<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,609,1279" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 22 2026 03:38:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261022T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="22102026-CHN-03" position.sequence="03" ex-ref="22102026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. பேட்டி!...   </lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="52">முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">ஒன்றிய, நகர, பகுதிக் கழக அமைப்புகளின் மறுசீரமைப்பு மூலம் கழகத் தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">மாவட்டக் கழகக் கூட்டத்தில் தீர்மானம் – மாவட்டச் செயலாளர் க.சுந்தர் அறிவிப்பு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உண்­மைக்­குப் புறம்­பான தக­வ­லைத் தெரி­விக்­கும்­போது, அவர் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. எதிர்க்­கட்­சி­யி­னர் மீது உட­ன­டி­யாக வழக்­குப் பதிவு செய்து கைது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் காவல்­துறை, ஆளுங்­கட்­சி­யி­னர் மீது அதே அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­கி­றதா என்­ப­து­தான் எங்­க­ளு­டைய கேள்வி. எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு ஒரு அணு­கு­முறை, ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்கு மற்­றொரு அணு­கு­முறை என்ற நிலை­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">ஆளுங்­கட்­சி­யி­ன­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">தரக்­கு­றை­வான பேச்­சு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த ஆட்சி அமைந்த பிறகு, குழந்­தை­கள் மற்­றும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. குறிப்­பாக, ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த சிலர் சமூக வலை­த­ளங்­க­ளில் பெண்­க­ளுக்கு எதி­ரா­கப் பதி­வி­டும் தரக்­கு­றை­வான கருத்­து­கள், பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­யைத் தூண்­டும் வகை­யில் இருக்­கி­றது. அதே­போல, ஒவ்­வொரு நாளும் பல்­வேறு குற்­றச் சம்­ப­வங்­கள் நடை­பெ­று­வ­தைப் பார்த்­துக்­கொண்­டி­ ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், முத­ல­மைச்­ச­ரின் நேர­டிக் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் காவல்­து­றை­யால், இந்­தக் குற்­றச் சம்­ப­வங்­க­ளைக் குறைக்­கவோ, தடுத்து நிறுத்­தவோ என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்­துக் சட்­ட­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னால், அதற்கு முறை­யான பதிலை அளிப்­ப­தில்லை. அதற்கு பதி­லாக, பஞ்ச் டய­லாக் பேசி­விட்டு, கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கா­மல் வேறு விஷ­யங்­க­ளைப் பேசி­ய­படி முத­ல­மைச்­சர் சென்­று­வி­டு­கி­றார். மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­க­வும், அவர்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­த­வும் வேண்­டிய அர­சி­டம் மக்­கள் எதிர்­பார்ப்­பது இதைத்­தானா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு குழந்தை காணா­மல் போய் இத்­தனை நாட்­க­ளா­கி­யும், அந்­தக் குழந்­தை­யைக் கண்­டு­ பி­டிக்க என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்­பது குறித்­துத் தெளி­வான பதில் இல்லை. அதே­போல, காணா­மல் போன ஒரு செவி­லி­யர் குறித்­துப் புகார் அளிக்­கச் சென்­ற­வர்­க­ளி­டமே, அவ­ரைப் பற்றி அவ­தூ­றா­கப் பேசும் அள­வுக்­குக் காவல்­ 
து­றை­யின் அணு­கு­முறை இருப்­ப­தா­கக் குற்­றச்­சாட்­டு­கள் எழு­ கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">பெண்­க­ளின் பாது­காப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­ப­டிப் பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளின் பாது­காப்பு தொடர்­பா­கப் பல்­வேறு கேள்­வி­கள் எழுந்­து­கொண்­டி­ருக்­கும் நிலை­யில், அவற்­றுக்­குப் பொறுப்­பேற்று உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய முத­ல­மைச்­சர், இப்­பி­ரச்­சி­னை­க­ளைக் கண்­டு­கொள்­ளா­மல் இருக்­­கிறார். மக்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தும், அவர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிப்­ப­தும் ஓர் அர­சின் அடிப்­ப­டைக் கடமை. அந்­தக் கட­மையை நிறை­வேற்­று­வ­தில்­தான் அர­சின் பொறுப்­பு­ணர்வு வெளிப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">முதல்­வர் நிர்­வா­கத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">திற­மையை வளர்த்­துக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">கொள்­ள­வேண்­டும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எந்த ஆணும் வந்து ஒரு பெண்­ணுக்கு பாது­காப்பு வழங்க வேண்­டிய அவ­சி­யமே கிடை­யாது. யாரும் பெண்­க­ளுக்கு அண்­ண­னாக இருக்க வேண்­டாம். நீங்­கள் உங்­கள் கட­மையை மட்­டும் செய்­தாலே போதும். மாறாக அண்­ணனா இருக்­கி­றேன், சீர் கொடுக்­கி­றேன் என்­றெல்­லாம் சொல்லி பெண்­களை ஏமாற்­றி­யது போதும். நீங்­கள் உங்­கள் கட­மையை மட்­டும் செய்­யுங்­கள். குறிப்­பாக காவல்­துறை தன் கட­மையை செய்­யக்­கூ­டிய அள­வுக்கு உங்­கள் நிர்­வா­கத் திற­மையை வளர்த்­துக் கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்வாறு கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. பேட்டியளித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம், அக். 22,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­ரம் தெற்கு மாவட்ட ஒன்­றிய, நகர, பகு­திக் கழக அமைப்­பு­க­ளின் மறு­சீ­ர­மைப்பு மூலம் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் கரத்தை வலுப்­பு­டுத்­து­வோம் என்று மாவட்­டக்­க­ழ­கச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக மாவட்­டக் கழ­கச்­செ­ய­லா­ளர் க.சுந்­தர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டக் கழக செயற்­கு­ழுக் கூட்­டம் நேற்று (21.10.2026–புதன்­கி­ழமை) கருங்­குழி முகுந்­தன் மஹா­லில் மாவட்­டக் கழக அவைத்­த­லை­வர் ச.இனி­ய­ரசு தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடக்­கத்­தில் கூட்­டத்­தில் கலந்து கொண்­ட­வர்­கள் அனை­வ­ரை­யும் வர­வேற்று மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் க.சுந்­தர் பேசி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் மாவட்ட மறு­சீ­ர­மைப்பு தலை­மைக் கழக பிர­தி­நி­தி­கள் மருது கணேஷ், திரு­மதி ராணி ரவிச்­சந்­தி­ரன், செங்­கல்­பட்டு மாவட்ட மறு­சீ­ர­மைப்பு தலை­மைக் கழ­கப் பிர­தி­நி­தி­கள் அண்­ணா­துரை எம்.பி., கோவி.லெனின், மாவட்­டத் துணைச் செய­லா­ளர்­கள் ஓ.எஸ்.தின­க­ரன், க.செல்­வம் எம்.பி., திரு­மதி கு.மலர்­விழி, பொரு­ளா­ளார் சன்­பி­ராண்ட் கே. ஆறு­மு­கம், வழக்­க­றி­ஞர் இ.பரந்­தா­மன், கழக கொள்கை பரப்பு செய­லா­ளர் சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன், மாநில இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர் ப. அப்­துல்­மா­லிக், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் எம்.எஸ்.சுகு­மார், மாநில வர்த்­தக அணி துணைச் செய­லா­ளர் வி.எஸ்.ராம­கி­ருஷ்­ணன், மாநில இலக்­கிய அணி ஆர்.தச­ர­தன், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் வெளிக்­காடு ஏழு­மலை, எஸ்.சிகா­மணி, பொன்.சசி­கு­மார், எஸ்.உசேன், நகர செய­லா­ளர் கே.குமார், ஒன்­றிய செய­லா­ளர்­கள் பொன்.சிவக்­கு­மார், கண்­ணன், ஜி.தம்­பு­கோ­குலகண்­ணன், ஏழு­மலை, ஏ.சிற்­ற­ரசு, கே.எஸ்.ஆர்.கார்­தி­கே­யன், எம்.எஸ்.பாபு, கெ.ஞான­சே­க­ரன், பி.எம்.குமார், பி.எம்.பாபு, க.கும­ணன், டி.குமார்,பி.சேகர், இ.சர­வ­ணன், காஞ்­சி­பு­ரம் மாந­கர பகு­திச் செய­லா­ளர்­கள் எஸ்.சந்­துரு, கே.தில­கர், ஆ.தச­ர­தன், வெங்­க­டே­சன், கே.ஏ. செங்­குட்­டு­வன், பேரூர் செய­லா­ளர்­கள் ஆ.சுந்­த­ர­ மூர்த்தி, என்.பாரி­வள்­ளல், என்.பாண்­டி­யன், மோகன்­தாஸ், வி.எழி­ல­ர­சன், மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் அ.யுவ­ராஜ், குண­சே­க­ரன், நாத்­தி­கம் நாக­ரா­ஜன், எஸ்.மாலதி, ஜியா­வு­ தீன், பாரத், மாவட்ட இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர்­கள் டி.சஞ்­சய் காந்தி, க.பால்­ராஜ் உள்­ளிட்ட மற்­றும் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன ங்­கள் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம் –1</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த அக்­டோ­பர் 6 ஆம் தேதி நடை­பெற்ற மது­ராந்­த­கம் தொகுதி இடைத்­தேர்­த­லில் கழ­கத் தலை­வர் அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட்ட வேட்­பா­ளர் இ.பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு தேர்­தல் பணி­யாற்­றிய காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் மற்­றும் தேர்­தல்­ப­ணிக்கு வந்து சிறப்­பான முறை­யில் பணி­யாற்­றிய மாண்­பு­மிகு எ.வ.வேலு மற்­றும் முன்­னாள் அமைச்­சர்­கள் தா.மோ.அன்­ப­ர­சன்,எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம்,மா.சுப்­பி­ர­ம­ணி­யன், பி.கே.சேகர் பாபு,எஸ்.ரகு­பதி, சேலம் இரா­ஜேந்­தி­ரன், சா.மு.நாசர், செஞ்சி மஸ்­தான்,ஆர்.காந்தி, சி.வி.கணே­சன்,டி.எம்.செல்­வ­க­ண­பதி, மாவட்­டக் கழக செய­லா­ளர்­கள் எஸ்.ஆர்.சிவ­லிங்­கம், எம்.எஸ். தர­ணி­வேந்­தன், எஸ்.சுதர்­ச­னம்,ஆர்.டி.சேகர், திருத்­தணி சந்­தி­ரன், 
நே.சிற்­ற­ரசு, மயிலை தா.வேலு, ஏ.பி.நந்­த­கு­மார், தா.உத­ய­சூ­ரி­யன், வசந்­தம் கார்த்­தி­கே­யன்,எம்.எஸ்.கே.ரமேஷ்­ராஜ், க.தேவ­ராஜ், கதிர் ஆனந்த், தேர்­தல் பிரச்­சா­ராத்­திற்கு வந்து வாக்கு சேக­ரித்த நம் கழ­கத் தலை­வர், மாண்­பு­மிகு எதிர்க்­கட்­சித் தலை­வர், கழக துணைச் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி ராசாத்தி கரு­ணா­நிதி, கழ­கப் பொதுச் செய­லா­ளர் துரை­மு­ரு­கன், பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு, முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு, க.பொன்­முடி, அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பி.ராஜா, தோழ­மைக் கட்­சி­க­ளைச் சேர்ந்த ஜாஹி­ருல்லா,எம்.எல்.ஏ., திரு­மதி பிரே­மே­லதா விஜ­ய­காந்த் எம்.எல்.ஏ., திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி, திரா­வி­டர் வெற்றி கழ­கம் மல்லை சத்யா, தமி­முன் அன்­சாரி எம்.எல்.ஏ., புதிய புரட்சி கழ­கம் ஓ.இ.சங்­கர், எஸ்.டி.பி.ஐ., நாடா­ளு­மன்ற சட்­ட­மன்ற முன்­னாள் இந்­நாள் உறுப்­பி­னர்­கள், கழக நிர்­வா­கி­கள், தோழ­மைக் கட்சி நிர்­வா­கி­கள், மற்­றும் மது­ராந்­த­கம் தொகுதி வாக்­கா­ளர்­க­ளுக்­கும் காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டக் கழக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம்– 2</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கம் மறு சீர­மைப்பு சம்­பந்­த­மாக தலை­மைக் கழ­கம் அறி­வித்­த­படி தலை­மைக் கழ­கத்­தின் பிர­தி­நி­தி­கள் சி.என்.அண்­ணா­துரை, எம்.பி., கோவி.லெனின், வழக்­க­றி­ஞர் மருதுகணேஷ், திரு­மதி ராணி ரவிச்­சந்­தி­ரன் ஆகி­யோ­ரின் ஆலோ­ச­னைப்­படி ஒன்­றி­யங்­க­ளை­யும், நக­ரங்­கை­யும், பகு­தி­க­ளை­யும் பிரிப்­பது சம்­பந்­த­மாக விரை­வில் நட­வ­டிக்கை மேற்­கொள்­வது என் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">தீர்­மா­னம்–3</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வரும் நவம்­பர் 27 எதிர்க்­கட்­சித் தலை­வர் மற்­றும்இளை­ஞ­ரணி செய­லா­ளர் பிறந்த நாளை நலத்­திட்ட உத­வி­கள் செய்து சிறப்­பாக கொண்­டா­டு­வது என ஒரு மன­தாக தீர்­மா­னிக்­கப்­ப­டு­ 
கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>