேர். நிர்­மல் குமார் அவர்­க­ளும், பொதுப்­ப­ணித்­துறை ஆதவ் அர்­ஜுனா அவர்­க­ளும். இதுல இன்ட்­ரஸ்­டிங் (Interesting) என்­னன்னா, பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா அவர்­களை வந்து பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ரா­வும் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரா­வும் தான் பார்த்­துட்டுஇருக்கு நாட்டு மக்­கள் எல்­லாம். அவர் இன்­னொரு போர்ட்­போ­லியோ (Portfolio) ஒன்னு வச்­சிட்டு இருக்­கார் தெரி­யுமா? சிறு துறை 
மு­கங்­கள் துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்ப இந்த இன்­சி­டெண்டே (Incident) 137 கிலோ மெத்­த­பெட்­ட­மைன் நாகப்­பட்­டி­னம் துறை­மு­கத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு கடத்­து­வ­தற்­காக இருந்­ததை கண்­டு­பி­டிச்­சி­ருக்­காங்க. சிறு துறை­மு­கங்­கள் உங்ககண்ட்­ரோல்ல இருக்கு சார், ஏன் வாய் திறக்க மாட்­டீங்க? சட்­ட­ச­பை­யில் நீங்­கள் வாழ்க்­கையே பேசி­னீர்­களா என்­னன்னு? தி.மு.க. ஆட்­சி­யில்­தான் இந்த போதைப்­பொ­ருள் மெத்­த­பெட்­ட­மைன் எல்­லாம் கடத்­தப்­ப­டுது அப்­ப­டின்னு சொல்­லிட்டு. ஆனா 2016–ல் பிடிப்­பட்­டி­ருக்கு, 2017–ல் பிடிப்­பட்­டி­ருக்கு, 2019–ல் பிடிப்­பட்­டி­ருக்கு, 2020–ல் பிடிப்­பட்­டி­ருக்கு. இதெல்­லாம் வந்து தி.மு.க. ஆட்­சியா சார்? தி.மு.க. ஆட்­சி­யில் இல்­லைன்னு சொல்­லல, இருந்­தது. இதெல்­லாம் ஒரு தொடர் நட­வ­டிக்கை, தொடர் குற்­றங்­கள். தி.மு.க. ஆட்­சி­யில் அதி­க­மான அள­வுக்கு வழக்கு போட்­டி­ருக்­கோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒரு உதா­ர­ணத்­துக்கு, 2019–ல் 28,750 கிலோ கைப்­பற்­றப்­பட்­ட­துன்னா, 2020–ல் 2,98,678 கிலோ கைப்­பற்­றப்­பட்­டது. நீங்­கள் கொஞ்­சம் கூட கூச்­சமே இல்­லாம, நிர்­மல் குமார், அமைச்­சர் நிர்­மல் குமார் அவர்­க­ளும் ஆதவ் அர்­ஜுன் அவர்­க­ளும், இந்த குற்­றச் சம்­ப­வங்­கள் எல்­லாம், இந்த ‘மெத்­த­பெட்­ட­மைன்’ என்ற ஒரு வார்த்­தையே, இந்த பொருளே வந்து இப்ப தி.மு.க. ஆட்­சி­யில்­தான் வந்­த­துங்­கிற மாதிரி நீங்­கள் சொல்­றீங்க. இதெல்­லாம் வந்து கடந்த அதி­முக ஆட்­சி­யி­லி­ருந்தே இருக்கு. இந்த ஆட்­சி­யில் வந்­ததா, அந்த ஆட்­சி­யில் வந்­த­தான்­ற­துக்­கெல்­லாம் நான் லாவணி பேச விரும்­பல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘டிரக்ஸ்’ எடு ரீல்ஸ் போடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் என்ன நட­வ­டிக்கை எடுக்­கி­றீங்க? ஏன் நீங்­கள் டைவர்ட்­டிங் பாலி­டிக்ஸ் (Diverting Politics) செய்­றீங்க? உங்­கள் மேல் ஒரு குற்­றம் சுமத்­து­றாங்க, உங்­கள் அர­சாங்­கத்­தின் கீழ் இருக்­கக்­கூ­டிய, நிர்­வா­கத்­தின் கீழ் இருக்­கக்­கூ­டிய ஒரு குற்­றச் சம்­ப­வம் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­துன்னா, அதுக்கு பதில் சொல்­லுங்க, அதுக்கு விளக்­கம் சொல்­லுங்க. அதை­விட்­டுட்டு நீங்­கள் வந்து போன ஆட்­சி­யில் எப்­படி நடந்­துச்சு, இந்த ஆட்­சி­யில் எப்­படி நடந்­துச்­சுன்னு, அவங்­களை வந்து உட்­கார வச்­சி­ருக்­காங்க. “ஸ்போர்ட்ஸ் எடு, டிரக்ஸ விடு”ன்­னு­லாம் நீங்­கள் ஓடி­னீங்க. இந்த விளம்­ப­ரம் வரும், “ஸ்வீட் எடு, கொண்­டா­டு”ன்னு. ஆனா, இங்க வந்து “டிரக்ஸ எடு, ரீல்ஸ் போடு”ன்­னு­தான் இந்த ஆட்சி இருக்­குது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யம் என்­னன்னா, நீங்­கள் வந்து இந்த த.வெ.க. நிர்­வாகி எல்­லாம் இந்த குற்­றச் சம்­ப­வங்­கள்ல ஈடு­பட்ட கார­ணத்­தி­னா­ல­தான் நீங்­கள் மௌனமா இருக்­கீங்க, முத­ல­மைச்­சர் வாய் திறக்க மாட்­டேங்­கி­றார், காவல்­துறை அவர் கட்­டுப்­பாட்­டில் இருக்­கு­துங்­கிற ஒரு சந்­தே­கம் இருக்கு. எந்த முத­ல­மைச்­ச­ரும் தன் கீழ் இருக்­கக்­கூ­டிய டிபார்ட்­மென்ட்டை (Depart ment) டெலி­கேட் பண்­ணது கிடை­யாது. எனக்கு பதிலா நீங்­கள் பதில் சொல்­லுங்­கன்­னு­லாம் சொன்­னதே கிடை­யாது. முத­ல­மைச்­சர் சட்­ட­மன்­றம் இல்­லாத நாள்ல வேணா ஒரு மூத்த அமைச்­சர்ட்ட கொடுத்து பதில் சொல்ல வைக்­க­லாம். ஆனா, மொத்­தத்­துமே பிரிச்சு கொடுத்­துட்டு நான் வந்து மௌனமா உட்­கார்ந்து இருப்­பேன்ற முத­ல­மைச்­சர் தமிழ்­நாட்­டில இல்­லவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஊமை முதல்­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், குறைந்­த­பட்­சம் காவல்­துறை மானி­யத்­தி­லே­யும் நீங்­கள் ஒழுங்கா பேசல, உள்­ளதை பேசல, மக்­க­ளுக்கு தேவை­யான கருத்­துக்­களை செய்­தி­களை நீங்­கள் கொடுக்­கல. ஆனால், இப்போ ஒரு பக்­கம் ராஜ்­மோ­க­னுக்குஅலோ­கே­ஷன் (Allocation) கொடுக்­கி­றீங்க, ஒரு பக்­கம் ஆதவ் அர்­ஜு­னா­வுக்கு கொடுக்­கி­றீங்க, ஒரு பக்­கம் நிர்­மல் குமா­ருக்கு கொடுக்­கி­றீங்க. சார் சிஎம் சார்! அப்ப நீங்­கள் என்­ன­தான் சார் வேலை செய்­றீங்க? அப்ப உங்­க­ளுக்கு என்­ன­தான் வேலை? என்ன வேலை உங்­க­ளுக்கு? எதுக்கு அர­சாங்­கத்­தி­னு­டைய வரு­மா­னம், உச்­ச­பட்ச வரு­மா­னத்தை விட்டு வந்­தி­ருக்­குன்னு சொல்­றீங்க? முத­ல­மைச்­சர், உங்­க­ளுக்கு வரு­மா­னம் இருக்கு தெரி­யும்ல? சட்­ட­மன்ற உறுப்­பி­னரா உங்­க­ளுக்கு... நீங்­கள் வந்து வரு­மா­னத்தை வாங்­கு­றீங்க தெரி­யும்ல?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மக்­கள் வரிப்­ப­ணத்­தி­லி­ருந்து மாசம் மாசம் சம்­ப­ளம் வாங்­கு­றீங்­களா? மே மாதம்... முத­ல­மைச்­சர் ஆட்­சிக்கு வந்­தது மே மாதம், நீங்­கள் உச்­ச­பட்ச நடி­கரா இருந்து பல கோடி ரூபாய் இழந்­துட்டு வந்­தி­ருக்­க­லாம் மிஸ்­டர் சீப் மினிஸ்­டர்! (Mr. Chief Minister!) பட் யூ ஆர் ரிசீ­விங் தி காயின்... மணி ஃபிரம் தி பப்­ளிக் ரெவென்யூ ஃபிரம் பப்­ளிக் ரெவென்யூ! தமிழ்­நாட்­டி­னு­டைய மக்­க­ளு­டைய வரிப்­ப­ணத்­தி­லி­ருந்து ஜூன் மாதத்­தி­லி­ருந்து உங்­க­ளுக்கு சம்­ப­ளம் போகுது. நீங்­கள் போகிற காரி­லி­ருந்து, நீங்­கள் அனு­ப­விக்­கிற எல்லா சலு­கை­யி­லும் தமிழ்­நாட்டு மக்­க­ளு­டைய வரிப்­ப­ணம். இந்த வரிப்­ப­ணத்­துக்கு நீங்­கள் பதில் சொல்­ல­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">த.வெ.க. நிர்­வா­கிங்­கி­ற­துக்­காக நீங்­கள் காப்­பாத்­து­றீங்க, காவல்­துறை கை கட்டி வேடிக்கை பார்க்­குது. வெட்­கமா இல்­லையா? தமிழ்­நாட்­டி­னு­டைய காவல்­துறை, ஒரு பெரும்­பான்­மை­யான ஒரு அர­சாங்­கத்­திற்கு நீங்­கள் பயப்­ப­ட­ணும்னு பர­வா­யில்லை. நீங்­கள் அர­சாங்­கத்­திற்கு பயப்­பட அவ­சி­யம் இல்லை, ஆட்­சி­யா­ள­ருக்கு பயப்­ப­ட­ணும்னு அவ­சி­யம் இல்லை, முத­ல­மைச்­ச­ருக்கு பயப்­பட அவ­சி­யம் இல்லை, மக்­க­ளுக்கு பயப்­ப­ட­ணும்! தமிழ்­நாட்­டி­னு­டைய காவல்­துறை தலைமை அதி­கா­ரியை பார்த்து நான் கேட்­கி­றேன், தமிழ்­நாட்­டி­னு­டைய காவல்­து­றை­யில் இந்த ஆன்டி டிரக்ஸ் நர்­காட்­டிக் விங்கை (Anti Drugs Narcotic Wing) கண்ட்­ரோல் பண்ற அதி­கா­ரியை பார்த்து நான் கேட்­கி­றேன், உங்­க­ளுக்கு வெட்­கம் இல்­லையா? நீங்­கள் அர­சாங்­கத்­தி­னு­டைய பணத்­தில், மக்­க­ளு­டைய பணத்­தில், வரிப்­ப­ணத்­தில்­தான் சம்­ப­ளம் வாங்­கு­றீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உங்­க­ளுக்கு கொஞ்­ச­மா­வது வந்து ஒரு எண்­ணம் வர­ணும் இல்­லையா? காவல்­துறை அதி­கா­ரி­களா உட்­கார்ந்து இருக்­கீங்க, உங்க வீட்ல பொண்ணு பிள்­ளைங்­கல்­லாம் இல்­லையா? இளை­ஞர்­கள் எல்­லாம் இதை வாங்கி பயன்­ப­டுத்­து­றாங்­களே, அதை தடுக்­கி­ற­துக்­கான எண்­ணம் இல்­லையா? மக்­க­ளு­டைய வரிப்­ப­ணத்­தில் சம்­ப­ளம் வாங்­கு­றீங்க, நோகாம இதுக்கு வேலை செய்ய மாட்­டீங்­களா? முத­ல­மைச்­ச­ருக்­குன்னா அவ்­வ­ளவு பயமா உங்­க­ளுக்கு? இல்ல நீங்­க­ளும் சினிமா மாதிரி ரீல்ஸ் போட ஆரம்­பிச்­சிட்­டீங்­களா? “சிங்­கப்­பெண்ணே ”ன்னு சொல்லி போட்­டுட்டு ரீல்ஸ் போட­தான் ஆரம்­பிச்­சது. அந்த சிங்­கப்­பெண் படை எங்­க­யா­வது எங்­க­ளால பார்க்க முடி­யுதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இல்ல இப்போ நான் சொல்­ல­லாம்ல, திமு­கவை பார்த்து நீங்­கள் பேசு­னீங்க, பத்­தி­ரி­கை­யில் அப்­ப­டியே விவா­தம் நடந்­தது. அந்த ஒரு குறிப்­பிட்ட நபரை பேசி, இந்த பணம்­தான் திமு­க­வுக்கு வந்­தது. எங்க ஈடி (ED)? ஏன் ஈடி வரல? எங்க சிபிஐ (CBI)? எல்­லாம் பேசு­னீங்­களே? நான் கேட்­கி­றேன், இந்த இரண்டு இடைத்­தேர்­த­லுக்­கும் இந்த பூபா­ல­னு­டைய பணம்­தான் கைமாறி இருக்­கி­றது. இந்த இரண்டு இடைத்­தேர்­த­லுக்கு மட்­டு­மல்ல, த.வெ.க. அர­சி­யல் கட்­சிக்கு இது போன்ற குற்­ற­வா­ளி­கள் பின்­ன­ணி­யில இருந்­து­தான் பணம் வருது. சிறு துறை­மு­கங்­களை கையில வச்­சி­ருக்­கக்­கூ­டிய ஆதவ் அர்­ஜு­னா­வுக்கு இது தொடர்பு இருக்கா இல்­லையா? கில்லி சரத் என்­கிற ஒரு அமைச்­சர் இது போன்ற ஒரு பொரு­ளைப் பயன்­ப­டுத்­து­றார்னா, அப்போ ஃப்ரீ சப்ளை (Free supply) உங்க கட்­சிக்­கா­ரர்­களே கொடுக்­கு­றாங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த கேள்­வி­கள் எல்­லாம் தமிழ்­நாட்டு மக்­கள் முன்­னாடி இருக்கு. இது எல்­லாத்­துக்­கும் பதில் சொல்ல வேண்­டிய பொறுப்பு முத­ல­மைச்­ச­ருக்கு இருக்கு, நீங்­கள் எஸ்­கேப் (Escape) ஆக முடி­யாது சீப் மினிஸ்­டர்! (You can’t escape from the public!) நீங்­கள் சும்மா அஞ்சு வரு­ஷமா இதே மாதிரி கதையை ஓட்­டி­ர­லாம்னு நினைக்­கா­தீங்க. டைம் ஹஸ் கம் டு நோ! (Time has come to know!) இன்­னைக்கு இளை­ஞர்­கள் எல்­லாம் கொதிச்சு போயி­ருக்­காங்க. உங்­களை நம்பி ஓட்டு போட்­டாங்க, நான் தய­வு­செய்து உங்­கள் மூலமா நான் இளை­ஞர்­களை கையெ­டுத்து கும்­மிட்டு கேட்­டுக்­கி­றேன். நீங்­கள் வந்து அவ­ரு­டைய கொள்­கையை பிடிச்சு ஓட்டு போட்­டீங்­களோ அல்­லது அவர் வந்து பெரிய ஒரு மாற்­றத்தை தரு­வார்னு எண்ணி ஓட்டு போட்­டீங்­களோ, அது ஓகே. ஆனா ஒரு ஈர்ப்­பின் கார­ண­மாக ஓட்டு போட்­டி­ருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனா, தய­வு­செய்து ஓட்டு போட்ட எல்­லாமே தவெ­க­கா­ரங்­கன்னு நான் சொல்ல மாட்­டேன். நீங்­கள் கிடை­யாது. ஜென­ரல் பப்­ளிக் (General Public), நல்ல படித்­த­வர்­கள், இளை­ஞர்­கள், இளம்­பெண்­கள், தய­வு­செய்து மானிட்­டர் திஸ் கவர்­மெண்ட்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>