<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,609,1075" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 24 2026 15:05:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261025T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="25102026-CBE-04" position.sequence="04" ex-ref="25102026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="24">கோவை அரசு உதவி பெறும் பள்ளியில் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">சாதி – உணவு பற்றி கேலி செய்ததால் மாணவன் தற்கொலை!    </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தலைமை ஆசிரியர், 2 மாணவர்கள் மீது வழக்கு!   உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்: காவல்நிலையம் முற்றுகை</lang>
	<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="25">!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="DC1bw_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கோவை, அக். 25 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கோவை­யில் அரசு உதவி பெறும் பள்­ளி­யில் மாட்­டுக்­கறி சாப்­பி­டு­வது பற்­றி­யும், சாதி பற்­றி­யும் கேலி பேசி­ய­தால் மாண­வன் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இந்த வழக்­கில், அப்­பள்ளி ஆசி­ரி­யர் கைது செய்­யப்­பட்­டார். மேலும், தலைமை ஆசி­ரி­யர், 2 மாண­வர்­கள் மீதும் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. மாண­வன் சட­லத்தை வாங்க மறுத்து உற­வி­னர்­கள் சாலை­ம­றி­யல் போராட்­டம் நடத்தி காவல்­நி­லை­யத்தை முற்­று­கை­யிட்­ட­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கோவை பீள­மேடு லால்­ப­க­தூர் கால­னியை சேர்ந்­த­வர் அசோக்­கு­மார் (45). கேரள மாநி­லம் மூணா­றில் உள்ள ஒரு தனி­யார் விடு­தி­யில் சலவை தொழி­லா­ளி­யாக பணி­யாற்றி வரு­கி­றார். இவ­ரது மனைவி கவு­சல்­யா­தேவி (41). இவர், அப்­ப­கு­தி­யில் உள்ள குடி­ யி­ருப்­பு­க­ளில் தூய்மை பணி­யா­ள­ராக வேலை செய்து வரு­கி­றார். இத்­தம்­ப­திக்கு நேத்ரா (19) என்ற மக­ளும், அகி­லன் (15) என்ற மக­னும் உள்­ள­னர். நேத்ரா, கோவை­யில் உள்ள ஒரு தனி­யார் கல்­லூ­ரி­யில் படித்து வரு­கி­றார். அகி­லன், பீள­மேடு பகு­தி­யில் உள்ள ஒரு அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­யில் பிளஸ்-1 படித்து வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­நி­லை­யில், அகி­லன் பள்­ளிக்கு செல்ல விருப்­பம் இல்­லா­மல் தொடர்ந்து விடு­முறை எடுத்து வந்­துள்­ளார்.  இது­கு­றித்து அவ­ரது தாயார் கேட்­ட­போது பள்­ளி­யில் சாதி­யப்­பா­கு­பாடு கார­ண­மாக சக மாண­வர்­கள் தன்­னி­டம் பேசு­வ­தில்லை என கூறி­ய­தாக தெரி­கி­றது. இத­னி­டையே கிரிக்­கெட் விளை­யாட்­டில்ஆர்­வ­மாக இருந்த அகி­லனை, முறை­யான பயிற்சி வகுப்­பில் சேர்த்­து­வி­டு­வ­தாக அவ­ரது தாய் ஆறு­தல் கூறி­யுள்­ளார். இதை­ய­டுத்து, சரஸ்­வதி பூஜை, ஆயு­த­பூஜை விடு­மு­றைக்கு பிறகு அகி­லன் நேற்று முன்­தி­னம் வழக்­கம்­போல் பள்­ளிக்குசென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">தூக்­கிட்டு தற்­கொலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மதிய உணவு இடை­வே­ளை­யின்­போது வீடு திரும்­பி­னார். படுக்ைக அறையை உள்­பக்­க­மாக பூட்­டிக் ­கொண்டு, அந்த அறை­யில் தூக்­கு­போட்டு தற்­கொலை செய்­து­கொண்­டார். இந்த விவ­ரம் அறி­யா­மல், தாய் கவு­சல்யா வழக்­கம்­போல் மதி­யம் 1 மணி­ய­ள­வில் உண­வ­ருந்த வீட்­டுக்கு வந்­தார். ஆனால், வீட்­டின் பிர­தான கதவு தாழ்­போ­டா­மல் வெறு­மனே சாத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­ததை பார்த்து அதிர்ச்சி அடைந்­தார். உள்ளே சென்று பார்த்­த­போது பெட்­ரூம் பூட்­டப்­பட்­டி­ ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இத­னால், அக்­கம் பக்­கத்­தி­னர் உத­வி­யு­டன் அறை கதவை திறந்து பார்த்­த­போது, அகி­லன் தூக்­கில் பிண­மாக தொங்­கி­யதை கண்டு அலறி துடித்­தார். தக­வல் அறிந்­த­தும் பீள­மேடு போலீ­சார் வந்து அகி­லன் சட­லத்தை மீட்டு, பிரேத பரி­சோ­த­னைக்­காக சிங்­கா­நல்­லூர் இ.எஸ்.ஐ. மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். இதற்­கி­டையே அகி­லன் தற்­கொ­லைக்கு கார­ண­மான பள்ளி நிர்­வா­கம் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அகி­ல­னின் பெற்­றோர் மற்­றும் குடும்­பத்­தி­னர் நேற்று முன்­தி­னம் இரவு பீள­மேடு போலீஸ் ஸ்டேஷ­னில் குவிந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">காவல்­நி­லை­யத்தை முற்­று­கை­யிட்டு கோஷம் எழுப்­பி­னர். சாதிய பாகு­பாடு குறித்து பேசிய ஆசி­ரி­யர், இதற்கு உடந்­தை­யாக இருந்த தலைமை ஆசி­ரி­யர் மற்­றும் சக மாண­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னர். இதை­ய­டுத்து, போலீ­சார், அப்­பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­யர், ஆசி­ரி­யர் மற்­றும் இரண்டு மாண­வர்­கள் என 4 பேர் மீது வழக்கு பதி­வு­செய்­த­னர். முதல்­கட்ட விசா­ர­ ணைக்கு பிறகு, நேற்று காலை அப்­பள்ளி ஆசி­ரி­யர் பீள­மேட்டை சேர்ந்த விஜ­ய­கு­மாரை (45) கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">உற­வி­னர்­கள் போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தொடர்ந்து தலைமை ஆசி­ரி­யர் அருண்­கு­மார் (45) மற்­றும் 2 மாண­வர்­களை பிடித்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆனா­லும், அகி­லன் குடும்­பத்­தி­னர், தலைமை ஆசி­ரி­யர் அருண்­கு­மார் மற்­றும் இதர மாண­வர்­களை கைது செய்து சிறை­யில் அடைத்­தால்­தான் அகி­லன் சட­லத்தை வாங்­கு­வோம் எனக்­கூறி தொடர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். நேற்று இரண்­டா­வது நாளாக போராட்­டம் தொடர்ந்­தது. உற­வி­னர்­க­ளும், முற்­போக்கு இயக்­கத்­தி­ன­ரும் காவல்­நி­லை­யத்தை முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­தி­னர். இத­னால் நேற்று பிரேத பரி­சோ­தனை நடத்­தப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­நி­லை­யில், பள்ளி தலைமை ஆசி­ரி­யர் அருண்­கு­மாரை கைது செய்ய வலி­யு­றுத்தி உற­வி­னர்­கள் நேற்று காலை திடீ­ரென அவி­னாசி சாலை­யில் அமர்ந்து மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னால் போக்­கு­வ­ரத்து பாதிப்பு ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, அங்­கி­ருந்த போலீ­சார் உற­வி­னர்­களை சமா­தா­னப்­ப­டுத்­தி­னர். கோவை மாந­கர வடக்கு துணை கமி­ஷ­னர் தங்­க­துரை தலை­மை­யில் பேச்­சு­வார்த்தை நடத்த காவல் நிலை­யத் ­திற்கு அழைத்­துச்­சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அப்­போது, தலைமை ஆசி­ரி­யரை கைது செய்த பின்­னரே உடற்­கூ­றாய்வு மேற்­கொள்ள ஒப்­பு­தல் வழங்­கு­வோம் என உற­வி­னர்­கள் கூறி­னர். இது­கு­றித்து மாண­வ­ரின் தந்தை அசோக்­கு­மார் கூறு­கை­ யில், ‘‘ஆசி­ரி­யர் வகுப்­ப­றை­யில் ஸ்காலர்­ஷிப் குறி த்து கேட்­ட­போது எனது மக­னின் சாதி அடை­யா­ளம் தெரிந்­துள்­ளது. அப்­போது ஆசி­ரி­யர் மாட்டு இறைச்சி உண்­பது குறித்­தும், சக மாண­ வர்­கள் முன்பு கேலி செய்­யும் வகை­யில் கேட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">எனது மக­னின் சாதி அடை­யா­ளம் குறித்து தெரிந்த பின்­னர், சக மாண­வர்­கள், எனது மக­னு­டன் பேசு­வதை தவிர்த்து வந்­துள்­ள­னர். இது­கு­றித்து பள்­ளி­யில் முறை­யிட்­ட­போது அப்­படி எது­வும் இல்லை, நாங்­கள் விசா­ரிக்­கி­றோம்.. எனக்­கூ­றி­னர். ஆனால், பள்ளி ஆசி­ரி­யர்­கள், சாதிய மனோ­நி­லை­யில் இருந்­துள்­ள­னர். எனது மகன் அகி­லன் இறப்பு குறித்து முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தற்­கொ­லைக்கு கார­ண­மான அனை­வர் மீதும்கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இல்­லை­யெ­னில், எனது மக­னின் உடலை வாங்க மாட்­டோம்’’ என்­றார். இந்த சம்­ப­வம் கோவை­யில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பள்ளி மாண­வர்­கள் வட்­டா­ரத்­தில் பெரும் பீதியை கிளப்­பி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சாதி­யால் மகனை தனி­மைப்­ப­டுத்­தி­னர்: போலீ­சில் தாய் புகார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மாண­வன் அகி­ல­னின் தாய் பீள­மேடு போலீ­சில் அளித்த புகார் மனு­வில் கூறி­யி­ருப்­ப­தா­வது: என் மகன் அகி­லன் பள்­ளி­யில் சேர்ந்­த­தில் இருந்து அடிக்­கடி விடு­முறை எடுப்­ப­தும், பள்­ளிக்கு செல்ல பிடிக்­க­ வில்லை என்­றும் கூறி­யும் வந்­தார். இரண்டு மாதம் முன்பு பள்­ளி­யில் ஸ்காலர்­ஷிப் சம்­பந்­த­மாக விசா­ ரித்­த­போது சாதி பற்றி தெரிந்­துக்­கொண்டு என்­னி­டம் யாரும் பேசு­வ­தில்லை எனக்­கூறி, எனது மகன் என்­னி­டம் அழு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கிரிக்­கெட் விளை­ யாட்­டில் ஆர்­வம் இருந்­த­தால் பயிற்­சி­யில் சேர்த்து விடு­வ­தாக கூறி சமா­தா­னம் செய்­தேன். நேற்று முன்­தி­னம் நான், பணிக்கு சென்று திரும்­பி­ய­போது மகன் அகி­லன் தூக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்­டது தெரி­ய­வந்­தது. எனது மகன் நேற்று முன்­தி­னம் பள்­ளிக்கு சென்­றானா? என்று தெரி­ய­வில்லை. ஏற்­க­னவே வகுப்­பில் பிரச்­னை­யால் மன­ வே­த­னை­யு­டன் இருந்து வந்­துள்­ளான். எனது மகன் இறப்பு குறிந்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இவ்­வாறு புகார் மனு­வில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">த.வெ.க. எம்.எல்.ஏ.வைமுற்­று­கை­யிட்ட உற­வி­னர்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கோவை பீள­மேடு போலீஸ் ஸ்டேஷ­னில், மாண­வன் தற்­கொலை விவ­கா­ரம் குறித்து விசா­ரிக்க, சிங்­கா­நல்­லூர் தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ ஸ்ரீகி­ரி­பி­ர­சாத் நேற்று மதி­யம் வந்­தார். அப்­போது, மாண­வன் அகி­லன் உற­வி­னர்­கள் அவரை முற்­று­கை­யிட்­ட ­னர். கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்­த­னர். அவர், பதி­ல­ளிக்க முடி­யா­மல் திண­றி­னார். பின்­னர், வேறு வழி­யின்றி அவ­ச­ரம் அவ­ச­ர­மாக காரில் ஏறி தப்­பிச்­சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">விசா­ரணை அதி­கா­ரியை மாற்ற கோரிக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">போராட்­டம் நடத்­தும் மாண­வ­னின் உற­வி­னர்­க­ளி­டம் போதிய முகாந்­தி­ரம் இருந்­தால், தலைமை ஆசி­ரி­யரை கைது செய்­கி­றோம் என்று போலீ­சார் தெரி­வித்­த­னர். ஆனால், மாண­வ­னின் பெற்­றோர் தலைமை ஆசி­ரி­ய­ரை­யும் கைது செய்ய வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாகஇருந்­த­னர். போலீ­சார் கடும் அழுத்­தம் கொடுப்­பதை உணர்ந்த அகி­ல­னின் உற­வி­னர்­கள், போலீ­சா­ரு­டன் கடும் வாக்­கு­வா­தம் செய்­த­னர். மேலும், விசா­ரணை அதி­கா­ரியை மாற்ற வேண்­டும் என வலி­யு­றுத்தி கோஷம் எழுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">போலீஸ் கமி­ஷ­ன­ருக்கு ஆணை­யம் நோட்­டீஸ்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மாண­வர் தற்­கொலை தொடர்­பாக தமிழ்­நாடு ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் மாநில ஆணை­யத் தலை­வர் (பொ) அண்­ணா­மலை, உறுப்­பி­னர்­கள் செல்­வக்­கு­மார், இளஞ்­செ­ழி­யன், ஆனந்­த­ராஜா ஆகி­யோர் கொண்ட சிறப்பு அமர்வு கோவை மாந­கர கமி­ஷ­னர் (பொ) ரமயா பாரதி, ஒரு வாரத்­திற்­குள் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு நோட்­டீஸ் அனுப்பி உள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>