<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="494,578,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 24 2026 07:38:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261024T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="24102026-MDU-05" position.sequence="05" ex-ref="24102026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">நகர அவைத் தலைவர் சிவக்குமார் தலைமை! உலகத் தரத்தில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">சிங்கம்புணரியில் ரெங்கா ஸ்போர்ட்ஸ் அகாடமி! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="29">கழகத்தினர் அஞ்சலி!   </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Singapunaripho_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Salemirangabw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">சிங்­கம்­பு­ணரி, அக். 24 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">உல­கத்­த­ரம் வாய்ந்த வச­தி­யு­டன் சிங்­கம்­பு­ண­ரி­யில் ரெங்கா ஸ்போர்ட்ஸ் 
அக­ாடமியை சிவ­கங்கைமாவட்டக் கழகச் செய­லா­ளர் கூட்­டு­ற­வுத்துறை முன்­னாள் அமைச்­சர்கே.ஆர்.பெரியகருப்­பன் திறந்து வைத்து வாழ்த்­துரை வழங்கினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">சிவ­கங்கை மாவட்­டம் சிங்­கம்­பு­ண­ரி­யில் உள்ள ஜி.எம்.குரூப்ஸ் நிறு­வ­னத் தார் சார்­பாக இளம் தலை­மு­றை­யி­னர்­களை விளை­யாட்டு போட்­டி­க­ளில் கவ­னம் செலுத்தி ஊக்­கு ­விக்­கும்  வகை­யில் சிங்­கம் பு­ணரி திருப்­பத்­தூர் சாலைமணப்­பட்டி அருகே ரெங்­க­நா­தன் காந்­தி­மதி கோல்­டன் பேலஸ் எதி­ரில் உல­கத்­த­ரம் வாய்ந்த வச­தி­யு­டன் ஒரே வளா­கத்­தில் பேட்­மிட்­டன், கால்­பந்து, கிரிக்­கெட் ஆகிய மூன்று விளை­யாட்­டு­ க­ளுக்­கான அதி­ந­வீன விளை­யாட்டு கொண்ட ரெங்கா ஸ்போர்ட்ஸ் அகா­டமி மைதா­னம்  அமைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">இந்த வளா­கத்­தின் திறப்பு விழா நேற்று நக­ர
­அ­வைத் தலை­வர் சிவ­கு­மார் தலை­மை­யில் நடை­பெற்­றது. விழா­விற்கு வந்த அனை­வ­ரை­யும் ஜி.எம்.குரூப்ஸ் காந்­தி­மதி நகை மாளிகை, காந்­தி­மதி கார்ப்­ப­ரே­ஷன், முதுமை மெடிக்­கல், ரெங்­க­நா­தன் காந்­தி­மதி கோல்­டன் பேலஸ், ஸ்ரீரெங்கா மஹால், ஜி.எம். இன்­ட­லாக்ஸ் நிறு­வ­னத்­தார்­கள் காந்­தி­மதி ரெங்­க­நா­தன், தமி­ழ­ரசு- ரேவதி, சிவக்­கு­மார்-அனிதா, ஆனந்­த­கி­ருஷ்­ணன்- கோகிலா ஆகி­யோர்  வர­வேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">விழா­விற்கு சிறப்பு அழைப்­பா­ள­ராக முன்­னாள் கூட்­டு­ற­வுத்­துறை அமைச்­ச­ரும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சிவ­கங்கை மாவட்ட கழகசெய­லா­ளர் கே.ஆர். பெரியகருப்­பன்,முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ராம அரு­ண­கிரி, சிங்­கம் புணரி குலா­லர் சங்­கத்­தின் தலை­வ­ரும் ஆர்.எம்.எஸ். குழு­மம் தொழி­ல­தி­பர் 
டாக்­டர் மணி­மா­றன் உள்­ளிட்­டோர் கலந்து கொண்டு ரெங்கா ஸ்போர்ட்ஸ்  தர­மான வகை­யில் சிறந்த வச­தி­க­ளு­டன் ஒரே வளா­கத்­தில் பேட்­மிட்­டன், கால்­பந்து, கிரிக்­கெட், ஆகிய மூன்று விளை­யாட்­டு­க­ளுக்­கான அதி­ந­வீன விளை­யாட்டு மைதா­னங்­களை திறந்து வைத்­தும் அங்­குள்ள கல்­வெட்­டு­களை திறந்து வைத்­தும் முன்­னாள் அமைச்­சர் கே ஆர் பெரிய கருப்­பன், தொழில் அதி­பர் மணி­மா­றன்  மைதா­னத்­தின் உள்ளே சென்று பார்­வை­யிட்டு விளை­யாட்டு வீரர்­க­ளு­டன் உரை­யா­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">தொடர்ந்து பேட்­மிட்­டன், கால்­பந்­தாட்­டம் உள்­ளிட்ட விளை­யாட்டு போட்­டி­களை தொடக்கி வைத்­த­னர். தொடர்ந்து அங்­கி­ருந்த பொது­மக்­கள் இளை­ஞ­ரி­டம் பேசிய முன்­னாள் கூட்­டு­ற­வுத் துறை அமைச்­சர் கே.ஆர். பெரிய கருப்­பன் கூறும் போது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">இளை­ஞர்­க­ளை­யும் மாண­வர்­க­ளை­யும் நல் வ­ழிப்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு செல்­போன் 
முகத்­தில் இருந்து இளை­ஞர்­களை காக்­கும் வண்­ணத்­தோடு உடல் ஆரோக்­கி­யத்­திற்­காக முக்­கி­யத்­து­வம்வாய்ந்த சிறந்த விளை­யாட்டு போட்­டி­கள் நடத்த நடை­பெற பயிற்சி எடுக்க உலக தர வரி­சை­யில் சிங்­கம்­பு­ண­ரி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள ரங்கா ஸ்போர்ட்ஸ் 
அகா­டமி மைதா­னம் வருங்­கா­லத்­தில் அனை­வ­ரா­லும் பேசப்­ப­டும் ஒன்­றாக திக­ழும் முன்­னாள் முத­ல­மைச்­சர் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் வழி­யில் விளை­ யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக துணை முத­ல­மைச்­சர் ஆக­வும் எங்­க­ளுக்கு வழி­காட்­டிய உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் இளை­ஞர்­க­ளின் நல்­வ­ழிப்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு கடந்த காலங்­க­ளில் தமி­ழ­கத்­தில் உள்ள பல்­வேறு பகு­தி­க­ளில் விளை­யாட்டு மைதா­னங்­கள் அமைத்து இளை­ஞர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு அமைத்­துக் கொடுத்­தி­ருந்­தார் அந்த வகை­யில் தற்­போது சிங்­கம்­பு­ண­ரி­யில் உலக தரம் வாய்ந்த விளை­ யாட்டு  மைதா­னம் அமைத்து இளை­ஞர்­கள் உற்­சா­கத்­து­டன் பயிற்சி மற்­றும் போட்­டி­கள் நடத்த சிறந்த இட­மாக அமைத்த ஜி எம் குரூப்ஸ் நிறு­வ­னத்­தார்  சிங்­கம் 
பு­ணரி நகர அவை தலை­வர் சிவக்­கு­மார் அவர்­க­ளுக்­கும் அவ­ரது சகோ­த­ரர் களை தமி­ழ­ரசு, ஆனந்த கிருஷ்­ணன் ஆகி­யோ­ருக்­கும் எனது மன­மார்ந்த வாழ்த்­துக்­கள் என அமைச்­சர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">நிகழ்ச்­சி­யில் மாவட்ட அவைத் தலை­வர் கணே­சன், ஒன்­றிய செய­லா­ளர்­கள் பூமி­நா­தன், பால­சுப்­பி­ர­ம­ணி­யன், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் அம்­ப­ல­முத்து, சோம­சுந்­த­ரம்,நக­ரச் செய­லா­ளர் கதிர்­வேல்,சிங்­கம்­பு­ணரி நகர அவைத் தலை­வர் சிவக் 
கு­மார், பேரூ­ராட்சி மன்ற துணைத் தலை­வர் இந்­தி­யன் செந்­தில் ஒன்­றிய துணை செய­லா­ளர்­கள் சிவ­புரி சேகர், முத்­துக் 
கு­மார், நகர துணை செய­லா­ளர் அலா­வு­தீன், தொழில் அதி­பர் ஆர் எம் எஸ் சர­வ­ணன், மருத்­து­வர்­கள் ராஜ்­கு­மார், அருள்­மணி நாக­ரா­ஜன், பேரூ­ராட்சி எட்­டா­வது வார்டு கவுன்­சி­ல­ரும் தேனம்­மாள் மெட்­டல் பர்­னிச்­சர் நிறு­வ­னர் ஜெயக்­கு­மார் -மீனா குடும்­பத்­தி­னர் ,ஒன்­றிய இளை­ஞ­ரணி அமைப்­பா­ள­ரும் கீர்த்தி பில்­டர்ஸ் நிறு­வ­ன­மான மனோ­க­ரன், ஐந்­தா­வது வார்டு கவுன்­சி­லர் வள்ளி மனோ­க­ரன், மாவட்ட பிர­தி­நிதி காளாப்­பூர் செல்­வ­கு­மார், ஒன்­றிய பிர­தி­நிதி குடோன்­மணி, சிங்­கம்­பு­ணரி கிராம அம்­ப­லம் சத்­தி­ய­சீ­லன்,ஒப்­பந்­த­தா­ரர் செல்­வம்,ஒன்­றிய பொரு­ளா­ளர் பாஸ்­க­ரன், மாவட்ட அய­லக அணி­யின் துணை அமைப்­பா­ளர் புக­ழேந்தி, 
முன்­னாள் உறை­யூர் ஊராட்சி மன்ற தலை­வர் என் எம் சுரேஷ், கொட்­டாம்­பட்டி முன்­னாள் ஊராட்சி மன்ற தலை­வர்­எஸ்.என்.ஆர்.ராஜ், மரு­தி­பட்டி ஆபிள், சாரதி ஸ்டோர் செந்­தில்,ஓட்டு கடை மணி,,மரு­தி­பட்டி ஆபிள்,பொன் சர­வ­ணன், சிராஜ்,சொக்கு என்ற சொக்­க­லிங்­கம், மணப்­பட்டி செல்­வ­கு­மார்,பக்­தன் என்ற தங்க ரத்­தி­னம்,விளை­யாட்­டுப் போட்டி பயிற்­சி­யா­ளர் சின்­னையா மற்­றும் பேரூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர் திரு­மா­றன், திமுக சார்பு அணி நிர்­வா­கி­கள், சிங்­கம்­பு­ணரி பகுதி தொழி­ல­தி­பர்­கள்,கிராம பொது­மக்­கள்,விளை­யாட்டு ஆர்­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>