<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,960,610,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 15:43:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261022T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="22102026-CBE-05" position.sequence="05" ex-ref="22102026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">நாம் தமிழர் கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகா கைது!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு  கண்டனம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="jawahirullahBl_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகை, அக். 22 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மனித நேய மக்­கள் கட்­சித் தலை­வர் பேரா­சி­ரி­யர் எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் நாம் தமி­ழர் கட்­சி­யின் இடைத்­தேர்­தல் வேட்­பா­ளர் கார்த்­திகா கைது: அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கைக்கு  கண்­ட­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மனி­த­நேய மக்­கள் கட்­சி­யின் தலை­வ­ரும் நாகப்­பட்­டி­னம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பேரா­சி­ரி­யர் எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா வெளி­யி­டும் அறிக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் நாம் தமி­ழர்கட்­சி­யின் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யிட்ட கார்த்­தி­கா­வை­யும் அவ­ரது கண­வ­ரை­யும் காவல்­து­றை­யி­னர் கைது செய்­தி­ருப்­பது அதிர்ச்­சி­ ய­ளிக்­கி­றது. இந்­தக் கைது நட­வ­டிக்­கை­யின் பின்­னணி மற்­றும் அதில் பின்­பற்­றப்­பட்ட நடை­மு­றை­கள் அனைத்­தும் கடும் கண்­ட­னத்­திற்­கு­ரி­யவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜன­நா­ய­கத்­தில் அர­சி­யல்கட்­சி­கள் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கும், தங்­க­ளது கருத்­து­களை மக்­க­ளி­டம் எடுத்­து­ரைப்­ப­தற்­கும், ஆளுங்­கட்­சி­யின் செயல்­பா­டு­களை விமர்­சிப்­ப­ தற்­கும் முழு உரிமை உண்டு. அர­சி­யல் கருத்து வேறு­பா­டு­கள் கார­ண­மாக எவ­ரும் பழி­வாங்­கப்­ப­டக் கூடாது. சட்­டம் அனை­வ­ருக்­கும் சம­மா­கச் செயல்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­பதே ஜன­நா­ய­கத்­தின் அடிப்­படை நெறி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தாரா­பு­ரம் இடைத்­தேர்­த­லின் போது கடந்த அக்­டோ­பர் 2ஆம் தேதி தாரா­பு­ரத்­தில் நாம் தமி­ழர் கட்­சி­யின் தேர்­தல் பணி­ம­னைக்கு அரு­கில் வைக்­கப்­பட்­டி­ருந்த விளம்­பர பலகை அகற்­றப்­பட்­ட­தைக் கண்­டித்து, அக்­கட்­சி­யி­னர் காவல் நிலை­யம் முன்பு போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னைத் தொடர்ந்து, தேர்­தல் காலத்­தில் வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணம் மற்­றும் பரி­சுப் பொருட்­கள் வழங்­கப்­ப­டு­வ­தா­கக் குற்­றம்­சாட்­டிய வேட்­பா­ளர் கார்த்­திகா, தேர்­தல் அலு­வ­ல­ரி­டம் புகார் அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வாக்காளர்க­ளுக்கு பணம் கொடுத்த புகார் மீது நட­வ­டிக்கை எடுக்­காத காவல்­துறை தேர்­தல் பரப்­புரை தொடர்­பான வழக்­கில் தற்­போது கைது செய்­தி­ருப்­பது பழி­வாங்­க­லின் வெளிப்­பா­டா­கவே அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு­வர் மீது குற்­றச் ­சாட்டு இருந்­தால், உரிய விசா­ரணை நடத்தி, சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுப்­ப­தில் மாற்­றுக் கருத்­தில்லை. ஆனால், கைது நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் போது சட்­டப்­பூர்வ நடை­மு­றை­கள் முழு­மை­யா­கப் பின்­பற்­றப்­பட வேண்­டும். குற்­றச்­சா ட்­டு­கள் நிரூ­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே எவ­ரும் குற்­ற­வா­ளி­ யா­கச் ­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, கார்த்­திகா மற்­றும் அவ­ரது கண­வர் மீதான வழக்­கு­க­ளின் விவ­ரங்­க­ளைத் தமி­ழக அரசு வெளிப்­ப­டை­யா­கத் தெரி­விக்க வேண்­டும். முறை­யற்ற வகை­யில் கைதுச் செய்­யப்­பட்­டுள்ள சகோ­தரி கார்த்­தி­கா­வும் அவ­ரது கண­வ­ரும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­சி­யல் எதிர்ப்­புக் குரல்­களை ஒடுக்­கு­வது ஜன­நா­ய­கத்­தின் வலி­மை­யல்ல; அது ஜன­நா­ய­கத்­தின் மாண்­பைக் குலைக்­கும் செயல். சட்­டத்­தின் ஆட்சி நிலை­நாட்­டப்­பட வேண்­டும்; அர­சி­யல் பழி­வாங்­க­லுக்கு இட­ம­ளிக்­கக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு அவர் அறிக் கையில் தெரிவித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>