<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,37,958,985" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 24 2026 07:45:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261024T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="24102026-TRY-04" position.sequence="04" ex-ref="24102026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">24.10.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்குத் தெரிவிக்காமல் விழா நடத்தினால் தி.மு.க. சார்பில் அறப்போர்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சட்டமன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்து அரசு விழாக்கள் நடத்துவதா? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">திருமயத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Ragubathy_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோசுட்டை, அக்.24–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை மாவட்­டம் திரு­ம­யம் அருகே உள்ள துளை­யா­னூ­ரில்  உண­வுத்­துறை அமைச்­சர் வெங்­கட்­ர­ம­ண­னால்  திறந்து வைக்­கப்­பட்ட உணவு தானிய சேமிப்பு கிடங்கை முன்­னாள் அமைச்­ச­ரும் திரு­ம­யம் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எஸ்.ரகு­பதி ஆய்வு செய்­தார். அத­னைத் தொடர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முன்­னாள் அமைச்­சர் எஸ்.ரகு­பதி கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் கட்டி முடிக்­கப்­பட்ட திட்­டங்­ களை திறப்பு விழா செய்து தங்­க­ளது மூல­தன செல­வு­க­ளாக காட்­டிக் கொண்டு இருக்­கின்ற ஒரு அதி­சய ஆட்சி தான் த.வெ.க.  நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றது. 2 கோடியே 65 லட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் கடந்த ஆட்­சி­யில் கட்டி முடிக்­கப்­பட்டு திறக்­கப்­ படா­மல் இருந்த நெல் சேமிப்பு கிடங்கை உண­வுத்­துறை அமைச்­ச­ரும் தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­ச­ரும் திறந்து வைத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த தொகு­தி­யி­னு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான எனக்கு எந்த வித தக­வ­லும் சொல்­லா­மல்  தொலை­பே­சி­யில் கூட கூறா­மல் மாவட்ட நிர்­வா­க­மும் உண­வுத்­துறை அதி­கா­ரி­க­ளும் யாரு­டைய அழைப்­பும் எனக்கு இல்லை கடந்த ஆட்சி காலத்­தில் 15 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இந்த பகு­தி­யில் விளை­யக்­கூ­டிய நெல் தானி­யங்­களை சேமிக்க வச­தி­யாக இந்த நெல் சேமிப்பு  கிடங்கை கட்­டி­னோம். இந்த நெல் சேமிப்பு கிடங்­கில் எங்­க­ளு­டைய பெயரை நாங்­கள் எங்­கும் வைக்­க­வில்லை ஆனால் த.வெ.க.  அமைச்­சர்­கள் விளம்­ப­ரத்­திற்­காக திறந்து வைத்­து­விட்டு ஊரெங்­கும் எங்­க­ளு­டைய சாத­னை­கள் போன்று ஊரெங்­கும் பதா­கை­கள் வைத்து ஒரு திரு­விழா கோலத்தை நடத்தி விட்டு சென்­றி­ருக்­கி­றார்­கள். வெறும் வெட்டி கழ­கத்­தின் வெட்டி ஆட்சி இந்த ஆட்சி என்­ப­தற்கு இது ஒரு எடுத்­துக்­காட்டு இதே போல் பொன்­ன­ம­ரா­வ­தி­யி­லும் ஒரு நெல் சேமிப்பு கிடங்கு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">தி.மு.க. சார்­பில் 
அறப்­போர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதற்­கும் எனக்கு அழைப்பு விடுக்­க­வில்லை தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை புறக்­க­ணித்து நடக்­கின்ற விழாக்­கள் தான் இந்த விழாக்­கள் இனி எதிர்­கா­லத்­தில் இது போன்ற விழாக்­கள் நடந்­தால் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ருக்கு தெரி­விக்­கா­மல் இருந்­தால் திமுக சார்­பில் அறப்­போர் மறி­யல் போர் நடை­பெ­றும். தக­வல் தெரி­விக்க வேண்­டி­யது அவர்­க­ளின் கடமை அந்த கட­மை­யி­லி­ருந்து மாவட்ட நிர்­வா­க­மும் உணவு துறை­யும் தவறி இருக்­கி­றது. கடந்த  திமுக ஆட்சி காலத்­தில்  விரா­லி­மலை சட்­ட­மன்­றத் தொகுதி உறுப்­பி­னர் விஜ­ய­பாஸ்­க­ரு க்கு அனைத்து தக­வல்­க­ளை­யும் தெரி­வித்­துள்­ளோம் அரசு நிகழ்ச்சி மற்­றும் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கங்­க­ளில் நடை­பெ­றக்­கூ­டிய நிகழ்ச்­சி ­க­ளில் விஜ­ய­பாஸ்­க­ரும் வந்துகலந்து கொண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பல நிகழ்ச்­சி­க­ளில் அவர் பங்­கேற்­க­வில்லை அது அவ­ரு­டைய விருப்­பம் ஆனால் தெரி­விக்­கா­மல்நாங்­கள் எந்த நிகழ்ச்­சி­யில் நடத்­தி­யது கிடை­யாது. திமுக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை புறக்­க­ணிக்­கிற ஆட்­சி­யாக இந்த ஆட்சி இருக்­கி­றது. திமுக ஆட்­சி­யில் தான்  நல்­லது நடந்­தி­ருக்­கி­றது என்று மக்­கள் உணர்ந்து கொள்­ளக்­கூ­டிய காலம் தற்­போது வந்­துள்­ளது. அமைச்­சர் செங்­கோட்­டை­யன் முன்­னுக்கு பின்­னாக பேசக்­கூ­டிய ஒரு பயந்­தாங்­கோலி அமைச்­சர் தமிழ்­நாட்­டி­லேயே கிடை­யாது.   மேடை­யில் பேசி­யதை  போல விரா­லி­மலை சட்­ட­மன்ற தொகு­தி­யி­னு­டைய வேட்­பா­ளர் இன்று நான் தான் கூறி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பத்­தி­ரிக்­கை­யா­ளர் சந்­திப்­பில் நான் சொல்லி இருக்கவேண்­டும். ஆனால் நான் அப்­படி சொல்­ல­வில்லை என்று பத்­தி­ரிக்­கை­யா­ளர்­கள் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">செங்­கோட்­டை­யன் பேச்­சுக்கு த.வெ.க.வில் மரி­யாதை இல்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அமைச்­சர் செங்­கோட்­டை­யன் பேச்­சுக்கு தவெ­க­வி­லும் மரி­யாதை கிடை­யாது மக்­க­ளி­டத்­தி­லும் மரி­யாதை கிடை­யாது. விஜய் கட்சி ஆரம்­பிக்­கும் போது தனுஷ் கட்சி ஆரம்­பிக்க கூடாதா தமி­ழ­கம்முழு­வ­தும் எல்லா நடி­கர்­க­ளும் ஆளுக்கு ஒரு கட்­சியை ஆரம்­பித்து விட்டு வரட்­டும் அடுத்த தேர்­த­லில் பல கட்சி நடி­கர்­க­ளின் சின்­னங்­கள் இருக்­கும் கடந்த 4 மாதங்­க­ளில் என்ன மூல­தன செல­வு­கள் என்று கேட்­டால் சொல்ல வக்­கில்­லாத ஆட்சி தான் தற்­போது நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் காவிரி நீரை மேட்­டூ­ரில் திறக்­கச் சென்­றால் 5 கோடி ரூபாய் செலவு என்று சொல்­கி­றார்­கள் இது மாதிரி கூத்­து­கள் நடக்­கின்ற ஆட்சி தான் இன்­றைய ஆட்சி தனுஷ் தனி­யாக நிற்­ப­தால் அல்­லது வேறு அர­சி­யல் கட்­சி­யில் சேர்­வதா என்­பதை அவ­ரு­டைய விருப்­பம் ஆனால் நாங்­கள் தனித்து நின்று வெற்றி காண்­போம் அது­தான் திமுக  மக்­கள் பிர­தி­நி­தி­யாக என்னை அழைக்­க­வில்லை என்று மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் புகார் தெரி­விக்க மாட்­டேன் தெரி­வித்­தால் அவர்­கள் காதில் என்ன  விழப்­போ­கி­றதா  அத­னால்­தான் பத்­தி­ரிகை யாளர்­க­ளி­டம் சொல்­கி­றோம் உங்­க­ளி­டம் சொன்­னார் அவர்­கள் காதில் விழும் நாங்­கள் கூறி­னால் மாவட்ட ஆட்­சி­யர் காதில் விழாது. அரசு அதி­கா­ரி­க­ளுக்­கும் த.வெ.க.  கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு  தெரிந்து மட்­டுமே தற்­போ­தைய அரசு விழாக்­கள் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்­னை­யில் கடந்த திமுக ஆட்­சி­யில் மழை நீர் வடி­கால் போன்­ற­வற்றை நல்ல முறை­யில் செய்து வைத்­துள்­ளோம். அத­னால்­தான் தண்­ணீர் தேங்­கா­மல் ஓடி­விட்­டது. ஆனால் இவர்­கள் நான்கு மாதத்­தில் வந்து கிழித்து விட்­டேன் என்று அமைச்­சர் செங்­கோட்­டை­யன் கூறு­கி­றார். நான்கு மாதத்­தில் சென்­னை­யில் எதை­யும் செய்ய முடி­யாது. மக்­களைகாப்­பாற்ற கூடிய அள­விற்கு நட­வ­டிக்­கை­களைஎடுக்­கக்­கூ­டிய துணிச்­சல்அவர்­க­ளுக்கு கிடை­யாது. முத­ல­மைச்­சர் கூறு­கி­றார் அமைச்­சர்­கள் எல்­லாம்தண்­ணீ­ரில் இறங்கி செல்­லுங்­கள் என்று அமைச்­சர்­கள் எல்­லாம் தண்­ணீ­ரில் இறங்கி ரீல்ஸ் எடுப்­பார்­கள் போட்­டில் போனார், நீரில் போனார் என்று ரீல்ஸ் வந்து கொண்டே இருக்­கும் நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் ஆனந்­தால் மரத்தை வெட்ட முடி­யுமாமரத்தை வெட்­டு­வது போல் ரீல்ஸ்கொடுக்­கி­றார். தற்­போது ரீல்ஸ் ஆட்சி தான் நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">நாங்­கள் ரீல்ஸ் 
கொடுக்­க­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாங்­கள் ரீல்ஸ் கொடுக்­க­வில்லை போஸ் கொடுக்­க­வில்லை உண்­மை­யாக உழைத்­தோம் உண­வுத்­துறை அமைச்­சர் வெங்­கட்­ர­ம­ணன் ஆடிட்­டர் அவர் வரு­மான வரி செலுத்­தக்­கூ­டிய வச­தி­யா­ன­வர் அவ­ருக்கு அரிசி ரேஷன் அட்டை கிடை­யாது. சக்­கரை அட்டை தான் வைத்­துள்­ளார். ஆனால் ரேஷன் அரிசி சாப்­பி­டு­வ­தாக கூறு­கி­றார். அவர்­கள் வீட்­டில் வேலை பார்க்­கி­ற­வர்­க­ளின் அரி­சியை வாங்கி சாப்­பி­டு­வார் என்று நினைக்­கி­றேன். அது வேலைக்­கா­ரர்­க­ளுக்கு செய்­யக்­கூ­டிய பாவம் அந்­தப் பாவத்­தை­யும் அவர் செய்­கி­றாரா கடந்த காலத்­தில் ரேஷன் அரிசி சாப்­பிட்­டேன் என்று உண­வுத்­துறை அமைச்­சர் கூறு­வதை பார்க்­கும் போது கடந்த காலத்­தில் ரேஷ­னில் தர­மான அரிசி நாங்­கள் கொடுத்து இருக்­கி­றோம் என்று உண­வுத்­துறை அமைச்­சரே சர்­டி­பி­கேட் கொடுக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்கு உண­வுத்­துறை அமைச்­ச­ருக்கு நாங்­கள் நன்றி தெரி­விக்­கி­றோம் நாங்­கள் வழங்­கி­யது போன்ற தர­மான அரி­சியை இவர்­கள் வழங்­கு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கி­றோம். ஆனால் வழங்க மாட்­டார்­கள் சன்ன ரக அரிசி 30 ரூபாய் என்று கூறி­விட்டு ஐந்து கிலோ மட்­டும் கொடுக்­கி­றார்­கள் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் 20 கிலோ முதல் 30 கிலோ வரை விலைக்கு வாங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் திண்­டுக்­கல்­லில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் புதுக்­கோட்­டை­யில் 90 ரூபாய் இந்த விலைக்கு அரிசி வாங்கி மக்­க­ளால் சாப்­பிட முடி­யுமா ஒரு நூறு பேருக்கு மட்­டும் 30 ரூபாய்க்கு அரிசி கொடுத்­து­விட்டு அமைச்­சர்­கள் போஸ் கொடுத்து சென்று விட்­டார்­கள் அனைத்து குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் கிடைக்­க­வில்லை இது­தான் இந்த ஆட்­சி­யின் நிலை போஸ் கொடுப்­பார்­கள் ஒரு திட்­டத்தை அறி­விப்­பார்­கள். போஸ் கொடுப்­பார்­கள் திட்­டத்தை மூடி­விட்டு செல்­வார்­கள் 30 ரூபாய் சன்ன ரக அரிசி அனைத்து குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் கிடைக்­க­வில்லை அது­தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் எஸ்.ரகு­பதி பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>