<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="734,788,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 23 2026 03:47:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261023T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="23102026-TRY-01" position.sequence="01" ex-ref="23102026-TRY-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ர் ஞானேஷ்குமா­ர் பதவி நீக்கம்: </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு தி.மு.க. கடி­தம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">சந்திக்க நேரம் ஒதுக்க வலியுறுத்தல்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">புது­டெல்லி, அக். 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எஸ்.ஐ.ஆர். மோச­டி­யில் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ருக்கு எதி­ராக நேரில் புகார் அளிக்க நேரம் கேட்டு          குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்குதி.மு.க. கடி­தம் எழு­தி­யுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலை­மை­யில் தி.மு.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டம் கடந்த 17-ஆம் தேதி சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் பத­வி­நீக்­கம் செய்­யப்­பட வேண்­டும்!S.I.R. ரத்து செய்­யப்­பட வேண்­டும், பழை­ய­படி வாக்­குச்­சீட்டு முறை­யில் தேர்­தல்­கள் நடத்­தப்­பட வேண்­டும் என்­பன உள்­ளிட்ட 4 முக்­கி­யத் தீர்­மா­னங்­கள் தி.மு.க. எம்.பி.க்­கள் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">உல­கின் மிகப்­பெ­ரும் ஜன­நா­ய­க­மா­கத் திக­ழும் இந்­தி­யா­வில் தேர்­தல்­க­ளின்மீதான நம்­பிக்கை மக்­க­ளுக்குநாளுக்கு நாள் குறைந்து வரு­கி­றது. தேர்­தல் ஆணை­யத்­தின் செயல்­பா­டு­கள் ஒரு­ த­லைப்­பட்­ச­மா­ன­தாக மாறி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எனவே, அனைத்து மாநி­லங்­க­ளி­லும் தேர்­த­லுக்கு முன்­பாக அவ­ச­ர­க­தி­யில் நடத்­தப்­பட்டு, திட்­ட­ மிட்டு வாக்­கா­ளர்­களை நீக்க வழி­செய்த S.I.R. முழு­மை­யாக இரத்து செய்­யப்­படவேண்­டும் என்று தி.மு.க. எம்.பி.க்­கள் கூட்­டத்­தில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நாடு முழு­வ­தும் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­க­ளின் மீதான நம்­ப­கத்­தன்­மை­யும் கேள்­விக் ­கு­றி­யாகி உள்­ளது. மக்­க­ளுக்­குத் தேர்­தல்­க­ளின் மீதான நம்­பிக்­கையை மீட்­டெ­டுக்­க­வும், தேர்­தல் முடி­வு­கள் நியா­ய­மாக அமைந்­தி­ட­வும் மின்­னணு வாக்­குப் ­ப­திவு இயந்­தி­ரங்­க­ளுக்கு பதி­லாக, பழை­ய­படி வாக்­குச்­சீட்டு முறை­யில்  தேர்­தல்  ­கள்  நடத்­தப்பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த இரண்டு முக்­கிய கோரிக்­கை­க­ளை­யும் வலி­யு­றுத்தி, தி.மு.க. தலை­வர்  மு.க.ஸ்டாலின் வழி­காட்­டு­த­லின்­படி  குடி­ய­ர­சுத் தலை­வ­ரி­டம்  தி.மு.க.  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கோரிக்கை மனு அளிக்க உள்­ள­னர். இது­தொ­டர்­பாக குடி­ய­ர­சுத் தலை­வர் திர­வு­பதி முர்­முவை நேரில் சந்­திக்க நேரம் கேட்டு,  தி.மு.க.பொரு­ளா­ள­ரும் மக்­க­ளவைதி.மு.க. குழு தலை­வ­ரு­மான டி.ஆர்.பாலு கடி­தம்எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>