<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,349,958,982" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 00:57:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261021T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="21102026-VLR-09" position.sequence="09" ex-ref="21102026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">வெள்­ளத் தடுப்பு: திருப்­பு­கழ் கமிட்­டி­யின் நீண்­ட­கா­லப் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­றுக! – கனமழையால்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="87">தேங்­கிய நீர், உடனே வடிந்­தது! ‘திரா­விட மாடல்’ அர­சின் சரித்­திரச் சாதனை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">முன்­னாள் அமைச்­சர் கே.என்.நேரு அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Nehru_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்னை, அக்.21 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“ஓரி­ர­வில் பெய்த கன­ம­ழை­யால் தேங்­கிய நீர், அந்த இரவு விடி­வ­தற்­குள் வடிந்­து­விட்­டது! திரா­விட மாடல் அர­சின் சாத­னைத் திட்­டங்­கள் நிகழ்த்­திய சரித்­தி­ரம் இது!” என்­றும், திரா­விட மாடல் அர­சின் மழை­நீர் வடி­கால் மற்­றும் வெள்­ளத் தடுப்பு முன்­னெச்­ச­ரிக்­கைத் திட்­டப் பணி­க­ளைத் தொடர்ந்து, திருப்­பு­கழ் கமிட்­டி­யின் நீண்­ட­கா­லப் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­றிட வேண்­டும் என்­றும், முத­ல­மைச்­ச­ருக்கு முன்­னாள் நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை அமைச்­சர் கே.என். நேரு வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது குறித்து அவ­ரது அறிக்கை        வரு­மாறு :–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">17.10.2026  அன்று  சென்னை மாந­க­ரில் பெய்த கன­ம­ழை­யால்        தேங்­கிய மழை­நீர், திரா­விட மாடல் அரசு கடந்த 5 ஆண்­டு­க­ளில் மேற்­கொண்ட பல்­வேறு மழை­நீர் வடி­கால்­கள் அமைக்­கும் நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக உட­ன­டி­யாக வெளி­யேறி, சென்­னை­வாழ் மக்­க­ளின் பாதிப்­பைப் பெரு­ம­ள­வில்  குறைத்­துள்ளது. இதை நடு­நி­லை­யா­ளர்­கள் உணர்­கி­றார்­கள். சென்­னை ­வாழ் பெரு­மக்­கள் புரிந்­து­ கொண்டு பாராட்­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், திரா­விட மாடல் அர­சிற்­குக் கிடைத்­துள்ள பாராட்­டு­க­ளைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யாத த.வெ.க.வினர், சமூக வலை­த­ளங்­க­ளில் “4,000 கோடி ரூபாய் செலவு செய்­தது இதற்­குத்­தானா?” என்ற அள­வில் முகாந்­தி­ர­ 
மில்­லாத வெட்டி விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட மாடல் அர­சில் எண்­ணற்ற திட்­டங்­கள் சென்னை மாந­க­ரத்­திற்­காகநிறை­வேற்­றப் ­பட்­டன.ஆட்­சிக்குவந்­த­வு­டன்திருப்­பு­கழ் கமிட்­டியை அமைத்து, அதன் பரிந்­து­ரை­க­ளைப் பெற்று, அவற்­றுள் இடைக்­கா­லப் பரிந்­து­ரை­களை உடனே நிறை­வேற்­றிய அரசு, எங்­கள்          அன்­றைய முத­ல­மைச்­ச­ரும் இன்­றைய கழ­கத் தலை­வ­ரு­மான முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் அரசு என்­பதை இந்த நேரத்­தில்உறு­தி­ப­டத் தெரி­வித்­துக்­கொள்ளவிரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட மாடல் அரசு சென்னை மாந­க­ருக்கு மட்­டும் நிறை­வேற்­றிய       திட்­டங்­க­ளில் சில­வற்றை இங்கே           சுட்­டிக் காட்ட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">இடை­வி­டா­மல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">தூர்­வா­ரும் பணி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் 1,000 கிலோ­மீட்­டர் நீளத்­திற்கு மழை­நீர் வடி­கால்­கள் அமைக்­கும் பணி­களை முடித்­தோம். மீத­முள்ள பணி­க­ளுக்­கும் நிதி ஒதுக்­கப்­பட்டு, பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன! கொசஸ்­த­லை­யாறு வடி­நி­லப் பகு­தி­யில் மட்­டும் 600 கிலோ­மீட்­ட­ருக்கு மேல் மழை­நீர் வடி­கால் பணி­கள் முடிக்­கப்­பட்­டன. 37 நீர்­வ­ழிக் கால்­வாய்­க­ளில் வெள்­ளத் தடுப்­புச் சுவர்­க­ளின் உய­ரத்தை அதி­க­ரித்து, வெள்ள அபா­யத்­தைத் தடுக்க நட­வ­டிக்கை       எடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நிலத்­தடி நீர்­மட்­டத்தை உயர்த்­த­வும், வெள்­ள­நீர் தேங்­கு­வ­தைத் தவிர்க்­க­வும் 770 இடங்­க­ளில் மழை­நீர் சேக­ரிப்­புக் கட்­ட­மைப்­பு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. இவற்­றில் கொசஸ்­த­லை­யாறு, கோவ­ளம் வடி­நி­லப் பகு­தி­க­ளும் அடக்­கம்! சென்னை மாந­க­ராட்­சி­யில் உள்ள 60 நீர்­நி­லை­க­ளைப் புன­ர­மைக்­க­வும், தூர்­வா­ர­வும், கரை­க­ளைப் பலப்­ப­டுத்­த­வும், நீர் சேமிப்­புத் திறனை அதி­க­ரிக்­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. மழை­நீர் வடி­கால்­க­ளில் தூர்­வா­ரும் பணி­களை இடை­வி­டா­மல் தொடர்ந்து செய்து வந்­த­தும் திரா­விட மாடல்அர­சு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விடு­பட்ட மழை­நீர் வடி­கால் இணைப்­புப்பணி­கள், நீர்­நி­லை­க­ளில் கழி­வு­நீர் கலப்­ப­தைத்  தடுக்­கும்  பணி­கள்,   கோவ­ளம் வடி­நி­லப் பணி­கள், கொசஸ்­த­லை­யாறு வடி­நி­லப் பணி­கள், டிரஸ்ட்­பு­ரம் கால்­வாய்ப் பணி­கள், கடப்­பாக்­கம் ஏரி மேம்­பாடு, அடை­யாறு ஆற்­றுப்  புன­ர­மைப்பு, ஓட்­டேரி நல்லா மற்­றும் விரு­கம்­பாக்­கம் கால்­வாய்­கள் புன­ர­மைப்பு, தூர்­வா­ரும் பணி­கள் என­வும், வெள்ள முன்­னெச்­ச­ரிக்கை அமைப்­பு­கள் மற்­றும் பேரி­டர் மீட்பு, நிவா­ரண மையம் அமைக்­கும் பணி­கள் என­வும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து, சென்னை மாந­க­ருக்­குக் கன­ம­ழை­க­ளால் ஏற்­ப­டும் பாதிப்­பு­களை அடி­யோடுநீக்­கத் தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன்திட்­டங்­களை நிறை­வேற்­றி­ய­தும், களப்­ப­ணி­யாற்­றி­ய­தும் எங்­கள் ஆட்­சி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தச் சாத­னைத் திட்­டங்­க­ளால் ஓரி­ர­வில் பெய்த கன­ம­ழை­யால் தேங்­கிய நீர், அந்த இரவு விடி­வ­தற்­குள் வடிந்­தி­ருக்­கி­றது! கழக அரசு கடந்த ஐந்­தாண்டு ஆட்­சி­யில் நிகழ்த்­திக் காட்­டி­யுள்ள          சரித்­தி­ரம் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளின் சாத­னைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">எடுத்­துக்­காட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்னை மாந­க­ராட்­சிக்­குத் திரா­விட மாடல் அரசு என்ன செய்­தது என்று திட்­ட­மிட்­டுப் பொய்ப் பிரச்­சா­ரத்­தைக் கட்­ட­விழ்த்து, “ரீல்ஸ்” விடு­வோ­ருக்கு, ஆட்­சி­யி­லி­ருந்து நாங்­கள் நிகழ்த்­திய “ரியல்” சாத­னை­கள் புரி­ய­வில்லை என்றே தெரி­கி­றது. கன­மழை என்­றா­லும், வெள்­ளம் என்­றா­லும் முத­லில் ரிப்­பன் மாளி­கைக்கு வந்து ஆய்வு செய்­ப­வ­ராக எங்­கள் முத­ல­மைச்­சர் இருந்­தார். வெளி­யூர்ச் சுற்­றுப்­ப­ய­ணத்தை முடித்­து­விட்டு இர­வில் திரும்­பி­னால்­கூட நேராக ரிப்­பன் மாளிகை கட்­டுப்­பாட்டு அறைக்கு வந்து ஆய்வு செய்­யும் நிர்­வா­கத் திற­மைக்­குப் பெயர் பெற்­ற­வர் எங்­கள் அன்­றைய முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது முத­ல­மைச்­சர் அவர்­கள் ரிப்­பன் மாளி­கைக்­குச் சென்று ஆய்வு செய்­தி­ருக்­கி­றார். அதன்­பி­றகு பேட்­டி­ய­ளித்த சென்னை மாந­க­ராட்சி ஆணை­ யர் சமீ­ரன், “கடந்த காலங்­க­ளில் இருந்­த­தை­விட இப்­போது மழை­நீர் தேங்கி நிற்­கும் இடங்­கள் குறைந்­துள்­ளன” என்று கூறி­யி­ருக்­கி­றார். இது­தான் எங்­கள் ஆட்­சி­யின் சாத­னைக்கு எடுத்­துக்­காட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேலும், சென்னை மாந­க­ராட்சி ஆணை­ய­ராக இருந்த ககன்­தீப் சிங் பேடி தான் இப்­போது நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை­யின் அரசு கூடு­தல் தலை­மைச் செய­லா­ள­ராக இருக்­கி­றார். அப்­போது சென்னைமாந­க­ராட்சி ஆணை­ய­ராக இருந்த கும­ர­கு­ரு­ப­ரன் தற்­போ­தும் தலை­மைச் செய­ல­கத்­தில் அர­சுச் செய­லா­ள­ரா­கத்­தான் இருக்­கி­றார். ரிப்­பன் மாளி­கைக்­குப் போன முத­ல­மைச்­சர், இந்த இரண்டு ஐ.ஏ.எஸ். அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­டாலே, கடந்த ஐந்­தாண்டு காலத்­தில் சென்னை மாந­க­ராட்­சி­யில் திரா­விட மாடல் அர­சால் மேற்­கொள்­ளப்­பட்ட மழை­நீர் வடி­கால் பணி­கள் உள்­ளிட்ட வெள்­ளத் தடுப்­புப் பணி­கள் அனைத்­தை­யும் மிக எளி­தா­கப் பட்­டி­ய­லிட்­டுச் சொல்­வார்­கள் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­னொன்று, திருப்­பு­கழ் கமிட்­டி­யின் பரிந்­து­ரை­கள் மீது ஏதோ எங்­கள் அர­சில் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்ற தவ­றான பிம்­பத்­தைத் திட்­ட­ 
மிட்­டுத் தொடர்ந்து உரு­வாக்கி வரு­கி­றார்­கள். அது தவறு! திருப்­பு­கழ் கமிட்டி கொடுத்த பரிந்­து­ரை­க­ளில் இடைக்­கா­லப் பரிந்­து­ரை­கள், நீண்­ட­கா­லத் திட்­டங்­க­ளுக்­கான பரிந்­து­ரை­கள் என்ற அடிப்­ப­டை­யில் இரு­வி­த­மான பரிந்­து­ரை­கள் இருந்­தன. அவற்­றில் இடைக்­கா­லப்பரிந்­து­ரை­களை முத­லில் நிறை­வேற்­றியஅர­சு­தான் திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தி­லேயே நான் இது­கு­றித்­துப் பேசும்­போது, “திருப்­பு­கழ் கமிட்­டி­யின் இடைக்­கா­லப் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­றி­யுள்­ளோம். நீண்­ட­கா­லப் பரிந்­து­ரை­களை நிறை­வேற்றுவதற்­   குள் தேர்­தல் வந்­து­விட்­டது” எனக் கூறி, “இப்­போ­தும் அறிக்கை அர­சி­டம்­தான் இருக்­கி­றது. தாரா­ள­மாக அந்த நீண்­ட­கா­லத் திட்­டங்­களை நிறை­வேற்­ற­லாம்” எனக் கோடிட்­டுக் காட்­டி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருப்­பு­கழ் கமிட்­டி­யின் நீண்­ட­கா­லப் பரிந்­து­ரை­களை நிறை­வேற்ற வேண்­டி­ய­தும், ஏற்­கெ­னவே திரா­விட மாடல் அர­சில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள மழை­நீர் வடி­கால் கால்­வாய் பணி­கள் உள்­ளிட்ட சென்னை மாந­க­ராட்­சி­யின் உட்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­க­ளைத் தொடர்ந்து கண்­கா­ணித்து நிறை­வேற்ற வேண்­டி­ய­தும் த.வெ.க. அர­சின் பொறுப்பு என்­பதை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­குச் சுட்­டிக்­காட்­டிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் கே.என்.நேரு தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>