<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,64,957,922" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 22 2026 16:46:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261023T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="23102026-MDU-05" position.sequence="05" ex-ref="23102026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">மழை-வெள்ளக் காலத்தில் மக்களைக் காத்து நிற்கும் தி.மு.க!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup970896_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஓ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ர் இர­வில் 30 சென்ட்டி மீட்­ட­ரைக் கடந்து சென்­னை­யில் மழை பெய்து ஓய்ந்­தது. மறு­நாள் பக­லில் சமூக வலைத்­த­ளச் செயல்­பாட்­டா­ள­ரான பாபு ஈ.வெ.ரா. என்ற தோழர் இப்­படி எழு­தி­யி­ருந்­தார், “விஜய் அதிர்­ஷ­ட­சாலி. மற்­ற­வர்­க­ளுக்கு உடம்­பில் மச்­சம் இருக்­கும். விஜய்க்கு மச்­சத்­தில் உடம்பு இருக்­கி­றது” என்று!  அவர் அப்­படி எழு­தி­ய­தற்­குக் கார­ணம், திரா­விட மாடல் ஆட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட மழை நீர் வடி­கால் பணி­க­ளால், கன மழை பெய்த போதும், காலை­யில் தண்­ணீர் தேங்­கா­மல் இருந்­த­தை­யும், போக்­கு­வ­ரத்­தும் மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கை­யும் பாதிக்­கப்­ப­டா­மல் இருந்­த­தை­யும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க.வின் விர்ச்­சு­வல் வாரி­யர்ஸ் எனப்­ப­டும் புளுகு மூட்­டை­களோ, மழை பெய்த இரவு முழு­வ­தும், சாலை­க­ளில் தண்­ணீர் வெள்­ளம் போல ஓடிக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும், தி.மு.க ஆட்­சி­யில் மழை­நீர் வடி­கால் பணி­க­ளுக்­காக செல­வி­டப்­பட்ட 4000 கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்­டும் ரீல்ஸ் போட்­டுக் கத­றிக் கொண்­டி­ருந்­த­னர். மழை தொடர்ந்து பெய்­யும்­போது சாலை­யில் தண்­ணீர் தேங்­கித்­தான் இருக்­கும். தமிழ்­நாட்­டின் தலை­ந­க­ரில் மட்­டு­மல்ல, இந்­தி­யா­வின் பிற நக­ரங்­க­ளி­லும் மழை பெய்­யும்­போது சாலை­யில் தண்­ணீர் ஓடிக் கொண்­டி­ருக்­கும். அப்­படி ஓடி­னால்­தான் அதற்­குப் பெயர் கன மழை. வளர்ந்த நாடு­க­ளான அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து உள்­ளிட்ட எல்லா நாடு­க­ளி­லும் இதே நிலை­தான். மழை­விட்ட பிறகு, எவ்­வ­ளவு நேரத்­தில் தண்­ணீர் வடி­கி­றது என்­பதே மழை நீர் வடி­கால் 
திட்­டத்­தின் தன்­மையை உணர்த்­தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொழுது விடிந்­த­போது சென்­னை­யின் பெரும்­பா­லான முதன்­மைச் சாலை­க­ளி­லும், உட்­பு­றச் சாலை­க­ளி­லும் தண்­ணீர் தேங்­கா­மல் வடிந்­தி­ருந்­தது.  இரவு முழு­வ­தும் விழித்­தி­ருந்து பொய்­யை­யும் வன்­மத்­தை­யும் கக்­கிய த.வெ.க.வின் விர்ச்­சு­வல் வாரி­யர்ஸ் ஏமாந்து போனார்­கள். மூளை­யும் உணர்ச்­சி­யும் உள்ள கூட்­டம் என்­றால் உண்­மை­யைச் சொல்­லும். இல்­லை­யென்­றால் மௌன­மாக இருந்­து­வி­டும். த.வெ.க.விடம் அவற்றை  எதிர்­பார்க்க முடி­யுமா? தண்­ணீர் வடிந்­த­தற்கு 
த.வெ.க அர­சின் நிர்­வா­கம்­தான் கார­ணம் என்று மறு­ப­டி­யும் பொய்­க­ளைத் தொகுத்து ரீல்ஸ் போடத் தொடங்­கி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்­னையை மழைக் காலப் பேரி­டர்­க­ளி­லி­ருந்து மீட்­ப­தற்­கா­கத் திரா­விட மாடல் அரசு மேற்­கொண்ட பணி­க­ளின் விளை­வா­கவே, ஓர் இரவு முழு­வ­தும் பெய்த கன மழைக்­குப் பிற­கும், தண்­ணீர் வடிந்து, மக்­கள் தங்­கள் இயல்பு வாழ்க்­கை­யைத் தொடர முடிந்­தது என்­கிற எளிய உண்­மையை த.வெ.க.வின் விர்ச்­சு­வல் வாரி­யர்ஸ்­க­ளால் மட்­டு­மல்ல, த.வெ.க. ஆட்சி நிர்­வா­கத்­தில் உள்­ள­வர்­க­ளா­லும் ஏற்­றுக் கொள்ள முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மழை நேரத்­தில் மேற்­கொண்ட முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளா­லும், மோட்­டார் பம்பு வைத்து தண்­ணீரை இறைத்­த­தா­லும்­தான் இந்த நிலைமை என்­ப­தாக அமைச்­சர்­களே ஊட­கங்­க­ளி­டம் பச்­சைப் பொய் சொன்­னார்­கள். பேரி­டர் மேலாண்­மைக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் செங்­கோட்­டை­யன், பொய் சொல்­வ­தி­லும் த.வெ.க கேபி­னட்­டில் நான்­தான் சீனி­யர் என்­பதை நிரூ­பிக்­கும் வகை­யில், தி.மு.க. ஆட்­சி­யில் 40% பணி­கள்­தான் நிறை­ வ­டைந்­தன. த.வெ.க ஆட்­சி­யில்­தான் மிச்­சப் பணி­கள் முடிந்­தன என்று கூச்­ச­மே­யில்­லா­மல் ஊட­கங்­க­ளி­டம் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் சமீ­ரன் ஐ.ஏ.எஸ் அர­சி­யல் கார­ணங்­க­ளுக்கு ஆட்­பட்டு மாந­கர மேய­ரின் ஆய்­வுப்­ப­ணி­க­ளுக்­குத் துணை நிற்­கா­மல், அமைச்­சர்­கள் போகும் இடங்­க­ளுக்கு மட்­டுமே வால் பிடித்­த­படி போன­து­டன், “மழை நீர் வடி­கால் பணி­களை விமர்­சிக்­க­வும் முடி­யா­து-­­சா­த­ னை­யா­க­வும் பார்க்க முடி­யாது. இயற்­கை­யு­டன் மனி­தன் போராட வேண்­டும்” என்ற தத்­து­வத்தை உதிர்த்து தனக்­குள்ள நெருக்­க­டி­யான சூழலை உணர்த்­தி­னா­லும், ஓர் அதி­கா­ரி­யாக அவ­ரு­டைய மன­சாட்சி உண்­மையை உதட்­டின் வழி­யாக வர­வைத்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“சென்­னை­யில் 2021ஆம் ஆண்­டுக்கு முன்பு தண்­ணீர் தேங்க வாய்ப்­புள்ள இடங்­கள் 700ஆக இருந்­தது. அது இப்­போது (2026) 291ஆக குறைந்­துள்­ளது” என்று சமீ­ரன் ஐ.ஏ.எஸ். தெரி­வித்­தி­ருக்­கி­றார்.  மழைக்­கா­லச் சென்­னையை மன­திற்­கொண்டு, ரூ.6,495 கோடி ரூபாய் மதிப்­பில் 1,422.28 கி.மீ. நீளத்­திற்கு மழை நீர் வடி­கால் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, அதில் 1,076 கி.மீ.நீளத் ­திற்­குப் பணி­களை நிறைவு செய்­தது திரா­விட மாடல் அரசு. இதில் எந்­தப் பகு­தி­யில் எந்­த­ளவு தண்­ணீர் தேங்­கும் என்­ப­தை­யும் கவ­னத்­தில்­கொண்டு, அதற்­கேற்ப மழை நீர் வடி­கால்­க­ளின் அக­லம், நீளம், உய­ரம் ஆகி­யவை அமைக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில் மழை நீர் வடி­கால் பணி­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட தொகை எப்­படி செல­வி­டப்­பட்­டது? எந்­த­ள­வுக்­குப் பணி­கள் நிறை­வ­டைந்­தன? அத­னால் ஏற்­பட்­டுள்ள பலன்­கள் என்­னென்ன? என்­பவை குறித்து சமூக வலைத்­த­ளச் செயல்­பாட்­டா­ள­ரான விமல் மணி ஆய்­வுப்­பூர்­வ ­மா­னப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளைப் பதி­விட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“2021 முதல் 2026 வரை­யி­லான தி.மு.க. ஆட்­சி­யில் வட­சென்­னைக்­கான 3,059 கோடி ரூபாய் செல­வி­லான கொசஸ்­த­லை­யாறு வடி­நி­லத் திட்­டம், தென் சென்­னைக்­கான 1,357.6 கோடி ரூபாய் செல­வி­லான கோவ­ளம் வடி­
நி­லத்­திட்­டம் ஆகி­ய­வற்­றின் பணி­கள் ஒவ்வொரு கட்­ட­மாக மேற்­கொள்­ளப்­பட்டு ஏறத்­தாழநிறைவு செய்­யப்­பட்­டது. மத்­திய சென்­னைக் ­கான வடி­கால் பணி­கள் சிங்­கா­ரச் சென்னை 2.0, வெள்ள நிவா­ரண நிதி, உலக வங்கி நிதி, மூல­தன நிதி ஆகி­ய­வற்­றின் 
மூல­மாக ஏறத்­தாழ 699 கோடி ரூபாய் மதிப்­பி­லான 225 கி.மீ. பணி­கள் முழு­மை­யாக நிறை­வ­டைந்து, 276.54 கோடி ரூபாய்க்­கான 70.26 கி.மீ. பணி­கள் நடை­பெற்று வரு
­கின்­றன. இவை­போக, வட­சென்னை வளர்ச்­சித் திட்­டத்­தில் 5.51 கி.மீ. பணி­க­ளும், சென்னை மாந­க­ராட்­சி­யின் சொந்த மூல­தன நிதி­யி­லான 760.7 கோடி ரூபா­யில் 199.2 கி.மீ பணி­க­ளும்,  கால்­வாய் மேம்­பாடு மற்­றும் தூர்­வா­ரு­த­லுக்­கான 302.38 கோடி ரூபாய் மதிப்­பி­லான பணி­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தன் விளைவே சென்­னை­யில் மழை நீர் தேங்­கா­மல் இருப்­ப­தற்­குக் கார­ணம்” என்று விரி­வா­க­வும் எல்­லா­ருக்­கும் புரி­யும்­ப­டி­யான செயற்கை நுண்­ண­றி­வின் துணை­யு­டன் உரு­வாக்­கப்­பட்ட படத்­தின் மூல­மா­க­வும் விளக்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமூக வலைத்­த­ளச் செயல்­பாட்­டா­ளர் விமல் மணி இந்­தத் தர­வு­க­ளைப் பதி­விட்­டி­ருப்­ப­து­டன், 5 மாத த.வெ.க. ஆட்­சி­யில் மேற் ­கொள்­ளப்­பட்ட பணி­கள் என்ன, ஒதுக்­கிய நிதி எவ்­வ­ளவு என்று வெளிப்­ப­டை­யாக அறி­விக்க முடி­யுமா என்­றும் கேட்­டி­ருக்­கி­றார். மோட்­டார் பம்ப் செட் வைத்து மழைத் தண்­ணீரை வெளி­யேற்­றி­னார்­கள் என்­றால், அந்­தத் தண்­ணீரை எங்கே கொண்டு போய் கொட்­டி­னீர்­கள்? அது­வும் திரா­விட மாடல் ஆட்­சி­யின் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அமைத்த மழை நீர் வடி­கால்­க­ளில்­தானே என த.வெ.க.வினரை நோக்கி கேள்வி எழுப்­பு­கி­றார்­கள் நெட்­டி­சன்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்­னை­யின் உள்­கட்­ட­மைப்­புக்­காக 
திரா­விட நாய­கர் மு.க.ஸ்டாலி­னுக்­குத்­தான் நன்றி சொல்ல வேண்­டும் என்று பல­ரும், தி.மு.க. தலை­வ­ரின் நிர்­வா­கத் திறன் மிக்க ஆட்­சி­யைத் தக்க வைத்­துக்­கொள்ள சென்னை தவ­றி­விட்­டது என்று சில­ரும் சமூக வலைத்­த­ளங்­க­ளில் பதி­விட்டு வரு­கி­றார்­கள். விஜய்­யின் த.வெ.க. அரசு என்­ன­தான் ஸ்டிக்­கர் ஒட்­டும் வேலை­க­ளைப் பார்த்­தா­லும், மழை-­­வெள்ள மேலாண்­மைப் பணி­க­ளில் தி.மு.க. அரசு மேற்­கொண்ட அக்­க­றை­யை­யும், தி.மு.க.வின் அமைச்­சர்­கள், எம்.எல்.ஏக்­கள், மேயர், கவுன்­சி­லர்­கள் உள்­ளிட்­டோர் மக்­க­ளுக்­குத் துணை­யா­கக் களத்­தில் நின்­ற­தை­யும் மக்­கள் அறி­வார்­கள். சென்­னை­யில் மட்­டு­மல்ல, தமிழ்­நாடு முழு­வ­துமே பெரிய நக­ரங்­க­ளில் தி.மு.க. ஆட்­சி­யில் தொலை ­நோக்­கு­ப் பார்­வை­யு­ட­னான மழை நீர் வடி­கால் பணி­கள் சிறப்­பாக முன்­னெ­டுக்­கப் ­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் மக்­க­ளின் துய­ரத்­தில் துணை நிற்­கின்ற இயக்­கம், தி.மு.கழ­கம். 1952ஆம் ஆண்டு நாகை­யில் புயல் வீசி­யது. தி.மு,க தொடங்­கப்­பட்ட மூன்று ஆண்­டு­கள்­தான் ஆகி­யி­ருந்­தது. பொதுத் தேர்­த­லி­லும் கூட பங்­கேற்­க­வில்லை. ஆனா­லும், பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் நாகை உள்­ளிட்ட கீழத்­தஞ்சை மாவட்ட மக்­க­ளுக்­கான நிவா­ர­ணம் வழங்­கு­வ­தற்­கா­கக் கழ­கத்­தின் சார்­பில் ஒரு குழு அமைத்­தார். அந்­தக் குழு­வுக்­குப் பொறுப்பு வகித்­த­வர் கலை­ஞர். பொதுக்­கூட்­டம், நாட­கம், உண்­டி­யல் வசூல் எனப் பல வழி­க­ளி­லும் நிதி திரட்­டி­னார். 1953ல் கைத்­தறி நெச­வா­ளர்­கள் துயர் துடைப்­ப­தற்­கா­கக் கைத்­தறி துணி விற்­கும் இயக்­கத்தை தி.மு.க நடத்­தி­யது. திருச்­சி­யில் அண்­ணா­வும், சென்­னை­யில் கலை­ஞ­ரும், மற்ற நக­ரங்­க­ளில் கழக முன்­னோ­டி­க­ளும் கைத்­த­றித் துணி­ க­ளைக் கூவிக்­கூவி விற்­றார்­கள். அந்­தக் காலத்­தி­லேயே ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் கைத்­த­றித் துணி­கள் விற்­ப­னை ­யா­யின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புய­லால் பாதிக்­கப்­பட்ட நாகை பகுதி மீன­வர்­கள், விவ­சா­யி­கள், உழைக்­கும் மக்­க­ளுக்­கான உடை­க­ளுக்­காக, கழ­கம் வசூ­லித்த புயல் நிவா­ரண நிதி­யி­லி­ருந்து கைத்­த­ றித் துணி­களை வாங்கி அவர்­க­ளுக்கு வழங்­கி­னார் கலை­ஞர். ஒரு நிதி­யில், புய­லால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் உடை கிடைத்­தது. நெச­வா­ளர்­க­ளுக்­கும் துணி விற்­றது. இரு தரப்­புக்­கும் பயன் கிடைத்­தது. இது­தான் கலை­ஞ­ரின் நிர்­வாக மேலாண்­மைத் திறன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1978ஆம் ஆண்டு நாகைப் பகு­தி­யில் மீண்­டும் ஒரு புயல் வீசிய போது, அ.தி. மு.க. ஆட்­சி­யால் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் இருந்­தார் கலை­ஞர். சிறை­யி­லி­ருந்­த­ப­டியே உடன்­பி­றப்­பு­க­ளுக்கு கடி­தம் எழுதி, நிவா­ர­ணப் பணி­க­ளைக் கழ­கத்­தி­னர் மேற்­கொள்ள வேண்­டும் என்­றும், நிதி திரட்ட வேண்­டும் என்­றும் கோரிக்கை வைத்து, நிதி அனுப்­பிய விவ­ரங்­க­ளைத் தனக்­குத் தெரி­விக்­கும்­ப­டி­யும் கேட்­டுக் கொண்­டார். நிவா­ரண நிதி குவிந்­தது. 
நிவா­ர­ணப் பணி­க­ளைக் கழ­கத்­தி­னர் மேற்­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2015ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்­சி­யில் உரு­வாக்­கப்­பட்ட செயற்கை வெள்­ளத்­தால் சென்னை தத்­த­ளித்­த­போது, தி.மு.க. தலை­மை­யும் உடன்­பி­றப்­பு­க­ளும் களத்­தில் இறங்கி உணவு, உடை, மருந்து போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை சென்னை மக்­க­ளுக்கு வழங்­கி­னார்­கள். தலை­மைக் கழ­கம் சார்­பில் 1 கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டது. அண்ணா அறி­வா­ல­யத்­தில் வார் ரூம் எனப்­ப­டும் மீட்­புப் பணி மையம் அமைக்­கப்­பட்­ட­து­டன், அங்கு லாரி லாரி­க­ளாக உடன்­பி­றப்­பு­கள் வழங்­கியப் பொருட்­கள் வந்து குவிந்­தன. அவற்றை சென்­னை­யில்  தேவைப் ­ப­டும் மக்­க­ளுக்கு வழங்­கி­யது கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">2015 சென்னை வெள்­ளத்­தின்­போது, தி.மு.க. உள்­ளிட்ட பல­ரது உத­வி­கள் மீது ஸ்டிக்­கர் ஒட்­டிக் கொண்­டது அ.தி.மு.க. அரசு. இப்­போது மழை நீர் வடி­கால் பணி­க­ளுக்­காக திரா­விட மாடல் அரசு ஆற்­றிய பணி­க­ளின் மீது ஸ்டிக்­கர் ஒட்­டிக் கொள்­ளப் பார்க்­கி­றது 
த.வெ.க அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க.வின் சாத­னை­களை மற்­ற­வர்­கள் அப­க­ரித்­துக் கொள்­வது புதி­தல்ல. தி.மு.க. அதைப் பற்றி அலட்­டிக் கொண்­ட­து­மில்லை. மக்­க­ளுக்­குத் துணை­யாக நிற்­பதே தி.மு.க.வின் முதன்­மை­யா­னப் பணி. கஜா, ஒக்கி, வர்தா புயல்­கள் பாதிப்­பின்­போ­தும் மக்­க­ளு­டன் நின்­றது. கேரளா, ஒடிசா போன்ற மாநி­லங்­க­ளில் மழை-­­வெள்­ள-­­பு­யல் பாதிப்­பு­க­ளின்­போ­தும் தி.மு.கழ­கம் நிவா­ரண நிதி வழங்கி உத­விக்­க­ரம் 
நீட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உல­கமே முடங்­கிக் கிடந்த கொரோனா லாக்­ட­வுன் போதும் , கழ­கத் தலை­வ­ரின் கட்­ட­ளையை ஏற்று, ‘ஒன்­றி­ணை­வோம் வா’ என உடன்­பி­றப்­பு­கள்  தங்­கள் உயி­ரைப் பற்­றிக் கவ­லைப்­ப­டாது, மக்­க­ளின் உயிர் காக்­க­வும், அவர்­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­ப­டைத் தேவை­களை நிறை­வேற்­ற­வும் கள­மி­றங்­கிச் செயல்­பட்­ட­னர். வர­லாற்­றில் தி.மு.க.வின் பங்­க­ளிப்பை எவ­ரா­லும் ஸ்டிக்­கர் ஒட்டி மறைத்து விட­மு­டி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒவ்­வொரு மழைக்­கா­லத்­தி­லும் தங்­கள் பகுதி எப்­படி இருந்­தது என்­ப­தை­யும், தி.மு.க. ஆட்­சி­யில் மழை நீர் வடி­கால் பணி­கள் எப்­ப­டி­யெல்­லாம் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­ப­தை­யும் அறிந்­துள்ள மக்­கள் தி.மு.க.வையும் அதன் தலை­வ­ரை­யும் நன்­றி­யு­டன் நினைத்­துப் பார்க்­கி­றார்­கள். சென்னை மக்­க­ளுக்­காக மழை நேரத்­தில், கழ­கத் தலை­வ­ரின் அறி­வு­ரைப்­படி இப்­போ­தும் களத்­தில் நிற்­கி­றார்­கள் தி.மு.க.வினர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எல்­லா­ருக்­கும் பெய்­யும் மழைக்கு மற்­றொரு பெயர், தி.மு.க.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">  
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>