<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,837,959,1231" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 23 2026 21:40:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261024T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="24102026-MDU-03" position.sequence="03" ex-ref="24102026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">சிவகங்கை மாவட்டத்தில் – தொகுதி மறு சீரமைப்புக் கூட்டங்கள்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="23">கே.ஆர்.பெரியகருப்பன் -– மு.தென்னவன் – தங்கப்பாண்டியன் – இளையராஜா பங்கேற்பு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சிவ­கங்கை, அக். 24–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் உத்­த­ர­வின் பேரில் மாவட்­டம் தோறும் கழ­கத்தை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றது. இதற்­காக மாவட்­டம் தோறும் தலை­மைக் கழ­கத்­தால் மறு­சீ­ர­மைப்பு பார்­வை­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­கள்.சிவ­கங்கைமாவட்­டத்­திற்கு முன்­னாள் எம்.எல்.ஏ.தங்­கப்­பாண்­டி­யன், மாநில இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர்­கள் இளை­ய­ராஜா ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் முதற்­கட்ட மாக சட்­ட­மன்­றத் தொகுதி அள­வில் நடை­பெற்ற கூட்­டங்­க­ளில் பங்­கேற்று ஒன்­றிய நகர பேரூர் கழ­கங்­க­ளில் மேற்­கொள்ள வேண்­டிய மறு­சீ­ர­மைப்பு குறித்து விளக்கி கூறி­னார்­கள்.தொடர்ந்து கடந்த 14ம்தேதி முதல் 17ம்தேதி ­வரை ஒன்­றிய, நகர், பேருர் கழ­கங்­க­ளின் நிர்­வா­கி­கள் பங்­கேற்று கூட்­டத்­தில் கலந்து கொண்­ட­னர். அவர்­க­ளி­டம் வார்டு மறு­சீ­ர­மைப்பு குறித்த படி­வங்­களை வழங்­கி­னார்­கள். அதன்­படி சிவ­கங்கை மாவட்­டத்­திற்கு முன்­னாள் எம்.எல்.ஏ .தங்­க­பாண்­டி­யன், மாநில இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர் இளை­ய­ராஜா ஆகி­யோர் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் மேற்­கொள்­ள­வேண்­டிய தன் அவ­சி­யத்தை விளக்­க­மாக கூறி­னார்­கள். கடந்த நான்கு தினங்­க­ளாக சிவ­கங்கை மாவட்­டத்­தில் உள்ள சிங்­கம்­பு­ணரி வடக்கு, தெற்கு, எஸ்.புதூர் பாரி வள்­ளல் ஒன்­றி­யம், திருப்­பத்­தூர் வடக்கு, தெற்கு, கல்­லல் கிழக்கு,மேற்கு, சாக்­கோட்டை கிழக்கு ,மேற்கு, தேவ­கோட்டை வடக்கு, தெற்கு ,கண்­ணங்­கு­டி­ஒன்­றி­யம், காளை­யார்­கோ­வில் கிழக்கு, தெற்கு, வடக்கு, இளை­யான்­குடி கிழக்கு,வடக்கு, மேற்கு, தெற்கு, சிவ­கங்கை தெற்கு, வடக்கு, மேற்கு, மானா­ம­துரை கிழக்கு, மேற்கு, திருப்­பு­வ­னம் கிழக்கு, மேற்கு மற்­றும் சிவ­கங்கை மானா­மதுரை தேவ­கோட்டை ஆகிய நக­ரங்­கள், காரைக்­குடி மாந­க­ராட்சி, பேரூர் கழ­கங்­க­ளில் சிங்­கம்­பு­ணரி, திருப்­பத்­தூர், நெற்­குப்பை, கோட்­டை­யூர், கண்டனூர், பள்­ளத்­தூர், கானா­டு­காத்­தான், இளை­யான்­குடி, திருப்­பு­வ­னம், நாட்­ட­ர­சன் கோட்டை, புது­வயல் உட்­பட ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் மற்­றும் நிர்­வா­கி­க­ளு­டன் தொகு­தி­யில் மறு­சீ­ர­மைப்பு குறித்த ஆலோ­சனை நடத்­தி­னார்­கள். ஒன்­றி­ய­, ந­கர, பேரூர் செய­லா­ளர்­க­ளி­டம் வார்­டு­கள் பிரிப்­பது வார்­டு­களை சேர்ப்­பது குறித்த விவ­ரங்­களை கேட்­ட­றிந்­தார்­கள். அதற்­கு­ரிய விண்­ணப்பப் படி­வங்­களை வழங்­கி­னார்­கள். 
ஒன்­றிய, நகர, பேரூர் செய­லா­ளர்கள் கூறிய கருத்­து­களை மாநில தலை­மைக்கு தெரி­வித்து அதன்பின் முடி­வெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தார்­கள். இந்த ஆலோ­சனைக் கூட்­டத்திற்கு முன்­னாள் அமைச்­சர் மாவட்டக் கழகச் செய­லா­ளர் ­
கே.­ஆர்.பெரியகருப்­பன் தலைமை தாங்­கி­னார். மாநில இலக்­கிய அணி புர­வ­லர் முன்­னாள் அமைச்­சர் மு.தென்­ன­வன், தொகுதி மறு சீர­மைப்பு மாவட்ட பார்­வை­யா­ளர்­கள் முன்­னாள் எம்.எல்.ஏ. தங்­கப்­பாண்­டி­யன், மாநில இலக்­கிய அணிதுணை அமைப்­பா­ளர் இளை­ய­ராஜா, புதுக்­கோட்டை மாவட்ட இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் க.சண்­மு­கம் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர். கூட்­டத்­தில் முன்­னாள் அமைச்­சர் திரு­மதி தமி­ழ­ரசிரவிக்­கு­மார், மாவட்ட அவைத் தலை­வர் வழக்­க­றி­ஞர் அ.கணே­சன், மாவட்ட துணைச் செய­லா­ளர் த.சேங்­கை­மா­றன், முன்­னாள் எம்.எல்.ஏ.க்­கள் சுப.மதி­ய­ர­சன், எஸ்.மாரி­யப்­பன் கென்­னடி மாவட்ட இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் நாகனி செந்­தில் குமார், பொதுக் குழு உறுப்­பி­னர்­கள் அம்­ப­ல­முத்து, எம்.சோம­சுந்­த­ரம், ஜெ.மதார்­சேட், ஒன்­றியச் செய­லா­ளர்­கள் பூமணி, கே.பால­சுப்­பி­ர­ம­ணி­யன், பி.செல்­வ­ராஜ், எஸ்.சண்­மு­க­வ­டி­வேல், வடி­வேல், விரா­மதி மாணிக்­கம், 
குன்­னக்­குடி சுப்­பி­ர­ம­ணி­யன், நா. நெடுஞ்­செ­ழி­யன், சுப. சின்­ன­துரை, நாகனி ரவி, வழக்­க­றி­ஞர் வே.பூபால சிங்­கம், லெ.மு.ரவிச்­சந்­தி­ரன் 
ஆர்.எம்.கென்­னடி, வே.ஆரோக்­கி­ய­சாமி யோக. கிருஷ்­ண­கு­மார், வே. தமிழ்­மா­றன் ஆறு.செல்­வ­ராஜன், கா.வெங்­கட்­ரா­மன், மா.அண்­ணா­ துரை, துரை. ராஜா­மணி, எம்.ஜெய­ரா­மன், திரு­மலை முத்­து­ரா­ம­லிங்­கம், பெ.மந்த காளை,  எம்.ஏ.கடம்­ப­சாமி, திரு­மதி வசந்தி சேங்­கை­மா­றன், ஒன்­றிய துணைச் செய­லா­ளர்­கள் சிவ­பு­ரி­சே­கர், எஸ்.முத்­துக்­கு­மார் நகர்­ க­ழ­கச் செய­லா­ளர்­கள் பெரி. பாலா, க.பொன்­னுச்­சாமி, காரைக்­குடி மாந­க­ரச் செய­லா­ளர் நா.குண­சே­க­ரன், பேருர்கழ­கச் செய­லா­ளர்­கள் கதிர்­வேல், கே.பி.எஸ். பழ­னி­யப்­பன், ராசு, அசோக், பி.ஏ.நஜ்­மு­தீன்நாகூர் கனி, ஜெய­ரா­மன், பகு­ரு­தீன் அலி­மு­க­மது, பிரம்­மையா மற்­றும் அந்­தந்த ஊராட்சி ஒன்­றிய பேரூர் கழக நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>