<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,956,1233" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 23 2026 03:38:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261023T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="23102026-CHN-03" position.sequence="03" ex-ref="23102026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup972370_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="24">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">.மு.க.விற்கு எதி­ராக அதன் அர­சி­யல் எதி­ரி­கள் வழக்­க­மா­கப் பயன்­ப­டுத்­தும் அவ­தூறு ஆயு­தங்­க­ளில் ஒன்று, ’திமுக பெண்­க­ளுக்கு எதி­ரான கட்சி’ என்­ப­தா­கும். இந்­தப் பொய் ஏதோ இப்­போது கிளப்­பப்­பட்­டது அல்ல; நெடுங்­கா­ல­மா­கவே பல்­வேறு வடி­வங்­க­ளில் தொடர்ந்து பரப்­பப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­னாள் பிர­த­மர் இந்­திரா காந்­தியை கலை­ஞர் தனிப்­பட்ட முறை­யில் விமர்­சித்­த­ தாக ஒரு பொய் பரப்­பப்­பட்­டது. அதற்கு எந்­தச் சான்றோ, ஆதா­ரமோ, பதிவோ கிடை­யாது. ஆனால், இந்­தப் பொய்­யைப் பல பத்­தாண்­டு­க­ளாக உயி­ரோடு வைத்­தி­ருக்­கி­றார்­கள். அதே­போல, சட்­ட­மன்­றத்­தில் ஜெய­ல­லிதா தாக்­கப்­பட்­ட­தாக மற்­றொரு பொய். அன்று அ.தி.மு.க.வில் இருந்த திரு­நா­வுக்­க­ர­சரே அதைத் திட்­ட­வட்­ட­மாக மறுத்த பிற­கும், அந்­தப் பொய் இன்­ற­ள­வும் உலா­வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கண்­ண­தா­சன் கலை­ஞ­ரைப் பற்றி ‘வன­வா­சம்’ நூலில் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­கப் பரப்­பப்­பட்ட மற்­றொரு பச்­சைப் பொய் மறுக்­கப்­பட்­ட­போது, அந்த நூலி­லேயே இல்­லாத ஒன்றை இட்­டுக் கட்டி இன்­றும் பரப்பி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தொட­ரும் அரு­வ­ருப்­பான தாக்­கு­தல்­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்று மட்­டு­மல்ல; இன்று தி.மு.க தலை­வர், முதன்­மைத் தலை­வர்­கள் மற்­றும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரைக் குறித்து எண்­ணற்ற ஆபாச அவ­தூ­று­கள் ஊட­கங்­க­ளி­லும் பொது மேடை­க­ளி­லும் தொடர்ந்து எந்­தத் தயக்­க­மும் இன்றி பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. ஜெய­ல­லி­தாவே அப்­ப­டிப்­பட்ட அவ­தூ­று­க­ளைப் பகி­ரங்­க­மா­கப் பேசி­யி­ருக்­கி­றார். அ.தி.மு.க, பா.ஜ.க.வினர் திமு­க­வி­னர் மீதும் தலை­வர்­க­ளின் குடும்­பத்­தி­னர் மீதும் செய்­யாத ஆபாச அவ­தூ­று­கள் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமீ­பத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த திருச்சி வேலுச்­சாமி, கலை­ஞர் மீது கக்­கிய அரு­வ­ருப்­பான வன்­மு­றைப் பேச்சை காங்­கி­ரஸ் தலைமை கண்­டிக்­கக்­கூட இல்லை. தி.மு.க. அளித்த ஆத­ர­வால் தமிழ்­நாட்­டில் அர­சி­யல் முக­வரி பெற்­ற­வர்­கள், இன்று தி.மு.க.வுக்கு எதி­ரான ஆபா­சத் தாக்­கு­த­லில் மற்­ற­வர்­க­ளோடு கூட்­டுச் சேர்ந்­துள்­ள­னர். சென்ற ஆண்டு தி.மு.க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திருச்சி சிவா, காமா­ரா­ஜரை அவ­தூறு செய்­த­தாக காங்­கி­ரஸ் ஒரு பொய்­யைப் பரப்­பி­யது. காம­ரா­ஜரை காங்­கி­ர­ஸை­விட தூக்­கிப்­பி­டித்த இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று தி.மு.­.க.­விற்­கும் அதன் தலை­வர்­க­ளுக்­கும் எதி­ரான ஆபா­சத் தாக்­கு­த­லில் முன்­ன­ணி­யில் இருப்­பது த.வெ.க. அவர்­க­ளது சமூக வலை­த­ளச் செயல்­பாட்­டா­ளர்­கள் மேற்­கொண்­டி­ருக்­கும் இழி­வான  தாக்­கு­தல்­கள், முக்­கி­ய­மாக தி.மு.க.வைச் சேர்ந்த பெண்­கள் மீதான அவ­தூ­று­கள், வர­லாறு காணா­தவை. இது குறித்து அளிக்­கப்­ப­டும் எந்­தப் புகா­ரின் மீதும் காவல்­துறை உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை மாந­க­ராட்சி மேயர் பிரியா மற்­றும் ஆளுங்­கட்­சி­யான தி.மு.க தலை­வர்­கள் மீது சமூக வலை­த­ளங்­க­ளில் அவ­தூ­றான பதி­வு­கள் பகி­ரப்­பட்­டது தொடர்­பாக காவல் ஆணை­ய­ரி­டம் நேரில் புகார் அளித்­தி­ருந்­தார். புகார் அளித்­தும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்து சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டது. வழக்கை விசா­ரித்த சென்னை உயர் நீதி­மன்­றம், தி.மு.க. தலை­வர்­கள் மற்­றும் மேயர் பிரியா குறித்­துச் சமூக வலை­த­ளங்­க­ளில் பரப்­பப்­பட்­டுள்ள அவ­தூ­றுப் பதி­வு­களை உட­ன­டி­யாக நீக்க வேண்­டும் என்று காவல்­து­றை­யி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இங்கு நாம் கவ­னிக்க வேண்­டி­யது 
என்­ன­வென்­றால், தி.மு.க தலை­வர்­கள் மீது–­முக்­கி­ய­மா­கப் பெண்­கள் மீது–­செய்­யப் ­ப­டும் அவ­தூ­று­க­ளுக்கு த.வெ.க.வினர் மற்­றும் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்­குத் தனிப்­பட்ட சலு­கை­க­ளும் விலக்­கு­க­ளும் அளிக்­கப்­பட்­டுள்­ள­னவோ என்ற ஐயம் எழு­கி­றது. காவல் ­து­றைக்கு அது ஒரு பொருட்டே அல்ல; நட­வ­டிக்கை வேண்­டும் என்­றால் நீதி­மன்­றம் சென்­று­தான் உத்­த­ரவு பெற வேண்­டி­யுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இரட்டை நிலை­யும் திரி­புப் பிரச்­சா­ரங்­க­ளும்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­நே­ரம், தி.மு.க.வினர் எங்­கா­வது போகிற போக்­கில் சொல்­லும் வார்த்­தை­கள் திரிக்­கப்­பட்டு வேக­மா­கப் பரப்­பப்­ப­டு­கின்­றன; உள்­நோக்­கம் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க. பேச்­சா­ளர் திண்­டுக்­கல் லியோனி பெண்­க­ளுக்கு எதி­ரா­கப் பேசி­ய­தாக நாட்­டின் பிர­த­மர் மோடியே தேர்­தல் பரப்­பு­ரை­யில் பேசி­யது, ஆ.ராசா பொது­வா­கப் பேசிய ஒன்­றைத் திரித்­துத் தனது தாய்க்கு எதி­ரா­கப் பேசி­ய­தாக எடப்­பாடி பழ­னி­சாமி பிரச்­சா­ரம் செய்­தது போன்­றவை, தி.மு.க.வை ‘பெண்­க­ளுக்கு எதி­ரான கட்சி’ எனச் சித்­த­ரிக்­கும் அவ­தூறு ஆயு­தத்தை இவர்­கள் எந்த அள­வுக்­குப் பயன்­ப­டுத்­து
­கி­றார்­கள் என்­ப­தற்­குச் சான்­று­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நாட்­டின் பிர­த­மர், ஒரு மாநி­லக் கட்­சி­யின் பெரிய பொறுப்­பு­கள் எதி­லும் இல்­லாத பேச்­சா­ள­ருக்கு எதி­ராக எதிர்­வி­னை­யாற்­றிப் பிரச்
­சா­ரம் செய்த வர­லாற்றை யாரா­வது கேட்­ட­துண்டா? ஏன் பேசி­னார் என்­றால் இது
தி.மு.க.விற்கு எதி­ரா­கத் தொடர்ந்து முன் வைக்­க­ப­டும் அவ­தூறு ‘அஜெண்டா’.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பா.ஜ.க.விற்கு நிக­ரா­கப் பெண்­க­ளுக்கு எதி­ரா­கப் பேசிய கட்­சியோ, பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களை இழைத்­த­வர்­க­ளைக் காப்­பாற்­றிய கட்­சியோ இந்­தி­யா­வில் வேறு எது­வு­மில்லை என்று நினைத்­துக்­கொண்
­டி­ருந்­தோம். “நாங்­க­ளும் இருக்­கி­றோம்” என்று வந்து நிற்­கி­றது தவெக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க. நிர்­வா­கி­கள் சிலர் பெண்­க­ளுக்கு இழைத்த குற்­றங்­க­ளுக்­குச் சில ஆதா­ரங்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•தூத்­துக்­குடி (கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை): வேலை தேடி வந்த பெண்­ணுக்கு மயக்க மருந்து கொடுத்­துக் கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தா­கத் தூத்­துக்­குடி மேற்கு மாவட்ட இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் பால­மு­ரு­கன், நிர்­வாகி ஜெய­பால் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­ட­னர். இதில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்­டுச் சம­ர­சம் பேச முயன்­ற­தாக ஸ்ரீவை­குண்­டம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ ஜி. சர­வ­ணன் மீது, பாதிக்­கப்­பட்­ட­வரே ஊட­கங்­கள் முன் சாட்­சி­யம் அளித்­துள்­ளார். அவர்­மீது எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•இரா­ணிப்­பேட்டை (பணம் பறிப்பு மற்­றும் மிரட்­டல்): கட்­சி­யில் பதவி வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி பெண்­ணுக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தோடு, ஆபாச வீடி­யோக்­க­ளைக் காட்டி மிரட்­டி­ய­தாக மாவட்­டச் செய­லா­ளர் விஜய் மோகன் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•பூந்­த­மல்லி (பெண் நிர்­வா­கிக்கு பாலி­யல் தொல்லை): தவெக வேட்­பா­ள­ரும் மாவட்­டச் செய­லா­ள­ரு­மான ஆர். பிர­கா­சம் (குட்டி) தன்­னி­டம் தவ­றாக நடக்க முயன்­ற­தாக அக்­கட்­சி­யின் பெண் நிர்­வாகி ஒரு­வரே காவல்­து­றை­யில் புகார் அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•சென்னை (போக்சோ சட்­டத்­தில் கைது): காசி­மேடு பகு­தி­யில் மைனர் சிறு­மிக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்த குற்­றச்­சாட்­டில், ராய­பு­ரம் பகுதி நிர்­வா­கி­யான ‘பாம்பு’ தினேஷ் ‘போக்சோ’ சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•கரூர் (கடத்­தல் முயற்சி): மருந்­துக்­கடை பெண் ஊழி­ய­ருக்­குத் தொடர்ந்து பாலி­யல் தொல்லை கொடுத்து, அவ­ரைக் கடத்த முயன்­ற­தாக கிருஷ்­ண­ரா­ய­பு­ரம் ஒன்­றி­யச் செய­லா­ளர் ரமேஷ் மீது புகார் எழுந்து காவல்­துறை விசா­ரணை நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இவை­யெல்­லாம் சில உதா­ர­ணங்­கள் 
மட்­டுமே. த.வெ.க ஆட்­சிக்கு வந்த முதல் நான்கு மாதங்­க­ளில் பெண்­கள் – குழந்­தை­கள்­மீது இழைக்­கப்­பட்ட சுமார் 300 பாலி­யல் குற்ற வழக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ளன. இதில் பெரும்­பா­லும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் த.வெ.கவி­னர். ஆனால் ’சிங்­கப்­பெண் படை’ என்­றும், ’தாங்­கள்­தான் பெண்­க­ளின் பாது­கா­வ­லர்­கள்’ என்­றும் முதல்­வர் அடிக்­கும் வெற்று வாய்ச்­ச­வ­டால்­க­ளுக்கு பஞ்­சமே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெண்­கள் பாது­காப்­பில் முற்­றி­லும் தோல்­வி­ய­டைந்­துள்ள த.வெ.க அரசு தி.மு.கவி­னர் அல்­லது தி.மு.க ஆத­ரவு இணை­ய­த­ளச் செயல்­பாட்­டா­ளர்­கள் மீது பொய் வழக்­கு­கள் மூலம் கைது நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்­டு­
வ­ரு­கி­றது. முத­ல­மைச்­சரை விமர்­சித்­தால் உட­னடி நட­வ­டிக்கை; ஆனால், த.வெக.வின் ஆதவ் அர்­ஜுனா, எதிர்க்­கட்­சித் தலை­வரை ஆபா­ச­மாக விமர்­சித்­தால் அது அவ­ரது தனி உரிமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­ச­ரின் தாயா­ரையே கொச்­சைப்­ப­டுத்தி பா.ஜ.க தலை­வர் நயி­னார் 
நாகேந்­தி­ரன் பேசி­னால் அது இனிப்­ப­தாக இருக்­கி­றது. ஆதவ் அர்­ஜுனா அவ­ரோடு 
சிரித்­த­படி புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளைக் குறித்த இவர்­க­ளின் உண்­மை­யான நிலைப்­பாடு என்ன? பொய்­யை­யும் பித்­த­லாட்­டத்­தை­யும் தவிர வேறெ­து­வு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.­க.­வின் கண்­ணி­ய­மான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அர­சி­யல் பண்­பாடு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளுக்கு எதி­ரான கொச்­சை­யான பேச்­சு­களை தி.மு.க. ஒரு­போ­தும் ஏற்­ப­தில்லை. சில மேடைப் பேச்­சா­ளர்­கள் தங்­கள் தலை­வர்­கள் மீதான ஆபா­சப் பேச்­சு­க­ளுக்கு எதிர்­வி­னை­யாக உணர்ச்­சி­வ­சப்­பட்­டுச் சில சொற்­க­ளைப் பேசி­விட்­டா­லும்­கூட, தி.மு.க தலைமை அவர்­க­ளைக் கண்­டித்­தி­ருக்­கி­றது. சில சம­யங்­க­ளில் கட்சி சார்ந்த ஒழுங்கு நட­வ­டிக்­கை­கள்­கூட எடுக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சமீ­பத்­தில் தி.மு.க. பெண் கவுன்­சி­லர்
ஒரு­வர் சற்று எல்லை மீறிப் பேசி­ய­போது, மேடை­யி­லேயே தி.மு.க துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நி­தி­யும், முன்­னாள் அமைச்­சர் பி.கே. சேகர்­பா­பு­வும் அத­னைக் கண்­டித்­த­னர். இந்­தப் பண்பை த.வெ.க, அ.தி.மு.க, பா.ஜ.க பேச்­சா­ளர்­கள் தி.மு.க தலை­வர்­கள் மீது ஆபா­சத் தாக்­கு­தல்­க­ளைத் தொடுக்­கும்­போது, அந்­தக் கட்­சித் தலை­மை­கள் கண்­டித்­த­தாக வர­லாறு உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், தி.மு.க வெறுப்­பா­ளர்­கள்,
தி.மு.கவைச் சேர்ந்­த­வர்­கள் ஏதே­னும் சற்று வரம்பு மீறி­விட்­டால் ஊட­கங்­க­ளில் அதைப் பெரும் பேசு­பொ­ரு­ளாக்­கு­கின்­ற­னர். தி.மு.க. விற்கு எதி­ரான கட்­சி­க­ளின் இணை­யக் கூலிப்­ப­டை­கள் அதை ‘ட்ரெண்ட்’ செய்து, தி.மு.க ஏதோ பெண்­க­ளுக்கு எதி­ரான கட்சி போன்ற பொய்­பிம்­பத்தை உரு­வாக்க முயல்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெண் விடு­த­லைக்கு வித்­திட்ட தி.மு.­க.­வின் வர­லாற்­றுத் திட்­டங்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்­சிக் காலங்­க­ளில் பெண்­கள் முன்­னேற்­றத்­திற்­கா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­டங்­க­ளும் திட்­டங்­க­ளும் இன்று இந்­தி­யா­விற்கே முன்­னோ­டி­யாக இருக்­கின்­றன. ஒன்­றிய அர­சும் பல மாநில அர­சு­க­ளும் இன்று அந்­தத் திட்­டங்­க­ளைப் பின்­பற்ற நிர்­பந்­திக்­கப் ­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்­சிக் காலங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட பெண்­க­ளுக்­கான வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க திட்­டங்­களை இந்­தப் பொய்ப் பரப்­பு­ரை­யா­ளர்­க­ளுக்கு நினை­வூட்­டு­வது அவ­சி­ய­ மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் ‘பெண் விடு­தலை’ மற்­றும் ‘சமூக நீதி’ என்­பது வெறும் அர­சி­யல் முழக்­க­மாக இல்­லா­மல், அர­சுத் திட்­டங்­க­ளாக மாறிச் சாத்­தி­யப்­பட்­ட­தற்கு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் மற்­றும் முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் ஆகி­யோ­ரின் ஆட்­சி­யி­யல் அணு­கு­மு­றையே முதன்­மைக் கார­ணம். சொத்­து­ரிமை மறுக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து, மாதந்­தோ­றும் வங்­கிக் கணக்­கில் உரி­மைத் தொகை வரவு வைக்­கப்­ப­டும் காலம் வரை­யி­லான தமிழ்­நாட்டு மக­ளி­ரின் இந்த மாற்­றத்­தின் பின்­ன­ணி­யில் உள்ள முக்­கி­யத் திட்­டங்­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">1. சட்­டப்­பு­ரட்­சி­யும் வாழ்­வா­தார அடித்­த­ள­மும்: கலை­ஞ­ரின் தொலை­நோக்கு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­களை வெறும் குடும்­பக் கட்­ட­மைப்­பிற்­குள் மட்­டும் அடைத்து வைக்­கா­மல், அவர்­க­ளைச் சுதந்­தி­ர­மான சக்­தி­க­ளாக உயர்த்­தும் அடித்­த­ளத்தை அமைத்­த­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">•சொத்­து­ரி­மை­யில் சம உரிமை (1989):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­ யா­கப் பெற்­றோர் சொத்­தில் பெண்­க­ளுக்­குச் சம உரிமை உண்டு என்ற வர­லாற்­றுச் சிறப்­பு­ மிக்க சட்­டத்­தைக் கொண்டு வந்­தார். இது பெண்­க­ளுக்­கான சட்­டப்­பூர்­வ­மான பொரு­ளா­தா­ரப் பாது­காப்பை உறுதி செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">•சுய­உ­த­விக் குழுக்­கள் இயக்­கம் (1989):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தர்­ம­புரி மாவட்­டத்­தில் தொடங்­கப்­பட்ட இந்த இயக்­கம், கிரா­மப்­பு­றப் பெண்­க­ளின் கைக­ளில் சிறு­சே­மிப்­பை­யும் தொழில்­மு­னை­வை­யும் கொண்டு சேர்த்து, வங்­கிக் கடன்­க­ளைப் பெறும் அள­விற்கு அவர்­க­ளைப் பொரு­ளா­தார ரீதி­யா­கத் தற்­சார்பு அடை­யச் செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">•அதி­கா­ரத்­தில் இட­ஒ­துக்­கீடு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சுப் பணி­க­ளில் பெண்­க­ளுக்கு 30% இட­ஒ­துக்­கீடு
( கடந்த தி.மு.க ஆட்­சி­யில் இது நாற்­பது சத­வீ­கி­த­மாக உயர்த்­தப்­பட்­டது) மற்­றும் உள்­ளாட்­சித் தேர்­தல்­க­ளில் 33% (தற்­போது 50%) இட­ஒ­துக்­கீடு அளிக்­கப்­பட்­ட­தால், பஞ்­சா­யத்­துத் தலை­வர்­கள் முதல் மேயர்­கள் வரை பெரு­ம­ள­வில் பெண்­கள் ஆட்சி அதி­கா­ரத்­திற்கு வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">•கல்வி மற்­றும் ஆரோக்­கி­யப் பாது­காப்பு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதல் தலை­முறை பட்­ட­தா­ரிப் பெண்­க­ளுக்­குக் கல்­லூ­ரி­க­ளில் இல­வ­சக் கல்வி, மூவ­லூர் ராமா­மிர்­தம் அம்­மை­யார் திரு­மண நிதி­யு­த­வித் திட்­டம் மற்­றும் தாய்-­சேய் நல­னைப் பாது­காக்­கும் ‘டாக்­டர் முத்­து­லட்­சுமி ரெட்டி மகப்­பேறு நிதி­யு­த­வித் திட்­டம்’ ஆகி­யவை பெண் சமு­தா­யத்­திற்கு வலு­வான பாது­காப்­பாக அமைந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2. பொரு­ளா­தா­ரச் சுதந்­தி­ர­மும் நவீன முன்­னேற்­ற­மும்: மு.க.ஸ்டாலி­னின் செயல்­வ­டி­வம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரால் போடப்­பட்ட சமூ­கப் பாது­காப்பு அடித்­த­ளத்­தின் மீது, பெண்­க­ளின் 
அன்­றா­டச் செல­வு­க­ளை­யும் சுய­ம­ரி­யா­தை­ யை­யும் உயர்த்­தும் நவீன திட்­டங்­களை முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் செயல்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">•கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம் (மாதம் ₹1,000):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கோடியே முப்­ப­தோரு இலட்­சத்­துக்­கும் அதி­க­மான குடும்­பத் தலை­வி­க­ளுக்கு மாதம் தோறும் நேர­டி­யாக வங்­கிக் கணக்­கில் ₹1,000 வழங்­கும் திட்­டம் 
கொண்­டு­வ­ரப்­பட்­டது.இது பெண்­க­ளின் சுய­ம­ரி­யா­தை­யை­யும், குடும்ப முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரத்­தை­யும் உயர்த்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">•விடி­யல் பய­ணம் (இல­வ­சப் பேருந்­துப் பய­ணம்):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரசு நக­ரப் பேருந்­து­க­ளில் பெண்­கள் கட்­ட­ண­மின்றி பய­ணிக்க வழி­வகை செய்­யப்­பட்­ட­தன் மூலம், உழைக்­கும் பெண்­கள் மற்­றும் மாண­வி­ய­ரின் மாதாந்­தி­ரப் போக்­கு­வ­ரத்து செலவு மிச்­சப்­பட்டு, அவர்­க­ளின் பொரு­ளா­தார நட­மாட்­டம் (Mobility) அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">•புது­மைப் பெண் திட்­டம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சுப் பள்­ளி­க­ளில் படித்து உயர்­கல்­விக்­குச் செல்­லும் மாண­வி­க­ளுக்கு மாதம் ₹1,000 வழங்கி, அவர்­க­ளின் கல்­லூ­ரிப் படிப்பு இடை­நிற்­றலை முற்­றி­லும் தடுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">•காலை உண­வுத் திட்­டம் &amp; ‘தோழி’ விடு­தி­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொடக்­கப் பள்ளி குழந்­தை­க­ளுக்­குப் புர­தச்­சத்து மிக்க காலை உணவு வழங்­கு­வ­தன் மூலம் தாய்­மார்­க­ளின் சுமை­யைக் குறைத்­த­தோடு, வெளி­யூர்­க­ளில் தங்­கிப் பணி­பு­ரி­யும் பெண்­க­ளுக்­கா­கப் பாது­காப்­பான ‘தோழி’ விடு­தி­க­ளை­யும் தி.மு.க. அரசு அமைத்­துத் தந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சமூ­கத்­தில் ஏற்­பட்ட தாக்­கம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் திட்­டங்­கள் அனைத்­தும் ஏதோ தற்­கா­லிக உத­வி­க­ளாக இல்­லா­மல், பெண்­க­ளின் வாழ்க்கை முறை­யையே மாற்­றி­ய­மைத்­துள்­ளன:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1.உயர்­கல்­வி­யில் பங்­கேற்பு: இந்­தி­யா­வில் உயர்­கல்­விச் சேர்க்­கை­யில் தமிழ்­நாடு முத­லி­டத்­தில் இருப்­ப­தற்கு ‘புது­மைப் பெண்’ மற்­றும் இல­வ­சக் கல்­வித் திட்­டங்­களே சான்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2.பொரு­ளா­தா­ரத் தற்­சார்பு: ‘மக­ளிர் உரி­மைத் தொகை’ மற்­றும் ‘சுய­உ­த­விக் குழுக்­கள்’ மூலம் பெண்­கள் கடன் சுமை­யி­லி­ருந்து மீண்டு, சிறு தொழில்­களை நடத்­தும் வலிமை பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3.சமூ­கப் பாது­காப்பு: மகப்­பேறு நிதி, இல­வ­சப் பேருந்­துப் பய­ணம் ஆகி­யவை பெண்­க­ளின் ஆரோக்­கி­யத்­தை­யும் உழைக்­கும் திற­னை­யும் மேம்­ப­டுத்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">4.தொழில் மய­மா­க­லும் பெண்­க­ளும்: இந்­தி­யா­வி­லேயே பெண்­கள் அதி­க­மாக தொழிற்­சா­லை­க­ளில் பணி­பு­ரி­யும் மாநி­ல­மாக தமிழ்­நாடு மாறி­ய­தில் தி.மு.க.விற்­குப் பெரும் பங்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளுக்கு வெறும் சலு­கை­களை வழங்­கு­வது மட்­டு­மல்ல வளர்ச்சி; அவர்­க­ளைச் சமூ­கத்­தின் சம­மான சக்­தி­யாக அங்­கீ­க­ரிப்­பதே உண்­மை­யான வளர்ச்சி என்­ப­தைத் தமிழ்­நாட்­டின் ‘திரா­விட மாடல்’ ஆட்சி நிரூ­பித்­துள்­ளது. கலை­ஞ­ரால் விதைக்­கப்­
பட்ட பெண் உரிமை விதை­கள், 
முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் ஆட்­சி­யில் பிரம்­மாண்­ட­மான ஆல­ம­ர­மாக வளர்ந்து தமிழ்­நாட்­டின் ஒட்­டு­மொத்­தப் பொரு­ளா­தா­ரத்­தை­யும் தாங்­கிப்­பி­டிக்­கும் தூணாக மக­ளிரை மாற்­றி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது சொல்­லுங்­கள்... யார் பெண்­கள் முன்­னேற்­றத்­திற்­குக் கார­ண­மா­ன­வர்­கள்? யார் பெண்­க­ளின் எதிரி? பெண்­கள் பாது­காப்பு என்று நாட­க­மா­டும்  வாய்ச்­சொல் வீரர்­கள் பெண்­க­ளுக்­குச் செய்த நன்­மை­கள் ஏதும் இல்லை. ஆனால் தி.மு.க. எப்­போ­தெல்­லாம் ஆட்­சிக்கு வரு­கி­றதோ அப்­போ­தெல்­லாம் அது முதன்­மை­யாக பெண்­க­ளுக்­கான அர­சா­கத்­தான் இருந்­தி­ருக்­கி­றது. தமிழ்­நாட்­டில் நிகழ்ந்த பெண்­கள் முன்­னேற்­றத்­திற்கு தி.மு.க.வைத்­த­விர வேறு எவ­ரும் உரி­மை­கோர முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளின் சுய­ம­ரி­யாதை, கண்­ணி­யம், சுதந்­தி­ரம் ஆகி­யவை தி.மு.கவின் முதன்­மை­யான ஆதா­ரக் கொள்­கை­க­ளா­கும்! பொய்­களைஉண்டு வாழும் புழுக்­க­ளால் அவ­தூ­று­க­ளின் வழியே இந்­தச் சாத­னை­களை மறைக்க முடி­யாது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>