<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,522,963,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 22 2026 16:42:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261023T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23102026-VLR-04" position.sequence="04" ex-ref="23102026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட்டின் நிதியை  </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">122-ஆம்  ஆண்டில் ரூ.25 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">சு.கல்யாணசுந்தரம் எம்.பி பேட்டி! செ.இராமலிங்கம் - சாக்கோட்டை க.அன்பழகன் பங்கேற்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerargal1_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தஞ்­சா­வூர்,  அக். 23 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தஞ்­சா­வூர் மாவட்­டம், கும்ப­ கோணத்­தில் கழக நிர்­வா­கி­க­ளால் நிர்­வாகி க்கப்­பட்டு வரும் கும்­ப­கோ­ணம் பரஸ்­பர ஸகாய நிதி லிமி­டெட் நிறு­வ­னத்­தின் 122 ஆம் ஆண்­டிற்­காக பேரவை கூட்­டம் நிறைவு பெற்­ற­தை­ய­டுத்து நிதி­யின் வளர்ச்சி குறித்து நிதி­யின் தலை­வ­ரும், மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ர­மான சு.கல்­யா­ண­சுந்­த­ரம் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அவர் கூறி­ய­தா­வது :- 1903ம்  ஆண்டு தொடங்­கப்­பட்ட இந்த நிதி­நிறு ­வனம் தமி­ழ­க­மெங்­கும் 156 கிளை­க­ளு­டன் 123 ஆண்­டு­க­ளாக சிறப்­பாக மக்­க­ளுக்கு சேவை செய்து வரு­கி­றது. இந்த நிதி­யின் 122-ம் ஆண்டு பேர­வைக் கூட்­டம் கடந்த 30.09.2026 அன்று காணொளி மற்­றும் பிற ஒலி-­­­ஒளி வழி­மு­றை­கள் மூல­மா­க­வும் நடை ­பெற்று முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">2021-ஆம் நிதி­யாண்டு முடி­வில் ரூ.2737.74 (ரூபாய் இரண்­டா­யி­ரத்து எழு­நூற்று முப்­பத்து ஏழு கோடியே எழு­பத்து நான்கு இலட்­சம்) கோடி­யாக இருந்த வைப்­பு­க­ளை­யும், ரூ.2608.91 (ரூபாய் இரண்­டா­யி­ரத்து அறு­நூற்று எட்டு கோடியே தொண்­ணூற்று ஒரு இலட்­சம்) கோடி­யாக இருந்த கடன்­க­ளை­யும், தற்­போ­தைய நிர்­வா­கம் பொறுப்­பேற்ற பிறகு கடந்த 5 ஆண்­டு­க­ளில் 2026-ம் நிதி­யாண்டு முடி­வில் வைப்­பு­கள் ரூ.6087.54 (ரூபாய் ஆறா­யி­ரத்து என்­பத்து ஏழு கோடியே ஐம்­பத்து நான்கு இலட்­சம்) கோடி­யா­க­வும், கடன்­கள் ரூ.5745.89 (ரூபாய் ஐந்­தா­யி­ரத்து எழு­நூற்று நாற்­பத்­தைந்து கோடியே எண்­பத்­தொன்­பது இலட்­சம்) கோடி­யா­க­வும் உயர்த்­தி­யுள்­ளது. நிதி­யின் மொத்த வணி­கத்தை சுமார் ரூ.13,575 (ரூபாய் பதி­மூன்­றா­யி­ரத்து ஐநூற்று எழு­பத்­தைந்து கோடி) கோடிக்கு (16.10.2026  தேதி­யில்) உயர்த்­தி­யும்,  இந்­திய அள­வில் எந்த நிறு­வ­ன­மும் அடைந்­தி­டாத வளர்ச்­சியை எட்டி, 31.03.2026 தேதி முடி­வில் ரூ.189.21 (ரூபாய் நூற்று எண்­பத்­தொன்­பது கோடியே இரு­பத்­தொரு இலட்­சம்) கோடி நிறு­வ­னம் லாபத்தை அடைந்து ஊழி­யர்­க­ளு­டைய ஒத்­து­ழைப்­பு­டன் நிர்­வா­கம் திறம்­பட செய­லாற்றி பெருமை சேர்த்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கடந்த காலங்­க­ளில் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு 10%-ஆக வழங்­கப்­பட்டு வந்த லாபத்­திற்­கேற்ற பங்­கா­தா­யத்­தொகை படிப்­ப­டி­யாக உயர்ந்து வந்த நிலை­யில்  2021-ம் ஆண்டு தற்­போ­தைய நிர்­வா­கம் பொறுப்­பேற்­ற­போது மேற்­படி பங்­கா­தா­யத்தை 22% சத­வீ­தத்­தி­லி­ருந்து அதி­க­பட்­ச­மான 25% சத­வீ­த­மாக உயர்த்தி தற்­போ­து­வரை வழங்­கி­வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நிதி­யின் வளர்ச்­சிக்கு பெரும் உறு­து­ணை­யாக இருக்­கும் ஊழி­யர்­க­ளின் நலனை கருத்­தில்­கொண்டு தற்­போ­தைய நிர்­வா­கம், நிர்வா ­கத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தொழிற்­சங்­கத்­து­டன் செய்­து­கொண்ட ஒப்­பந்­தத்­தின்­படி நிதி­யின் வர­லாற்­றி­லேயே முதன்­முறை­ யாக சுமார் ரூ.9.72 (ரூபாய் ஒன்­பது கோடியே எழு­பத்து இரண்டு இலட்­சம்) கோடிக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்­பந்­தம் நடப்பு நிதி­யாண்­டில் செய்து, ஊழி­யர்­கள் அனை­வ­ரும் பயன்­பெ­றும் வகை­யில் அதனை நடை­முறை படுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சமு­தாய பொறுப்­பு­ணர்வு திட்­டத்­தின்(CSR) கீழ் (2021-2026) கடந்த 5 ஆண்­டு­க­ளில் சுமார் ரூ.8.91 (ரூபாய் எட்டு கோடியே தொண்­ணுற்­றொரு இலட்­சம்) கோடி­கள்  சமு­தாய முன்னே ற்றத்­திற்கு உத­வும் வகை­யில் பல்­வேறு 87 பணி­களை நிதி­யின் நிர்­வா­கம் செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">2021-ல் ரூ.294.30 (ரூபாய் இரு­நூற்று தொண்­ணுற்று நான்கு கோடியே முப்­பது இலட்­சம்) கோடி­யாக இருந்த நிதி­யின் சொந்த இருப்­பு­நிதி (Reserve Fund) 2026-ல் ரூ.716 (ரூபாய் எழு­நூற்று பதி­னாறு கோடி) கோடி­யாக தற்­போ­தைய நிர்­வா­கம் உயர்த்­தி­யுள்­ளது. நிதி­யின் சட்­டப்­பூர்வ வைப்­பு­நிதி மற்­றும் இதர நிதி­களை வங்­கி­யில் வைப்­பீடு செய்­யும் போது வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் அதிக வட்டி தரும் வங்­கி­க­ளி­லேயே வைப்­பீடு செய்­யப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தற்­போது செயல்­பட்டு வரும் 156 கிளை­க­ளு­டன் மேலும் 49 புதிய கிளை­கள் துவங்க மத்­திய அர­சின் ஒப்­பு­தல் பெறப்­பட்­டுள்­ளது. விரை­வில் 205 கிளை­க­ளு­டன் நிதி­யின் கிளை­கள் விரி­வ­டைந்து கிரா­மப்­பு­றங்­க­ளி­லும் சிறப்­பாக சேவை­யாற்­ற­வுள்­ளது. தற்­போ­தைய நிர்­வா­கக்­குழு நிதி­யின் மொத்த வணி­கத்தை ரூ.13,575 (ரூபாய் பதி­மூன்­றா­யி­ரத்து ஐநூற்று எழு­பத்­தைந்து கோடி) கோடி­யி­லி­ருந்து ரூ.25,000 (ரூபாய் இரு­பத்­தைந்­தா­யி­ரம்) கோடி­யாக உயர்த்­து­வ­தற்கு இலக்கு நிர்ண­ யித்து அதற்­கான முயற்சி­ யில் தற்­போ­தைய நிர்­வா­கம் ஈடுப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நடந்து முடிந்த 122-ஆம் ஆண்டு நிதி­யின் பேரவை கூட்­டத்­தில் ஏற்­க­னவே பொறுப்­பில் இருந்த இயக்­கு­ன­ரவை மீண்­டும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு செயல்­பட்டு வரு­கி­றது என்ப­ தனை பங்­கு­தா­ரர்­கள் அனை­வ­ருக்­கும் இயக்­கு­ன­ரவை தெரி­வித்­துக்­கொள்­கி­றது. தொடர்ந்து பங்­கு­தா­ரர்­கள் தங்­க­ளது நல் ஆத­ரவை வழங்­கும்­படி இயக்­கு­ன­ரவை கேட்­டுக்­கொள்­கி­றது. பங்­கு­தா­ரர்­க­ளா­கிய தங்­க­ளின் உத­வி­யு­டன் நிதி மென்­மே­லும் வளர்ச்­சி­ய­டை­யும் என்­ப­தை­யும் இயக்­கு­ன­ரவை உறு­தி­யு­டன் தெரி­வித்­துக்­கொள்­கி­றது. இவ்­வாறு பேட்­டி­யில் நிதி நிறு­வ­னத்­தின் தலை­வர் சு.கல்­யா­ண­சுந்­த­ரம் எம்.பி. தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பேட்­டி­யின் போது நிதி நிறு­வ­னத்­தின் துணைத் தலை­வ­ரும், முன்­னாள் எம்.பியு­மான செ.இரா­ம­லிங்­கம், மூத்த இயக்­கு­ன­ரும், தஞ்சை வடக்கு மாவட்­டக் கழக பொறுப்­பா­ள­ரு­மான சாக்­கோட்டை க.அன்­ப­ழ­கன், மேலாண் இயக்­கு­னர் பி.ஆர்.பி.வேலப்­பன், இயக்­கு­னர்­கள் பி.பிரகா­ சம்,  ஜி.துரை­ராஜ், இ.அம்­பிகா, எம்.குரு­பி­ர­சாத், எஸ்.இர­விச்­சந்­தி­ரன், பொது மேலா­ளர் கள் எஸ்.வெங்­க­டே­சன், சண்­மு­கம், துணை பொது மெலா­ளர் பி.கரு­ணா­நிதி,நிறு­வ­னச் செய­லா­ளர் கண்­ணன் உள்­ளிட்ட நிர்­வா­கி­கள் இருந்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>