<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,790,725,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 22:42:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261022T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="22102026-VLR-01" position.sequence="01" ex-ref="22102026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">உடை மாற்றக்கூட அனுமதிக்காமல் அதிகாலை 5 மணிக்கே ஒரு பெண்ணை கைது செய்வதுதான்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் முறையா? </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது குறித்து கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. கண்டனம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame1337588_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Kanimolzi_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, அக். 22 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">“அதி­காலை 5 மணிக்கே, உடை மாற்­றக்­கூட அனு­ம­திக்­கா­மல் ஒரு பெண்­ணைக்  கைது  செய்­வ­து­       தான் பெண்­க­ளுக்­குப்  பாது­காப்பு        அளிக்­கும்  முறையா?” என               கனி­மொழி ராஜாத்தி  கரு­ணா­நிதி  கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி நேற்றுகாலை அண்ணா அறி­வா­ல­யத்­தில்செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தச் செய்­தி­யா­ளர்சந்­திப்­பில் அவர் கூறி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தாரா­பு­ரம் தொகுதி இடைத்­தேர்­த­லில் நாம் தமி­ழர் கட்சி சார்­பில் போட்­டி­யிட்ட கார்த்­திகா, வேண்­டு­மென்றே காழ்ப்­பு­ணர்ச்­சி­யின் கார­ண­மா­கக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இது திட்­ட­மிட்ட பழி­வாங்­கும் நட­வ­டிக்கை மட்­டு­மல்ல, முழு­மை­யான அத்­து­மீ­றல். ஏனெ­னில் இடைத்­தேர்­த­லின்­போது பதி­வான ஒரு வழக்­குக்­காக, அதி­காலை 5 மணிக்கே ஒரு பெண்ணை கைது செய்ய வேண்­டிய அவ­ச­ரம் என்ன? அதி­லும், கார்த்­தி­காவை உடை மாற்­று­வ­தற்­குக்­கூட அனு­ம­திக்­கா­மல் கைது செய்ய வேண்­டிய அவ­சி­யம் என்ன. இந்­தக் கைது நட­வ­டிக்­கை­யின் பின்­ன­ணி­யில் என்ன இருக்­கி­றது என்ற கேள்வி எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">கைதுக்கு உண்­மை­யான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நோக்­கம் என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர்­கள் தொடர்ந்து சமூக வலை­த­ளங்­க­ளில் பெண்­களை அவ­தூ­றா­கப் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது, இந்­தக் கைது நட­வ­டிக்­கை­யின் உண்­மை­யான நோக்­கம் என்ன என்­ப­தைப் பொது­மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும். எங்­க­ளு­டைய மேயர் பிரியா அவர்­க­ளாக இருக்­கட்­டும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மற்­றும் மற்ற எதிர்க்­கட்­சி­க­ளைச் சேர்ந்த பெண்­க­ளாக இருக்­கட்­டும், அவர்­க­ளைப் பற்றி சமூக வலை­த­ளங்­க­ளில் தொடர்ந்து மிக­வும் கீழ்த்­த­ர­மான கருத்­து­க­ளும், அவ­தூ­றான பதி­வு­க­ளும் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­தொ­டர்­பாக நாங்­க­ளும்பல­முறை புகார் அளித்­தி­ருக்­கி­றோம்.ஆனால், எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை. அதே­நே­ரத்­தில், முத­ல­மைச்­ச­ருக்கு மன­வ­ருத்­தம் ஏற் ­ப­டும் வகை­யில் ஏதே­னும் நடந்­து­விட்­டால், உட­ன­டி­யாக அவர்­கள்­மீது  கைது  நட­வ­டிக்கை  எடுக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு ஒரு நீதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்கு ஒரு நீதியா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல, ஆளுங்­கட்­சி­யைச்சேர்ந்­த­வர்­களே தங்­க­ளு­டைய  கட்­சி­யி­ன­ரை­யும், மற்­ற­வர்­க­ளை­யும் மிக­வும் தரம் தாழ்ந்து  விமர்­சித்­துப் பேசும்­போது, அவர்­கள் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பெண் அமைச்­ச­ரான ஜெக­தீஸ்­வரி பேசிய கருத்­து­க­ளைக்­கூட நாம் கேட்­டி­ருக்­கி­றோம். அப்­ப­டிப் பேசி­ய­வர்­கள் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல, ஒரு அமைச்­சர் கிரிக்­கெட் போட்­டி­யின்­போது குழந்­தைக்கு மருந்து கொடுப்­ப­தா­கக் கூறிய சம்­ப­வத்­தி­லும், அது போதைப்­பொ­ருள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் வகை­யில் காட்­சி­கள் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டும்நிலை­யில், இது­வரை என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என தெளி­வுப்­ப­டுத்த வேண்­டும். உண்­மை­யில் எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு ஒரு நீதி, ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்கு ஒரு நீதியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நயி­னார் நாகேந்­தி­ர­னுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க தைரி­யம் உண்டா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க.வின் தமிழ்­நாடு தலை­வ­ராக இருக்­கக்­கூ­டிய நயி­னார் நாகேந்­தி­ரன், முதல்­வர் விஜய் குறித்து தனிப்­பட்ட முறை­யில் விமர்­சித்­துப் பேசி­யி­ருக்­கி­றார்.      அப்­ப­டிப் பேசி­ய­தற்­காக அவர் மீது ஏதே­னும்  நட­வ­டிக்கை  எடுக்­கப்­பட்­டதா, அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும் துணிச்­சல் இருக்­கி­றதா என்ற கேள்­வியை நான் எழுப்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், தொடர்ந்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தை­யும், மற்ற எதிர்க்­கட்­சி­க­ளை­யும் சேர்ந்­த­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­வ­து­டன், அவர்­கள் மீது பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­ தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் எழு­கின்­றன. அந்த வகை­யில், தாரா­பு­ரம் தொகுதி இடைத்­தேர்­த­லில்போட்­டி­யிட்ட வேட்­பா­ளர் கார்த்­தி­கா­வின் கைது நட­வ­டிக்­கை­யும் பழி­வாங்­கும் நோக்­கத்­து­டன் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­வும் அதி­காலை 5 மணிக்கே ஒரு பெண்ணை, உடை மாற்­று­வ­தற்­குக்­கூட அனு­ம­திக்­கா­மல் கைது செய்­தி­ருப்­ப­து­தான் பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு அளிக்­கும் முறையா என்ற கேள்விஅனை­வ­ரின் மன­தி­லும் எழு­கி­றது. எதிர்க்­கட்­சி­க­ளில் இருக்­கக்­கூ­டிய பெண்­கள் மீது சட்­ட­ரீ­தி­யா­க­வும், காவல்­து­றை­யைப் பயன்­ப­டுத்­தி­யும், சமூக வலை­த­ளங்­கள் மூல­மா­க­வும் தொடர்ந்து தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­டு­வ­தா­கக் குற்­றச்­சாட்­டு ­கள் முன்­வைக்­கப்­ப­டுகின்­றன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள்       ஜன­நா­ய­கத்­தி­லும், பெண்­க­ளின் பாது­காப்­பி­லும் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">மக்­களை திசை­தி­ருப்­பவே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">கைது நட­வ­டிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அக்­டோ­பர் 7ஆம் தேதி நடை­பெற்ற கட்சி நிகழ்ச்­சி­யில், தமி­ழக முத­ல­மைச்­சர் சி.ஜோசப் விஜய் குறித்து பொது­மே­டை­யில் பேசிய விவ­கா­ரத்தை இப்­போது பெரி­து ­ப­டுத்­து­வ­தற்­குப் பின்­னால் அர­சி­யல் நோக்­கம் உள்­ளது. தற்­போதுஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வாகிஒரு­வ­ரின் வீட்­டி­லி­ருந்தே சுமார் 135 கிலோ போதைப்­பொ­ருள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­நி­லை­யில், இந்த விவ­கா­ரத்­தில் த.வெ.க. கட்­சி­யைச் சேர்ந்த பல­ருக்­குத் தொடர்­பி­ருப்­ப­தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன. இத்­த­கைய விவ­கா­ரங்­க­ளி­லி­ருந்து மக்­க­ளின் கவ­னத்­தைத் திசை         ­தி­ருப்­பு­வ­தற்­கா­கவே, தற்­போது இந்­தப் பிரச்­சி­னை­யைப் பெரி­து­ ப­டுத்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">பொது­வெ­ளி­யில் பேச்சு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நான் கண்­டித்­தி­ருக்­கி­றேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­தொ­டர்­பாக, ஓரு அமைச்­சர் பொது­வெ­ளி­யில் உண்­மைக்­குப் புறம்­பான தக­வ­லைப் பதி­விட்டு, நான் அதைக் கண்­டிக்­க­ வில்லை; யாருமே அதைக் கண்­டிக்­க­வில்லை என்று கூறு­கி­றார். இவ்­வாறு உண்­மைக்­குப் புறம்­பான கருத்­து­க­ளைத் தெரி­விக்­கும் அமைச்­சர் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உண்­மை­யில், சம்­பந்­தப்­பட்ட மேடை­யி­லேயே மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சேகர்­பாபு, அப்­ப­டிப் பேசக்­கூ­டாது என்று தெளி­வாக எடுத்­து­ரைத்­தி­ருக்­கி­றார். நானும் அத்­த­கைய கருத்­து­க­ளைப் பேசு­வது நாக­ரி­க­மான செயல் அல்ல என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிக் கண்­டித்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், இந்த விவ­கா­ரத்­தில் ஒரு பெண்­ணைக் கைது செய்­யும் முயற்­சி­யில் இறங்­கி­யி­ருப்­ப­து­டன், அவர் மீது வழக்­கும் பதிவு செய்­தி­ருக்­கி­றார்­கள். அதே­போல, உடல்­ந­லக் குறை­வால் பாதிக்­கப்­பட்­டுள்ளசம்­பந்­தப்­பட்ட பகு­திச் செய­லா­ளர் மீதும் வழக்­குப் பதிவு செய்து,          அவ­ரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், இதே­போன்று ஆளுங்­கட்­சி­யி­னரை விமர்­சித்­துப் பேசும் பாஜ­க­வி­ன­ருக்குஎதி­ராக நட­வ­டிக்கை எடுக்க இவர்­க­ளுக்­குத் துணிச்­சல் கிடை­யாது. பொது­       வெ­ளி­யில் ஓர் அமைச்­சர் 
உண்­மைக்­குப் புறம்­பான தக­வ­லைத் தெரி­விக்­கும்­போது, அவர் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. எதிர்க்­கட்­சி­யி­னர் மீது உட­ன­டி­யாக வழக்­குப் பதிவு செய்து கைது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் காவல்­துறை, ஆளுங்­கட்­சி­யி­னர் மீது அதே அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­கி­றதா என்­ப­து­தான் எங்­க­ளு­டைய கேள்வி. எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு ஒரு அணு­கு­முறை, ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்கு மற்­றொரு அணு­கு­முறை என்ற நிலை­தான் இருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>